நரைமுடியா? இரண்டு பொருள் போதும்.இந்த மாதிரி செஞ்சு பாருங்க..25வருஷமா இந்த ஆயில் தான் தேய்க்கிறேன்...

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 257

  • @santhi3426
    @santhi3426 2 роки тому +104

    ஆரோக்கிய உணவு, விட்டமின் D
    சூரிய ஒளி, குளியல் முறை
    போன்றவை முடி வளர்ச்சிக்கும்,
    நரைமுடி வராமல் இருப்பதற்கும்
    உங்கள் ஆலோசனைகளும்,
    விளக்கங்களும் மக்களுக்கு
    பயன் உள்ளவை, எல்லோரும்
    கடைபிடிப்போம்! பயன் பெறுவோம்! நன்றி!🌴🌴🌴🙏🙏

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 2 роки тому +13

    தலைமுடி ஆரோக்கியம் மற்றும் நீங்கள் கூந்தலை பராமரிக்கும் அனைத்தையும் மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிய அம்மாவுக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி♥️♥️♥️👍👍

  • @kanchanat2311
    @kanchanat2311 Рік тому +1

    Thankyou Amma best result,hair soft a irukku thank you so much valka valamudan

  • @rajiabi955
    @rajiabi955 2 роки тому +202

    மனசும் வாழ்க்கையும் நிம்மதியாக இருந்தால் நரைமுடி சீக்கிரம் வராது god bless you Amma

    • @Hemarajapandiyan-13
      @Hemarajapandiyan-13 2 роки тому +13

      Vaipu ila Raja

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +4

      @@Hemarajapandiyan-13
      Really true Hema 👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +11

      Correct... ஆனால் இறைவன் ஏதோ ஒரு வகையில் சோதிக்கிறாரே.... 🙏

    • @vennilasenthilkumar7040
      @vennilasenthilkumar7040 2 роки тому

      Thanks ma

    • @menakaarumugam3137
      @menakaarumugam3137 2 роки тому +1

      சகோதரி அவர்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் தலைக்கு சீயக்காய் போடுவீங்களா .ஷாம்பு போடுவீங்களா.

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 2 роки тому +6

    மனசை இதமாக வைக்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா.

  • @keepsmilealwayshappy1129
    @keepsmilealwayshappy1129 Рік тому +1

    Super Amma rompa nanri

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 роки тому +8

    மனசு நிம்மதியா இருந்தாலே நரைமுடி வராது சூப்பர் டிப்ஸ் வாழ்த்துக்கள்

  • @sreenarayani330
    @sreenarayani330 2 роки тому +4

    சூப்பர் அம்மா முடி வளர்ச்சி க்கிநீங்ககொடுத்த டிப்ஸ் சூப்பர் ரொம்ப நன்றிங்க அம்மா

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 2 роки тому +1

    ரொம்ப,பொறுமையாக சொல்லி குடுத்தீர்கள் அம்மா நன்றி,நானும் செய்து பார்க்கிறேன், 🙏🙏

  • @kuttyabi31
    @kuttyabi31 Рік тому

    Thank-you for giving us these informations ammaa..

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 роки тому

    Thank you vazhga valamudan 🙏🙏🙏

  • @kalaiselvis2928
    @kalaiselvis2928 Рік тому +1

    சூப்பர் அம்மா🙏🏻

  • @manisubramanian8197
    @manisubramanian8197 2 роки тому +1

    thanku romba nalla tips

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 роки тому +2

    சூப்பர் அம்மா 👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏

  • @knpselvaraj2662
    @knpselvaraj2662 2 роки тому +1

    அருமையான பதிவுங்க அம்மா🥰😊💐

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Рік тому

    Speak sweet and short. Use curryleaves, amla,hibiscus, bhringaraj, fenugreek, coconut 🥥 oil with sesame oil

  • @lathamanisundharam9112
    @lathamanisundharam9112 2 роки тому +3

    சூப்பர் அம்மா நான் செய்து பார்க்கிறேன் சகோதரி🙏🙏🙏🙏

    • @ABC-gt2vq
      @ABC-gt2vq 2 роки тому

      செய்து பார்திங்கள

  • @d.s.rithanya8727
    @d.s.rithanya8727 Рік тому

    Paen po tips sollunga amma

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому +1

    பயன் தரும் தகவல் அளித்தமைக்கு... நன்றி...

