Naanal (நாணல்) | Short Film 2018 | Agriculture | Remi kathir | Govin Maz | Ashok GM | Bristy Biswas

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 7 тис.

  • @VidhaiTeam
    @VidhaiTeam  5 років тому +1255

    உங்களது பதிவுகள் அனைத்திற்கும் நன்றி..அனைத்துமே ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது..😍
    instagram.com/remi_kathir
    Interested audience to watch Malayalam version of this movie ..link 👉 ua-cam.com/video/u1-VvGfMvf0/v-deo.html
    Making Video Here: ua-cam.com/video/qZwPASxClCc/v-deo.html

    • @bathulashaf2720
      @bathulashaf2720 5 років тому +30

      நள்ள விஷயங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருக்கும்..

    • @manisurya978
      @manisurya978 5 років тому +13

      Vivasayathai kaakkum varai vivasayam nammai kaakkum ungal pathivukku nandri.......

    • @suthansmart9926
      @suthansmart9926 5 років тому +8

      Thalai nimirnthu nillunga vivasaaya thozhare

    • @rangasamay8843
      @rangasamay8843 5 років тому +4

      Hibroverynice😍😘🐱

    • @anees1572
      @anees1572 5 років тому +4

      Thanks bro

  • @neengalkeettavai8957
    @neengalkeettavai8957 4 роки тому +89

    இதை பார்த்துட்டு எத்தனை பேர் விவசாயம் பண்ணலாம்னு இருக்கீங்க✋✋💪👏👏👏...

  • @aisvaryaapk4386
    @aisvaryaapk4386 5 років тому +36

    மிகவும் பாராட்ட வேண்டிய திரைப்படம்👍நான் ஒரு வேளாண் கல்வி மாணவி.. share & comment செய்றது மட்டுமின்றி விவசாயமும் செய்வேன்💯

    • @shalushalu1722
      @shalushalu1722 5 років тому +2

      Nanunmmmm.....

    • @esakkidhas7997
      @esakkidhas7997 5 років тому +2

      Nanum kandipa future la agri than pannuven eppo en parents na sinna paiyan nu solli vendom nu sollitanga🤣🤣

    • @remikathir9982
      @remikathir9982 4 роки тому +2

      Thank u❤

    • @murthimuthu8592
      @murthimuthu8592 3 роки тому +1

      Anna niiga yen oru team start panna kudathu neega filmla sonna mari cityla irukka pasanga Ketta sollum podhu kandippa விவசாயம் வளரும் so plz start team and inform your frnds and your youtupe family everyone

  • @tamilstatuscreater5753
    @tamilstatuscreater5753 4 роки тому +29

    வாழ்க தமிழ் வளர்க விவசாயம்
    Congratulations to vidhai teams

  • @sathyapazhani8887
    @sathyapazhani8887 4 роки тому +30

    Enga oorla nalla vivasayam pakurom ennum semmaya pannuvom sprrr one film🌱🌱🌱🌾🌾🌾🌾

  • @PraveenKumar-pc1hq
    @PraveenKumar-pc1hq 5 років тому +98

    🌿🌿Nanum vivasaithan bro I like it , i proud to become a farmer🌱🌱🌴🌴

    • @ragini.m.6345
      @ragini.m.6345 4 роки тому +3

      Hat off 🙌🙌🔥🔥

    • @subashree.p1447
      @subashree.p1447 4 роки тому +3

      Super bro fantastic

    • @syedazgarc7779
      @syedazgarc7779 4 роки тому +2

      I luv farmers😎😍😘i also have a interested to become as a farmer but I don't have a agrilands😔😥

  • @ranjanikamesh553
    @ranjanikamesh553 4 роки тому +10

    மிகவும் ரசிக்ககூடிய விதத்தில் இருந்தது. மூன்று வகையான காதல்,விவசாயம் மீதான ஒரு கருத்து,புரட்சிகரமான வசனம்,தெளிவான திரைகதை,வில்லனின் நடிப்பு இவை அனைத்தும் மிக அழகாக இருந்தது. வாழ்த்துக்கள் ❤️️

  • @MuthuRaj-wc8qj
    @MuthuRaj-wc8qj 4 роки тому +101

    Super social message And Corona time la pakkuraga like pannuga 😋 😋

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 3 роки тому +6

    வயலில் உள்ள நெல் அறுவடையின் போது அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்ற வாழ்ந்த விவசாய தமிழர்கள் டா நாங்க தமிழனின் பெருமையை விவசாயம் வீரம் போற்றுக இந்த அழகான குறும் படத்தை தயாரித்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajabavai7554
    @rajabavai7554 4 роки тому +9

