🔴உஸ்மான் ரலி கொலையில் அலி ரலியின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு PJ யின் மறுப்பு - பாகம்-01

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன்
    நாள் : 02/07/2024
    இடம் : NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம்
    🔴உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன? - முஜாஹிதீன் எதிர்வாதங்களுக்கு PJ யின் பதில்
    இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ONLINE PJ Kelvi Pathil UA-cam Channel ஜ Subscribe செய்து கொள்ளுங்கள்..
    Subscribe To Online Dhava HD 24X7 UA-cam Channel
    / @onlinepjkelvipathil
    CHECK DESCRIPTION BELOW FOR MORE USEFUL MY PLAYLISTS..
    மாற்று மதத்த‌வர்களுக்கான‌ கேள்வி பதில்
    • இனிய மார்க்கம் தனிக்கே...
    முஸ்லீம்களுக்கான கேள்வி பதில்.
    • எளிய மார்க்கம் தனிக்கே...
    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
    • இஸ்லாம் ஓர் இனிய மார்க...
    இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
    • இஸ்லாம் ஓர் எளிய மார்க...
    இஸ்லாம் சார்ந்த‌ கேள்வி பதில்
    • இஸ்லாம் சார்ந்த‌ கேள்வ...
    இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள அதிரை தவ்ஹீத் UA-cam Channel ஜ Subscribe செய்யவும்.
    / @onlinedawah24x7

КОМЕНТАРІ • 30

  • @munaagencies2848
    @munaagencies2848 12 днів тому +12

    இறைவா சகோதரர் பிஜே அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்குவாயாக ஆமீன்

    • @rafeekkuwait2979
      @rafeekkuwait2979 11 днів тому

      ஆமீன் 🤲🤲

    • @omarmukhtar4649
      @omarmukhtar4649 6 днів тому

      Eannathuku thappu thappa vilakam
      Kutukaya

    • @fazilhabib10
      @fazilhabib10 5 днів тому

      @@munaagencies2848 ஆமீள்

    • @fazilhabib10
      @fazilhabib10 5 днів тому

      @@omarmukhtar4649 ஏன்யா, உனக்கு பிடிக்க இல்லைனா எதுக்கு இந்த பக்கம் வார நீ?
      ஏற்களவே விவாத்தை மறுத்தவர் தாள் முஜாகித் மௌலவி புரிந்து கொள்ளுங்க.

  • @chammarafeek1470
    @chammarafeek1470 12 днів тому +6

    யாஅல்லாஹ் PJ அவர்களுக்கு ஆப்ஃயத்தான வாழ்வு கொடுப்பாயாக அருள்செய்வாயாக ஆரோக்கியம் அளிப்பாயாக யல்லாஹ் 🤲🏻

    • @rafeekkuwait2979
      @rafeekkuwait2979 11 днів тому

      ஆமீன் 🤲🤲

    • @user-zo7rj8qy2i
      @user-zo7rj8qy2i 8 днів тому

      ​@@rafeekkuwait2979
      ஷியா கூட சண்டை போட ரெடியா இருக்கியா ?

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 7 днів тому

    Thi is never ending, you both wasting your energy. You both can put your efforts in other much needed things.

    • @fazilhabib10
      @fazilhabib10 6 днів тому

      P.J is fighting back for the Injustice of usman (rali) with the proof of the history.

  • @niyazimi
    @niyazimi 8 днів тому +1

    Yes mujahid kooruhiraar kana shaiyyan adu printing mistake endru idan wilakkam tharavum

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i 8 днів тому

    41 :45 மூஸாவுக்கு ஒரு வேதம் கொடுத்தோம் :
    அதில் பிளவுபட்டுவிட்டனர்
    அல்லாஹ். உடைய வாக்கு முன்பே ஏற்படாதிருந்தால்
    அவர்களுக்கிடையில் தீர்பளிக்கபட்டிருக்கும் :
    இந்த வசனத்திற்கு முதலில் விளக்கம் சொல்லும் பெரியவரே :

  • @shafifawmy
    @shafifawmy День тому

    Pj அவர்ஹெல முஜாஹிதுக்கு நீங்கல் ஒருவருடம் விளக்கினாலும் மண்டைக்கு விளங்காது..அல்லாஹ் முஜாஹிடுகு விளங்கும் அற்றலை குடுக்க வில்லை..so உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் pls..i am from srilanka

  • @Dravidan1971
    @Dravidan1971 8 днів тому

    Ayya ella hadeesukalum dubukku. Hadees vittu Quran mattum vaithu pesinaal neengal vetri adaiveerkal.

    • @fazilhabib10
      @fazilhabib10 6 днів тому

      @Dravidan1971: போ போ உனக்கு நிறைய வேலை இருக்கு.. போய் சீமானை பொளக்குற வேலைய பாரு பா!!

    • @Dravidan1971
      @Dravidan1971 6 днів тому

      @@fazilhabib10 உண்மை சொன்னால் இப்படி சங்கி மாதிரி பேசித்தான் இந்த மார்க்கத்தை சந்தி சிரிக்க வெச்சு நாசம் பண்ணுகிற3ஏற்கள்.

  • @fazilhabib10
    @fazilhabib10 12 днів тому +2

    முஜாஹிதீன்..... எதுக்கு சியாக்களுக்கு குடை பிடிக்கிறார்?
    ஒரு வேல மாறிட்டாரோ?

    • @fazilhabib10
      @fazilhabib10 12 днів тому +2

      சரி சரி கேட்கட்டும்... இன்னும் இன்னும் கேள்விகள் கேட்க கேட்க இன்னும் இன்னும் தெளிவு வரும்.

    • @IAMQAAFIR
      @IAMQAAFIR 12 днів тому

      ​@@fazilhabib10 P.j ஏன் அழிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்
      ஒரு வேலை p.j மாறிட்டரோ ?

    • @IAMQAAFIR
      @IAMQAAFIR 12 днів тому +2

      P.j ஏன் அலிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்
      ஒரு வேலை p.j மாரிட்டரோ?

    • @fazilhabib10
      @fazilhabib10 12 днів тому

      @@IAMQAAFIR அவர் எப்பவுமே சியா வுக்கு எதிராக தான் இருப்பவர். மத்ஹபுக்களை யம் கப்சாக்களையும் காப்பாற்ற நினைப்பவர் இல்லை.

    • @fazilhabib10
      @fazilhabib10 12 днів тому

      @@IAMQAAFIR பி.ஜே அவர்கள் எப்பவுமே சியா கொள்கைக்கு எதிராக தான் இருப்பார். மத்ஹபுக்களை யம் கப்சாக்களையும் காப்பாற்ற நினைப்பவர் இல்லை.

  • @mr_ricky13
    @mr_ricky13 6 днів тому

    யாருக்கு இடைலும் விவாதம் வேண்டாம் தீர்ப்பளிக்க அல்லாஹ் போதுமானவன் ஆகவே P J அதன் பிறகு முஜாஹித் அவர்களே இருவரும் விட்டு விடுங்கள். குழப்பம் வேண்டாம்