Appa mattum - அப்பா மட்டும் | Jayamoorthy | Kavibaskar | Harshath Khan | Thanthai priyan

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • We are glad to release the Official video song of "Appa mattum" which is composed by Jayamoorthy in the lyrics of Kavibaskar and visualized in the direction of Harshath khan.
    அப்பா மட்டும் | ஜெயமூர்த்தி | கவிபாஸ்கர் | ஹர்ஷத்கான் | தந்தை பிரியன் | Official video song
    Song : Appa mattum
    Music : Jayamoorthy
    Lyrics : Kavibasakar
    Vocal : Jayamoorthy
    Director : Harshath Khan
    Production : Bruna jayamoorthy
    Co - Director : Thanthai priyan
    Assistant director : Maari sathish
    Recorded by Gevinker Jayamoorthy
    Recording studio : Sengol studio
    Sound mix : Daniel
    Key arrangements : Shankar
    Rhythm : Derick
    Cinematographer : Harshath khan
    Camera man : Praveen kumar
    Editor : Waheedha khan
    Makeup & costume : Mass Uma
    Thumbnail Designer : Kavibaskar
    For any queries:
    Contact : 9443492698
    Mail : sithanjayamoorthyofficial@gmail.com
    Social media :
    IG : / sithanjayamoorthy
    Sengol studio:
    / sengolrecords

КОМЕНТАРІ • 223

  • @gunasasi7588
    @gunasasi7588 5 місяців тому +6

    தாய்க்கு பின் தாரம் என்று சொல்வார்கள் ஆனால் தந்தைக்கு நிகர் தந்தை மட்டுமே மீஸ்யூ அப்பா 🙏😭😭😭😭

  • @dupinleduc2759
    @dupinleduc2759 Рік тому +34

    ஜெயமூர்த்தி அன்னா உங்கள் பாதங்களை தொட்டு நன்றி கூறுகிறேன் இந்த அருமையான படைப்பை எங்களுக்கு தந்ததற்கு உங்களின் குரல் வளம் மிகவும் இனிமை நன்றிகள் கோடி அன்னா FRANCE தேசத்தில் இருந்து உங்கள் தம்பி

  • @sudartamizh2051
    @sudartamizh2051 Рік тому +13

    நெஞ்சை அறுக்கும்
    குரல்
    வரிகள்
    காட்சி
    இசை
    தாயன்பிற்கு ஏராளமான பாடல்கள் உண்டு. தந்தையன்பை படைக்கிறது இப்பாடல்

  • @deepasignspondy
    @deepasignspondy Рік тому +8

    கல்லூரியில் முதலாண்டு படிக்கும் போது மாலை நேரத்தில் புதுவை கலை இலக்கிய பெருமன்றம் சார்பாக கச்சேரிக்கு செல்வோம் தெருமுனையில் பாடிக்கொண்டிருக்கும் போது அங்கு கூடும் மக்களுக்கு ஏற்ப உடனே மெட்டமைத்து புதிய பாடல் கம்போஸ் செய்து பாடுவார். இசைக் கல்லூரியில் துணைப் பாடமாக டிராமா பயின்றபோது நான்தான் கூத்துக் கலைஞர் மேக்கப் போட்டேன் உடல்வாகும் முகபாவனை அப்படி அப்படி கர்நாடக இசைக் கச்சேரி ஆனாலும் நாட்டுப்புற இசை கச்சேரி ஆனாலும் அற்புதமாகப் பாடுவார். கல்லூரியில் படிக்கும்போதே இசை ஞானமும் நடிப்புத் திறனும் மிக்கவர் .இன்னும் நிறைய சொல்லுவேன் நிறைய புதிய பாடல்கள் வெளிவரட்டும். சூரியவம்சம் சரத்குமார் மாதிரி ஒரே பாட்டில் அப்பாவோடு வாழ்ந்த வாழ்க்கையையும் அப்பாவின் தன்னலமற்ற வாழ்க்கையையும் திரையில் கொண்டு வந்துவிட்டார்வாழ்க உன் பணி வளர்க இசைப்பயணம். நண்பன் துரைக்கண்ணு காரைக்கால்

  • @reenak7979
    @reenak7979 Рік тому +8

    ஜயமூர்த்தி ஐயா! அவர்களுக்கு நன்றி என் அப்பகூடா நாங்கள் இருந்தது போல் இருந்தது ...