    செம்ம படம் இயக்குனர் அப்புறம் இதுல உள்ள நடிகர் எல்லாருக்குமே மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுக்கு டிஸ் லைக் போட்டவன் கண்டிப்பா கார்பொரேட் கைக்கூலிதான் நிஜமாவே ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இப்டி ஒரு கதைல நடிக்கவே நல்ல மனசு வரணும் இயக்குனருக்கும் நல்ல துணிச்சல் வேணும் சூப்பர் சூப்பர் எல்லாருக்கும் நன்றி கண்டிப்பா நம்ம விவசாயத்துல நல்லா வருவோம் தேங்க்ஸ் எல்லாருக்கும்

  • @poojasri1098
    @poojasri1098 5 років тому +10

    நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவளே.. அற்புதமான குறும்படம்.. 👌👌👌👏👏👏👏👏👏

  • @mullaimothi5047
    @mullaimothi5047 5 років тому +11

    மிக அருமையான வியக்க வைத்த ஒரு கதை நானும் விவசாயம் தான் பண்ண போறேன்

  • @laksithar286
    @laksithar286 2 роки тому +6

    Na itha ithu vara 10times mela pathuruken enakku remba pitikum ....yarukellam intha short story pitikum ...

  • @sakthivelc8284
    @sakthivelc8284 4 роки тому +41

    விவசாயம் 🌽🥦🥒🥬🍆🌶️🍅 காப்போம் 💪💪💪🌾🌾🌾

  • @boysgang3242
    @boysgang3242 4 роки тому +140

    Bro நானும் ஒரு விவசாயி🌾🌾🌾தான்

  • @pramilap4444
    @pramilap4444 4 роки тому +490

    என்னோட ஆசை கனவு எல்லாமே விவசாயம் தான் .....

  • @udhayasakthivel6876
    @udhayasakthivel6876 3 роки тому +6

    நான் இந்த Short Film அ ரெண்டு முறை பாத்துருக்கேன் அண்ணா நீங்க விவசாயத்துக்கு இவ்ளோ Support பண்றீங்க Hats Off அண்ணா, கண்டிப்பா நீங்க கிராமத்து ஆள் இல்ல னு மட்டும் நல்லா தெரியுது ஆனாலும் விவசாயத்துக்கு Support பண்றது அப்டிங்குறது மிக பெரிய மதிக்கதக்க ஒரு விஷயம் அண்ணா உங்களால முடிஞ்ச வரையும் விவசாயத்துக்கு Support பண்ணுங்க அண்ணா அப்புறம் விழிப்புணர்வும் ஏற்படுத்துங்க அண்ணா இன்னொரு விஷயம் என்னன்னா இந்த காலத்து பசங்களுக்கு புரியும்படியும் சீக்கிரம் இந்த மாதிரி விஷயம் பரவும் படியும் காதல் மூலயமா சொல்லிருக்கீங்க அதுக்காக இந்த Story எழுதுனவங்களுக்கு ஒரு வணக்கம் 🙏 தெரிவித்துக்கொள்கிறேன் அப்புறம் இந்த கதைல வர எல்லாருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்👏👏👏 இந்த மாதிரி கதைல நடிக்க ஒத்துழைச்சதே ஒரு மிக பெரிய விஷயம் இது மாதிரி இன்னும் பல திரைக்கதைகள் வரனும் னு நான் ரொம்ப ஆசைப்படுறன் அப்டி வரும் னு நம்புறேன்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajayak7653
    @ajayak7653 5 років тому +7

    நீங்க சொன்னத எல்லாரும் புரிந்து கொண்டு விவசாயத்தை காப்பற்ற வேண்டும்.... என்னுடைய முழு ஆதரவும் அளிக்குறேன்....Good msg bro tq so much...😄😊😊

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 3 роки тому +11

    நாட்டின் வளர்ச்சி கிராமத்தை பொறுத்தே அமைகின்றது.., கிராமத்தின் வளர்ச்சி விவசாயத்தை பொறுத்தே அமைகிறது...

  • @rachanap9812
    @rachanap9812 5 років тому +7

    Worth ana oru short film ...kandipa Ella youngsters um itha pakanum.....best short film ever...

