இஸ்லாமியர்களின் அடக்கத்தலத்தை பார்த்து வியந்தேன்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust #short_films
    #jih #islamic##islamicquotes #tamilbayan manudavasantham #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims
    #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trend#muhammad #islam #islamicreminder#quranquotes #quranquotes #treanding#jih #tamilbayanvideo

КОМЕНТАРІ • 221

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 3 місяці тому +390

    அல்லாஹ்வின் கருணையும் உங்கள் மீது உண்டாவதாக

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 3 місяці тому +227

    உங்களின் வெளிப்படை தன்மையான கருத்துக்கு நன்றி

  • @liakhatali3917
    @liakhatali3917 3 місяці тому +207

    மனிதன் உயிரோடு இருக்கும்போதும் சமத்துவம்
    மனிதன் மரணித்த போதும் சமத்துவம் பேணுவது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே
    மாற்று மத சகௌதர சகௌதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி விழிப்புணர்வு பெறும் காலம் மலர்ந்து வருகிறது
    அல்ஹம்துலில்லாஹ்
    சுபஹானல்லாஹ்

  • @user-mh8ct4yd3n
    @user-mh8ct4yd3n Місяць тому +37

    இதை தான் எங்கள் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் வழியாக வாழ்ந்து காட்டியவை அவர்களுடைய வாழ்க்கை வழி முறை நாம் அனைவரும் கற்று அதன் படி நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் நாம் அனைவருக்கும் நல்லுதவி செய்வானாக! ஆமின்

  • @tamilan3400
    @tamilan3400 2 місяці тому +69

    பிரிவினையை ஒழித்து மனித உரிமைகள் வழங்கி ஒற்றுமையுடன் வாழும்போதும், மரணத்திற்கு பிறகும் இறைவனுக்கு முன் எல்லோரும் ஒன்றே

  • @halfboil007
    @halfboil007 Місяць тому +32

    ஆறுதலுக்காக yengi தவிக்கும் பலர். இது போன்ற விஷயங்களை பார்த்து தான் மன நிம்மதி அடைகின்றனர். 😎

  • @Tamilanban.T
    @Tamilanban.T 2 місяці тому +38

    இங்கு பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது.
    இறைவனின் திருமுன் நம் உயர்வும் தாழ்வும் நம் இறை நம்பிக்கையையும் ஒழுக்க வாழ்க்கையும் பொறுத்தே அமையும்.

  • @user-jm9xd6ir5m
    @user-jm9xd6ir5m Місяць тому +25

    மாஷா அல்லாஹ் அல்லாஹ்வுடைய கிருபை உங்களுக்கு கிடைச்சிருக்கு

  • @jamesblessanJames
    @jamesblessanJames Місяць тому +87

    இஸ்லாத்தில் அனைத்தும் சமமே❤

  • @KpmMurugan
    @KpmMurugan Місяць тому +25

    அனைத்து மதங்களும் அன்பு கருணையைத்தான் போதிக்கிறது

    • @nilnasar
      @nilnasar Місяць тому +12

      உணமைதான். ஓன்றே குலம் என போதிக்கிறது - நடைமுறை படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

  • @ithris4523
    @ithris4523 2 місяці тому +82

    நாட்டின் மன்னராக இருந்தாலும் வரிசை தான்

  • @nvpranav9015
    @nvpranav9015 6 місяців тому +62

    I like Islam in the way of pray the god

  • @JAKIRHUSSAIN-jh7rd
    @JAKIRHUSSAIN-jh7rd Місяць тому +25

    பள்ளி வாசல்க்கு வருகிறாவர்கள் மண்ணாரே இருந்தாலும் பிச்சைக்காரார் ரா இருந்தா யிருந்தாலும் வரிசை தாண் பணக்காராண் ஏழை வித்தியாசாம் கிடையாது மக்கள் அணைவரும் சமம் மே

  • @anserali8572
    @anserali8572 Місяць тому +25

    இது தாங்க இஸ்லாம்
    யாரெல்லாம்
    இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற நினைக்கிறீங்க ❤❤❤

