Super Earth kepler 452 b | பூமியை போன்ற மற்றொரு கோள் | Vaan Veli
Вставка
- Опубліковано 7 лют 2025
- பூமியை போன்ற மற்றொரு கோள் kepler 452B, Kepler-452b is an exoplanet that orbits the star Kepler-452, which is situated in the constellation Cygnus around 1,400 light-years distant from Earth. It was found by NASA's Kepler spacecraft, which is designed to look for exoplanets by watching a star's light dimming as a planet passes in front of it.
Because of its resemblance to Earth, Kepler-452b is commonly referred to as "cousin" or "older cousin." NASA announced it on July 2015. Kepler-452b has the following important characteristics:
Kepler-452b has a diameter that is roughly 1.5 times that of Earth, making it a super-Earth. It is expected to be rocky, similar to Earth.
It has an orbital period of around 385 days, which is quite near to Earth's orbital period of 365 days.
Kepler-452, the star around which Kepler-452b orbits, is identical to our Sun, but slightly older. This closeness in star properties suggests that Kepler-452b may have circumstances conducive to the presence of liquid water.
Regards,
Vaan Veli
Jeyanthi Santhosh
Follows on Facebook : / vaanveli1
Follows on Instagram : / vaan_veli
Disclaimer:
This channel does not offer financial advice. All information on this channel is offered solely for educational and informational reasons. This channel does not guarantee that you will be able to generate money online using the method presented in the video. Your level of success in achieving the outcomes indicated in the video will involve hard work, aptitude, learning and experience. Before investing or joining any such site, this channel strongly suggested you to conduct thorough investigation.
#kepler #kepler452b #keplerplanet #superearths #superearth #earth #earth2 #vaanveli #habitablezone
பின்னணி இசையுடன் சகோதரியின் குரலுடனும் காணொளி மிக அருமை..👌👌👌
நம்மை சுமக்கும் இந்த தெய்வமே போதும்.. பூமி..♥️
Unmai 👏👍
I love space research....❤
எனக்கு வயது 64. நான் இந்த ஹெப்லர் 452 கோளில் வாழ ஆசைதான். ஆனால், மக்கள் வாழ்ந்து கூடினால் சாதிப் பாகுபாடுகள் வந்திருமே.
Ella nadilayum Sathi illa okay
Human entha planet'ku ponalum Antha planet alivai'tan santikum 'ellam suya labam 😂
அந்த கோளின் காலம் 1400 கோடி ஒளி ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிக்னல். இப்போது அந்த கோள் இருக்கும் என்பதில் சந்தேகமே
மனிதன் பூமியை விட்டு நிரந்தரமாக எங்கும் போக முடியாது
அப்படி மனிதன் பூமியை விட்டு போக வேண்டும் என்றால் சாகதான் வேண்டும்
Unmaiyana karithu 👍
Boomiku nigar ethuvum illa vazhanthalum sethalum athu namma boomiyodathan❤
Semma voice.. very clearly explained with slow voice
நீங்க ரொம்ப நல்லா explain பண்றீங்க, Love this channel ♥️
There are no mountains like this Earth, man cannot go to other mountains but the way you speak is very beautiful 👍
ஆராய்ச்சியாளர்களுக்கே சரியா தெரியாது எப்ப எதுவேனுனாலும் நடக்கலாம் சூரியன் எப்பவேனுனாலும் ராட்சத உருவமாக மாறலாம் எல்லா கருகியே சாக வேண்டியதுதான்
Correct
Thangachi Video Arumaiya irukku Unga Kural Nalla Irukku Intha Madiri video Podunga Subscribers Aathigamaga Vazhthukkal
Unmaiya Mattum Video la sollunga
Nandri
Onga video la konjam music add panni upload pannunga pakka konjam intrest ah irukkum.. 😊
பூமி :- நான் அழியுறனோ இல்லையோ நீங்க இப்பிடி Video போட்டே கொண்டுறுவீங்கடா 😂😂
😂😂😂😂😂🎉
Movie name Interstellar .. semma movie..romba nalla erukom kandipa parunga... Excellent sisy ❤❤
எனக்கு இந்த பூமி மட்டும் போதும் ❤❤❤
Namba kilambi poga 1400 years aku apo itha epdida antha geplar kando pidichan.Antha kalathu urutta epdi epdi la solranga
Enaku romba naala oru santhekam...nama ethuku inga poranthu valnthu sakurom ithellam ethuku theva...epdium saka porom nadula ethumea illa ethuku porakanum ethuku inga valanum ethuku sakanum...pls answer sollunga
Etharkku Bible la mattumthan pathil irukku
Athatha than bro enkom doubt
Iraivan. Manidhanukkaga. Padaithadhu. Boomidhan. Adhil. Vazhvadhudhan. Iraivanukku. Naam. Saiyum. Naney. Amen
Apo matra uyirgalukaga boomiya padaikalaya bro? Sunday aana beef 🥩 chicken nu ealathayum konnu sapudranga apo matra uyir lam pavam ilaya ?