  • @kumarthyagarajan1372
    @kumarthyagarajan1372 Рік тому +4

    சந்தோஷமாக இருக்கிறது இப்படிப்பட்ட சமூக உணர்ச்சி மற்றும் சமூக பொறுப்பு கொண்ட நட்பு கூட்டம் உருவாக்கிய...இல்லை இல்லை ..விழிப்புணர்ச்சியை எளிமையாக பரப்புரை செய்யும் குறும் படம்... வாழ்த்துக்கள் இயக்குநருக்கும் நடித்த அனைவருக்கும்..

  • @rajabharathi5033
    @rajabharathi5033 4 роки тому +18

    முற்றிலும் உண்மையான பதிவு... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @muthuramalingam2532
    @muthuramalingam2532 5 років тому +11

    சூப்பர் நண்பா, விவசாயிகளின் நிலையும் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் உருவாகி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் என்பது முக்கியமானது

  • @yathviyathvi6155
    @yathviyathvi6155 5 років тому +9

    Super short film 😍😘😍😘😍😍😘 இந்த உலகதுல இருக்குறவங்க பார்க்க வேண்டிய முக்கியாமான படம் இது 🖤🖤🖤🖤🖤😻😻😻😻😍😍😍😍😍😍 நாணல் my fav short film 😍

  • @m.prasath2558
    @m.prasath2558 3 роки тому +21

    நா இனி உங்கலோட ரசிகன் அண்ணா விவசாயத்தை நாம் காப்போம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthie.karthi8574
    @karthie.karthi8574 4 роки тому +16

    super friends nalla filim இது போல விவசாயமும் வளரனும்

  • @deepapoigai7782
    @deepapoigai7782 5 років тому +16

    அண்ணா நானும் விவசாயம் தான் எனக்கும் விவசாயம் செய்வது எனக்கும் ரொம்ப பிடிக்கும் சூப்பர் அண்ணன்

  • @logeshwaran.r7999
    @logeshwaran.r7999 4 роки тому +14

    முதலில் என்னை மன்னித்து விடுங்கள் 🙏 இந்த வீடியோவை நான் தாமதமாக பார்த்ததர்க்கு மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவு

  • @abdulwahab867
    @abdulwahab867 3 роки тому +7

    இறைவன் அருளால் வணக்கம் மிக மிக அருமை சூப்பர் விவசாயம் விதை விதைப்போம் விவசாயம் பாதுகாப்போம் அருமையான பதிவு இதை எடுத்த அனைவருக்கும் நன்றி பெஸ்ட்டு வாழ்த்துக்கள்

  • @nattyabinattyabi2038
    @nattyabinattyabi2038 4 роки тому +8

    அருமையான பதிவு இதுதான் விவசாயத்தின் பெருமை விவசாயம் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை

  • @Vihya199
    @Vihya199 4 роки тому +10

    Love story nu nenacha but vivasayatha pathi sollirukinga semma 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kumaravel5577
    @kumaravel5577 5 років тому +15

    Wowwwww superb bro.... bro if know me am study bsc Chemistry but in future am also want to become choose agricultural ....ennakkum unggalla mathiri aasa erukku bro agricultural la develop pannannum nnu, en life la nan paatha short film la best short film unggallodiyathu tha bro superb.... thanks to all brothers and sister.... save agricultural...

    • @VidhaiTeam
      @VidhaiTeam  5 років тому +1

      Thank u so much for ur words ...

    • @kumaravel5577
      @kumaravel5577 5 років тому

      @@VidhaiTeam 😍😍👍

  • @ajithramu6454
    @ajithramu6454 3 роки тому +9

    நானும் ஒரு விவசாயிதான்💪 🙏எல்லோரும் ஒன்று கூடுவோம் விவசாயத்தை காப்போம், எனது ஊர் மஞ்சகொல்லை என் வயது 22 பெயர் அஜித்குமார் 🌾🌾🙏

  • @kathiresank2561
    @kathiresank2561 4 роки тому +7

    Love u for this movie.....en son kuda Architect student...but focusing on agiriculture.......love u ppl for this movie

  • @kabilrajkabilraj5859
    @kabilrajkabilraj5859 4 роки тому +7

    நாம் அனைவரும் இந்த மாதிரி எல்லாறும் முயற்சி செய்தால் நம் நாட்டில் விவசாயம் அழிந்து இருக்காது

  • @rejovins7169
    @rejovins7169 5 років тому +7

    Two stories in one film...true love and agriculture.. great work...❤❤❤

  • @madboy5214
    @madboy5214 3 роки тому +4

    தல Vera level கதை super agriculture is the back bone of India
    Ennakuum short film எடுக்கணும்னு ஆசையா இருக்கு.........

