VIKATAN AWARDS | தன் சொந்த செலவில் பயிற்சிதந்து 170 பேரை அரசுப்பணிக்கு அனுப்பிய பேச்சிமுத்து

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @thirunavukkarasua881
    @thirunavukkarasua881 Рік тому +14

    ஐயா பேச்சிமுத்து அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்..... இவர் போன்றே பழனி ஆயக்குடி இலவச பயிற்சி மையம் ஐயா ராமமூர்த்தி அவர்களின் சாதனையும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை தனது இலவச பயிற்சி மூலம் அரசுப்பணியாளர் ஆக்கியுள்ளார்..... அவரின் அவர் குழுவின் சாதனையும் இவர் போன்றே போற்றத்தக்கது.....

  • @yourhappiness7361
    @yourhappiness7361 Рік тому +32

    🙏🏻என் வாழ்வில் ஒளி ஏற்றிய கடவுள் திரு .பேச்சிமுத்து ஐயா❤

    • @gurudev7506
      @gurudev7506 Рік тому +1

      சூப்பர் bro.... நீங்களும் மறக்காமல் மற்றவருக்கு உதவி செய்யுங்கள்

    • @stalinselvaraj8486
      @stalinselvaraj8486 Рік тому +1

      Realy he is a god

    • @radhaimadeswaran2049
      @radhaimadeswaran2049 4 місяці тому

      வணக்கம் ஐயா

    • @radhaimadeswaran2049
      @radhaimadeswaran2049 4 місяці тому

      வாழ்த்துக்கள் ஐயா

    • @radhaimadeswaran2049
      @radhaimadeswaran2049 4 місяці тому

      இரு தெய்வங்கள்

  • @saradhasankar1494
    @saradhasankar1494 Рік тому +5

    Petchimuthu sir enga area tha nanum padikuren nenachi perumaya iruku...really nalla manithar

  • @nithyad4008
    @nithyad4008 Рік тому +1

    Super,Thank you, Thank you, Thank you 👍👍👍

  • @RaveOfficial-l4p
    @RaveOfficial-l4p Рік тому +3

    Congratulations🎉Pechimuthu sir❤‍🩹🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Рік тому +4

    இளைஞர்கள் இளம் பகவத் i a s அவர்களை வழி காட்டி என கொண்டு வெற்றி பெற வேண்டும்

  • @vasuki5430
    @vasuki5430 Місяць тому +1

    Enga ooru collecter

  • @ashokraja3179
    @ashokraja3179 Рік тому +2

    கல்விக்கடவுள்,
    திரு. பேச்சிமுத்து சார் அவர்கள்...
    நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்...
    - கின்ஸ் அகாடமி மாணவர்கள்....

  • @muthuumayanan3993
    @muthuumayanan3993 Рік тому +6

    The real hero in petchi Muthu sir,

  • @sastro93
    @sastro93 Рік тому +3

    Superb...💐💐💐💚👏🏻

  • @lekha6582
    @lekha6582 Рік тому +1

    Thank you❤🙏 sir God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 great man super👍👍👍👍👍👍👍

  • @SundaramurthyT-gt6tr
    @SundaramurthyT-gt6tr Рік тому +2

    Great hero petchimuthu sir

  • @ramalakshmivelmurugan9385
    @ramalakshmivelmurugan9385 6 місяців тому

    You really great sir❤🎉🎉🎉🎉 No words to say❤🎉🎉

  • @gomathyvijayakumar458
    @gomathyvijayakumar458 Рік тому +1

    Godblessyou

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Рік тому +1

    வணங்குகின்றேன் அய்யா

  • @Kvuma-ro3xk
    @Kvuma-ro3xk Рік тому +2

    Super sir

  • @srinivasan648
    @srinivasan648 Рік тому +1

    Great

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 4 місяці тому

    Nice

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 Рік тому +1

    தொகுத்து வழங்கும் இந்தப் பெண் தமிழை நன்றாக உச்சரிக்கிறார்.....

  • @SURYASURYA-wz1rs
    @SURYASURYA-wz1rs Рік тому

    Hi my friend great

  • @vmv1544
    @vmv1544 Рік тому +5

    விருது வாங்கிய
    சிறுமி எப்படி பேசினார்
    And
    அந்த பெரியவர் எப்படி பேசினார்
    அது தான் வித்தியாசம்
    "Attitude"
    Humbleness அந்த சிறுமியிடம் துளியும் இல்லை
    ஒரு சபையில் வயதில் பெரியவர்கள், சமூகத்தில் முக்கிய நபர்கள் உள்ளபோது எப்படி பேசுவது என்று தெரியவில்லை
    விருது பெருவதினால் சிறப்பு இல்லை

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    🌷👌

  • @vasanthvasanth9187
    @vasanthvasanth9187 Рік тому +1

    Sorry. Sir
    I miss you

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Рік тому +1

    🙏

  • @prabu.d
    @prabu.d 3 місяці тому

    solla varthi illa idu pallarin valakkai thalai vangugiyaa😢😮

  • @vasanthirajamani8768
    @vasanthirajamani8768 Рік тому

    💐💐

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 Рік тому

    Why can't school train at facing such exams atleast now. As it is no moral values instructed as he says..
    All exams to be be faced by students must be made compulsory at school..
    For 10 th public exam,, my child was given 6 times full portion test. She says it is same for higher classes. But no use. Again pay money for neet, tnpsc, exams, etc....
    Who will bring the change.