  • @user-hf5tg4sr5x
    @user-hf5tg4sr5x Місяць тому +13

    ❤பிறப்பின்உயர்தவான்தாழ்தவான்இலைனல

  • @syednizamuddin99
    @syednizamuddin99 3 місяці тому +14

    Masha Allah

  • @user-pv5ny2ut3m
    @user-pv5ny2ut3m 6 місяців тому +34

    Alhamdullah

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Місяць тому +5

    ما شاء الله تبارك الله.
    💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛

  • @rizwancaseen7489
    @rizwancaseen7489 3 місяці тому +8

    அல்லாஹ் அருள் புரிவானாக ❤️❤️❤️

  • @sikandars4004
    @sikandars4004 Місяць тому +4

    தம்பி உங்களுக்கு இறைவன் நேர் வழி காட்டுவானாக.. அல்லாஹ் நல்லருள் புரிவானாக...

  • @user-tt4ko4ds8q
    @user-tt4ko4ds8q Місяць тому +5

    Mashallah Arumaiyanapathivoo Vaalthukal

  • @ramarajmaha4389
    @ramarajmaha4389 16 днів тому

    I am Hindu, but I love Islam more while Comparing to my Hindu.

  • @arunvlogskkn8247
    @arunvlogskkn8247 Місяць тому +1

    நம்ம கலாச்சாரத்தை பின்பற்றினாலே போதும் எவ்வளவோ நன்மைகள் உண்டு ஆனால் நீங்க சொல்ற மாதிரி மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்

    • @adippadal6250
      @adippadal6250 16 днів тому

      எது நம்ம கலாச்சாரம்?

  • @MohamedDanish-so8pp
    @MohamedDanish-so8pp Місяць тому +1

    ❤ "நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் தான் அதிகம்❤😊

  • @jmeaabujmeaabu6154
    @jmeaabujmeaabu6154 Місяць тому +2

    இஸ்லாம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் சமம்தான்

  • @dharshikabk1839
    @dharshikabk1839 21 день тому

    அல்லாஹ்வின் அன்பும் அரவணைப்பும் உங்கள் மீது உண்டாவதாக.....
    ஆமீன்...

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn Місяць тому +3

    There is no Disparity between Rich andPoor,Everyone can enjoy his Share what he gets All are Equal before the God Who Created us.

  • @AbdulKaderJalaludeen-mo5tc
    @AbdulKaderJalaludeen-mo5tc 2 місяці тому +7

    Alhamdulillah Mashallah

  • @shakirshakur4125
    @shakirshakur4125 2 місяці тому +10

    Ithu tha islamiya samathuwam❤

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 3 місяці тому +23

    இதிலிருந்து என்ன தெரிகிறது அருகிலே இருந்தும் மற்ற மத கலாச்சாரத்தை கேட்க பார்க்க தெறிந்து கொள்ள முயற்சிக்காதவர்களே அதிகம் ஆனால் சமூக ஆர்வலர்கள் நன்றாகவே தெறிந்து வைத்திருப்பதால் பேசும் போது தெறிகிறது.

    • @Human-no9gj
      @Human-no9gj Місяць тому

      மாற்று முறையில் இது போல் சிந்திக்க முடியுமா?

  • @user-rg1eh6ww9b
    @user-rg1eh6ww9b Місяць тому +1

    எங்கள் பகுதியில் இஸ்லாமியர் இப்படி ஒரு வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும் புவனகிரி

  • @l.amanullah5077
    @l.amanullah5077 2 місяці тому +8

    Alhamdulillah Allahuakbar Allahuakbar Allahuakbar

  • @tamilan5604
    @tamilan5604 Місяць тому +4

    Also, there's no entry charge or dharshan charger

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Місяць тому +2

    கிறிதவத்தில் அப்படியே தலைகீல். வசதியுள்ளவன் கட்டிடம் காட்டுவன் ஏனென்றால் உயிர்தெழுதலின் போது எழவே கூடாது என்பதற்காக.

