"எங்களுக்கு ஒரு குழந்தையே போதும்னு முடிவெடுக்க இதுதான் காரணம்!" - Singer T. L. Maharajan Reveals

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Рік тому +10

    ஒரு பாடகர் பேசும் போதும் ,பாடும் போதும் குரல் வித்தியாசப்படும்
    ஆனால் நான் கேட்டதில்லை இவர் போல் ,,,குரல் வளம்,,பேசினாலும் பாடினாலும் ஒரே போல் இருக்கிறது,,வாழ்க❤

    • @kalpanathiru9743
      @kalpanathiru9743 5 місяців тому

      I Highly impressed your song Nenje un aasai yenn .

  • @vanasudhaz
    @vanasudhaz Рік тому +3

    நாயகன் படத்தில் உங்கள் அந்தி மழை மேகம் பாடல் இன்றைக்கும் ரசிக்கும் பாடல்

  • @arokiadass7718
    @arokiadass7718 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஐயா தங்கள் இசை ஆளுமைக்கு நிகர் நீங்களே!!!

  • @m.suriyapriyan2134
    @m.suriyapriyan2134 7 місяців тому +1

    ஐயாவின் பாடல்கள் மிகவும் அழகாக உள்ளது மிக்க மகிழ்ச்சி❤

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +5

    அருமையான பாடல்கள் பாடிய நல்ல பாடகர் நல்ல மனிதர்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +5

    He did his best.. highly talented and unique voice.. stay blessed ayya 🙏

  • @virumandiviru6583
    @virumandiviru6583 3 місяці тому

    எனக்கு மிகவும் பிடித்த குரல்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +2

    பேட்டீ காண்பவரின் சிரித்த முகம் பேட்டீயைத் தொடந்து பார்க்க வைத்தது எனில் மிகையில்லை. அருமையான கேள்லிகள் அழகான பதில்கள். சூப்பர்ப்.

  • @ramanathann.r9271
    @ramanathann.r9271 Рік тому +9

    தலைவணங்குகிறேன் அண்ணா என் இளம் வயதில் மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா வில் தங்களது இசை யை கேட்டிருக்கிறேன்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +4

    C S jayaraman sir voice transformation super..

  • @gchandrasekar21
    @gchandrasekar21 Рік тому

    அருமையான உரையாடல்

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 Рік тому +1

    I like the song ' enthan karpanai theril ulla karpoora poove ' sung by you with Sasi Rekha mam very much sir. The song has such a mesmerizing tune.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Рік тому +2

    ஐயாநீங்கள்உலகிர்க்குகடவுள். தந்தவரம்வணங்கிரேன்

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 Рік тому +3

    Super sir great ..

  • @vsrn3434
    @vsrn3434 Рік тому +1

    TL மகாராஜன்.....

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 Рік тому +1

    Kadhal yogi song my favorite ❤ ivaru oru singing show ku judge ah vantha ellaarum konjam nervous ah aavangge😅 correct ah point pudipaaru 😅. Very unique voice ivaruku.

  • @vasanthys4446
    @vasanthys4446 Рік тому +2

    Too happy reason this video

  • @bhavanisd6885
    @bhavanisd6885 Рік тому +11

    சொல்லும்போது குறுக்கிடாமல் பேட்டி கண்டால் நன்றாக இருக்கும்

  • @srinivasan-papa
    @srinivasan-papa 10 місяців тому

    Super Anna ❤

  • @senever1
    @senever1 Рік тому

    Very good Interview best of luck ❤

  • @usmantkmoideen1402
    @usmantkmoideen1402 Рік тому +1

    Super singer ❤️

  • @selvirajasekar517
    @selvirajasekar517 Рік тому

    Super.

  • @deepakluther4964
    @deepakluther4964 Рік тому +1

    Anchor interuptor. While Mr Maharajan was about to talk about Yuvan. Even before that he didn't allow him to tell the music Directors names at one go. How many times he interupted.

  • @Sivasankari-o5v
    @Sivasankari-o5v 10 місяців тому

    Is he deepan chakraborty???

  • @lllGOOD
    @lllGOOD Рік тому +1

    👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +3

    Vignesh Shivan,sivakarthigeyan yella paathu yeluthina ippadithan irukkum oru kandravi yyum puriyathu.. kodumai

  • @srirammouli2507
    @srirammouli2507 Рік тому +1

    😯😯wow inda paattellam ivar paadiyada😮

  • @tamizhnesan4622
    @tamizhnesan4622 8 місяців тому +1

    இவன் சாதித்தது குறைவென்றாலும் தலைக்கணம் மிக அதிகம்.மூத்த குடிமகனான என் தந்தை‌ ஒருமுறை பொது இடத்தில் இவனிடம் பேச முயற்சிக்க முகத்தை சுளித்தபடி நகர்ந்து விட்டான். பிரபலங்களைக் கண்டால் கண்டுகொள்ளக் கூடாதென்பதே இதன் பாடம்

  • @nataraj9442
    @nataraj9442 Місяць тому +2

    மண்டையப்பாரு மகாபலிபுரம் உருண்டை பாறை மாதிரி வச்சுக்கிட்டு,ஸ்றீதேவி நெனப்பா? ஆளப்பாரு நீ திருச்சி லோகநாதன் ஐயா அவர்களின் மகன்னு சொல்லிக்காதே.

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 Рік тому +7

    வாழ்த்துக்கள் ஐயா தங்கள் இசை ஆளுமைக்கு நிகர் நீங்களே!!!