Це відео не доступне.
Перепрошуємо.

"எந்த மகனும் செய்யாத அந்த காரியத்தை நான் செஞ்சேன்!" -Singer T. L. Maharajan Exclusive | Devotional

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2023
  • #tlmaharajan #singing #devotionalsongs
    "எந்த மகனும் செய்யாத அந்த காரியத்தை நான் செஞ்சேன்!" -Singer T. L. Maharajan Exclusive
    #DeepanChakravarthy #vinayagarsongs #ThiruchiLoganathan
    Sponsor Link:
    GT Holidays
    For all domestic and international holidays, contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200 for bookings.
    www.gtholidays.in
    Credits:
    Producer : Anandaraj
    Camera: Hariharan T & Padma
    Edit: Muthukumar P
    Executive Producer: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் UA-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் UA-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

КОМЕНТАРІ • 78

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +5

    இவரைப் போன்ற பாடகர்களை கௌரவப்படுத்த வேண்டும் 🙏

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Рік тому +21

    தாயுமானவர் ivarthan. Vazhumbpthe திருப்தி படுத்தி விட்டார்.

  • @vathsalad8000
    @vathsalad8000 Рік тому +31

    அருமையான பாடகர்! அற்புதமான மனிதர்.வாழ்க வளமுடன்! 😊

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +2

    நல்ல மனிதர் நல்ல பாடகர் காலத்தில் மறக்காமுடித்த மனிதர்

  • @vasansvg139
    @vasansvg139 Рік тому +7

    அந்த பாடல்.... புருஷன் வீட்டில் வாழப் போகும்.....
    அது ஒரு யுகப் பாடல்.....
    என்றும் இனிமையான பாடல்...

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Рік тому +20

    அந்தக் காலத்தில் பெரும்பாலும், இப்போது இருப்பது போல் அடுத்தவன் காலை வாரி விடும் அளவுக்கு இல்லாமல், ஓரளவுக்கு போட்டி பொறாமை இல்லாமல் இருந்தனர். திறமைக்கு மதிப்பு அங்கீகாரம் கொடுத்தனர். பெரிய அளவில் ஏழை பணக்காரன் என்று ....வித்தியாச உணர்வு.... பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் பார்க்க முடியாது. நமக்கு கடவுள் விதித்தது இது ஆனால் தப்புத் தாண்டால் பண்ணாமல், போலிஸ் ஸ்டேஷன் போகாமல், குடும்ப பேர் கெடாமல் நல்ல வழியில் முன்னேற வேண்டும் என்று, கடும் கஷ்ட ஜீவனத்திலும் நினைத்தனர். சைக்கிள் பைக் வைத்திருந்தால் பணக்காரன் என்று இருந்த காலம். மிகப் பெரிய பண்ணையார் மட்டுமே வீட்டில் கார் ட்யூப் லைட் வைத்திருப்பார். 1970 காலத்திற்கு பிறகு மெதுவாக மாறி விட்டது.

  • @nagarajan4397
    @nagarajan4397 Рік тому +2

    இவரின் பாடல்களில் இசையும் சேர்ந்த குரலாக இயற்கை யாக இருப்பதனால் இசை அமைப்பாளர்கள் இவர் போன்ற குரல்வளம் கொண்டவர்களுக்கு இசை அமைத்தும் பலன் இல்லை

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +10

    திருச்சி லோகநாதன் டி எல் மகாராஜன் டி எல் தியாகராஜன் தீபன் சக்கரவர்த்தி மிக மிக அருமையான குரல்வளம் கொண்ட பிரமாதமான பாடகர்கள் அதன் பிறகு வந்த இசையமைப்பாளர்கள் இவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 Рік тому +1

    அய்யா T.L. மாகராஜன் புகழ் வாழ்க!!

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 Рік тому +10

    Super singer ல இருந்த சக்தி இவரின் தம்பி பையன்

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 Рік тому +18

    B.R.பந்துலு அவர்களும் நிறைய தேசாபிமானிகள்...விடுதலை வீரர்கள் பற்றி நிறையப் படம் எடுத்துள்ளார்..... ஐயா திருச்சி லோகநாதன் அவர்களும் நிறைய சுதேசிப் பாடல்கள் பாடியுள்ளார்.......இவர்களைப் போன்று தேசப்பற்றோடு பணியாற்றிய எண்ணற்றோர்க்கு உரிய கௌரவமும் மரியாதையும் கிடைக்கவேயில்லை என்பது இழுக்கான ஒன்று....

