HASTHAM NATCHATHIRAM KANNI RASI - ASTROPSYCHOLOGY TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 493

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil  4 місяці тому +24

    👉Thanks for hitting the like button
    👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation
    👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/
    👉Consultation - astrojeev.com/services/
    👉Ph - +919840165056 (Whatsapp text Only)
    which nakshatra you want next??

    • @7.star.commerciallive241
      @7.star.commerciallive241 3 місяці тому

      Thanks

    • @saranyaj669
      @saranyaj669 3 місяці тому

      Thanush raasi pooradam nadchathiram

    • @Munusamykanaga
      @Munusamykanaga 3 місяці тому

      Yes it's true my husband hasta nakshathiram ...I will saw all what your saying.....😂

    • @sangeethaudaya9802
      @sangeethaudaya9802 2 місяці тому

      Hai I really liked ur clarity about my nakshatra.How should I know about my career and future details

    • @palanivelrajan9935
      @palanivelrajan9935 Місяць тому

      Mam kanni rasi hastham natchathiram enna gems podanun sollunga pls

  • @narenb1750
    @narenb1750 3 місяці тому +31

    Seriously mam..unbelievable....what type of research are you doing !!!! your are 100% exact in predicting the characteristics..mind-blowing...

  • @PamosankarSankarannamalai
    @PamosankarSankarannamalai 22 дні тому +3

    Ungaloda video first time pakren really good. Research reallyla iruku, ungaloda videos makkalukku positive and negative theriyapaduthi +or- nirai kuraigal saripaduthiganum makkal, i love you mam thakyou mam

  • @srikrishna2949
    @srikrishna2949 3 місяці тому +62

    1. Determined
    2. Silent & strong
    3. Alertness always
    4. Critical thinking & logical mind
    5. Emotional attachment
    6. Trust no one and we don’t share to others
    7. We enjoy ourselves and ours as much small world.
    8. Helping hands 🙌
    9. Buffalo
    10. Perfectionist
    11. Guru(well wishers) always comes for us.
    12. Spouse not luck for me.
    13.
    14.

    • @srikrishna2949
      @srikrishna2949 3 місяці тому +6

      @6 th minute listening advice 😂. 100% 💯 true. We never listen from family & friends. But we follow philosopher’s

    • @kalachandra437
      @kalachandra437 3 місяці тому +2

      Absolutely correct ❤

    • @alamelujanakiraman1476
      @alamelujanakiraman1476 3 місяці тому +2

      Listening talks by nodding the head with smile but will not act immediately thinking and value others,’ feelings/emotions and latter if others ask the answer, 3-4replies- others will reply after. S.mooting/cal down and praises: Thank God

    • @shanmugamM-xj2fk
      @shanmugamM-xj2fk 2 місяці тому +1

      Really it's correct

    • @MuruzStayInn
      @MuruzStayInn Місяць тому

      நிறைய ஆங்கில சொற்களை யூஸ்பண்ணி பேசுறீங்க அதை தமிழிலும் சொன்னால் புரிந்து கொள்ள ஈஸியாக இருக்கும் ❤❤❤❤

  • @ramaaraman1074
    @ramaaraman1074 3 місяці тому +29

    My daughter's star is Hastham. Nodding head for whatever we say but doing as per will and wish - This is exactly what you said. Awesome!

  • @Latha-u7i
    @Latha-u7i 3 місяці тому +31

    100 % true i am kanni hastham

  • @sathishrxen9047
    @sathishrxen9047 2 місяці тому +5

    Vera level mam.. 1000% truth... Every words are 100% match with me

  • @sureshem79
    @sureshem79 3 місяці тому +30

    யாருமா நீங்க , 200% true, just randomly saw this post,my goodness how close to me. Good work. God bless🙏

  • @pushpalatha6952
    @pushpalatha6952 3 місяці тому +7

    Strong voice , no one said as like you, mam. My thoughts are totally different as you said. I am your follower. Always great hastham . Pushpalatha.