  • @jothimohan9052
    @jothimohan9052 2 роки тому +1

    என்னுடைய அம்மா இப்படி தான் செய்வார் ஆனால் என் அம்மா இப்போது இல்லை என் அம்மா உங்க மாதிரி தான் இருப்பார்

  • @dr.pg.thenmozhimorarji2902
    @dr.pg.thenmozhimorarji2902 2 роки тому

    Nandri Amma

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 роки тому +2

    Crt tym enaku ithu yesterday tan 1 mudi pathen sure try panren ma thanx

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 2 роки тому

    ரொம்ப ரொம்ப அருமையான பயனுள்ள தகவல்

  • @sugan.m.k6256
    @sugan.m.k6256 2 роки тому

    Nanri ammaa

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 роки тому +3

    Romba porumaiya sonninga mam sandhosam 😍👌👍🏻

  • @elsydan5857
    @elsydan5857 2 роки тому +1

    mam length n thickness depends on d fly gene too,evbody can’t hav d same volume of hair...,but grey hair can try...thx u

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому

    அருமை. பயனுள்ள பதிவு. நன்றி

  • @krishnaveni2848
    @krishnaveni2848 2 роки тому +2

    Thank you mom ❤️❤️😀😀

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 2 роки тому

    Super amma nandri

  • @thirumanikalithas361
    @thirumanikalithas361 2 роки тому +1

    👌🤝🌹🌹🌹vaalgha Valamudan 🌹🌹🌹omsakthi🙏

  • @habibabegam1020
    @habibabegam1020 2 роки тому +1

    Hello mam body whitening pathi ungaluku therinja tips and neega experience pannathu solluga mam pls

  • @eagertolearnbasics4612
    @eagertolearnbasics4612 2 роки тому +1

    Enakku ethu kandipa use aagum nga amma..super 👍😊

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 роки тому +3

    கண்டிப்பா Tray பண்றேன் அம்மா

  • @sugunamurugesan4342
    @sugunamurugesan4342 2 роки тому +9

    Thank you amma...Be blessed by divine

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому +2

    Vanakkam ma
    Good morning
    SUUUUUUUUUPER useful video ma
    Vitamin D patri also very useful
    THANK U ma.

  • @porkodin9128
    @porkodin9128 2 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா. நல்ல அன்பான பயனுள்ள தகவல்.

  • @Edaicode9786
    @Edaicode9786 2 роки тому +3

    மனசுல கஷ்டம் இருந்தா சீக்கிரம் முடி நிறைச்சிடும் ஒரு சில பேருக்கு. ஒரு சில பேருக்கு அவங்க குடும்ப ஜீன்

    • @sirajnisha7874
      @sirajnisha7874 Рік тому

      Ss ..eppavumm kastam iruku kavalai iruku ..but after 33 enaku narai vandiducu..bt my mom inum black hair dan 50age how?

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 роки тому

    Nanri.thay.valhavalamutan

  • @maragathamani1738
    @maragathamani1738 2 роки тому +1

    Arumaiyana tips Amma 👍

  • @r.actchaya5369
    @r.actchaya5369 2 роки тому +2

    Super tips nga amma

  • @viliyavincent2728
    @viliyavincent2728 2 роки тому

    சூப்பர் அம்மா

  • @lakshmipriya3414
    @lakshmipriya3414 Рік тому +1

    I could not get rid of dandruff. I tried a lot. Kindly say some remedy

    • @LittleLazyCooks
      @LittleLazyCooks Рік тому

      Take half litre coconut oil, add curry leaves half bunch coarsely grounded no water required (use small mixi jar) boil it for 5min then strain, use it twice a week get rid if dandruff..

  • @VigneshKitchen
    @VigneshKitchen 2 роки тому +5

    Superb to see you on trending 😍😍

  • @revathibalaji9977
    @revathibalaji9977 2 роки тому +1

    Super tips ms

  • @mahaudhayaa
    @mahaudhayaa 2 роки тому +2

    Amma on trending happy to see

  • @manithaneyam8042
    @manithaneyam8042 2 роки тому

    சூப்பர் மா

  • @nsanthamani2221
    @nsanthamani2221 2 роки тому

    Thankyou mma🙏

  • @SanthiSanthi-ke8hg
    @SanthiSanthi-ke8hg 2 роки тому

    Amma mun netriyil mudi valara tips sollunga amma🙏🙏🙏netri periyathaga therigirathu pls amma reply 🙏🙏🙏

  • @dineshr9739
    @dineshr9739 2 роки тому

    Mam thaadila illa mudi karupaaga oru idea sollunga Mam

  • @sarojasrini
    @sarojasrini 2 роки тому +3

    Very useful for all ladies ma.... Thanks ma

  • @Vaikshalyaah
    @Vaikshalyaah 2 роки тому

    Thank you madam

  • @Tirupur_sathy_bus_lovers
    @Tirupur_sathy_bus_lovers 2 роки тому

    Oil pottuukituuu apply pannnanummahhh illaa vara mudiyielaa try pannalammungaa amma pasipayaruuu vendhaiyammm

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 роки тому +2

    Very useful hair maintain tips👌👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺

  • @srijanani515
    @srijanani515 2 роки тому +1

    உங்களின் இந்த பதிவு மிக முக்கியமானது, மிக்க நன்றிங்க, பாசிப்பருப்புங்களா, பச்சைபயிறுங்களா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      பச்சைப் பயிறு 👍

  • @rajakumarirajan834
    @rajakumarirajan834 2 роки тому +1

    Do u sell this oil...?

