Singaara Velane Song | Konjum Salangai | S. Janaki & Karakurichi P. Arunachalam Nadaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2020
  • Listen to this song Singaara Velane sung by S. Janaki & Karakurichi P. Arunachalam Nadaswaram from the movie Konjum Salangai starring Gemini Ganesan, Savitri, A.V.M. Rajan, directed by M.V. Raman and music composed by S.M. Subbaiah Naidu.

КОМЕНТАРІ • 55

  • @g.vasanthaseelan447
    @g.vasanthaseelan447 Рік тому +22

    சினிமாவை பிடிக்காத என் தந்தைக்கு பிடித்த ஒரே பாடல் இது...❤

  • @janakiammastatus
    @janakiammastatus 3 роки тому +46

    பல பாடகியால் பாட முடியாத பாடல். ஜானகி அம்மா பாடி கொடுத்தார்கள். உங்கள் திறமைக்கு அளவே இல்லை அம்மா.

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Рік тому +21

    ஜானகி அம்மா வை அடையாளம் காட்டிய பாடல்.

  • @jlnarayanan74
    @jlnarayanan74 3 роки тому +44

    எந்த அமுதத்தை அள்ளிப் பருக... ஜானகி அம்மாவின் இனிமையான குரலா அல்லது நாதஸ்வரமா....அல்லது தவிலா... ஆகிய மூன்றும் கலந்து என் இதயத்தில் தேனாய் பாய்ச்சுகிறது.... அள்ளிப் பருகினேன் ஆசை தணியவில்லை....

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 роки тому +48

    குரல் கொடுத்த கடவுளே.... பிரமித்து போயிட்டாரு....

  • @sruthilaya1786
    @sruthilaya1786 2 роки тому +13

    Janaki Ammaa❤️❤️🔥🔥🔥🔥

  • @johnv8270
    @johnv8270 Рік тому +13

    ஜானகி அம்மா உண்மையில் ஒரு அதிசயம் தான் சார்

  • @nallalawrence5293
    @nallalawrence5293 2 роки тому +9

    Outrageously brilliant. Vocalist and instrumentalists are brilliant. Simply outrageously brilliant.

  • @hadiyazacharia4492
    @hadiyazacharia4492 3 роки тому +19

    Singaara velanae dhevaa
    Arul singaara velanae dhe..ae….vaa
    Arul seeraadum maarpodu vaa…vaa
    Singaara velane dhe..ae…vaa…
    Singaara velanae dhe…vaa …
    Senthooril ninraadum dhevaa..
    Aaa..aa..aa..aa ….
    Thiru senthooril nindraadum dhe..ae….vaa
    Mullai sirippodum mugathodu
    Nee vaa vaa …
    Arul singaara velanae dhe..ae….vaa
    Senthamizh dhevanae seelaa
    Senthamizh dhevanae see..eee…laa
    Vinnor sirai meettu kurai theertha velaa
    Arul singaara velanae dhe..ae….vaa
    Sa…ga…ma…pa…ni
    Singaara velanae dhevaa
    Niththa nitha pama…gama gari sani…
    Sani saga mapa magarisa nithamapa garini
    Singaara velanae dhevaa
    Saa risa nisa risa…
    Ninisa papa ninisa…
    Mama papa ninisa
    Gagasa gagasa ninisa papani
    Mamapa kaka mama papa
    Nini sasa garini
    paa nitha pama gari
    Sani sagaga sagaga
    Saga mapa gari sani sagasaa
    Ninipa mamapa nipa
    Nipasa pani pasa
    Nitha pama gari sagasaa
    Gama panisaa nisa gari sarini
    Sarisani sarisani sarisani
    Garini kariga niri kari niga rini
    Niriri nisasa niriri nisasa nithapaa
    Nini nisaa…aa…aa…aa…aa…
    Sanisa maka mapa kama pani sari..
    Aa…aa…aa…
    Sanipa ni sarisani sarisani
    Pani pasa pani pani mapaka
    Panipa nisa kasaa
    Panipa nisa risaa…
    Maga pama
    Sarini..
    Nisapaa…
    Sarisani…
    Sarisa sarisa sarisa…
    Sarisani….
    Nisanithapa
    Rigamapa
    Nithapama
    Thanitha
    Sanisani
    Karinitha pamapaa
    Pamapathani
    Singaara velanae dhevaa
    Arul seeraadum maarpodu vaa…vaa
    Singaara velanae dhevaa…

