அருமை நண்பா என்னோட ஆசையும் அதுதான் என்னோட உயிர் பிரியும் முன் நான் இதை மாற்றி காமிப்பேன் Today education is Totally waste😔😔 Today education only used in mark and percentage not use for my life
Semma flim... Concept -10/10 Screen play -10/10 Music & editing -10/10 Acting -10/10 Over all - 100% ..........superb.... Semma feel.. Congrats to all artists ,who works in this film... Keep it up...
People's ku nalla oru news soli errukiga... Vara generation ku intha movie nalla oru useful la errukum.. Parent's la entha movie patha avagaluku oru matureness kandipa varum.. So good one this film.. 😍😍😍
வாழ்த்துக்கள். நல்ல கருத்து. இது போன்று நிறைய படங்கள், விவாதங்கள் பொது வெளியில் வந்து, மக்களால் பேசப்பட வேண்டும். நாட்டை ஆள்பவர்கள் மக்களை ஆள நினைக்கிறார்கள், மக்களுக்காக ஆள்வதில்லை. 100% உண்மை.
Story , Frame , Cinematography, concept also veralevel we are sivakasi film makers addicted for your shortfilm #manithajathi especially without tripod la ivalo alaga cinematography panirukathu hats off
Film super ah iruku bro👌film la sonna mathri tha bro சாதாரண மனிதன் சொன்ன இந்த உலகம் கேக்காது ஆனா மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தலைவன் சொன்ன தான் கேட்பார்கள் நல்தோ! கேட்டதோ........ தலைவன் எவ்வழியோ மனிதர்களும் அவ்வழி......
அருமை தம்பி உங்கள் நடிப்பு ஜாதியை ஒழிக்க வேண்டும் அதற்கு கல்விதான் அவசியம் பள்ளியில் கேரளாவில் ஜாதி சான்றிதழ் கிடையாது ஆனால் தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் செய்யும் திராவிடர்கள் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் கம்யூனிஸ்ட் வந்தாள் ஜாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்று நடக்கும் மக்கள் தலைவர் யாரென்றால் மக்களுக்காக உழைத்த தோழர்களே அவர்கள் அருமை அண்ணா படம்
"Humanity Above All" Atleast namba generation la irunthachum let's eliminate this so called caste and religion.... Great effort put all together in a great show... Good luck for your future..
உலகத்தை மாற்ற ஒருவன் முயன்றால் முடியாது. இதுபோல் சொல்பவனாலும் எதையும் மாற்ற முடியாது. இதுதான் உலகம். நல்ல பதிவு இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆட்சியில் இருப்பவன் ஆண்டவனும் இல்லை. தெருவில் நிற்பவன் பிச்சைக்காரனும் இல்லை. சாதாரண மனிதனே என்றாவது ஒருநாள் இதை நிறைவேற்றுவான் என்பது என் நம்பிக்கை. அதற்கான முயற்சியை நானும் எடுப்பேன்......... வணக்கம்
Positive vibrations are spreading...all people are equal in our society.... don't criticize caste...caste isn't a matter only our own skills are developed in which place that's our future...I supports ur team...good luck...
Romba nalla concept... Romba nalla erruku.. Bt praba accident than kojam kaistama erruku.. And Sri mugi super ra act panni errukanga.. Aslam brovum sama Mass sa act panni errukanga.. Praba act also to good.. Nice story.cop Sri sir... And Sri mugi video only the mass... And nice song ashwin super ra padii errukanga.. Eallameaa sama keep rocking guy's.. Really heart touching scene praba accident than....romba nalla erruku.. Sama direction... Super Mass.. Keep going... 😇...
Mugi ji silentah irunthu senjitingaa✌..Praba no wrds to say epaiyum pola stronganaa karuththu ..neenga again nd again solrathunalachum kkurangalannu paapom jii nd nambalum neraiya maaranum neenga sona mathiri namba gnrtnoda ilama poidanum...aslam ji worth chrcter hrdwrker😍😍 inoru bro @janakiraman such a nice suprter💪✌ ...THANKS TO SRI✌❣ fr directing this worth film...GOAHEAD GUYSSSS👍
Wow osm film👌👌👌👌1st class 👌👌👌👌i loved it😘😘😘😘😘 Eppa iruka current situation na mass sa film mulama solirukinga super👌👌👌👌 Evalo shot time la evalo msg solirukinga superb guys 😘😘😘😘👌👌👌keep rocking guys😍😍😍
U r dreams are come true with my support.....Awesome shortflim duded...Sri hari....going to well reached msg to world....👌👌👌keep rocking guys...This is my frst commet in you tube
Semma story anna nalla pani irukinga ithu short film vera level ku reach aganu ☺️😊all the best reach agu nu thonuthu 👍👍and story content nalla iruthu 👍
Tharamana short film 👌.CRT tha na inga. 1rutha nenachala yethume marathu🤨.thalaivan urupadiya irruntha le pothu✊.Btw vera level film guys jaathi pera soltu irrukavanuku intha film seruppadi😠.youngsters oda thoughts aa apdiye prathipalichuirukinga🔥🔥
Well said 👏👏 200 per real story still now this only happening. Tdy's's education system only based on money earning not a knowledge development like humanity , respect parents , all are equal etc
Hey guys,u guys have rocked it man!no words to explain...very beautifully taken...script is nxt level...u giys have a very bright future ahead!keep rocking😉😉
நான் படித்த பள்ளியில் இப்படி ஒரு குறும்படம் எடுத்ததற்கு பெருமைப் படுகிறேன்...அனைவரின் எதார்த்த நடிப்பும் அருமை..மேலும் உயர வாழ்த்துகள்...