  • @kumutharanin4082
    @kumutharanin4082 5 днів тому +1

    நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப correct ....

  • @kgrajendran5397
    @kgrajendran5397 2 місяці тому +2

    அருமையான விளக்கம்.
    யோசிச்சு யோசிச்சு பேசுர உங்கள் ஸ்டைலிங் மற்றும் உடல் லாங்குவேஜ் நேச்சுரலா நல்லாவே அமைந்துள்ள பதிவாக தந்தமைக்கு நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    என்னுடைய பார்ட்னர் ஆயில்யம் நட்சத்திரம்.
    அந்த பதிவும் பார்த்தேன்.
    உங்கள் உழைப்பு நன்றாக உணர முடிகிறது.
    அருமையாக அமைந்துள்ளது.
    நன்றிகள்.
    பூரண இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 3 місяці тому +10

    உண்மை. எனது எண்ணங்கள் சக்தி மிக்கவை. மிக அசாதாரணமான சம்பவங்கள் என் எண்ணங்களால் நடந்துள்ளது.

  • @Mshanmugavel1995
    @Mshanmugavel1995 3 місяці тому +132

    எனக்கு இப்பதான் ஒன்று புரிகிறது என்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் கை கூடாது என்று....

  • @alagarsamyvarshiniaudios5094
    @alagarsamyvarshiniaudios5094 3 місяці тому +18

    என்னைப் பற்றிய ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும் இந்தக் காணொளி கண்டபின் நான் சரியான திசை நோக்கி செல்வது எனக்கு தெரிகிறது எனக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது ஆனால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் புரிகிறது ஆனால் ஆச்சரியம் இதுவரை நிறைய காணொளியை பார்த்திருக்கேன் ஆனால் உங்களைப் போல நிதானமாக தெளிவாக எல்லோரும் புரியும் படியும் ஆக ஒரு நட்சத்திர பலன் சொன்ன காணொளியை கண்டதில்லை உங்கள் உங்கள் பேச்சு முடியும் வரை இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி நன்றி என்றும் அன்புடன் அன்பு சகோதரர் அழகர்சாமி

    • @swapnasakthisolutions4985
      @swapnasakthisolutions4985 3 місяці тому +1

      Really told about my full life true 1000% want to join ur class

    • @AvvijayasanalkarkurukalKurkal
      @AvvijayasanalkarkurukalKurkal 3 місяці тому +1

      நன்றி சகோதரி மிக அழகாக தெளிவாக சொன்னீர்கள்❤❤❤❤❤❤

  • @sakthifarmland2692
    @sakthifarmland2692 3 місяці тому +7

    Ammaa vanakam,
    500%correct
    Last two months aa nan yar endra thelivana thedal irrunthathu, irrivan ungal varthaigal la enakku theliva kooduthutar. Intha thelivu enakum, ennai sarandhavarakum positive future ra kodukum endru nan nambugeran. Ungaluku nandirigal pala. Nam nalathai thedinal namai thedi varum enbathai, enaku ungal video kedithathien mulam 100% unmaiyagivithathu, meendu ungalaku nandirigal paala.
    (1 point kuda changes illa)
    Neengal pasum vitham, over all in this video, migavum thelivaga ulathu. ❤❤

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 3 місяці тому +4

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கின்றேன். அருமை சகோதரி🙏 நான் பெண் கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம்

  • @sudhar3414
    @sudhar3414 3 місяці тому +2

    100% correct mam. I am also hastham natchathiram. Ur wording everything in my life mam

  • @cjbuddy5360
    @cjbuddy5360 3 місяці тому +4

    Making this long video is not easy and also you're 99% right. Thanks for your efforts.🤛💥

