கன்னி ராசி - ஹஸ்தம் நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Kanni - Hastham Natchathiram in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 150

  • @R.mariappanMariappan
    @R.mariappanMariappan 6 місяців тому +160

    நல்லது எதுவும் நடக்கவில்லை கஷ்டமாக உள்ளது கன்னி ஹஸ்தம்

  • @Menaka-e2g
    @Menaka-e2g 6 місяців тому +86

    Kanni rasi la piranthu....uyir valrathe perusa eruku sir.....kastam, alugai, thunbam, depression, ipdiye valka poguthu...worst rasi...😢😢😢

  • @S.Sakthivel-sv7yo
    @S.Sakthivel-sv7yo 6 місяців тому +50

    நீங்க சொல்றத பாத்த என் வாழ்க்கை ஃபுல்லா கஷ்டம் தான் நிம்மதியே இல்ல சார் 😢😢😢

  • @மூங்கில்காடுகள்

    நான் பிறந்த நாள் முழுவதும் கஷ்டபட்டு கொண்டு தான் இருக்கிறேன். கடன் இல்லாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நல்ல காலம் வருமா என்று எதிர் பார்த்து ஏமாற்றம் கிடைக்கிறது.

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 6 місяців тому +39

    கன்னி
    கண்களில் கண்ணீர்..

    • @jothikani3990
      @jothikani3990 6 місяців тому +1

      Kanni endru sonna kanneer endru meaning nu thonuthu

  • @ShivabalaSotruthurai
    @ShivabalaSotruthurai 6 місяців тому +19

    நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு அப்படியே பொருந்துகிறது..
    நான் என் அப்பாவிடம் இருந்து பிரிந்து தான் வளர்ந்தேன்.
    ராகு திசையில் திருமணம் ஆனது ..
    சிறப்பு ஆக உள்ளது

  • @pugazhenthipugazh3522
    @pugazhenthipugazh3522 6 місяців тому +25

    38 vayasu aaguthu ethuvarai na nemathiya erunthathu ella

  • @ramgounder3671
    @ramgounder3671 11 днів тому

    Your prediction isCEn percent correct for me

  • @AmulumanoheranAmulumanoh-ud5pk
    @AmulumanoheranAmulumanoh-ud5pk 2 місяці тому +2

    நான் பிறந்த சில காலத்திலேயே எங்க அம்மா இறந்துட்டாங்க இதுல எங்கிருந்து எங்க அம்மா உன்னால பாசமா இருக்கிறது சிறுவயதில் கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்கிறோம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்

  • @prahtapvarma1292
    @prahtapvarma1292 Місяць тому +1

    நீந்கள் சொன்னது 90% உண்மை.

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 5 місяців тому +2

    நன்றி, ஸ்வாமி

  • @muthuganesan53
    @muthuganesan53 5 місяців тому +3

    மிகவும் சரியாக உள்ளது.

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 6 місяців тому +1

    😮 hastam kanni rasi, kadaga lakna. . 😇
    Exactly right..

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 6 місяців тому +20

    தாயும் தந்தையும் முழுமையான எதிரிகளாக இருந்தால் என்ன தான் செய்ய முடியும்?

    • @mmangayarkarasi5503
      @mmangayarkarasi5503 6 місяців тому +8

      Ungalukku ma? Why blood same blood. Yennoda husband um thaan.

    • @sharadhkumar3282
      @sharadhkumar3282 6 місяців тому

      அப்பா மேஷம்,
      அம்மா கும்பம்
      பிறந்த ஜாதகம் பிரகாரமாக அவர்கள் எதிரிகள். என்னுடைய எல்லா முயற்சியும் கெடுபபதும் அவர்கள் தான்.

    • @senmathi3380
      @senmathi3380 5 місяців тому +4

      Excatly true

    • @srikrishna2949
      @srikrishna2949 5 місяців тому +4

      Hastham rasi ellarukkum ipadi dhana?