  • @selvam4975
    @selvam4975 Рік тому +1

    Anna romba nanri anna intha song enakku poruthama irukku

  • @sumathiaarumugam5334
    @sumathiaarumugam5334 Рік тому +11

    அருமை அருமை ஆழமான வரிகள். கவிஞர் கவி தம்பியின் ஒவ்வொரு படைப்பும் ஆற்றல் மிக்கது. உணர்ப்பூர்வமான கண்களில் கண்ணீர் வரவழைக்கக் கூடியதாக யதார்த்தமான படைப்பாக தான் இருக்கும். தந்தையை இழந்து தவிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம். வாழ்த்துகள் கவி.👌👌👌👌👏👏👏👏💪💪🌹🍀🌹🍀🌹

  • @AjithKumar-zg9rg
    @AjithKumar-zg9rg Рік тому +7

    அண்ணா நான் இன்று தான் இந்த அழகாகன பாடலை கேட்டேன் அழகாகன வரிகள் கண் கலங்க வை‌த்தது அருமை அண்ணா ❤️

  • @சு.விடுதலைகனல்

    உங்கள் காந்த குரலில் மீண்டும் ஒரு அப்பா பாடல் தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் போற்றக்கூடிய ஒரு மகத்தான பாடல் வாழ்த்துக்கள் தோழர் நான் உங்கள் விடுதலைகனல் காரைக்கால்

  • @sateshkumar.m
    @sateshkumar.m 8 місяців тому +5

    இந்த சகோதரரின் பாடல் என் அப்பாவுக்கு முழுமையாக பொருந்தும்

  • @sivagovindarany9795
    @sivagovindarany9795 Рік тому +9

    மெய் சிலிர்க்க வைத்த பாடல் வரிகள்.அருமை...

  • @manip8130
    @manip8130 Рік тому +6

    அப்பா நான் உன்னுடன்‌ கூடை இருந்த காலம் மிக குறைந்த நாட்கள். ஆனால் நீ சொல்லிய‌ ஒவ்வொரு வார்த்தையும் நான் இன்று வாழ‌வழி காட்டும்‌ வார்த்தைகள். நீ பட்ட கஷ்டங்கள் என் நினைவை‌‌ விட்டு‌ இன்று வரை அகலவில்லை

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan1280 Рік тому +2

    அற்புதம் மிக மிக அற்புதம் பாடல்
    இந்தப் பாடல் எழுதியவருக்கும்
    இந்தப் பாடல் பாடிய தங்களுக்கும்
    என் தந்தையை நினைத்து கண்ணீருடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
    இந்தப் பாடல் மட்டுமல்ல
    அப்பா பாடல்கள் அனைத்தும்
    கண்ணீரை வரவழைக்கும்

  • @MrPondicherry507
    @MrPondicherry507 Рік тому +11

    மனதை உருக்கமாக தொட்ட ஒரு பாடல்... ஒவ்வொருவரின் வாழ்விலும் ... கடந்து வந்த பாதைகள் அனைத்தும்... சரியாக கத்து கொடுத்தவர் அப்பா மட்டுமே...

  • @kannanvimal6277
    @kannanvimal6277 4 місяці тому +2

    ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த பாடலை கேட்கும் போது என் தந்தையின் நாபகம்

  • @mahalingamk2100
    @mahalingamk2100 Рік тому +20

    உங்க பாடல் வரிகள் எப்போதும் அற்புதம்... I Miss You Appa 😭😭😭

    • @joynayagam1405
      @joynayagam1405 Рік тому +1

      Amen il y à dieu Pour touts mon peuple et toute les nation de la terre amen à mon père du Ciel

    • @joynayagam1405
      @joynayagam1405 Рік тому +1

      Il et près de toi mes tu ne peux pas le voir mes par l'esprit st tu entend ces parol