  • @tnpsc-contents
    @tnpsc-contents 3 місяці тому +11

    100% True, I'm a Teacher in school and searching my inner spirituality 😅😅😅

  • @BabuGovindarajan-fp6tg
    @BabuGovindarajan-fp6tg 3 місяці тому +1

    Superb 100% true madam.i am very proud my natchathiram is hastham 1st padam

  • @pavithrav6692
    @pavithrav6692 16 днів тому

    Mam thank you, i showed this video to my husband to understand me further and all you said is 100%correct and he comes to know what type of person ❤❤

  • @PallaviSp-pq3ig
    @PallaviSp-pq3ig 2 місяці тому +2

    200% Accurate Explanation 👍

  • @subam360
    @subam360 3 місяці тому +8

    Nallavangala iruthu kasta padrom pattute irukom... thank u...ur prediction100 percent true...

  • @punithapunitha8634
    @punithapunitha8634 3 місяці тому +7

    You're very 100℅ correct about myself. Yes i will not give up. I always trying to achieve my goals. Yes, i will not trust everyone. ❤

  • @rockyrocky7743
    @rockyrocky7743 3 місяці тому +2

    This is my first commend in UA-cam.
    She's say true...

  • @shanualex7344
    @shanualex7344 20 днів тому +1

    maam ur speech was amazing and very very truth

  • @shapnasankar8116
    @shapnasankar8116 2 місяці тому +2

    So Im 21 yrs old. I analysed myself abt my character and I confirmed here I am ..and ur 34 mins video is how I am .. thanks buddy ..good research and predictions .❤

  • @rajthilak7595
    @rajthilak7595 18 днів тому

    First time. Rombave admire pani video pathen. Was so precise and clear enough to understand. Self love is most important and we do it.
    From today i started to be your subscriber too 🎉🎉🎉🎉 congratulations mam..

  • @Mshanmugavel1995
    @Mshanmugavel1995 3 місяці тому +61

    ஏமாற்றுபவர்களால் எளிதில் மனம் உடையக் கூடியவர்கள்....

  • @abinayamanoharan8660
    @abinayamanoharan8660 3 місяці тому +1

    u r so clear and u say things in an understable way with examples,so young I admire u ,,,

  • @puspaselvarajan6805
    @puspaselvarajan6805 3 місяці тому +5

    100% true sis...I 'm kanni rasi, hastam nachatiram

  • @amudhamanivannan3825
    @amudhamanivannan3825 3 місяці тому +3

    Very very true. First time iam watching your vedio. . Hundred percent true iam Hustham kanni

  • @sundial_network
    @sundial_network 3 місяці тому +24

    வணக்கம் சகோதரி நான் கன்னிராசி கன்னி லக்னம் அஸ்தம் நட்சத்திரம். எனக்கு ஒரு வேலையில் இறங்கி விட்டால் அந்த வேலையை முடிக்கும் வரை தூக்கம் வராது. அதேபோல் நான் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் ஆசைபட மாட்டேன் ஆனால் ஆசைபட்டுவிட்டால் அதை அடையும் வரை ஓயமாட்டேன் முயற்சி செய்து கொண்டேயிருப்பேன். அதேபோல் இப்போது எனது மனதில் ஒரு ஆசை வந்துள்ளது. அது விவசாயம் நிலம் வாங்கி அதில் நவீன் முறையில் விவசாயம் செய்யவேண்டும். அதில் சின்னதா ஒரு வீடு கட்டனும் என்றும் அதற்காக வீடு எந்ந மாதிரி கட்டுவது என்று கூட பிளான் வரைந்து வைத்து விட்டேன் .‌ ஆனால் இப்போதைக்கு கையில் பணம் இல்லை இருந்தாலும் ஒவ்வொரு நாளும் மனது சொல்லிக்கொண்டே இருக்கிறது நிச்சயம் உனது ஆசை நிறைவேறும் என்று அதை உறுதி செய்யும் விதமாக அஸ்தம் நட்சத்திரம் பற்றிய உங்கள் விளக்கம் என்னை மேலும் உற்சாகமாக செயல்படவைக்கும் என்று நம்புகிறேன் நன்றி 🎉