  • @user-nb8um8bd5o
    @user-nb8um8bd5o 3 роки тому +30

    I like farmer's. விவசாயம் காப்போம்🌾🌾🌾🤗🤗💪

  • @neelakandan5570
    @neelakandan5570 5 років тому +7

    Omg..vishwa u r complete actor man!director sir hatts off for ur work🔥and also gud job for kathir,Neha and nivetha..and team of naanal...😍

  • @katturshanmugam2921
    @katturshanmugam2921 4 роки тому +14

    படம்நா அப்படி இருக்கம் இப்படி இருக்கும் அதுலாம் படமே கிடையாது இதுதான் படம் செம்ம மாஸ் சீன்ஸ் இப்பலாம் லவ் படம்தான் அதிகமாக இருக்கிறது விவசாயிகள் படமே இல்ல சூப்பர் PRO

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 2 роки тому +6

    விவசாயம் பண்ற இளைஞர்களுக்கு இவ்வளவு பெண்கள் propose பண்ணுவாங்களா... superb பகல் கனவு.. ஆனால் amazing concept.. final song rocking....👍

  • @gokulraj6205
    @gokulraj6205 5 років тому +11

    Hero samma❤❤and the concept *AGRICULTURE * hats of to u😎😎😎

  • @SathishKumar-bf3bw
    @SathishKumar-bf3bw Рік тому +8

    வீரம் விதைத்த 💪நம் பூமியில் இப்போ நெல் விதைக்க தகுதி இல்லை இன்று சொன்னவனுக்கு, வாழவே தகுதி இல்லை அண்ணா ❤என்றும் விவசாயி 🙏🫂

  • @single1945
    @single1945 4 роки тому +18

    செம்ம அண்ணா short film super naa பிண்ணிட்டிங்க

  • @SATHISHKUMAR-fz5er
    @SATHISHKUMAR-fz5er 3 роки тому +8

    அக்கால மக்களின் வாழ்வாதாரம் விவசாயமே...
    அதை காக்க மறப்பது இக்கால மனித இனமே...
    ம. சதீஷ்குமார்.

  • @chandrumuthuchandru2232
    @chandrumuthuchandru2232 3 роки тому +14

    நாம் இ௫க்கும் வரை யாரும் விவசாயம் அழிக்க முடியாது நாம் அனைவரும் விவசாயம் காப்போம்

  • @moohambigaic6676
    @moohambigaic6676 5 років тому +8

    Seriously super concept ...... my husband also MBA graduate.... but he loves agricultural......now he is a agriculture man ..... me also MBA graduate ....we are love marriage ..... I really proud to be a wife of my hubby ...... every one please support agricultural....👍🐄🌱🌴🌾🌽🌿🐂🐐

    • @AANPAVAM
      @AANPAVAM 5 років тому +1

      Super Akka I also agricultural in interested

    • @moohambigaic6676
      @moohambigaic6676 5 років тому +2

      @@AANPAVAM super thambi .....always support for agricultural ....not only in words and social media ...pls support really ...

    • @AANPAVAM
      @AANPAVAM 5 років тому +1

      Yes really I buy in land for agriculture in 2 months later ... Wait and see i put in picture

    • @moohambigaic6676
      @moohambigaic6676 5 років тому +1

      @@AANPAVAM ok brother.... good keep it up....

  • @tptamilgaming6756
    @tptamilgaming6756 4 роки тому +10

    Bro en real story ah appadiye pottu irukinga bro patha odane feel ayettan idha ninga verum short film oda vitra koodadhu bro erangi seiyanum 👍👍

  • @krishnand3627
    @krishnand3627 3 роки тому +6

    செய்தி வரவேற்கத்தக்தாக இருக்கிறது. ஒவ்வொரு உரையாடலும் மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போன்று உள்ளது.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்.

  • @wildlife_travaling_photogr3138
    @wildlife_travaling_photogr3138 4 роки тому +13

    இந்த படத்தில் ஓர் மனிதனின் வாழ்க்கை பற்றியும் விவசாயம் மீண்டும் வளர்வதற்கும் இந்த படம் உதவும், பின்னர் நமது தமிழ் நாடு இதற்கு மேலும் வளர இனி இதை போல ஊக்கவிக்கும் படங்களை அனுப்புங்கள், நன்றி

  • @sujithkumarbose5593
    @sujithkumarbose5593 4 роки тому +10

    Vivashayam enbathu thamilanin kanavu alla athu nam kadamai superb anna thank you for super short flim