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x 2 місяці тому +1

    Mashaallah May Allah bless you brother Ameen Congratulations 👏❤🙌

  • @trtxnaruto137
    @trtxnaruto137 Місяць тому +5

    அல்லாஹு அக்பர்

  • @jameela858
    @jameela858 3 місяці тому +5

    Allah bless you Vinod

  • @abu-pn3kz
    @abu-pn3kz Місяць тому +1

    May Allah bless you with the straight path

  • @mohdmanzor123
    @mohdmanzor123 Місяць тому +1

    Unmai ulagirku sonnatharku mikka nandri 👌👍💐

  • @jaffar1830
    @jaffar1830 Місяць тому +1

    இறைவனின் கருணை உங்கள் மீதும் உண்டாகட்டும்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 місяці тому +1

    Maasha allaah nalla purithal ivarukku allaah ivarukku arulpurivaanaga aameen

  • @visalakshi71
    @visalakshi71 Місяць тому +2

    In mosque with theeruneer in forehead. That is Tamilnadu 🙏🙏🙏🙏

    • @Human-no9gj
      @Human-no9gj Місяць тому

      😂😂😂😂😂😂

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 Місяць тому

    மிகவும் நன்றி
    வாழ்த்துகள் சகோதரர் ❤

  • @mohamedanas6712
    @mohamedanas6712 Місяць тому

    Alhamthulillah ☝🏻

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp 2 місяці тому +1

    U listen zaykir Nayak speech very clear understand u any daute ask zaykir Nayak speech

  • @hameedhabarveen1763
    @hameedhabarveen1763 Місяць тому +2

    Subhanallah ❤♥️❤

  • @tasnimfatima7896
    @tasnimfatima7896 Місяць тому

    Islam means Peace All are equal in the eyes of the Almighty

  • @user-tq7ub2cz6y
    @user-tq7ub2cz6y Місяць тому +1

    Thanks🙏🙏🙏🙏

  • @abdulsalamsalam235
    @abdulsalamsalam235 23 дні тому

    Alhamdulillah

  • @friendsview9881
    @friendsview9881 Місяць тому

    Arumaiyana padhivu romba nal idhu ennoda yosanaila irunthu yarachchim itha paththu solluvangalanu . hindi va ullavanga Cristian ellarum avaga vetham first padinga unmaiya purinchikonga aduththu Quran padinga kandi pa manam onnu sollum .

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe Місяць тому +1

    🤲❤️allhamdulellah

  • @user-wr5kt2bf5h
    @user-wr5kt2bf5h 2 місяці тому

    Assalamualaikum
    Ethuthaan islamiyarkalin thanmai thankyou brother

  • @jafferhussain4029
    @jafferhussain4029 Місяць тому

    Super

  • @user-cg2cu7cc6p
    @user-cg2cu7cc6p Місяць тому +1

    Real god jeses loves u all😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-vh9hb4hp1w
    @user-vh9hb4hp1w Місяць тому +1

    Masaallah ❤

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh Місяць тому +1

    ISLAAM IS GREAT

  • @SaraSara-ut2gq
    @SaraSara-ut2gq Місяць тому

    Anna neegal miga adhista saali anga Haj kita poitu vandu irukinga werry lukky allha ungalai alaitu irukirar allha ungalai Edo voru vidadthil aasirvaditu ieukirar evlo daanam darnam seidavargalum innum poga mudiyamal tavikinraargal adin ekjam voru voru muslimkum idukum aana nergal ponadu voru eduo vidathil adhisayamdan super😊😊😊

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Місяць тому +2

    Islam very clear.........but......if you are clean mind set.........other ways.......as your way of like.......Allah akbar.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Місяць тому +1

    Subhanallah

  • @RizwanaRizwana-tz1jt
    @RizwanaRizwana-tz1jt Місяць тому

    Allah Arul puriwanaha aameen 😊

  • @user-zg9pp8qr3e
    @user-zg9pp8qr3e Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Місяць тому

    All are equal

  • @user-eo9wl9js6l
    @user-eo9wl9js6l 3 місяці тому +3

  • @Babujinnah
    @Babujinnah Місяць тому

    இறைவனின் சட்டம் சரியாகத்தான் இருக்கும் ..