    • @sharadhkumar3282
      @sharadhkumar3282 4 місяці тому +2

      @@srikrishna2949 ஹஸ்தம் ஐயப்ப
      ஸ்வாமி போல் தான்

  • @sweathamano243
    @sweathamano243 6 місяців тому +4

    ஐயா நீங்கள் சொல்வது என்வாழ்க்கையில்‌100 ‌‌.%உண்மை

  • @BalamuthuBalamuthu-b1z
    @BalamuthuBalamuthu-b1z 29 днів тому +1

    எங்க அம்மான்னா எனக்கு உசுரு. அவுங்க தான் சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்களே

  • @govindarajan2414
    @govindarajan2414 4 дні тому

    பலன்கள் அனைத்தும் சரியாக கூறினீர்கள் .ஆனால் செவ்வாய் திசை 7. ஆண்டுகள் தான்
    தவறைத் திருத்திக் கொள்ளவும் .

  • @Ek2Movie
    @Ek2Movie 6 місяців тому +6

    என்னுடைய வேலைல எனக்கு முழு பவர் கொடுத்துருக்காங்க என்னுடைய கம்பெனியில். ஆனால், சம்பள உயர்வு ஒரு ரூபாய் கூட ஏத்தமாட்ராங்க

    • @sundarramesh8158
      @sundarramesh8158 6 місяців тому

      நானும் அப்படி தான்

  • @satheeshracer6832
    @satheeshracer6832 6 місяців тому +6

    நீங்க சொல்லுறது எதுவும் நடக்கல அம்மாவும் அப்பாவும் எதிரியா இருக்காங்க குழந்தைஉம் இல்ல சொந்த தொழில் இல்ல நா waste பணமும் இல்ல நட புணமா போயிட்டு இருக்கு சாப்பாட்டு குறை இல்ல நல்ல இருக்கு

  • @jothikani3990
    @jothikani3990 6 місяців тому +1

    Ayya Naan enn entha starla peratean endru varai puriyala pothum pothum endru ullathu now my age above 50 😢

  • @Gamer-hr1ls
    @Gamer-hr1ls 4 місяці тому +7

    ஆமாம் சார் கண்ணீர் தான் மிச்சம் உடல்நிலை மனநிலை எதுவும் சரியில்லை😢

  • @SandhiyaM-w3i
    @SandhiyaM-w3i 2 місяці тому

    Na mattum tha eppadi erukkanu nanaicha but appadila ella yennoda rasi la erukkura yellarum appadi tha erukkanga

  • @jsenthil7832
    @jsenthil7832 4 місяці тому +5

    சார் இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா., கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவங்க கிட்ட கேட்டு பாருங்க அவன் பாடுற பாடு நல்ல வேலை நீங்க கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறக்கல

  • @startyresperumalkarur
    @startyresperumalkarur 6 місяців тому +2

    மிக்க நன்றி சுவாமி

  • @paulshai1104
    @paulshai1104 6 місяців тому +2

    Yes true message

  • @prabusubramaniyanprabusubr6838
    @prabusubramaniyanprabusubr6838 14 днів тому

    Facebook ல 13ஆண்ட்டி 4figure கரெக்ட் பண்ணேன் இன்ஸ்டாகிராம் ல இப்போதைக்கு வீடியோ கால் சாட்டிங் போயிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் அதையும் கரெக்ட் பண்ணிடுவேன் இத தவிர வேற எந்த நல்லதும் நடக்க மாட்டுது so sad 😔😭

  • @2mvlogs199
    @2mvlogs199 3 місяці тому

    Ennoda friends aramba stage enna vida business la pinnala irunthanga innaiku avanga nalla devolop agitanga namma muyarchi panna nalapakkamum adi idiyai viluthu oru nallathum nadakka matingithu sir ethukku vvalroem nu taan irukku thotru parunga apataan enga vali vethanai puriyum nerla ellarum nalla taan pesuvanga namakku pinnadi sirikiranga enna sir pavam panoem ennavo wife kolanthai kaga taan valren enna valka ithu😢 valntha jeyikanum athukaga thokurathu thappunu sollala eppavum thokkura soolnilai taan amaiyuthu eppa life change agumnu theriyala

