தலைக்கு கருப்பு சாயம் பூசலாமா.? - மறுஆய்வு

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • சர்சைகளும், தீர்வுகளும் | PJ யின் கேள்வி நேரம்.!
    பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன்
    சமகால நிகழ்வுகள் மற்றும் மார்க்கம் சம்பந்தமாக 20/11/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வாட்ஸ் அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் "ஐயமும் தெளிவும்" கேள்வி பதில் நிகழ்ச்சி.!
    இடம் : தக்வா மஸ்ஜித் NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம்.
    தலைப்பு : தலைக்கு கருப்பு சாயம் பூசலாமா.? - மறுஆய்வு
    இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ONLINE PJ Kelvi Pathil UA-cam Channel ஜ Subscribe செய்து கொள்ளுங்கள்..
    Subscribe To Online Dhava HD 24X7 UA-cam Channel
    / @onlinepjkelvipathil
    Like On TNTJ Video HD Facebook
    / onlinepjkelvipathil
    / tntjvideohd
    / adiraithowheed
    / egathuvavideo
    CHECK DESCRIPTION BELOW FOR MORE USEFUL MY PLAYLISTS..
    மாற்று மதத்த‌வர்களுக்கான‌ கேள்வி பதில்
    • இனிய மார்க்கம் தனிக்கே...
    முஸ்லீம்களுக்கான கேள்வி பதில்.
    • எளிய மார்க்கம் தனிக்கே...
    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
    • இஸ்லாம் ஓர் இனிய மார்க...
    இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
    • இஸ்லாம் ஓர் எளிய மார்க...
    இஸ்லாம் சார்ந்த‌ கேள்வி பதில்
    • இஸ்லாம் சார்ந்த‌ கேள்வ...
    இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள அதிரை தவ்ஹீத் UA-cam Channel ஜ Subscribe செய்யவும்.
    / @onlinedawah24x7

КОМЕНТАРІ • 20

  • @rafaelsalaldeensalaldeen3706
    @rafaelsalaldeensalaldeen3706 Рік тому +9

    அல்லாஹ் உங்களுக்கு நல் ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் .அருமையான விளக்கம்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 11 місяців тому +3

    Excellent (அக்கரா,திப்பிலி, சுக்கு பொடி செய்து சாப்பிடுங்க" மேலும் சித்தரதை வேரை சிறிதளவு கடித்து பாக்கு மென்று வரும் உமிழ் நீரில் வரட்டு இருமளை போக்கும் நீதியுள்ள இறைவன் நிச்சயா சுகம் தருவான்)

  • @yusufdiveryusufkandysrilan3573

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஃமதுல்லாஹ் bபரகாத்து
    அல்லஹ் உங்களுக்கு பூரண சுகத்தை அலிப்பானாக

  • @hinayat8437
    @hinayat8437 Рік тому +4

    நல்ல விளக்கம்

  • @nainamohamed595
    @nainamohamed595 Рік тому +3

    தெளிவாக விளக்கி உள்ளீர்கள். ஜஸாகல்லாஹு கைரா.

  • @arulsamy8228
    @arulsamy8228 Рік тому +4

    உடல் நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.....

  • @ShanVlogs-uc8su
    @ShanVlogs-uc8su 6 місяців тому +1

    Great answer

  • @miyazakiya7518
    @miyazakiya7518 Рік тому +1

    جزاك الله يا خادم دينه الحنيف يعطيك الصحة والعافية

  • @i-rocknyc2758
    @i-rocknyc2758 Місяць тому

    Jasakallahiran…❤

  • @farhanfarook5776
    @farhanfarook5776 5 місяців тому

    Mashaallah Alhamdulillah 🌷💚👍

  • @ramlansix4876
    @ramlansix4876 Рік тому

    பதில் திருப்தியில்லை
    மத்ஹப் சட்டத்தை போன்று குழப்பம் தான் ஏற்படுகிறது
    அனைத்து ஹதீஸ்களும் சரியாக இருந்தால் எந்த ஹதீஸ் கட்டளையாக வருகிறதோ அதை செயல்படுத்துவது தான் முஃமீனின் கடமை

  • @aarifeena2745
    @aarifeena2745 11 місяців тому

    மையாக கருஞ்சிவப்பு ஏன் பயன் படுத்தி இருக்க கூடாது ? மை வைத்து எப்படி ஹதம் என்றால் கருப்பு நிறமாக தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள்?

  • @mohammedyas6587
    @mohammedyas6587 4 місяці тому

    பூ? பூண்டு? பெயரை தெளிவாக சொல்லவும்

  • @user-ml1ur5tk2c
    @user-ml1ur5tk2c 10 місяців тому

    If you're beared is white
    Then we should colour our beared is essential or not.please explain

    • @fizaaal
      @fizaaal 10 місяців тому

      Yes essential, you should dye it.

  • @yusufdiveryusufkandysrilan3573

    கட்டாயம் நீங்கள் வெல்ல பூண்டு அவிழ்த்து சாப்பிடவும்