  • @muthuselvan2618
    @muthuselvan2618 5 років тому +16

    நானும் விவசாய குடும்பத்துல தான் இருக்கேன் i love you விவசாயம்

  • @sabarisabari3384
    @sabarisabari3384 3 роки тому +7

    Super bro விவசாயத்தை நாங்கள் காப்போம் உங்கள் எண்ணம் வெற்றி பெறும் 🌾🌴🌲🌳

  • @kannansubramani7721
    @kannansubramani7721 3 роки тому +8

    இனி வரும் காலங்களில் இளைய தலைமுறைக்கு நம் நாட்டு மக்களுக்கு கற்றுத் தருவது விவசாயம் சார்ந்த தொழில் நுட்பம்

  • @pandianpandian864
    @pandianpandian864 5 років тому +8

    பிரதர் நான் ஒரு விவசாயி தான் விவசாயத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் பிரதர் இது நம்ம உரிமை போராட்டம் வென்று காட்டுவோம் இது சத்தியம்

  • @appaamma6452
    @appaamma6452 4 роки тому +9

    Sema story nanum village girl tha yenga uru fulla vivasayam tha yenga ura pakkum pothe natural ah iruggu l love my village 💜💜💜💓💓💓💓💓💓❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️yenga vitlaiyum vivasayam tha yenaggum romba pidiggum👍❤️❤️❤️🥰🥰🥰🥰 👍💪VIVASAYAM 💪👍

  • @Vijay-bz7gh
    @Vijay-bz7gh 3 роки тому +6

    நல்ல பதிவு நன்றி, விவசாயம் காக்க இந்த வீடியோ அளித்த அனைவருக்கும் நன்றி.

  • @ashokvelkarthikvel7121
    @ashokvelkarthikvel7121 4 роки тому +10

    எனக்கும் பிடிக்கும் விவசாயம் ஆனால் நான் விவசாயம் செய்ய நிலம் இல்லை ஆனால் ஒரு நாள் நான் விவசாயம் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்
    இப்படிக்கு
    செ.கார்த்திக்வேல்
    விவசாயம் வளர்ச்சி பெறட்டும் மண்ணின் அழிவு குறையாட்டும்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 3 роки тому +28

    நானும் DME, BE முடிச்சிட்டு இப்போ விவசாயம் தான் பார்க்கறேன்.

    • @l.m3978
      @l.m3978 3 роки тому +1

      All the best Anna

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 3 роки тому +2

      @@l.m3978 நன்றி சகோ

    • @l.m3978
      @l.m3978 3 роки тому +1

      @@TAMIZHAN14314 எந்த ஊரு அண்ணா

    • @l.m3978
      @l.m3978 3 роки тому +1

      @@TAMIZHAN14314 நாட்டில் அழியும் நிலையில் உள்ளது விவசாயம் தா நாமதா போராடி காப்பாற்றனோ👍👌😎✨✨😇💪🤞✌️🤝👆

    • @l.m3978
      @l.m3978 3 роки тому +1

      சூப்பர் அண்ணா

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 4 роки тому +12

    அருமை அருமை விவசாயங்களின் பெருமை

  • @deniarultiwnsworries5924
    @deniarultiwnsworries5924 3 роки тому +5

    Vera leval Bro❤️...... Ithu verum web series sa mattum irukka kudathu reality irukanu bro.....

  • @வீ.அஞ்சலிதேவி

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா உங்க பிலிம் சூப்பர் அண்ணா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு பிலிம் யாரும் போட மாட்டாங்களா அப்படின்னு எதிர் பார்த்திட்டு இருந்த நிலையில் நீங்க போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா ஆனா உங்களோட ஃபிலிம் ஏ நான் இப்பதான் பாத்திருக்கேன் அதுக்கு வெரி சாரி அண்ணாஇந்த பிலிம் என்னால முடிஞ்ச வரைக்கும் நான் எல்லார்கிட்டயும் சேர்க்க முயற்சி பண்றேன் அண்ணா நம் மக்களை காக்க நாம் விவசாயம் காப்போம் நானும் ஒரு விவசாயி அண்ணா மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடன் பேசியதற்கு நன்றி அண்ணா வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் நாம் எல்லோரும் விவசாயம் செய்வோம் நன்றி வணக்கம்

  • @akshaya_achuu
    @akshaya_achuu 4 роки тому +10

    Super bro Niga padama eduthatha Naaga real LA pannidu erugum. I am a farmer B. Sc mudichidu M. SC pannikidu vivasayam pagam bro. Ellaru vivasayatha Padama mattumtha pakkaraga but Atha Yarum seyal paduthurathu Ella bro. Kudiya viravil Ellaru vivasayatha mathikara Kalam varum.i am waiting