  • @dania.a7b657
    @dania.a7b657 2 роки тому

    Mam you having more hair for me not in thick what want to do

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 роки тому +1

    Thank you amma.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому +1

    Thank you 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +1

    அம்மா என்னோட அக்காக்கும் இந்த வீடியோ share பண்னிருக்கேன்ங்க மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      அருமை... நன்றி நன்றிங்க மீனா 🙏😍

  • @divyaabcs5191
    @divyaabcs5191 2 роки тому

    Evalo neram oora veikanum indha mix ah hair la ..solunga

  • @srinivasankandaswamy2536
    @srinivasankandaswamy2536 2 роки тому

    Pumpkin sambar super taste .

  • @pugazhdeventhiran8253
    @pugazhdeventhiran8253 2 роки тому

    நன்றி அம்மா

  • @mvrpharmacy4335
    @mvrpharmacy4335 2 роки тому

    Super Amma

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    கூந்தல் அழகி அக்கா நீங்கள்
    😜😜

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +2

    அம்மா நீங்க இந்த முடிக்கு உண்டான டிப்ஸ் சொன்னத நான் ரொம்ப ரசிச்சு கேட்டேன் மா சூப்பர் சூப்பர் நீங்க ரொம்ப ஆசையா எங்களுக்காக சொல்லும் போது நான் கண்டிப்பா கேக்கறேன் மா ரொம்ப சூப்பர் ங்க மா அம்மா நான் என்ன சொல்றேன் னு கேக்கறீங்களா நல்ல வயசானவங்களா இருப்பாங்க அவங்க முடி மட்டும் எப்படி கருப்பா இருக்கு னு நினைச்சுப்பேன்ங்க மா அம்மா நான் உங்க முடிய எப்பவுமே ரசிச்சு பார்ப்பேன்ங்க அம்மா நன்றி மா 👍👍👍👍👍👍👍👍😘😃

  • @bhanupriya2766
    @bhanupriya2766 2 роки тому

    Dandruff kum remedy sollungama pls

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 2 роки тому

    Pl tell about oil preparation

  • @kousarbanu522
    @kousarbanu522 2 роки тому +1

    Amma plz en face la konjam thick hair iruku athu poga natural la tips sollunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Manjal podunga 👍

    • @BeUnique9194
      @BeUnique9194 2 роки тому

      குப்பைமேனி இலையை அரைத்து அதன் சாறினை, கஸ்தூரி மஞ்சளுடன் தொடர்ந்து குளிப்பதற்கு முன் 20 நிமிடம் முகத்தில் ஹேர் போக வேண்டிய இடத்தில் மட்டும் போட்டு குளித்தால் 1 மாதத்தில் பலன் தெரியும்.

  • @jayanthis3215
    @jayanthis3215 2 роки тому

    Thankyou mam

  • @nisreennisreen9846
    @nisreennisreen9846 2 роки тому

    Hi amma
    Yenoda amakum ugga mudi mathrithan erukkum ma😊😊

  • @sugimano9592
    @sugimano9592 2 роки тому +2

    Amma tholudan koodiya pachai payaru thane use pannanum?
    Theithu kulikka.......
    En magan 15 vayasu than aguthu
    But ilanarai vanthu vittathu enru migavum kavalai padukiran
    Itharkkum ithe tips use pannatuma nu sollunga amma!..... 🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Thol ulla payiru 👍

    • @chitrasuresh1755
      @chitrasuresh1755 2 роки тому

      Poppy seeds soaked and grind in coconut milk. Give massage for scalp and hair and leave for around 30 minutes. It will stop grey hair.
      In Tamil 2 different types of plants leaves should boil in coconut or sesame oil. That plants names are thatha thatha thala vetti( vettukai thala s another name) plant's leaves and keelanelli leaves. Google it u will get

  • @suganyasuga4953
    @suganyasuga4953 2 роки тому +1

    Hair dye ku use pana mudila pls say any suggestions

  • @oceanview8604
    @oceanview8604 Рік тому

    Paasi payaru na pacha payarungla amma ?