  • @-thanjaibharathimedia
    @-thanjaibharathimedia Рік тому +13

    அருமையான பாடல் அண்ணா வாழ்த்துக்கள் 😞🥹😞

  • @aselvam6691
    @aselvam6691 Рік тому +26

    சிறப்பு, சிறப்பு. மிகவும் சிறப்பு. அன்புத் தம்பி ஜெயமூர்த்தி அவர்களின் வளமையான குரலும், வாரி இழுக்கும் இசையும், கவி பாஸ்கர் அவர்களின் செழுமையான வரிகளும் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. தந்தையாக நடித்த ஐயா தந்தை ப்ரியன் அவர்களின் நடிப்பு மிகவும் இயல்பு. ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. மொத்தத்தில் ஒரு அருமையான படைப்பு. பாராட்டுகள், வாழ்த்துகள். மேலும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

    • @vetria5855
      @vetria5855 Рік тому

      Appa ellannana intha ulagame ella

    • @PudugaiVirat
      @PudugaiVirat 2 місяці тому

      Mi😢😅😊😂​@@vetria5855

  • @sj.jagan.sj1435
    @sj.jagan.sj1435 Рік тому +5

    அண்ணா அப்பா பாட்டு நல்லா இருக்கு அண்ணா...😍😍😍
    சூப்பரா இருக்கு அண்ணா💖💖🫂🫂🙏🙏🙏🙏

  • @pandig4251
    @pandig4251 Рік тому +2

    கண் கலங்க வைத்தபாடல்.......😭😭😭😭

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +1

    அப்பா அம்மா சென்டிமென்ட் பாடல் குரல் வளம் அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @leoannadurai9765
    @leoannadurai9765 Рік тому +6

    அருமையான பாடல் வரிகள் ஐயாவின் பாடல்கள் எப்பொழுதுமே எந்தக் காலத்திலும் அழிக்க முடியாத வைர வரிகள் குறிப்பாக இந்தப் பாடல் மனதை மிகவும் நெகிழ செய்யும் அற்புதமான படைப்பு இந்த காலத்திலும் தமிழ் உணர்வு மிக்க அய்யாவை போன்றவர்களை பார்ப்பது மிகவும் கடினம் நீண்ட காலம் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

  • @sugandamathi6419
    @sugandamathi6419 Рік тому +11

    ஒரு பாடலில் ஒரு தந்தையின் வாழ்க்கை முழு கதையும் படமாகிய விதம் அருமை 👌

  • @அவளவன்மோகன்தாஸ்பா

    உருக்கமான வரிகளும் உருக்கமான குரலும் உள்ளத்தை உலைகளனில் வைத்தது போல் உருக்கிவிட்டது அய்யா

  • @sateshkumar.m
    @sateshkumar.m Рік тому +3

    ஐயா நீங்கள் பாடுகின்ற பாடல் என் அப்பாவுக்கு முழுமையாக பொருந்தும்.

  • @antoselvi1604
    @antoselvi1604 Рік тому +2

    Unga paadalai keakum pothu en appa nabagam varuthu 😭😭😭😭 anna... Ur voice and ur song very very nice 👏👏

  • @bienmixed
    @bienmixed Рік тому

    அருமையான பாடல் தாய் தந்தை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்திற்கு அப்பா அம்மா போல எதுவும் ..........

  • @sithanguna5885
    @sithanguna5885 Рік тому +10

    இந்த பாடல் உலக மக்கள் அனைவர்களிடமும் சென்றடையும் இந்த பாடல் உலகெங்கும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் எங்களைப் போன்ற ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் ஒரு சுவையாகவும் சுகமாகவும் பாடலாக அமையும் 💐💐

  • @ammnatrajaranarai8821
    @ammnatrajaranarai8821 Рік тому +12

    அருமையான குரல் அருமையான வரிகள் அண்ணா மிக சிறப்பு

  • @thuthikupaathirare9508
    @thuthikupaathirare9508 Рік тому +13

    👍குரல் ,,வரிகள், காட்சிகள் இம்மூன்றும் அருமை.வாழ்த்துக்கள்👍

  • @சசிக்குமார்டார்வின்

    அருமை அண்ணா..... அழ வைத்துவிட்டீர்... 😭

  • @சுருட்டைசுர்ஜித்

    தந்தையின் அருமையை மிக சிறப்பாக உணர்த்திய கலைமாமணி அண்ணன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் அண்ணா.......