  • @rajeshrajraj2718
    @rajeshrajraj2718 5 років тому +7

    Super thala naanum oru formar dhan ippo na chennaila irukka three year mudichi naanu vivasaya panna poora😘😘😘

  • @SMcreatz
    @SMcreatz 3 роки тому +6

    நான் விவசாயி இல்லை ஆனால் நான் என் பகுத்தறிவு மூலம் சொத்து பெற்று நிச்சயமாக விவசாயம் செய்வேன்

  • @akkaismyamma1163
    @akkaismyamma1163 3 роки тому +17

    எனக்கு வயது 18 தான் என் உயிர் உள்ள வரை விவசாயத்தை அழிக்க விட மாட்டேன் 🌾.
    நான் எதிர் காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் இப்போது இருக்கும் விவசாயி நிலைமையைப் பார்த்தல் வருங்காலத்தில் விவசாயம் ஒன்று இருக்காது என்று நினைக்கிறேன் 😭. ஒரு நடிகனுக்கு கிடைக்கும் மதிப்பு கூட விவசாயத்துக்கு கிடைக்கவில்லை அதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது 😭 இன்று விவசாயத்தை யாரும் பார்க்காமல் இல்லை ஆனால் விவசாயத்தை பார்க்குறோம் தவிர அதில் உள்ள பிரச்சினை யாரும் பார்க்க மாட்டிங்கிறோம். இன்று விவசாயிகள் அனைவரும் கடன் , பசி இந்த இரண்டு பிரச்சினையால் பல விவசாயிகள் இறந்து விட்டார்கள் என்பது உண்மை 😭 இறந்தவார்களை விடுங்கள் இனி எந்த ஒரு விவசாயி இறக்க கூடாது அப்படி இறந்துவிட்டால் நாம் அனைவரும் போக வேண்டும் அவரை வழி அனுப்ப இல்லை அவர் எதுக்கு இறந்தார் என்று கண்டுபிடிப்பதற்காக .
    விவசாயத்தை வளர விடு....
    விவசாயிகளை வாழ விடு...
    இந்தியாவின் முதுகு எலும்பு விவசாயிகள் என்று கோசங்களை இடு....
    வளருட்டும் விவசாயம்
    வாழட்டும் விவசாயி
    வாழ்க விவசாயம்.....
    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

    • @devika3225
      @devika3225 3 роки тому +1

      Semma 👍👍👍👍.....kandipa unga kanavu niraiverum......naanga erukom....farmers ...👍🙏🙏

    • @akkaismyamma1163
      @akkaismyamma1163 3 роки тому +2

      @@devika3225 நன்றி..🙏
      உங்கள் சொல் பழிக்காட்டும்...
      என்று விவசாயிகளின் மரணம் நிறுத்தப்படுகிறதோ அன்று தான் நம்ம அனைவரும் வெற்றி பெற்றதாக இருக்கும் அது வரை நம்மா அனைவரும் தொற்று கொண்டு தான் இருப்போம் 😭😭. வாழ்க விவசாயி
      வாழ்க விவசாயம்
      🌾🌾🌾🌾

  • @kumardhineshkumar1531
    @kumardhineshkumar1531 4 роки тому +7

    தாங்கள் உருவாக்கிய குறும்படம் அருமையாக இருந்தது மேலும் பல புதுப்படங்களை விடவேண்டும் அதை பார்க்கும் மக்கள் மேலும் விவசாயத்தை அழிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.எனக்கும் விவசாயம் பிடிக்கும் நான் எனது கைபேசியில் farming simulator 14,16,19.வைத்துள்ளேன்...

  • @sathiyamoorthy.rsathiyamoo1247
    @sathiyamoorthy.rsathiyamoo1247 5 років тому +12

    விவசாயம் வளர்ப்போம் நாட்டை காப்போம்... ஜெய்ஹிந்த்

  • @SHeeeeeLA
    @SHeeeeeLA 3 роки тому +6

    Vera level...... vevasayam than mukiyam ..... My soul my vevasayam....................my love my vevasayam......

