கற்றல் ஒன்றுதான் உனது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்! நீ, ஏதாவது ஒன்றை அல்லது சிலதைக் கற்றால் போதுமானதுதான், ஆனாலும் கற்க முடிந்த அனைத்தையும் கல்!! ஏனென்றால், உலகம் போட்டி நிறைந்தது, அவ்வளவு சுலபமாக உனது இலக்கை நீ அடைந்துவிட இயலாது!!! சமயங்களில் தடுக்கி விழ நேரும் போதெல்லாம், உன்னை நீ சமாதானம் செய்து கொள்வதற்கும், இன்னும் ஓர்மத்துடன் இலக்கு நோக்கிய உனது பாதையில் உன் கால்களை ஊன்றுவதற்கும் கல்வி ஒன்றுதான் சொல்லித்தரும்!!!! .. - 10.09.2023 -
"கோமாளித் தனங்களின் பெயரால் உருவாக்கப்படும் கோட்பாடுகள், கோவிலாக இருந்தாலும் சரி, அரசியலாக எழுந்தாலும் சரி, எல்லாமே, அர்த்தங்கள் இல்லாத வீண் ஆரவாரங்கள் மட்டுமே" .. 03.08.2024
Nice to speech full story
A really speech hero man
Sir excellent speach
அருமை
Super
👌👌👏👏👏💐💐💐
❤❤❤
கற்றல் ஒன்றுதான் உனது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்!
நீ, ஏதாவது ஒன்றை அல்லது சிலதைக் கற்றால் போதுமானதுதான், ஆனாலும் கற்க முடிந்த அனைத்தையும் கல்!!
ஏனென்றால், உலகம் போட்டி நிறைந்தது, அவ்வளவு சுலபமாக உனது இலக்கை நீ அடைந்துவிட இயலாது!!!
சமயங்களில் தடுக்கி விழ நேரும் போதெல்லாம், உன்னை நீ சமாதானம் செய்து கொள்வதற்கும், இன்னும் ஓர்மத்துடன் இலக்கு நோக்கிய உனது பாதையில் உன் கால்களை ஊன்றுவதற்கும் கல்வி ஒன்றுதான் சொல்லித்தரும்!!!!
..
- 10.09.2023 -
உள்ளம் உவந்து நாம், செய்யும் செயல்தானே, உண்மை வழிபாடு நம்புங்கள்!!!!
..
01.12.2021
🧚♂️🧚♀️🧚♂️🧚♀️💗🧚♂️🧚♀️🧚♂️🧚♀️🧚♂️
"கோமாளித் தனங்களின் பெயரால் உருவாக்கப்படும் கோட்பாடுகள்,
கோவிலாக இருந்தாலும் சரி, அரசியலாக எழுந்தாலும் சரி,
எல்லாமே, அர்த்தங்கள் இல்லாத வீண் ஆரவாரங்கள் மட்டுமே"
..
03.08.2024
தொழில் அதிபர் சுதா மூர்த்தியை குறிப்பிடும் பொழுது அவ இவ என்று சொல்லாமல் அவர்கள் இவர்கள் என்று மரியாதையாக சொல்லலாம்