  • @mangathamazhalai3451
    @mangathamazhalai3451 Рік тому +7

    உருக்கமான குரலில்... அப்பாவின் உன்னத வரிகளால் எங்களை அழ வைத்த 😭😭 உங்களுக்கு நிகர் இல்லை அண்ணா....🙏💥

    • @abiraj8015
      @abiraj8015 Рік тому

      IL titukili8iktttt6kkyyytíytttt6ktytytyyytykkttytttkytyytyi ii III ikt8t6tkkkyklkuyktyyyykkitiktttkiokktttkyykkyttkyktkukuttkukytttytk6kttty7ky86ikktklik8k76kkuiyikktlkkklkktktkytkkkikk6ikilktiylktkk8iklotukyktiklkkklykkkllkklkkkklkklkjk8kjt8yyy8tllkujukutkkujitikklkkliltkktkklktltktkttkkkktoljlktkliytiikktkkullktjltitkiktjittktlttiltiklkt7otikkkkk8tltitkkltilkiklty8tk kii itlytiktottyokjklklklikytiyikoiu4tlikyitktttlit8tylytytllykykyttktylklytltultiiilottttkkkiyk6ktkkikiykklktktltu ii 8ktlkklkkkilkkillkkkkkykiitktukijytltkykyyiilkty7ilotkyktlikykittttkklitlkktiktylkttttktttkitttlititttttkititkkktiltkllttttllykyylkkyttk ii ikyklttyllttttyittttkulk6tktiykttitlltllttylltkllklljkklijltktltlikiklttttillkttkikiyktl7itttltitttttutttiltijlttuiultlittu ii yl8lykkh8kjojvoljhj

  • @oldvillage6538
    @oldvillage6538 Рік тому +8

    அருமையான பாடல் அண்ணா 👌

  • @sp.lithishsp.lithish9266
    @sp.lithishsp.lithish9266 Рік тому +4

    அப்பாவின் உணர்வுகளை ஒவ்வொரு வரியிலும் உணர்த்திய என் சித்தப்பாவை வணங்குகிறேன்

  • @karthikarthi8561
    @karthikarthi8561 Рік тому +5

    Sema song Anna😍😍😍Miss you Appa 😭😭😭😭😭😭😭😭😭

    • @karthikarthi8561
      @karthikarthi8561 Рік тому

      Enga appava marakka mudiyala😭😭😭😭😭😭😭😭

  • @sneegar9015
    @sneegar9015 Рік тому

    Enakku En Appa Na Uyir. Super Song Anna

  • @a_r_u_n_str8566
    @a_r_u_n_str8566 19 днів тому

    இருக்கும்போது கற்றுக்கொடுத்ததை விட இறந்து பிறகு அதிகமாய் கற்றுக்கொடுக்கும் ஜீவன் "அப்பா "🥺🫂💯

  • @v.p.ezhumalai3526
    @v.p.ezhumalai3526 Рік тому +9

    🤝👍மனதை கலங்கடிக்கும் 👌யான பாடல். இயக்கம், பாடல் வரிகள், பாடியகுறள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு அனைத்தும்👍👌‌ அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    நான் உங்கள்
    வீபி. ஏழுமலை...🙏

    • @ramesht3376
      @ramesht3376 8 місяців тому

      அண்ணன் சித்தன் அவர்களே
      நீங்கள் மீண்டும்
      ஒரு அப்பா பாடல்
      பாடுங்கள்
      கேட்டு அழனும் PLEASE ANNA

  • @asuraa14
    @asuraa14 Рік тому +4

    நல்ல பாடல் ஆனால் பாடல் இரண்டு பாடல் அளவில் பெரிதாக உள்ளது .4 அல்லது 5 நிமிடங்கள் இருத்தல் நன்று.அண்ணன் ஜெயமூர்த்தி அவர்களின் குரல் என்றும் சிறப்பு ஹர்ஷத் ஐயாவின் ஒளிப்பதிவு அருமை நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.வாழ்த்துகள்