  • @natrajan071091
    @natrajan071091 5 місяців тому +2

    Chevvai dasa 10 yrs ahh super super😂😂😂

  • @saravanands4454
    @saravanands4454 2 місяці тому +1

    Thirumana vazhgai sirappaga irukuma sollave illai😢

  • @kousikousi2336
    @kousikousi2336 Місяць тому

    ஓரே கஷ்டம் தான் ஐயா சாவு தான் வரல😢😢😢😢😢😢

  • @namasthang629
    @namasthang629 4 місяці тому

    Chithirai natchathiram 2patham yeppadi?

  • @boopathiraja1891
    @boopathiraja1891 5 місяців тому

    En life full ah ve ...naan seiyatha thappaku enaku avamanam matum thaan micham

  • @Madhusha05
    @Madhusha05 4 місяці тому

    50/50 othu poguthu but yen life full kastam matum dha Naa azhatha naale illa oru Vella na dha ozhunga illa pola🥺🥺

  • @VengalamaniThangaraj
    @VengalamaniThangaraj 4 місяці тому

    Correct 💯

  • @MaidhiliMaidhili
    @MaidhiliMaidhili 6 місяців тому +1

    Kekka nallatthan irukkintrthu sir nadai murail illaye sir😢

  • @rtschannel181
    @rtschannel181 6 місяців тому +20

    எங்கப்பா நான் பத்தாவது படிக்கும்போதே இறந்துட்டாங்க. இப்போ எனக்கு 34 வயசு ஆகுது. நான் அப்போ தள்ளி இருந்தா இப்போ எங்க அப்பா கூட இருந்துருப்பாங்களோ என்னமோ

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj 6 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉super good👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sowmiyaharish6809
    @sowmiyaharish6809 5 місяців тому

    100 true😊😊😊

  • @JayalatcumiJayalatcumi
    @JayalatcumiJayalatcumi 6 місяців тому +9

    Uyir mattum than pogala 😢

  • @shanmugamayyagounder8632
    @shanmugamayyagounder8632 5 місяців тому +6

    ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி

    • @jsenthil7832
      @jsenthil7832 4 місяці тому +1

      @@shanmugamayyagounder8632 தயவுசெய்து உறவுகளிடம் சொல்லி விடாதீர்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.... அனுபவத்திலிருந்து நான்.

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 6 місяців тому

    En maganuku thirumanam nadaka vendukiren Muruga

  • @SivalingamChokkalingam-c6s
    @SivalingamChokkalingam-c6s 4 місяці тому

    வெளியூர் வேலை பிரிவு சந்திரன் தசை செவ் தசை ராகு தசை குரு தசை சனி தசை தாய் தந்தை மறைவு விநாயகர். வழிபாடு ஆல் கரெக்ட்

  • @sumc7181
    @sumc7181 4 місяці тому

    Ohm Namashivaya

  • @animalsunleashed7499
    @animalsunleashed7499 6 місяців тому +1

    Life fulla kaavali mattum tha samey

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj 6 місяців тому

    Entha Masami job varuma sir

    • @tamilchakra8947
      @tamilchakra8947 6 місяців тому

      Enna job vendum brother

    • @Anu-uk8wj
      @Anu-uk8wj 4 місяці тому

      @@tamilchakra8947 ketta kuduppiangals

  • @susilavathysrisubatharan7898
    @susilavathysrisubatharan7898 5 місяців тому

    Aija kaththam ninka solvathu ella passakallan

  • @padmasaravanan2564
    @padmasaravanan2564 6 місяців тому +28

    100 failure rasi

  • @AnusuyaJ-dn3qg
    @AnusuyaJ-dn3qg 6 місяців тому

    Yenga appa eranthutaar yennoda 7 yearslayea

  • @srikanth5886
    @srikanth5886 2 місяці тому

    Unmai

  • @ShanmugasundaramN-uf3qt
    @ShanmugasundaramN-uf3qt 4 місяці тому

    Nallathu nadakuma

  • @MENTAL35007
    @MENTAL35007 Місяць тому

    எதையோ பாத்து படிக்கிறார் அதனால்தான் கண்ணாடி பொட்டு இருக்கு

  • @futilesinger1262
    @futilesinger1262 Місяць тому

    Hastham na asthamanam dhan pola life fulla... Vaazhkai asthamithu pogudhu...hastham epavume kastam...
    Chaayadevi ngra nizhal deivam dhan indha hastham staramey..ennamo...nizhal na irul..life fulla iruttu...
    Avan avan enanamo soldran..namalum chumma adichuviduvom😂😂😂