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Рік тому +5

    உண்மையிலே நிங்கள்தாயும் மாணவன் தான்❤

  • @rajamanoharanthiagarajaned5201

    நாயகன் படத்தில் அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் என்ற பாடல் மிகவும் நேர்த்தியாக பாடியுள்ளார்

    • @user-yg4ue7kb9e
      @user-yg4ue7kb9e 3 дні тому

      wow! now only i came to know that, it was him..thanks for letting me know

  • @s.dhamodharansuperdhamodha5809

    வணக்கம் உங்களை பார்ப்பதில் ரொம்ப பெருமையான மரியாதையாய் இருக்கு சார்.

  • @bmurugan8325
    @bmurugan8325 Рік тому +2

    Sir. Your father voice and your voice are excellent.

  • @rajibalu458
    @rajibalu458 Рік тому +7

    Kind.hearted.person.god bless you

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +5

    Velli pani malayin song has no equivalent till now Wonderful song

  • @Jaffar540
    @Jaffar540 Рік тому +3

    I have very high regard and consideration for T.L. Maharajan Sir for the sake of his late father of blessed memory. I fully agree with all that he shared with this host.

  • @lakshmisudev37
    @lakshmisudev37 Рік тому +6

    Very nice interview with lots of information

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Рік тому +6

    Ivarai paartadil romba Romba sandosham.I like his Ayyappan song shabarimalai padayile nadandu senral oru mudavanukkum kaal valarum gadhi kidaikkum.... Vazhtukkal ayya

  • @MannaiMedia
    @MannaiMedia Рік тому +54

    இளையராஜா வாய்ப்பிருந்தபோது தமிழ்ப் பாடகர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். இது ஒரு ஆதங்கம். பாரதிராஜா தமிழ் தமிழ் என்று கூவுவார். பிரச்சனை வந்தால் சாதியைக் கேடயமாகப் பயன்படுத்துவான். ஆனால் தமிழ்க் கதாநாயகன் நாயகிகளை அதிகம் அறிமுகம் செய்யவில்லை அவர் மகனைத் தவிர. இவ்வளவுதான் நம் தமிழ்ப்பற்று

    • @udhayakumari6013
      @udhayakumari6013 Рік тому +3

    • @thanusrinanthini3685
      @thanusrinanthini3685 Рік тому

      @@udhayakumari6013 CD

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Рік тому +1

      பாரதிராஜா என்னதான் மறைத்தாலும் அவர் சாதிவெறி அவ்வப்போதுவெளிவந்துவிடும்

    • @prabhaeswar3768
      @prabhaeswar3768 Рік тому

      ​@@thanusrinanthini3685 x xz xx. X. Xx. X. X. , saa zww x w. x xz x x

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 Рік тому

    ஐ ஆர் டி எல் மகாராஜன் புகழ் வாழ்க!!!

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm Рік тому +4

    Good man with good parents brought up keep it up sir

  • @Srivijayy
    @Srivijayy Рік тому +1

    Jinna buddy really u done great job pa
    Seriously Naa unnoda anchoring ku fan aagiten❤

  • @rathnakumar5554
    @rathnakumar5554 Рік тому +4

    What a lovely music 🎶😅 family ❤️

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Рік тому +12

    அண்ணா நீங்க பாடிய 'ரதிதேவி, மார்கழி பூக்களில், பாடல்கள் எல்லாம் ஜெயசந்திரன்ஐயா பாடியதாக நினைத்தேன் அண்ணா, சூப்பர், நான் உங்க ரசிகன், எப்போதிலிருந்து தெரியுமா..? திருவருட் செல்வர் முதல், நன்றி,

  • @rathnaram9600
    @rathnaram9600 10 місяців тому

    Vidukathai ondru thodarkathai ondru song super

  • @saravananbharathi5413
    @saravananbharathi5413 Рік тому +6

    Super sir

  • @ushavenkateswaran182
    @ushavenkateswaran182 Рік тому +1

    Arumai Yana gural nalla Patakar🙏🙏🙏👍👍👍👍👌👌👌

  • @gchandrasekar21
    @gchandrasekar21 Рік тому +1

    அண்ணனின் பேட்டி அருமை

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +1

    Arumayana seet voice Very talented and excellent singer TLMaharajan sir God's blessings All his brothers are also excellent singers Father Trichy Loganathan sir also an extraordinary singer

  • @preethis8240
    @preethis8240 Рік тому +3

    Arumai🙏🏻iyya

  • @gayajegan9469
    @gayajegan9469 Рік тому

    அருமையான நேர்காணல்.
    வட இலங்கை.
    04.04.2023
    தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்

  • @karthick12e61
    @karthick12e61 Рік тому +3

    அருமை

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Рік тому +5

    Nice sir

  • @shuba7410
    @shuba7410 Рік тому +2

    Jinnadhaththan is so well-prepared always.