  • @babuvelu4884
    @babuvelu4884 Рік тому +2

    தந்தையை பிரிந்த மகன்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் அண்ணன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @pugazhsambath9394
    @pugazhsambath9394 Рік тому +2

    கண்களில் மழை வர வைத்துவிட்டது அப்பா பாடல் 😭... 👏சிறப்பு 👌💐

  • @ThiruvarurVDhanapalanComposer
    @ThiruvarurVDhanapalanComposer Рік тому +7

    அருமை அப்பா பாடல்
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @Imathali9707
    @Imathali9707 Рік тому

    அப்பாவுக்கு நிகர் அப்பாதான் . உருக்கமான வரிகளும் உருக்கமான குரலும். அற்புதமான படைப்பு. அண்ணன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @guruanbu1974
    @guruanbu1974 Рік тому +16

    அப்பாவுக்கு நிகர் அப்பாதான் பாடல் அருமை அண்ணா, அற்புதமான படைப்பு, இன்னும் அற்புதம் படைக்க நீண்டு பல ஆண்டுகள் வாழ்க பல்லாண்டு.

  • @kannank5460
    @kannank5460 Рік тому +2

    அனுபவம் உணர்த்தும்வகையில் இந்த பாடல்மனிதன்உணரவேண்டியபாடல்!!!!!

  • @arbalusamyarbalusamy9818
    @arbalusamyarbalusamy9818 Рік тому

    அப்பாவிடமும் அம்மாவிடமும் சிறு காரணத்திற்காக பாராமல் இருந்தேன் இந்த நிமிடமே செல்கிறேன் என் கண்கண்ட தெய்வங்களை. உங்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் " நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் "

  • @mixermama1759
    @mixermama1759 Рік тому

    மிகவும் சிறப்பு அம்மாவானாலும் சரி அப்பாவானுலும் சரி சித்தனின் குரலில் பித்தம் பிடிக்க வைக்கிறார் மிகவும் அருமை தந்தை பிரியன் தன் பெயரிலேயே தந்தை மீது கொண்ட காதல் சிறப்பு வாழ்த்துகள் சகோ

  • @XavierDjoseph
    @XavierDjoseph Рік тому +5

    பாடல் மிகச் சிறப்பு ! நெகிழ்ச்சி

  • @elavarasisankar7874
    @elavarasisankar7874 Рік тому +6

    அருமை! மிகச் சிறப்பான படைப்பு! குழுவினருக்கு வாழ்த்துகள்!
    பாட்டும் படமும் மனதைத் தொட்டுச் செல்கின்றன!

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Місяць тому +1

    அருமையான பாடல் என் மனதை கலங்க வைத்த பாடல் என் கண்களை கண்ணீரில் நினைய வைத்த பாடல் அருமை அருமை அருமை ஐ மிஸ் யூ மை செல்ல அப்பா❤❤❤❤❤😢❤😢❤😢❤❤😢❤😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤

  • @shalinishalu4929
    @shalinishalu4929 Рік тому +1

    Very meaningful song....I always love my appa

  • @sanjaiandrosea5671
    @sanjaiandrosea5671 Рік тому +6

    Meaningful song

  • @dsankar72
    @dsankar72 Рік тому +3

    அப்பாவின் பாடல் மிக அருமை அண்ணா..

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +2

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils. 💐 💐💐🙏🙏🙏

  • @devanlogi2553
    @devanlogi2553 Рік тому +4

    🙏🙏😭😭😭 அருமையான பாடல் அண்ணா

  • @vinovinothini9373
    @vinovinothini9373 Рік тому

    என் உலகம்! என் அப்பா அம்மா .மெய்சிலிர்க்கும் பாடல் வரிகள் . அருமை

  • @Funnyvideos-wv7kn
    @Funnyvideos-wv7kn Рік тому +1

    தரமான சிறப்பான நடிப்பும் பாடல் வரிகளும்...

  • @Sara-zw8yg
    @Sara-zw8yg Рік тому +3

    I miss you lot appa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @harshathkhan
    @harshathkhan Рік тому +5

    Thank you for the opportunity for making it. Iam a big fan of your voice and songs.