Enna school
Entha school name
@@uniquesoul3351 athu thearinja Ava ya first ah school name ah mention pannama irukka ...athu avanuku theariuathu
@@ravirx1002 🤣🤣🤣
👌👌👌👌👌👌👌👌👌
நல்லவன்லாம் நல்லா வாழனும் கெட்டவனால்லாம் நல்லவனா வாழனும் @spr dialogue
Maaassssssss
Sema dialogue bro
Super brother
Super
ramkumar selvaraj Al
Kandipa intha movie😍😍😍... Famous aagum.. Keep rocking guy's.. 🔥...
தனி மனித மாற்றமே சமுதாய முன்னேற்றம் 😇
அந்த "தமிழ்" அண்ணா பேசிய வசனங்கள் அனைத்தும் அருமை...👌👌 அருமையான குறும்படம்...😊😊 குழுவினருக்கு வாழ்த்துக்கள்...👏👏
Corect nanba🔥🔥
It's True
அருமை நண்பா என்னோட ஆசையும் அதுதான் என்னோட உயிர் பிரியும் முன் நான் இதை மாற்றி காமிப்பேன் Today education is Totally waste😔😔 Today education only used in mark and percentage not use for my life
Semma flim...
Concept -10/10
Screen play -10/10
Music & editing -10/10
Acting -10/10
Over all - 100% ..........superb.... Semma feel..
Congrats to all artists ,who works in this film...
Keep it up...
People's ku nalla oru news soli errukiga... Vara generation ku intha movie nalla oru useful la errukum.. Parent's la entha movie patha avagaluku oru matureness kandipa varum.. So good one this film.. 😍😍😍
வாழ்த்துக்கள். நல்ல கருத்து. இது போன்று நிறைய படங்கள், விவாதங்கள் பொது வெளியில் வந்து, மக்களால் பேசப்பட வேண்டும். நாட்டை ஆள்பவர்கள் மக்களை ஆள நினைக்கிறார்கள், மக்களுக்காக ஆள்வதில்லை. 100% உண்மை.
Nanba super vera level... உங்களுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு பெருகட்டும்
ஜாதிக்காக போராடிய பல பெரியவர்கள் இருந்தாலும் இந்த வீடியோ மத்தவங்களுக்கு நல்ல ஒரு வழியை நன்றி
நீங்கள் முதலில் தி மு க வைத்தான் ஒழிக்கவேண்டும்
Super. Anna
Story , Frame , Cinematography, concept also veralevel we are sivakasi film makers addicted for your shortfilm #manithajathi
especially without tripod la ivalo alaga cinematography panirukathu hats off
Semma short film no caste no religion ellarum tamilan
Ellarume manishan
No tamilan we are indians
@@b.thamizharasan774 appa pakistani karan, chinakaran, Japan karan, matham ulaga nadugalkuda sanda podalam.
Are you ready...
manithan
Semma short flim no caste no religion ellaeum tamilan
Ipti than irukanum bro Vera level 👏👏🙏🙏
Film super ah iruku bro👌film la sonna mathri tha bro சாதாரண மனிதன் சொன்ன இந்த உலகம் கேக்காது ஆனா மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தலைவன் சொன்ன தான் கேட்பார்கள் நல்தோ! கேட்டதோ........ தலைவன் எவ்வழியோ மனிதர்களும் அவ்வழி......
சூப்பர் நண்பா இது தான் இப்பொழுது நம்ம மக்களுக்கு தேவையான ஒரு கருத்து
அருமை தம்பி உங்கள் நடிப்பு ஜாதியை ஒழிக்க வேண்டும் அதற்கு கல்விதான் அவசியம் பள்ளியில் கேரளாவில் ஜாதி சான்றிதழ் கிடையாது ஆனால் தமிழ்நாட்டில் ஜாதி அரசியல் செய்யும் திராவிடர்கள் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் கம்யூனிஸ்ட் வந்தாள் ஜாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்று நடக்கும் மக்கள் தலைவர் யாரென்றால் மக்களுக்காக உழைத்த தோழர்களே அவர்கள் அருமை அண்ணா படம்
Communist yaaru kooda Sir allaince vachi irukanga....caste ta olikaradhuku maththi pesara communist rule panna vendiya thaeva illa
But kerlala elarum name pinati jathi peru potupangalea
💪
Mass acting Sri mugi...best short film...😍😍😘😗😗
Super movie... no caste always...it should be eradicated and all peoples should be equal in education and job and all parts of life and place...