    • @TValli-zm6it
      @TValli-zm6it 3 місяці тому +1

      Avlo asa iruntha, vivasaya nilathai kuthagaikku eduthu muthalil muyarchi seithu parkavum

    • @cinemapaithiyam9227
      @cinemapaithiyam9227 3 місяці тому +1

      Same raasi, natchathiram, lagnam , bro hi ur number sent bro peasanum

    • @maheswarimaheshbabu44
      @maheswarimaheshbabu44 3 місяці тому +2

      Me too

    • @arunrajan321
      @arunrajan321 2 місяці тому +1

      Me too

    • @PrincessAsthira
      @PrincessAsthira 2 місяці тому

      My daughter too but padam 2​@@arunrajan321

  • @SABridalmake-upArtist
    @SABridalmake-upArtist 3 місяці тому +4

    100% True mam ...very useful video mam ❤Thank u

  • @TheLegendaryCrew
    @TheLegendaryCrew Місяць тому

    Wow.. Exact point regarding insecurity at work place... Hatsoff

  • @Aurora-cm4yd
    @Aurora-cm4yd 3 місяці тому +2

    It's an eye opening advice,truly u revealed all our secrets 😆💯

  • @vivekm5470
    @vivekm5470 6 днів тому

    Today only I could see your channel. Good one

  • @rajeshsr3131
    @rajeshsr3131 3 місяці тому +3

    My daughter is hastham.. many points are matching.. thanks.. this video is an eye opener

  • @SaravanaS-r6g
    @SaravanaS-r6g 2 місяці тому +1

    You are Hidden Gem ....

  • @NaveenKumar-hj6ug
    @NaveenKumar-hj6ug 3 місяці тому +2

    It's all your absolutely true unbelievable mam I am also kanni rasi asthamam natchathiram...

  • @AstroRelaxationMusic
    @AstroRelaxationMusic 3 місяці тому +11

    100% correct and Jeevitha congratulations for your 100k followers soon. wishing you reach more heights.

  • @itfriends666
    @itfriends666 3 місяці тому +5

    WoW! U are 100% accurate ❤

  • @aravindhanm6442
    @aravindhanm6442 Місяць тому

    Ka...Mass ka Neenga... 💯 True... Got something... Subscribed😊💐

  • @govindan131
    @govindan131 3 місяці тому +2

    சூப்பரா சொன்னிங்க சிஸ்டர் ❤

  • @NadarajGanesan
    @NadarajGanesan 2 місяці тому

    God Bless you my dear Sister...very very great work you are doing its such a blessing to hear your analysis of the nakshatras. Mine is Hastam and it was spot on...Om Sai Ram! God Bless

  • @nisha29174
    @nisha29174 Місяць тому +3

    I believe it’s the best star❤well said 🤣

  • @akshayaboobalan4352
    @akshayaboobalan4352 3 місяці тому +2

    Mam,enga mam irukinga.koodave irundhu partha madhiri apdiye solringa.iam so impressed mam

  • @saravananlanson
    @saravananlanson 24 дні тому

    Excellent & perfect prediction.

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 Місяць тому

    Just mind blowing your way of study.

  • @Mshanmugavel1995
    @Mshanmugavel1995 3 місяці тому +45

    அன்பு வைத்தவர்களுக்காக தன் உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் ....

  • @learningpaths9482
    @learningpaths9482 10 днів тому

    Exactly mention..Well done 👍

  • @prawinkumar8313
    @prawinkumar8313 2 місяці тому

    Perfectly said. So true. Well constructed n executed convey.