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 2 роки тому

    Ungala mathiri dhaan ma naanum thalaikku kulitha annikke oil vaipen

  • @saimala99
    @saimala99 2 роки тому +4

    To certain extent hereditary also and life style

  • @sathriyankabaddipkm1748
    @sathriyankabaddipkm1748 8 місяців тому

    Mam ningua yandha oru

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 2 роки тому +1

    Hello Amma.. how are you.. very much happy to see you!!! Hope you remember me.. we met in Navaladiyan temple.. very useful tips ... Thanks ma... ❤️

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Nalla ninaivil ulladhu Sumathi...ponnu eppadi irukka... thank you pa 🙏😍

    • @sumathimurugesh8768
      @sumathimurugesh8768 2 роки тому

      @@SarasusSamayal ponnu nalla iruka Amma .. watching all your videos.. love for ever.. 👍🙏❤️

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      @@sumathimurugesh8768
      Karur varappa veettukku vanga 👍

    • @sumathimurugesh8768
      @sumathimurugesh8768 2 роки тому

      @@SarasusSamayal kandippa Ma.. 👍 thanks for inviting.. 🙏❤️

  • @trmforever1117
    @trmforever1117 2 роки тому

    Iam also dry my hair like this only msm

  • @yogaselvi6930
    @yogaselvi6930 2 роки тому

    Varutha paasi pyira illa varukadha paasi pyirungala ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      வறுக்காமல் எடுத்துக் கொள்ளவும் 👍

  • @VigneshKitchen
    @VigneshKitchen 2 роки тому +5

    Very very nice

  • @jayanthimuthusamy9715
    @jayanthimuthusamy9715 2 роки тому

    Super nga Amma.

  • @rosnakj2502
    @rosnakj2502 2 роки тому

    God bless you Amma

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 роки тому

    Fine 👌👌🙏

  • @rafideenrizna5061
    @rafideenrizna5061 2 роки тому +2

    Amma ungada voice clear a illaiyye

  • @g.m.nithilasrimariappan8642
    @g.m.nithilasrimariappan8642 2 роки тому

    அம்மா பூச்சி வெட்டு மாறி இருக்கு என்ன செயிரு து அம்மா சொல்லுங்க

  • @kavitharajkumar8078
    @kavitharajkumar8078 2 роки тому

    Useful video ma

  • @parimalavenkatesan6105
    @parimalavenkatesan6105 2 роки тому +1

    Vanakam ma unga brand masala epdi buy panrathu ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Pls contact this number
      8610861886 👍🙏

  • @d.s.rithanya8727
    @d.s.rithanya8727 Рік тому

    Pachapayira illa paasi paruppa

  • @user-hd2yh2vl1z
    @user-hd2yh2vl1z 2 роки тому

    Thank you aunty super

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 роки тому

    Super ma 😍😍

  • @revathyvijayan8704
    @revathyvijayan8704 2 роки тому +5

    How to control the dandruff.tips sollunga

  • @trmforever1117
    @trmforever1117 2 роки тому +1

    Super mam👍

  • @vasukipandian
    @vasukipandian 2 роки тому +1

    வடிச்ச கஞ்சி சாதம் வடிக்கும் போது உப்பு போட்டிருப்போம்... உப்பு போட்ட வடிகஞ்சி உபயோக படுத்தலாமா??

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      உப்பு போடக்கூடாதுங்க... நன்றி நன்றிங்க 🙏

  • @selvee6669
    @selvee6669 2 роки тому

    Super Tips Akka 👍👍👍🌹🌹 Selvee 🇲🇾

    • @Shreejamaran
      @Shreejamaran 2 роки тому

      Do we have to use the green one(green gram) or the yellow one for the hairpack?

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 2 роки тому +1

    Super useful tips aunty. Enak hairfall problem iruku... Nenga solradhu ellame correct.. .unga hair neelama azhagarku👌 Sharpa punctual a daily video post panrenga... 👏👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +2

      Thank you ma... konjam time management panna mudiyalai... adjust pannikkunga... always welcome 😍

  • @satyapillai1604
    @satyapillai1604 2 роки тому

    Thank.you Amma

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 2 роки тому

    Useful video..thank you amma.

  • @anithak4839
    @anithak4839 2 роки тому

    💯 result kedaikuma ma en mudi ropa kotuthu valarave mataguthu mudi kotama valaruma amma pls soluga mudi kotama valara enna pandrathu 🙏🙏😟🙁☹️

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      இந்த மாதிரி செஞ்சு பாருங்க 👍

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 2 роки тому

    Super Ma

  • @rajeswarik1233
    @rajeswarik1233 2 роки тому +1

    Sister இது தடவும் முன் எண்ணெய் தடவ வேண்டுமா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      எண்ணெய் தனியா தேய்ச்சு குளிங்க... இது தடவும் போது எண்ணெய் வேண்டாம்👍

    • @rajeswarik1233
      @rajeswarik1233 2 роки тому

      Thanks sister for your reply