We support your efforts.keep it up. Expecting more from you
I will try my best
வாழந்தாலும் செத்தாலும் இந்த பூமியில் மட்டும் தான்❤
சூப்பர் வீடியோ மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
7:04 I saw that movie Named "PASSENGERS"
Doraemon fans alive
I love doraemon❤❤❤
Yes
Lets travel time 😂😂
நாம போறதுக்கே 1400 வருடம் ஆகுதுனா இந்த kepler satellite எப்படி போச்சு அவ்ளோ ஒளி ஆண்டு தூரம் 👍
Itha pakam pothu enaku doremon than da pakanum again nu thonuthu ❤
அருமை ❤🎉
இத்தினை காலமாக வாழ இடம் தந்த பூமியை மறக்கமுடியாது😢
🌏Love Earth ♥️
Thank you
Good explanation very nice akaa
அருமையான இனிய வார்த்தையில் கூறி எங்களை அறிய வைத்தீர்கள்....
மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤❤❤
Nice voice and good explanation
Keplar 452b ku moon iruka
Janws web telescope mulama erkanave aaraaychi panninatha news irukku ,antha planet la vaala mudiyaathunnu inform iruku ma
I'm ready 👍👍👍
90skids anga ponnu iruntha ippave povom..antha boomi la ponnu illaya😮
எது நடதலும் சன்தொசம் 🌍🌎🌏❤❤❤💙💙💙💙💙💙
நான் kebler 452 b இல் வாழ விரும்புகிறேன்😅😅😅
Polameyyyy
Oli ya Vida vegama pora Oru vingalam irundha ni virumpurathu nadakkum bro
@@VaanVelipovoma😂
Nan video patutan ni eppaiya kelambi po ba sikrama po
Namba poga chance illa 😢 Namba future 1400 ra vadhu kullu perano pethiyo dhan povum 😂😂
மிகவும் ஸ்வாரஷ்யமானத் தகவல்
That movie's name... Please❤
Super voice and video clips
🎉🎉Bro innum neriya videos podunga bro intrestinga iruku ketkurathuku❤❤
Sure bro namma channel la matha videos lam parunga
@@VaanVeli one by one ah pathutey than irukan bro supper 🥰🥰
Cryogenic eppo success agutho appo polam anga full kit oda
Intha mathiri space pathi niraya video podunga sister 🎉🎉🎉🎉
இந்த வீடியோ எனக்கு பிடித்திருந்தது 🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
அருமையான பதிவு ❤
Thank you
Thanks 🤩
பூமியின் மீது அன்பு உள்ளவன் நான்❤❤❤
Very interesting to see about new planet of Super earth
Nice, name of the movie?
Name: Passengers
Sonnaa kootitu povangala
Polamey
Antha padam peru enna nu sollunga
Madam Intha Kepler 452 red Jaind a Maratha madam 🤔
Thats movie 7.05 name
இந்த பூமியில் வாழ்ந்து நான் நாசம் பண்ணது பத்தாதா போறீங்களா அந்த கிரகணம் தப்பிக்கிறது என்னோட வாழ்த்துக்கள்😂 உலகத்திலேயே ரொம்ப கேவலமான உயிரினம் நமது
😍😍😍
@@VaanVeli நிலையில்லா உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை🤷♂️😍😏
Athu enna movie?
Voice super❤❤❤
உங்க வாய்ஸ் ஒரு மெல்லிய இசை 👩🚀🌍
Thank you.