    • @shobanakarayil3584
      @shobanakarayil3584 Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🥦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yabaser5828
    @yabaser5828 Рік тому

    Appavukku nigar yaarum illa na .. enga appa-dhaan yen ulagam .. eng appa yen uyirr...

  • @panithuliarts7156
    @panithuliarts7156 Рік тому +4

    அற்புதம் அண்ணா.
    தாய் தந்தை இழந்த அனைத்து உறவுகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....

    • @joynayagam1405
      @joynayagam1405 Рік тому

      Non peut être un pour les morts mes ces aussi pour dieu

    • @joynayagam1405
      @joynayagam1405 Рік тому

      Les paroles de dieu personne ne comprends même dans ça longues que dieu vous ouvre l'esprit prié plus

    • @panithuliarts7156
      @panithuliarts7156 Рік тому

      wich language please

  • @j.ktalking6185
    @j.ktalking6185 Рік тому +6

    Music & Camera & Acting also Super Na 👌👌👌👌👌

  • @vengadeshvenky1376
    @vengadeshvenky1376 Рік тому +5

    அருமையான பாடல் 💚

    • @joynayagam1405
      @joynayagam1405 Рік тому

      Ainssi dieu donne plus et a mesure de vos besoins.

  • @rmevilfeather6972
    @rmevilfeather6972 Рік тому +5

    Super guys congratulations to ur succes

  • @sakakaviya5638
    @sakakaviya5638 Рік тому

    மிகவும் சிறப்பு தோழர்களை👍

  • @ollipaiyan6860
    @ollipaiyan6860 Рік тому +5

    Vera level Feel 💜❤

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ Рік тому +1

    இது போல பாடல் பத்து மில்லியன் பார்வையாளர்கள் கடப்பதே இந்த பாடலுக்கு பார்வையாளர்கள் செய்யும் காணிக்கை

  • @Imathali9707
    @Imathali9707 3 місяці тому

    இந்த அருமையான படைப்பை எங்களுக்கு தந்ததற்கு உங்களின் குரல் வளம் மிகவும் இனிமை நன்றிகள் கோடி

  • @rengasamykalaiselvi4975
    @rengasamykalaiselvi4975 Рік тому

    இருக்கும் போதுஅப்பாவின்அருமைதெரியவவில்லை அப்பா மைறைவிற்கு பின்னர்தான்அவரதுஅருமைதெரிகிறது

  • @selvamoorthy9426
    @selvamoorthy9426 Рік тому

    அப்பாவுக்கு நிகர் அப்பா மட்டுமே அருமை🥺🥺🥺🥺

  • @filmdirectoranbarasankittu7073

    பாடல் அருமை...கண்களில் கண்ணீர்...சொல்ல வார்த்தைகள் இல்லை...தொடரட்டும் கலைப்பணி...நன்றி. வணக்கம்.

  • @subethaarumugam5694
    @subethaarumugam5694 Рік тому +5

    Very nice

  • @kavithamuthu1787
    @kavithamuthu1787 Рік тому

    Jayamoothi bro 👌👌👌👌 voice vera level bro vedios sema

  • @faizalahamedmuthubareera9969
    @faizalahamedmuthubareera9969 Рік тому +4

    சிறப்பு அய்யா வாழ்த்துக்கள்

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ Рік тому +1

    சிலிருக்குது

  • @shadowdotstudio2710
    @shadowdotstudio2710 Рік тому

    thanthai priyan anna vera leval

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ Рік тому

    அருமை சிறப்பு

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 Рік тому +4

    Super song Anna👌

  • @thiruvengadamkrishnan8334
    @thiruvengadamkrishnan8334 Рік тому +1

    Superb song Anna ❤️❤️❤️❤️❤️

  • @ParamasivamM-t4q
    @ParamasivamM-t4q 7 місяців тому +1

    Very great father absolutely true song wonderful voice brother 🙏🏽👏🏼🙏🏾

  • @CKMSubramaniyan
    @CKMSubramaniyan Рік тому +8

    மனம் உருகி அழுதுவிட்டேன் அண்ணா...