  • @tutor438
    @tutor438 Рік тому

    ஐயா அப்பா திருச்சி அல்லவா அது தான் தாயுமானவர் உயரிய பட்டத்தை உங்களுக்கு கொடுத்து இருக்கறார். ஏன் என்றால் நான் திருச்சி. எங்கள் தாயுமானவர் என்றும் துணை நிற்பர்🙏🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому

    இவரது தம்பி தியாகரான் பாடிய
    அமுதமழை பொழியும் முழு நிலவிலே பாடல் மேலை நாடுகளில் மிகப் பிரபலம்

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Рік тому +4

    தாயுமானவர். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤴💐💐💐💐💐💫

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 Рік тому

    👌👌

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 Рік тому +1

    Very interesting interview

  • @tamizhnesan4622
    @tamizhnesan4622 Рік тому +2

    இவன் சாதித்தது குறைவென்றாலும் தலைக்கணம் மிக அதிகம்.மூத்த குடிமகனான என் தந்தை‌ ஒருமுறை பொது இடத்தில் இவனிடம் பேச முயற்சிக்க முகத்தை சுளித்தபடி நகர்ந்து விட்டான். பிரபலங்களைக் கண்டால் கண்டுகொள்ளக் கூடாதென்பதே இதன் பாடம்

  • @Jaffar540
    @Jaffar540 Рік тому +5

    Ayyah Tiruchi Loganathan (may his soul rest in peace) was a wonderful human being. He was a very kind-hearted person who never disappointed anyone who needs help. He was also my late father's favourite playback singer.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Рік тому +1

    Arumai

  • @umaganesh8304
    @umaganesh8304 Рік тому +2

    He is proud of his irresponsible father. Nice.

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @bamaahobilam3503
    @bamaahobilam3503 Рік тому

    T L Maharani my college mate is a good singer.

  • @sarojini763
    @sarojini763 Рік тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏✅👍

  • @Tnpscsarguru
    @Tnpscsarguru Рік тому +4

    Anchor enakku பிடிக்கும் அருமையா interview edukkarar

  • @srirammouli2507
    @srirammouli2507 Рік тому

    O... 😮

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +3

    இவரைப்பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்களை ஹாஸ்பிடல்வேலைமுடிந்து என்கூட நேரம் செலவிடும் போது என்டாக்டர்கணவரிடம்கூறுவேன்.அவரும்ரசித்துக்கேட்பார்.இப்போது நினைக்கிறேன்அவற்றை.🙏

  • @rgopi5209
    @rgopi5209 Рік тому

    Varuvai Anbe, tharuvai ondru
    Nenje un aasai enna

  • @Harenenat
    @Harenenat Рік тому +1

    When we hear his voice ,we are reminded of his songs in his childhood. I wonder why music directors of today , not using their talent.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому

    திரு. லோகநாதன் ஐயா அவர்கள் அறிமுகப் படுத்தியவர்தான் டி.எம்.சௌந்திரராஜன் அவர்களைத்தான்.

  • @balajees2271
    @balajees2271 Рік тому +1

    Sariyaga payanpadutha villai music directors. Vaipugal marukkapattu niraya kazhaighargal.... Pasupathi, nizhalgal ravi

  • @usharanijs
    @usharanijs Рік тому +3

    What an ethics n broad hearted father...
    Very nice to hear many real stories....
    T.L.MahaRajan Sir... Your care for your parents and siblings are very beautiful...

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому

    Headweight

  • @sangeethadurairaj
    @sangeethadurairaj Рік тому +4

    Appa ku salary ila aparam ethuku mudikidu iruka vendiyathu Thane...aparam ethuku 5members release pananum..etha perumaiya vera hospital poidu Amma ku delivery patha solriga.ena appa Amma vo cha😂😂😂

    • @nirmalams9851
      @nirmalams9851 Рік тому

      Try to respect their profession. Every house has its own flaws . As pudha said, each house has its own sorrows and happiness,. We should not judge people. The Supreme judge is only God,.above all, one cannot follow other persons wishful thinking. first-person thinking cannot match with others . Isn't it?

    • @akilasridhar2144
      @akilasridhar2144 Рік тому +1

      Avoid unnecessary comments ..It's their family issues .Nothing for others to judge or passcomments about their family state

    • @bamaahobilam3503
      @bamaahobilam3503 Рік тому

      Anthakalam appadithan

  • @user-yd5ji4wh6m
    @user-yd5ji4wh6m Рік тому

    Super sir

  • @parvathavarthinibpv
    @parvathavarthinibpv Рік тому +3

    Nice sir

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 Рік тому

      We cant forget his songs in Tiruvarutselvar film. At that time Iam surprised to hear his voice and songs at that young age of 10 years