    • @jayanthir6935
      @jayanthir6935 2 місяці тому

      மிக அருமையாக உள்ளது மனமார்ந்த நன்றிகள் பல ஜெயந்தி 🌺🌺🎈🌹🌺

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 8 місяців тому +4

    Sickal, singaravelana deva.

  • @gokulking4196
    @gokulking4196 3 роки тому +13

    குயில் கள் இவரிடம் பாடம் கற்க வரவேண்டும்

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 3 роки тому +11

    It's one of my favourite song🙂🙏🙏

  • @murugang7189
    @murugang7189 3 роки тому +8

    அருமையான பாடல்

  • @user-li6rp2kw4v
    @user-li6rp2kw4v 2 місяці тому

    V.good enthusiastic by R.jeganathan

  • @jayanthinarayan6400
    @jayanthinarayan6400 2 роки тому +3

    All time favorite song. Super song🙏🙏

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 3 роки тому +5

    All time favourite with raagam...frm Msia

  • @nandhini3617
    @nandhini3617 Рік тому +4

    Superb voice

  • @gopubro8743
    @gopubro8743 Місяць тому

    Super ma

  • @thomascheriyan3793
    @thomascheriyan3793 Рік тому +1

    Wonderful Amma

  • @josekuttyjose6995
    @josekuttyjose6995 Рік тому +12

    സംഗീതം പഠിക്കാതെ ഇത്ര മധുര മനോഹരമായി സപ്തസ്വരങ്ങൾ ആലപിക്കുക "!!!wonderful അല്ല അതി വിസ്മയം !!!

  • @naveenvanam8506
    @naveenvanam8506 Рік тому +2

    Outstanding

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Рік тому +2

    What a good song.

  • @sivaguru519
    @sivaguru519 7 місяців тому +1

    Super

  • @Prabakaran-ov2nw
    @Prabakaran-ov2nw 2 роки тому +3

    Always like

  • @anusri8898
    @anusri8898 10 місяців тому

    நெல்லை சீமையின் பெருமை.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 роки тому +3

    Classic + EDM + Flute🕺🏻🥁
    Listen to 3rd #CarvaanLoungeTamil track #KungumaPoove, recreated and performed by Flute Navin ft. Chinmayi
    - ua-cam.com/video/CpL9UWH5EKE/v-deo.html

  • @mrinalathlesmusic3853
    @mrinalathlesmusic3853 2 місяці тому

    Voice so much like asha bhosale

  • @Shetty3357
    @Shetty3357 2 роки тому +3

    ❤️

  • @manisomasundaram6267
    @manisomasundaram6267 Рік тому

    Amma super super amma

  • @ananthmech6979
    @ananthmech6979 Рік тому +1

    அண்ணன் சீமான் பேச்சு கேட்டு வந்தேன் 🔥

  • @chandrumouliee4735
    @chandrumouliee4735 Рік тому +1

    அண்ணன் சீமான் சொல்லி. ..கேட்க வந்தேன்❤️

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன்!!!எத்தனை ஆயிரக்கணக்கான முறை கேட்டாலும் தெவிட்டாத.......................
    .

  • @anilaraju5359
    @anilaraju5359 9 місяців тому

    Fav🎵✨️

  • @kochukrishnapillaithennala1014

    Ee pattine vellan oru patti evite? Ethra hridyam,jeevatmavine thazhukunna ,ugran pattu.patukarku valare valare adhikam aasamsakalum abhivadyangalum, aatmarthamaya prarthanakalum arpikkunnu.ThennalaKochuKrishnaPillai.