  • @ThanseerAhamad
    @ThanseerAhamad Місяць тому +1

    Allahu akbar

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +3

    மனிதனை மனிதனாக மதிக்கிறார்கள் சக மனிதனை தன் சகோதரனாக பார்க்கிறார்கள் சமூகமும் சகோதரத்துவம் இஸ்லாம்

  • @RIO_SARAVANA
    @RIO_SARAVANA 7 днів тому

    Enakum romba pudikum muslim

  • @user-jx3bt6rv8t
    @user-jx3bt6rv8t Місяць тому +1

    Islam or alakiya markam❤❤❤❤❤❤❤❤

    • @user-mh8ct4yd3n
      @user-mh8ct4yd3n Місяць тому +1

      உண்மை ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-cm5wz7zx1x
    @user-cm5wz7zx1x 6 місяців тому +4

    🤲🤲🤲🤲🤲

  • @kadarkadar9097
    @kadarkadar9097 Місяць тому

    🎉

  • @abdulrasheed8664
    @abdulrasheed8664 7 днів тому

    Alhamdulnilla

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Місяць тому

    Great brother

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 Місяць тому

    Nandri

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Місяць тому

    சகோதரம்

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 Місяць тому

    MASHAALLAH ALLAH 🕋🖕🖕🖕🖕🤲🌺🌹🌷🌼💮💚💞💕♥️💓💋

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c Місяць тому

    Super super sago

  • @godbobytt
    @godbobytt Місяць тому

    Nanri appadiye islathukku varalame

  • @AbdulSalam-mp9pt
    @AbdulSalam-mp9pt Місяць тому

    Subanallah

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 2 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @shahulhameed351
    @shahulhameed351 Місяць тому

    Nice

  • @KaleelRahman-qh5ew
    @KaleelRahman-qh5ew Місяць тому +1

    Kaleelrahman

  • @fathimaessa4459
    @fathimaessa4459 Місяць тому

    அல்அம்தில்லா ❤❤❤❤❤❤

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Місяць тому

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲11.7.2024

  • @AneeshaMirzan
    @AneeshaMirzan Місяць тому

    ❤❤❤❤❤

  • @abdulrazak7860
    @abdulrazak7860 Місяць тому +2

    இஸ்லாத்தில் அனைத்து சமமே

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 Місяць тому

    Yanakum asai

  • @deensha6489
    @deensha6489 Місяць тому

    ❤❤❤❤

  • @Fathima-lk3gc
    @Fathima-lk3gc Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @maheshkris3727
    @maheshkris3727 Місяць тому

    Same thing in Christianity too.

    • @Alimbaig-pp2oj
      @Alimbaig-pp2oj Місяць тому

      பாஸ்... கட்டிடம் காட்டுவாங்க கல்லறையில்....

  • @shameenan470
    @shameenan470 Місяць тому

    All are equal in front of Allah♥️ Islam's teachings are scientific.

  • @sreeraj2775
    @sreeraj2775 2 місяці тому

    If you are not hypocrite then revert ok👆☝✌👌

  • @judemartin9800
    @judemartin9800 Місяць тому

    ஆபது

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 Місяць тому

    That's Islam.

  • @fathimuthu...
    @fathimuthu... Місяць тому

    அல்லாஹ்வின் முன்னால் அனைவரும் ஏழைகளே சகோதரா

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 Місяць тому

    Bro elay pamakkaran
    Jathi werupadu parppathu indhukkalidam than ullathu masjid enpathu kadawulin
    *(allahwin)weedu
    Kadawulin mun ellorum samam

  • @johnbino5596
    @johnbino5596 Місяць тому

    😮😮😮

  • @shakeelabdulsalam5569
    @shakeelabdulsalam5569 Місяць тому

    What is halar..is it Islamic?

  • @sairabanu4790
    @sairabanu4790 2 місяці тому +3

    Islamiya margam pathi therindu kolla quran padinga saho

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 2 місяці тому +2

      Vendam athai seyya solla vendam, piragu eallarum matham maatra muyerchi seyrankannu solluvanka, avarukku viruppam iruntha avarey vanki Al quran vanki oothattum...

    • @aliyamudassir7440
      @aliyamudassir7440 Місяць тому +1

      ​@@MadheenaS-fd4owperfect

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 28 днів тому

      ​@@MadheenaS-fd4owசத்தியத்தை எடுத்துச் சொல்ல வது ஒரு முஸ்லின் கடமை.

  • @kamakshis1817
    @kamakshis1817 2 місяці тому

    Matham manithanal vanthathu. Ellorum oyirkal. Athil anbe kadavul. Mathathai thandi parkanum. Manitha neyathudan. Olagam azinthsl mathamum azium. Islam sakothararkal.

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 Місяць тому

    Adhandaa ISLAM..