  • @uthamanm6128
    @uthamanm6128 Рік тому

    சிறப்பு

  • @UlagamUnKaiyilTN48
    @UlagamUnKaiyilTN48 Рік тому

    Super tholla😢😢😢😢😢 Ean appava rompa miss panura 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @ponmozhimaheswaran677
    @ponmozhimaheswaran677 Рік тому

    அன்பு சகோதரரே அப்பாவுடைய வாழ்க்கை வரலாறு தன் பிள்ளைகளுக்காக வாழ்ந்த வாழ்க்கையை அருமையான வரிகளோடு அழகான குரலோடு இனிமையாக பாடி அனைவருக்கும் புரிய வைத்த அன்பு உறவுக்கு நன்றி கலந்த வணக்க வாழ்த்துக்களை தெரிவிக்க வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் என்னுடைய வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்க வைத்தது உன்னுடைய குரலால் உலகத்தில் உள்ள உயிர் ஜீவன்களுக்கு எல்லாம் உயிர் கொடுத்த கடவுள் கண்ணுக்குத் தெரிந்த கடவுள் தந்தை தான் தாயோ உருவத்தை கொடுப்பவள் தந்தையோ உயிர் கொடுப்பவர் உயிரையும் கொடுத்து உயிருக்கு போராடி உழைப்பையும் கொடுத்து உயிருக்கு உயிராக குடும்பத்தை காப்பாற்றேன் கண் போல் காப்பாற்றி கவலைகளை மறக்க வைத்து தன் குடும்பத்தை மகிழ வைத்து தானும் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரே ஜீவன் தந்தை தான் அந்த தந்தைக்கான ஒரு குறும்படத்தை அழகாக எங்களுக்கு பதிவு கொடுத்த உங்களுக்கு உயிர் உள்ள ஜீவன்கள் அத்தனை சார்பாகவும் சரம் தாழ்ந்து கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் உணவுப்பூர்வமான ஒரு குரல் வழி ஓசை துடிப்பான ஒரு பாடல் வரிகள் என் கண்களை கலங்க வைத்துவிட்டது கண்களை கலங்க வைத்தது மட்டுமல்ல என் தந்தையை நினைவு கூறியது என்னுடைய வாழ்க்கையும் நாங்க வாழ்ந்த வாழ்க்கையும் தற்போது வாழுகின்ற வாழ்க்கையும் என் தந்தை பார்க்கவில்லையே என்ற ஏக்கத்தக்கம். தந்தை இழந்து தாய் எழுந்து வாழ்கின்ற குழந்தைகளுக்கு மட்டும் தான் இருக்கும் அந்த ஏக்கத்தோடு நீங்களும் பாடி இருக்கீங்க இதை பார்க்கும் அத்தனை உயிர் உள்ள ஜீவன்களும் தந்தையினுடைய அருமை தெரிந்து கொண்டு தந்தையை கடவுள் போல நினைத்து காப்பாற்ற வேண்டும் என்று அனைத்து உயிர் உள்ள ஜீவன்களையும் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் வேண்டுகிறேன் மீண்டும் உங்கள் இனிமையான குரலில் இதுபோல நல்ல ஒரு கருத்துக்களோடு பாடல் வரிகளோடு பாடி பதிவு தாருங்கள் உயிருள்ள ஜீவன்கள் அத்தனையும் கேட்டு மகிழட்டும் மன கவலைகளை மறக்கட்டும் தன் தந்தையை கடவுள் போல காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பை உங்க வரிகளிலும் இசையிலும் படம் மூலமாகவும் பார்த்த மகிழ்ந்தோம் நன்றி அன்பு சகோதரரே நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இருந்தாலும் நன்றி சொல்கிறோம் மீண்டும் உங்களை கலைப்பயணம் இசை பயணம் குரல் வழி ஓசை உலகம் எங்கும் ஒலிக்கட்டும் அனைத்து உயிருள்ள ஜீவன்கள் அறிந்து கொள்ளட்டும் நன்றி வணக்கம் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து டாக்டர் எம் எஸ் தமிழ் பொன்மொழி