  • @GM-uo5tq
    @GM-uo5tq 3 роки тому +3

    🙏💚👍

  • @sandanadurair5862
    @sandanadurair5862 8 місяців тому +5

    பாடல் வரிகள்
    படம் - கொஞ்சும் சலங்கை 1962
    இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு
    இயற்றியவர் - கு.மா.பாலசுப்பரமணியம்
    பாடியவர் - எஸ்.ஜானகி, காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரம் குழு
    பாடல் - சிங்கார வேலனே தேவா
    UA-cam Link - ua-cam.com/video/Nuu2ddEZWfI/v-deo.html ……. நாதஸ்வர வாத்திய இசை
    UA-cam Link - ua-cam.com/video/kPKtm5zLgbo/v-deo.html …… பாடல்
    ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
    ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
    சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
    என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
    தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம்
    சிங்கார வேலனே தேவா
    அருள் சிங்கார வேலனே தே...வா
    அருள் சீராடும் மார்போடு வா...வா...
    சிங்கார வேலனே தே...வா..
    சிங்கார வேலனே தேவா
    செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ
    ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
    திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா
    முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா
    அருள் சிங்கார வேலனே தே...வா..
    செந்தமிழ் தேவனே சீலா
    செந்தமிழ் தேவனே சீ...லா
    விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
    அருள் சிங்கார வேலனே தே...வா
    ஸ...க...ம...ப...நி
    சிங்கார வேலனே தேவா
    நித்த நித பம...கம கரி ஸநி...
    ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
    சிங்கார வேலனே தேவா
    ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
    மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
    மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
    பா நித பம கரி ஸநி ஸகக
    ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா
    நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
    நித பம கரி ஸகஸா
    கம பநிஸா நிஸ கரி ஸரிநி
    ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
    கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
    நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
    நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ...
    ஆ..ஆ..ஆ..ஆ
    ஸநிஸ மக மப கம பநி ஸரி...
    ஆ...ஆ...ஆ...
    ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
    பநி பஸ பநி பநி மபக
    பநிப நிஸ கஸா
    பநிப நிஸ ரிஸா...
    மக பம
    ஸரிநி..
    நிஸபா...
    ஸரிஸநி...
    ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...
    ஸரிஸநி...
    ஸநிதப
    ரிகமப
    நிதபம
    ததநித
    ஸநிஸநி
    கரிநித பமபா
    பமபதநி..
    சிங்கார வேலனே தேவா
    அருள் சீராடும் மார்போடு வா...வா
    சிங்கார வேலனே தேவா...

  • @mangochannel367
    @mangochannel367 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🍒🍓🌽🌽🍎🍎🍏🍑🍑🍐🍐🍇🌹🌹♥️🦚🦚🍥🍇🍇🍑🌼🌼🥭🥭🍠🥭🥭🥭🥭🍠🍎🍎🍎🌽🌽🌽👍🍓👏👏🍁✨🌽🍏🍑🌹♥️🥝🥝🥝 singaravelan Deva Om Saravana Bhava

  • @santhakumari5450
    @santhakumari5450 2 роки тому +1

    Can.you.write.lyrics.in.malayalam

  • @ramk2739
    @ramk2739 Рік тому +1

    பாட்ட வச்சிதான் எல்லாம் பாட்ட எழுதியவர் யார்? போடமாட்டீங்களா?⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

  • @user-fz4lk4qm7n
    @user-fz4lk4qm7n Місяць тому

    ஓ்சிவசிவஓம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் சரவணபவ

  • @mobiles6175
    @mobiles6175 Рік тому +3

    சீமான் சொன்னதை கேட்டு இந்த பாட்டை கேக்க வந்தவங்க ஒரு like👍🏽 போடுங்க

  • @radjaramamourty4323
    @radjaramamourty4323 2 роки тому +1

    Bluetooth

  • @MuralisankarBpharm
    @MuralisankarBpharm Рік тому

    Who after seeman speech ?

  • @user-kp1ze6qu4z
    @user-kp1ze6qu4z Рік тому +2

    அண்ணன் சீமான் சொன்னத பாத்து வந்தவங்க like போடுங்க