Enna movie
Passengers
nice voice ❤❤❤
Ur voice very good like ur husband voice keep it up ur work best of luck for growing in UA-cam 🎉
Thank you so much 🙂nanba
Sisterr betelgeuse pathi oru full video podunga ☀
Space pathi movie irukunu sonniga enna movie name solluga nan pakkanum
Nalla thagaval
Good news மிஸ் tamizachi❤🎉
உங்கள் வீடியோ மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
Space ship travel movie name sister
Nice explanation and your soft voice mam also ☺☺
அருமை யான பதிவு அம்மா
Kepla va pakka 1400 oli andu akkum appom athi kalathilaye satalite anupiruppangalo
Good information
What is the movie please told
Interstellar
Ur voice sweet nice explanation 🎉❤
Thanks and welcome
Sister antha movie name yena solluga❤ please🙏
Name: Passenger
What was movie name
Passegers
Film name
Alagu utcharippu 🔥🔥
Super information
So nice of you
Movie name soluaga
9 கோள்களும் எப்படி அந்தரத்தில் மிதக்கிறது என்று சொல்லுங்கள்.
Kandippa research pani update panren
@@VaanVeli பதில் சொல்லுங்கள் அப்படியே கடவுள் இருக்காரா இல்லையா என்று சொல்லுங்கள்
Hi guy's 🙏
8gb- learn about kind of history's
May have wonder news to view
Praise the lord. Amen
Onum purila bro
Space traveling movie??name
Name: Passenger
Awesome Explanation... 💐💐
Thanks and welcome
Movie name?
Name: Passenger
Sister adhe madhri direct imaging moolamavu exoplanets a paka mudiyum
For example recently James web telescope oru massive archivement paniruku
1st ever exoplanet oda direct a edutha image a share panirukanga NASA
Proxima centauri B planet tha athu
Athoda real image Nasa share panirundhanga
So idhe madhri James web telescope oda massive archivements pathi video podunga
Yes i agreed pa
Adhu enna padam?? Name Sollunga
Name: Passenger
6:58 movie peru sonnal nalla erukum
Movie Name: "PASSENGERS"
Atha movie name ena
Movie Name: "PASSENGERS"
Movie namePassenger movie
Amazing 😮😮😮
Supera sonninga akka good information
நாம் இரவு நேரத்தில் விண்வெளியை வெரும் கண்களால் காணும் போது அதில் நிறைய நட்சத்திரம் தெரியும் இது அனைத்து சூரியன் தானா அல்லது இதில் நாம் நம் வெறும் கண்களால் பார்க்கும் போது என்ன என்னதான் பார்க்கிறோம் இரவு நேரத்தில் கூறுங்கள்....
Boss unga voice enga
Next video la podren bro
Antha movie name sollunga
Movie Name: "PASSENGERS"
Nalla voice nalla explanation
Thank you
Space movie sonningala athu name sollunga akka plss
Name: Passengers
Andha movie name konjam solunga
Name: passenger
Nan kooda keblerla vazha aasai padukireane . Aanal udampil eankeavathu,perieare munnu ottikittu vantha eanna seirathu. Nammala Kepler munnum kettu poida kudathu.
நான் போகமாட்டேன் ஏனா அந்த. கோல் வாழமுடியும் ஆறு தெரியாது
பல கோடி சூரியன் ங்கள் ... இந்த...பிரபஞ்சத்தில் இருக்கிறது...அதைச் சுற்றி....தன் பிள்ளைகள்...இருப்பாங்க....சூரியன்தான்...Father..... அப்பா...அவருக்கு...பல...மனைவிகள் ....நம்ம....அம்மா.... நிலா... ன்னு...வச்சுக்கலாம் ...அவங்கதான்...பூமி...என்ற...பிள்ளைக்கு.... கூல்...ஆன....ஒரு...தாய்.
சுருக்கமாகச் சொன்னால் ...ஒரு ஊர்ல...Example..10000 குடும்பம் இருப்பது மாதிரி...பிரபஞ்சத்தில்...10000...,சூரியன் ..இருக்கும் அவரைச் சுற்றி... ஃபேமிலி...இருக்கும்.இதுதான்...இயற்கையின்...ஃபேமிலி அமைப்பு.... Family structure..