Chinnalapatti Selaiya K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் சின்னாளப்பட்டி சேலைய கட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • Singer : T.M.Soundarrajan
    Music : K.V.Mahadevan
    Movie : Vaazha Vaitha Deivam

КОМЕНТАРІ • 11

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 днів тому

    Andhakkaalaththil vaazhavaiththa deivam
    Vetrippadam!

  • @sarojini763
    @sarojini763 12 днів тому +2

    ரொம்ப காலமுன் கேட்ட பாடல். கிராமிய மணம் கவழும் பாடல் வரிகள். அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 12 днів тому +2

      ஆமா சரோஜினிமா 👸❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 12 днів тому +2

    முன்னழகும் பின்னழகும் முத்தான பல்லழகும் அழைத்ததினாலே இருக்கும் இடம் தேடி சௌந்தர்ராஜன் குரலில் பாடி வந்த ஜெமினி கனேசன்.. சின்னாளப்பட்டி சேலையை கட்டிய படு சுட்டியாக ஆடி வரும் இளங் குட்டி சரோஜாதேவி.. ..
    ... எப்பொழுதோ கேட்ட பாட்டு.. ...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 12 днів тому +2

    டிஎம்எஸ் அருமையாப்பாடுறார் !கேவீஎம் இசை அருமை!ஜெமினிநல்லா ஆடுறார் 💃 சரோசித்தி அழகாஇருக்காங்க நல்லா ஆடுறாங்க! ஆனா ரொம்ப இருட்டாஇருக்குதே! அதனால் சரியாத்தெரியலை ! தாங்யூமேடம் 👸❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 12 днів тому +2

    ,saromma very beautiful❤❤

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 12 днів тому +2

    Sarojadevi is now 86 years old

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 12 днів тому +2

    Sarojadevi is then 22 years old