  • @sathyapriyasathyapriya786
    @sathyapriyasathyapriya786 3 роки тому +10

    Super bro👍 விவசாயம் காப்போம் 🌾🌾🌾🌴🌴‌ விவசாயம் இன்னும் செழித்து வளரும் 👍‌ விவசாயம் நம் உயிர் 🌾🌾 விவசாயம் செய்வது எனக்கு பிடிக்கும்.. உங்களுக்கு புடிச்சா like பன்னுங்க👍

  • @nanthoshkottai4326
    @nanthoshkottai4326 3 роки тому +9

    இப்படி அனைவரும் நினைத்தாலே போதும் விவசாயம் அழியாது

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 5 років тому +13

    விவசாயத்தை காப்பாற்றவேண்டாம்!கற்றுக்கொள்ளுங்கள் தானாய் நாடு வளரும்! (விருதுநகர் விவசாயி☝)

    • @l.m3978
      @l.m3978 3 роки тому +2

      Super Anna

  • @Suriya-bj3mg
    @Suriya-bj3mg 3 роки тому +4

    அருமையான பதிவு அண்ணா ; இந்த காலக்கட்டத்தில் தேவையான ஒன்று... விவசாயம் காப்பது நமது கடமை 🌾🌾🌾🌾.........

  • @neelakandan5570
    @neelakandan5570 4 роки тому +10

    இது என்னடா அதிசயமா இருக்கு எந்த ஊர்லடா விவசாயம் பண்றவன பொண்ணுங்க தேடி தேடி வந்து காதலிக்குறாங்க. நான் விவசாயம்தான் பண்ற என்ன எந்த பொண்ணும் ஏறெடுத்து கூட பாக்க மாட்றாங்க. . யம்மா அந்த மீம் பொண்ணு யான் அழுகுற அந்த பையன்தான் வேற பொண்ணு பின்னாடி பொய்டான்ல நீ எங்கலமாரி வேற விவசாயிக்கு வாழ்கை குடுக்கலாம்ல. எப்டியோ படம் நல்லா இருந்தது. டைரக்டர் தம்பி படத்துலயாவது விவசாயம் பண்ணுறவன இத்தன பொண்ணுங்க காதலிக்குறாமாதிரி காமிச்சிங்களே நீங்க நல்லா இருக்கனும்.

  • @thasleemanazreensb1164
    @thasleemanazreensb1164 5 років тому +16

    First bad comments potatiga pls apidi poduravanga nee first oru good shot film edututu armp persuga ila na elataium mooditu iruka ✋ sorry ithe film eduthavanga evalo feel panirupaaga Atha tension akidichi sorry guys 🙏🙏🙏 pls bad comments potatiga guys plsss...............

    • @NandhiniNandhini-ei2il
      @NandhiniNandhini-ei2il 5 років тому +1

      Yaruga bad comments pota short film Etuka therenja nanga en vivasayam pana Porom ungala mathere sf etuthea samparichu Iruka porom

  • @futuresgoods4968
    @futuresgoods4968 3 роки тому +8

    Vera level concept bro...keep rocking 😊😊😊vivasayam endrum vaalgaa😊

  • @kavitthanjalivelusamy2437
    @kavitthanjalivelusamy2437 2 роки тому +6

    First hats off to the director 👏👏 my aim is also agriculture and I am from a agri family , this short film gives me one full movie effect 🥰🥰

  • @arulpandi6925
    @arulpandi6925 4 роки тому +37

    என்னுடைய 10வருடத்துள இதுபோல் Vedio UA-cam ல் பாக்கல

  • @ArunRajeyen96
    @ArunRajeyen96 4 роки тому +8

    அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா.... சூப்பர் அண்ணா... i love you anna...

    • @ArunRajeyen96
      @ArunRajeyen96 4 роки тому +1

      ரொம்பவே like பன்றேன் அண்ணா

  • @dhandapanidhandapani1885
    @dhandapanidhandapani1885 4 роки тому +7

    Bro na patadadela one and only Best short flim காப்போம் விவசாயத்தை 🌾🌾🌾🌾

  • @nishas5382
    @nishas5382 3 роки тому +5

    Sema feel the short film.. I like it.. ஒவ்வொருத்தனும் இதை யோசிக்கனும்...

  • @m.arjunanm.arjunan2547
    @m.arjunanm.arjunan2547 3 роки тому +7

    semma concept bro .... indha marri vivasayam patri vilupunarvu pannadhuku very very very thanks bro...but irundhalum yellaru whatsappla status poodrathu ,short film edukuradhu,tvla soldrathu ,ippadiyedha yellaru pandranga ,, namma solli enna marri irruku ..........innum vivasaym azhijittudhana varudhu.......nammma yanna sonnalum namma makkal edhum namba mattanga.... apudi nambunalum oru 5 minutes feel pannuvanga....avalodha vivasayathukaga yaru yavanum eraigi vara mattanga........ youngsterla mudiyathadhu edhum illa avanga nenachaa kandippa vivasayatha kappathalam nammba thala muraikum eduthu sellalam...........plss....vivasayatha kappathunga........

