உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1.என்னது! இந்த இந்திய யந்திரம் தான் Astronomyயின் ஆரம்பமா? - ua-cam.com/video/ZnhDGIV6JVs/v-deo.html 2.கார், விமானம் மற்றும் பைக் 800 ஆண்டுகள் முன் செதுக்கப்பட்ட வரலாறு தவறா? - ua-cam.com/video/gknZTe1Z1WM/v-deo.html 3.பழங்கால இந்து கோவிலில் செதுக்கப்பட்ட நீராவி கப்பல்? (Members Only) - ua-cam.com/video/JeqlQEqk2I4/v-deo.html
🙏 வணக்கம், Mr. Praveen brother. நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தையும் அறிவியலையும் ஞானத்தையும் கொண்டுதான் அனைத்தையும் கணித்திருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது; ஆனால் குறைகூற மட்டுந்தான் முடியும். ஆனால் நீங்கள்மட்டும் தற்போதைய காலத்தில் இருந்து பின்னோக்கி பயணப்பட்டு கண்டறிந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். நன்றிங்க! 🙏
இந்த ஜந்தர் மந்தர் போன்ற காலம்காட்டி சுவர் கடிக்காரம் ஒன்று கும்பகோணம் அருகே உள்ள திருவிசலூர் சிவயோகிநாதர் திருத்தலத்தில் சுற்று சுவற்றில் பகலில் நேரம் காட்டியாக பயன் தந்து உள்ளது. இன்றும் அந்த கடிகாரம் சூரிய ஒளியில் வேலை செய்கின்றது. பல கோவில்களில் சூரிய ரத சக்கரம் என்ற சிலை வடிக்கப்பெற்று உள்ளது. நன்றி.
Only due to lack of time I am trying narration by AI. I have to bring more exotic videos of my exploration. That's why this voice change. Please bear with me.🙏
Praveen sir after hearing many videos in your voice.i can't able to accept a ai voice for your video. My mom also watchs your video but she likes to see with your voice. I know you have recorded in english and it's hard to dub in different languages in your own voice but still consider our concern. It's just a fan request.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1.என்னது! இந்த இந்திய யந்திரம் தான் Astronomyயின் ஆரம்பமா? - ua-cam.com/video/ZnhDGIV6JVs/v-deo.html
2.கார், விமானம் மற்றும் பைக் 800 ஆண்டுகள் முன் செதுக்கப்பட்ட வரலாறு தவறா? - ua-cam.com/video/gknZTe1Z1WM/v-deo.html
3.பழங்கால இந்து கோவிலில் செதுக்கப்பட்ட நீராவி கப்பல்? (Members Only) - ua-cam.com/video/JeqlQEqk2I4/v-deo.html
உங்க voice la video upload pannuga bro pls my request ❤🎉😢😢😢😢😢😢😢😢😢
Unga voice la pesunga bro 😊 unga channel pakkura madhiri illa bro 😅😮
பிரவீன் தம்பி உங்க வாய்ஸ்ல கேட்டா தான் ரொம்ப அருமையா இருக்கும்
🙏 வணக்கம், Mr. Praveen brother. நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தையும் அறிவியலையும் ஞானத்தையும் கொண்டுதான் அனைத்தையும் கணித்திருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது; ஆனால் குறைகூற மட்டுந்தான் முடியும். ஆனால் நீங்கள்மட்டும் தற்போதைய காலத்தில் இருந்து பின்னோக்கி பயணப்பட்டு கண்டறிந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். நன்றிங்க! 🙏
இந்த குரல் எங்களுக்கு பிடிக்கவில்லை 🙉
உங்க வாய்ஸ் க்கு yengi தவிக்கும் 😢😢😢😢
உங்கள் அழகு தமிழில் பேசுங்கள் உங்கள் குரலை யாராவது விலைக்கு வாங்கி விட்டார்களா
Wow very interesting 👏 🤔👌👍👍👍😊
தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
ரொம்ப வும் ஆச்சரியமாக தகவல் நன்றி பிரவின்
உங்க சொந்த குரல். வேணும்
🙏சூப்பர் பிரவீன் சார் வேற லெவல் சார் நீங்க🎉
Vanakkam praveen.
வணக்கம் சார் தயவுசெய் து பழைய குரலில் சொல்லுங்கள் அந்தக்குரலில் கேட்க்கும்போது மனதில் ஆழம்மாக பதிகிரது
அருமை சகோ....🙏🏻💐
மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே 👏👏
Neinga pesuinga bro please ❤❤❤
இந்த அளவுகோலின் இப்போதுதான் பார்க்கிறேன் ஆச்சரியம் அதிசயம்
Ugha voice dha nalla erukkum
Bro உங்க voice la video video poduga bro pls 😢😢😢😢😢😢my request pls sir❤🎉
Just amazing! you are doing this to educate us. Your service valuable. Keep doing it
Thank you for your kind words! 🙏
Ok Sir 💐🙏🙏🙏👌🏿
🙏🎉வாழ்க வளமுடன்
Hi guys where is (praveen voice) any way video super..
Wonder Ancient Scientists😮😮😮🎉
Super 🎉🎉🎉 brother
Thank you so much!
Thambi ungal videos parthu irukiren. Romba nalla irukku
சூரியன் நகருமா... இல்லை பூமிதான் நகரும்...
Sooriyanum nagarum.
❤❤❤❤❤
இந்த ஜந்தர் மந்தர் போன்ற காலம்காட்டி சுவர் கடிக்காரம் ஒன்று கும்பகோணம் அருகே உள்ள திருவிசலூர் சிவயோகிநாதர் திருத்தலத்தில் சுற்று சுவற்றில் பகலில் நேரம் காட்டியாக பயன் தந்து உள்ளது. இன்றும் அந்த கடிகாரம் சூரிய ஒளியில் வேலை செய்கின்றது. பல கோவில்களில் சூரிய ரத சக்கரம் என்ற சிலை வடிக்கப்பெற்று உள்ளது. நன்றி.
குரல் வேண்டும் கட்டாயமாக.
இந்த பின் குரல் சகிக்கவில்லை..... வீடியோவை மேற்கொண்டு பார்க்கவே தோணவில்லை..... நீங்கள் உங்கள் சொந்த குரலிலேயே வீடியோ போடுங்க
Super
Поняла, что это обсерватория, жаль, что нет русского перевода! ❤🎉🎉🎉
இந்த குரலில் நீங்கள் வீடியோ போட்டால் இனி நாங்க வீடியோவ பார்க்க மாட்டோம் தயவுசெய்து உங்கள் குரலில் பேசுங்கள்
Only due to lack of time I am trying narration by AI. I have to bring more exotic videos of my exploration. That's why this voice change. Please bear with me.🙏
Hey guys 🎉
Voice nalla illay
Praveen sir after hearing many videos in your voice.i can't able to accept a ai voice for your video. My mom also watchs your video but she likes to see with your voice. I know you have recorded in english and it's hard to dub in different languages in your own voice but still consider our concern. It's just a fan request.
I understand! 😊
Witam.
🙂 Proszę o włączenie tłumacza na język polski lub niemiecki. Pozdrawiam
enna bro AI voice potu vechurikinga?
Tamil theriyatha anniya naattu karan pesara matheri irukkum...intrest ila😢sorry praveen sir