  • @MystyleinMyway
    @MystyleinMyway 3 місяці тому +2

    Me too hastham exactly same I will achieve it helping hand, partner relationship correct, insecurity and I didn’t trust anyone all exactly told madam , I’m reiki healing doing, dress designer, good teacher, emotionally attached true, UA-cam also doing , delay child birth everything true your words I saw in my mind mirror thanks a lot
    keep doing rocking

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 3 місяці тому +1

    அஸ்தம் அருமை😊❤

  • @SriKrisnaDigital
    @SriKrisnaDigital 3 місяці тому +1

    1000 percent true Mam. Helping in education field

  • @DineshKumar-hz2sd
    @DineshKumar-hz2sd 3 місяці тому

    Super mam. Am also haatha natchatram. Whatever u said, all are correct 💯. Thank so much

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 3 місяці тому +2

    Correct prediction kanni hastam. I am also kanni hastam

  • @Janasbk
    @Janasbk 3 місяці тому

    நீங்கள் சொன்னவை அனைத்தும் 100% உண்மை

  • @ashokprabhu8896
    @ashokprabhu8896 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி 🙏

  • @saravanakumar-vn8hm
    @saravanakumar-vn8hm 20 днів тому

    good information am astham star only all the information matching me thank you.

  • @rpktamiltech5621
    @rpktamiltech5621 23 дні тому

    All details are correct because my daughter is kanni rasi Hastham nakchathram....

  • @shanusunder
    @shanusunder 3 місяці тому +1

    Excellent. 100% reflections

  • @80984011
    @80984011 3 місяці тому +1

    Exactly true explained what you said superb 😊

  • @sharadakumar1067
    @sharadakumar1067 3 місяці тому +1

    Very nicely explained for Hastham Nakhshstram

  • @sayeelakshmikumar4330
    @sayeelakshmikumar4330 3 місяці тому

    Fabulous mam. Too perfect. Though I am determined and strong willed still insecurity exists. Keep supporting with your research. Best wishes

  • @arunprasathbalaram
    @arunprasathbalaram 3 місяці тому

    Flabbergasted. Everything was right about me other than the insecurity part. Mind blowing.

  • @indhumathy9707
    @indhumathy9707 3 місяці тому +1

    All points are correct 👍
    Thank you

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 місяці тому

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @RajRaj-px4xx
    @RajRaj-px4xx 2 місяці тому +2

    10000%🎉🎉🎉 😊😊 unmaitha sister

  • @vanithanarayan5875
    @vanithanarayan5875 3 місяці тому

    Thank you so much. Very well explained, I came to know more about myself❤

  • @timetolaugh7328
    @timetolaugh7328 3 місяці тому

    Ivlo nalla yangama iruntha full details very clear explained thank u

  • @SankarRengachari
    @SankarRengachari 3 місяці тому

    Good and perfect justification about kanni hastam 💐💐💐

  • @aravindrg3799
    @aravindrg3799 3 місяці тому

    உங்கள மாதிரி எங்கள பத்தி நல்லா புரிஞ்சிகிட்ட பொண்ணு கிடைச்சா நல்லா இருக்கும்....❤❤❤

  • @SaiShanmuga
    @SaiShanmuga 3 місяці тому

    I really like the way you explained things for Hastha nakshathram. Thanks for that.

  • @bhuvaneswarisomasundaram7750
    @bhuvaneswarisomasundaram7750 3 місяці тому

    Whatever you said is true and realistic charactetistics. Fantasticslly done Mam.

  • @jayalakshmi3273
    @jayalakshmi3273 3 місяці тому +2

    Wow such a great prediction mam thank you🙏

  • @ratnaselvakumari2969
    @ratnaselvakumari2969 3 місяці тому

    You are 💯 percent right madam im suprised to hear your prediction every day i used to think why to lead a life like this

  • @jenijeni4942
    @jenijeni4942 3 місяці тому

    Wow, ur telling all we done same how we are .....good🎉😊

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 3 місяці тому

    Neenga romba alaga irukeenga 😊

  • @EEShakthiA
    @EEShakthiA 3 місяці тому

    Yes it is right once we believe,we will not come back ,and when we. Become close,...we will be 100%to that person, your horoscope is accurate mam.