  • @kettavansilambu5488
    @kettavansilambu5488 5 років тому +8

    விவசாயம் தான் இந்த உலகத்தின் உயிர்

  • @preamkumar5146
    @preamkumar5146 4 роки тому +17

    விவசாயத்தை பாப்போம் நாட்டை காப்போம் 👍👏👌🙏

  • @todaytrending3840
    @todaytrending3840 3 роки тому +8

    Intha movie oru 20times pathutten sema

  • @kabilansangeerthana8387
    @kabilansangeerthana8387 4 роки тому +8

    விவசாயம்...😍 என்றும் நிலைக்கும்....🙏

  • @SivaSiva-ol9ie
    @SivaSiva-ol9ie 3 роки тому +24

    நாளைய சமூகம் வளர விவசாயம் காப்போம்

  • @__-qx9ii
    @__-qx9ii 3 роки тому +15

    Bro naanum விவசாயம் செய்ய ஆசைதா ஆனா அதற்கான விதை இல்ல I love விவசாயம்

  • @m.apdhulajeesajees9545
    @m.apdhulajeesajees9545 3 роки тому +6

    இந்த வெறி நிஜ வாழ்க்கையிலயும் இருக்கணும் அதுக்காக போராடுவோம் 👍😂

  • @dhonisasi7770
    @dhonisasi7770 4 роки тому +7

    அருமை பதிவு தோழா என்னோட எதிர்காலம் திட்டம் விவசாயம் தன் இந்த short film பாத்து சொல்றேன் நினைக்கிறிங்க அப்படி இல்ல என்னோட கனவு அது தன் நான் ஒரு கிராமத்து இளைஞன் தேனி எங்கள் ஊர் எனக்கு விவசாயம் தெரியும்

  • @ஶ்ரீவையார்
    @ஶ்ரீவையார் 5 років тому +15

    மீண்டும்..எழும்.விவசாயம்

  • @manikandan-iy5wz
    @manikandan-iy5wz 4 роки тому +20

    விவசாயம் காப்போம் 👏👏👏

  • @kumarseeragam7772
    @kumarseeragam7772 2 роки тому +6

    Super Anna vivasayam evla important nu ellarku romba nalla puriya vachinga super Anna neenga very smart

  • @mrytdreams6303
    @mrytdreams6303 5 років тому +8

    Anna super nice I really enjoyed in this film & farmer la sonigala athu na confirm🌾🌾🌾🌾 doing in my future career & love story kuda super antha akka purpose panagala athu epa trends aguthuna na athu Instragram la pathutu na entha film search Pani patha ,na Romba enjoy pana 🌾 jai hind ✊valgaa Tamil✊

  • @samyairrukkumdavid6452
    @samyairrukkumdavid6452 3 роки тому +11

    I like it bro powerful speech great handup🤝👏👏👏👏

  • @a.karthickraja2731
    @a.karthickraja2731 3 роки тому +11

    Really super short film. hero vera level acting 🌾🌾🌾

  • @durga9600
    @durga9600 3 роки тому +6

    என்னோட ஆசையும் விவசாயம் தா ஆனா என்னால விவசாயம் இப்பா பன்ன முடியல ஆனா கண்டிப்பா விவசாயம் பன்னுவேகுரது இனக்கு நம்பிக்கை இருக்கு...💗💗💗💗💗💗

    • @sureshmani5587
      @sureshmani5587 3 роки тому +1

      விவசாயம் தான்ஒரு நாட்டின் உயிர் காக்கும் பொருட்டு நம் தலைமுறை மழுவதும் விவசாயம் செயவோம்

    • @durga9600
      @durga9600 3 роки тому +1

      @@sureshmani5587 yes anna

    • @thalajayamoorthysathvika7870
      @thalajayamoorthysathvika7870 3 роки тому

      Very nice

    • @durga9600
      @durga9600 3 роки тому +1

      @@thalajayamoorthysathvika7870 tq

    • @thalajayamoorthysathvika7870
      @thalajayamoorthysathvika7870 3 роки тому

      Hi

  • @muthumari62
    @muthumari62 3 роки тому +13

    Hera anna va sight adicha ponnunga Like comment pannunga....😉😉

  • @HARIHARAN-yk9hx
    @HARIHARAN-yk9hx 5 років тому +8

    விவசாயத்தை காப்பதே நமது முதற் கடமை

  • @bharath1040
    @bharath1040 3 роки тому +9

    என்னோட ஆசை கனவு விவசாயம்தான் நான் ஒரு விவசாயி மகன்