  • @aiswaryaaishu0607
    @aiswaryaaishu0607 Рік тому +4

    Lyrics nice....💜

  • @nambi97
    @nambi97 Рік тому

    மிக சிறப்பு

  • @amalanathanc5415
    @amalanathanc5415 Рік тому +1

    👌👌👌👌👌

  • @chandran4319
    @chandran4319 4 місяці тому +1

    தரமான பாடல் பதிவு 🙏🙏🙏🙏🙏🙏😊

  • @somanathannagarathinam2451
    @somanathannagarathinam2451 Рік тому

    அற்புதமான பாடல் வரிகள் உங்கள் பாட்டு எப்பொழுதும் என்னை ஈர்க்கும்

  • @sasikumarsasikumar2081
    @sasikumarsasikumar2081 Рік тому +1

    Super jaymathie song super

  • @vijayaragavan3172
    @vijayaragavan3172 Рік тому +1

    Arumai thalaiva👏👏👏

  • @amacecse3428
    @amacecse3428 5 місяців тому +1

    மூர்த்தி அண்ணா உனக்கு மிகவும் நன்றி

  • @சின்னபசங்கஓவியம்

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் இந்தப் பாடல் வரிகள் மூலம் தந்தையோட பாசத்தையும் தாயோட பாசத்தையும் உங்கள் இனிமையான குரல் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா என்றும் உங்கள் ரசிகன் சுத்துக்கேணி R.காளிதாஸ்🙏🙏🙏❤️❤️❤️

  • @samuthayathinsaral8706
    @samuthayathinsaral8706 Рік тому +2

    Super

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ Рік тому

    தலைவரே அருமை

  • @lkeditsfullscreen8132
    @lkeditsfullscreen8132 Рік тому +3

    அருமை அண்ணா ❤️

  • @ManiMaran-xg2jr
    @ManiMaran-xg2jr Рік тому

    சூப்பர் அண்ணா 💓💐💐

    • @சின்னபசங்கஓவியம்
      @சின்னபசங்கஓவியம் Рік тому

      அருமை அண்ணா உங்கள் பாடல் எப்பொழுதுமே சிறப்பாக இருக்கும் தந்தையோட பாசத்தையும் தாயோட பாசத்தையும் உங்கள் இனிமையான குரல் மூலம் பாடல்வரிகளாக மக்களுக்கு வெளிப்படுத்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா என்றும் உங்கள் ரசிகன் சுத்துக்கேணி R.காளிதாஸ்🙏🙏🙏❤️❤️❤️

  • @egambaramm4077
    @egambaramm4077 Рік тому

    தந்தை இல்லாமல் எந்த ஒரு மகனும் வாழ்வில் வந்து விட முடியாது இந்தப் பாடலை கேட்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் அவரவர் தந்தை நினைவுகள் கண் முன்னே வந்து நிற்கிறது ஆயிரம் உறவுகள் நம்மை தாளும் தாயும் தந்தையும் இல்லை எனில் அந்த வலி அந்த வேதனை சொல்லால் சொல்லிவிட முடியாது

    • @sahanajshaik3128
      @sahanajshaik3128 9 місяців тому

      பாட்டைக் கேட்டு நான்அப்பா இறந்துட்டாங்க ஆனா என்னோட அப்பாவை அப்படித்தான் நான் ரொம்ப லவ் பண்ணுவ எங்க அப்பா கருப்பா தான் இருப்பாரு நான் அவருடைய😊உள்ள வந்து ரொம்ப தூய்மையாக இருக்கும் பெண் குழந்தைங்ககடவுள் மாதிரிநான் தான்மதிக்கலாம் எங்க அப்பாக்கு வந்து ரெண்டு பொண்ணு ஒரு பையன் அண்ணாஅவ்வளவு இஷ்டம் எனக்கு இந்த பாட்டு கேக்குற அப்போ எங்க அப்பா எனக்கே

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Рік тому +4

    Fantabulous dear brother. As usual ur contribution is amaaaaaasszing. U made recall the genuine love nd care of my lovely dead father. None can replace Appa. Really soooooo good. In this world of selfishness children ignore their elderly parents helpless. Some leave in old age homes. But u opened the eyes of selfish nd blind children. Really wonderful awareness. Stay blessed. Keep rocking ya. 🌹🌹🌹🌹👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌻🌻🥀🥀🌷🌷