  • @annadurai474
    @annadurai474 5 місяців тому

    🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @ManimuthuMuthu-uo5ss
    @ManimuthuMuthu-uo5ss 5 місяців тому

    நீங்கள் சொல்வது எதுவும் எனக்கு நடக்கவில்லை

  • @priyasundar5223
    @priyasundar5223 6 місяців тому +2

    Exactly opposite. Dubakkur

  • @krishnaveni9330
    @krishnaveni9330 4 місяці тому

    Nega sonna ethuvum enakku match agala oru nallathum nadakala

  • @Anukuttan-z4l
    @Anukuttan-z4l 6 місяців тому +1

    Vinayakan lost his head just because he belongs to hastha star 😮

  • @selvamselvam253
    @selvamselvam253 6 місяців тому

    🙏🙏🙏

  • @kaliyuga8948
    @kaliyuga8948 6 місяців тому +3

    This is useless to watch, everything decided by lagna and dhasa and not common through nakshatra, don’t waste time here…..

  • @nesaranirani2765
    @nesaranirani2765 3 місяці тому

    இன்றுவரை எந்த நன்மையு ம் நடக்கவில்லையே சாமி???

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb 4 місяці тому +1

    எல்லாம் பொய் இன்று வீடு வாசல் இழந்து தெறிவில் நிற்கிறேன்

  • @MENTAL35007
    @MENTAL35007 Місяць тому

    எல்லாருக்கும் இது நடக்கும்...ஒன்னும் புதுசு இல்ல..

  • @murumuruga2136
    @murumuruga2136 Місяць тому

    Raasi varnam

  • @ChellappaChellappa-et4pi
    @ChellappaChellappa-et4pi Місяць тому

    64வயதிலும்

  • @padmasaravanan2564
    @padmasaravanan2564 6 місяців тому +5

    Everything is 💯 nonsense

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 4 місяці тому

    ம்க்கும், கல்யாணம் நடந்தது, தாம்பத்தியமும் இல்லை, குழந்தையும் இல்லை...ஆனால் ஜாதகப்பொருத்தம் எல்லாம் 100/100

  • @poornima3800
    @poornima3800 6 місяців тому +1

    நீங்கள் கூறியது முற்றிலும் பொய். 😂😂

  • @jayachandiranvenkataraman5109
    @jayachandiranvenkataraman5109 3 місяці тому

    Rom ba kastam nakshtram

  • @ssn9072
    @ssn9072 6 місяців тому

    பலாப்பழம் தான்

  • @loganathanlogu8402
    @loganathanlogu8402 6 місяців тому

    😢😢

  • @sssuthan9215
    @sssuthan9215 6 місяців тому

    😢

  • @subikshabalakrishnan7553
    @subikshabalakrishnan7553 5 місяців тому

    Y boss everything is opposite

  • @marisumathi909
    @marisumathi909 6 місяців тому

    Ellai

  • @gomathikuppuraj512
    @gomathikuppuraj512 2 місяці тому

    Ellame poi

  • @poovarasan4551
    @poovarasan4551 6 місяців тому

    Worst rasi failure than etha thootalum

  • @kalpanar7876
    @kalpanar7876 5 місяців тому

    Onnu kuda sariya ilai ellam poi po pa nalla kathai sollura waste of time

  • @prof.ln.mjf.dr.rajeelakshm1942
    @prof.ln.mjf.dr.rajeelakshm1942 6 місяців тому +1

    கண்ணு தெரியாதா. இல்லை styllaaa