  • @sathishkumar1221
    @sathishkumar1221 3 місяці тому

    Osm, its completely suits to me.Gud research great work..👍
    Thnk yu to recalling my nature's...nd bhaviours😊

  • @NirmalaC-uf4ky
    @NirmalaC-uf4ky 3 місяці тому

    I love ur videos ..I am too much interested in astrology..

  • @sanpriya7998
    @sanpriya7998 3 місяці тому

    I was waiting for this nakshatra as I belong to this. Closely relates to me as you have described... Thx a lot ..my heartfelt gratitude

  • @kalaimathirajan1723
    @kalaimathirajan1723 17 днів тому

    Virgo❤ Hastham😊

  • @kulasekaranks2648
    @kulasekaranks2648 3 місяці тому

    I really surprised the way you explain about Hasta nakshatra my eye opening for horoscope 😇

  • @sathyamohana4157
    @sathyamohana4157 2 місяці тому +2

    Super mam..
    எப்போது நிரந்தர அரசாங்க வேலை கிடைக்குமா..

  • @kennygamalial6264
    @kennygamalial6264 10 днів тому

    Thank you 🌹💐

  • @rathinamtj1136
    @rathinamtj1136 3 місяці тому

    Mam it's true mam but learn lesson my life. Thanking you mam vakam thanking you universe

  • @ramaaraman1074
    @ramaaraman1074 3 місяці тому +2

    Yes, true, my daughter is always prepared to do service to aged and sick people

  • @TheShishashiful
    @TheShishashiful 3 місяці тому

    I am Kanni Rasi Hastha Natchathiram whatever you said is correct 10000%

  • @anushamlakshmi
    @anushamlakshmi 3 місяці тому

    Excellent, slightly differ in insecurity, in my case never comes
    Overall very true, congratulations

  • @MuruzStayInn
    @MuruzStayInn 3 місяці тому

    நல்ல விளக்கம்..அது போல இறைதேடுதல் தெய்வங்களை தொடர்பு கொள்ளுதல் .. அதாவது தியானம் யோகபயிற்சி ....இது பத்தி விளக்கம்

  • @tamilkalugu8106
    @tamilkalugu8106 3 місяці тому

    Suberb mam iwill interested your horoscope first time I saw video definitely true for all things iwanna laren more make more videos for hustam iam waiting thanks sister ❤😂

  • @Gokulkrish_
    @Gokulkrish_ 3 місяці тому

    Mam😅 nalla solrinha nenga.. perfect 👏🏻

  • @NirmalaC-uf4ky
    @NirmalaC-uf4ky 3 місяці тому

    Very true and detailed explanation 😊

  • @eswarisomu7895
    @eswarisomu7895 3 місяці тому

    Thank you so much. You have done extensive research and it matches to the dot. Love from Cambridge, ON

  • @VV-xf6fg
    @VV-xf6fg 3 місяці тому

    What you have said is very true. Thank you! 🙏

  • @rameshkmscct
    @rameshkmscct 3 місяці тому

    Unbelievable. What kind of research you are doing? God bless you. You are on the right way i guess. Am also kanni, hastham. Almost you predict my character correctly. These many days i thought, no body can understand me well . But whatever you said is hundred percent true (except that insecurity part.) Very surprised.

    • @jeevithameyyappantamil
      @jeevithameyyappantamil  3 місяці тому +1

      Thanks. Those are the gaps I found in astrology and filled it up with psychology, which made me introduce astropsychology

  • @NavinaNiq
    @NavinaNiq 3 місяці тому +2

    Am Hastam, Kanni Raasi. 100 % true

  • @1989shanu
    @1989shanu 3 місяці тому

    This is so close to my life. Thank you 👍