Super nalla irukum ..heart touching movie no cast no religion its best policy..
Great Message!!!! Excellent Movie...worth watching every second 🤗🤗🤗
Great message hats off thala
SEMA movie ... good information ..ஜாதி ஒழிக...
Sema Bro
"Humanity Above All"
Atleast namba generation la irunthachum let's eliminate this so called caste and religion....
Great effort put all together in a great show...
Good luck for your future..
அருமையான பதிவை செய்துள்ளேர் நீங்கள் மிகவும் அவசியம் உள்ள வற்றை எடுத்துள்லேர் சாதியை மறந்து மனிதனாக வாழ பழகுங்கள் மக்களே
உலகத்தை மாற்ற ஒருவன் முயன்றால் முடியாது. இதுபோல் சொல்பவனாலும் எதையும் மாற்ற முடியாது. இதுதான் உலகம். நல்ல பதிவு இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆட்சியில் இருப்பவன் ஆண்டவனும் இல்லை. தெருவில் நிற்பவன் பிச்சைக்காரனும் இல்லை. சாதாரண மனிதனே என்றாவது ஒருநாள் இதை நிறைவேற்றுவான் என்பது என் நம்பிக்கை. அதற்கான முயற்சியை நானும் எடுப்பேன்......... வணக்கம்
உண்மையில் சூப்பரான படம் டைரக்டருக்கும் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Mass film....acting story ellam romba azhaga sethikirukanga ......keep going.... Looking forward for more....
Ivlo Neram wait panni... Finally Sema... Love
B😉😉😉
last punch ultimate thalaivan maruna than ellam marum thalaivan evvayioh makkal avvaviye
Reality of life journey 🔥🔥🔥semma short film ❤️❤️❣️ Nalla concept useful for youngester 😍😍😍
Movie was osm......great msg for this generation...🤗Tamizhh....u have been mah crush ❣️❣️❣️😘😘😘😘😘😘ur choooo cuteee❣️❣️❣️
Super script bro.... You guys just expressed many students feelings.. Wishes to you all..👌👍👏👏
Positive vibrations are spreading...all people are equal in our society.... don't criticize caste...caste isn't a matter only our own skills are developed in which place that's our future...I supports ur team...good luck...
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
Makkala alravan thalaivan illa
Makkal udaiya thevaiya purinjikitu valravan dha thalaivan..........super......semma.....👍👍👍👍
Romba nalla concept... Romba nalla erruku.. Bt praba accident than kojam kaistama erruku.. And Sri mugi super ra act panni errukanga.. Aslam brovum sama Mass sa act panni errukanga.. Praba act also to good.. Nice story.cop Sri sir... And Sri mugi video only the mass... And nice song ashwin super ra padii errukanga.. Eallameaa sama keep rocking guy's.. Really heart touching scene praba accident than....romba nalla erruku.. Sama direction... Super Mass.. Keep going... 😇...
Wait is over...... 😍
ஒருவர் நினைத்தால் இங்கு எதுவும் மாற போவது இல்லை.. It's true 😊.. Last speech
Aatha Akka super tamil anna..❤️
அருமையான குறும்படம் 🥰🥰என் பள்ளி நினைவுகள் அனைத்தும் இருந்து நண்பா👍👍👍
mathavaiga soila ninaikara visyathaum soila bayabatra visyathaum brave VA soilirukiga bro hatss off my best movie watched in 2019 brooo 👏👏👏👏👏👏
Infant Andrew
Infant Andrew
Mugi ji silentah irunthu senjitingaa✌..Praba no wrds to say epaiyum pola stronganaa karuththu ..neenga again nd again solrathunalachum kkurangalannu paapom jii nd nambalum neraiya maaranum neenga sona mathiri namba gnrtnoda ilama poidanum...aslam ji worth chrcter hrdwrker😍😍 inoru bro @janakiraman such a nice suprter💪✌ ...THANKS TO SRI✌❣ fr directing this worth film...GOAHEAD GUYSSSS👍
Wow osm film👌👌👌👌1st class 👌👌👌👌i loved it😘😘😘😘😘
Eppa iruka current situation na mass sa film mulama solirukinga super👌👌👌👌
Evalo shot time la evalo msg solirukinga superb guys 😘😘😘😘👌👌👌keep rocking guys😍😍😍
Wow...semma.. Makkal porindhu kondal nalladhu... Yarum yarukkum adimai illai.... Thanks for the movie and director.....
Super bro...semma film...romba nala ethathan yoshikittu irunthan....really nice bro...
Romba nallaiku apparam oru nalla story paathurukan I loved it ,,,itha paathaavathu namba change aanomna nalla irrukkum
U r dreams are come true with my support.....Awesome shortflim duded...Sri hari....going to well reached msg to world....👌👌👌keep rocking guys...This is my frst commet in you tube
Vera level guy's sema message...Acting,direction super...😍
இன்றுதான் இந்த குறும்படத்தை கவனித்தேன் நன்றாக உள்ளது 🙏🙏🙏 இந்த குறும்படம் உருவாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இந்த சமுகத்தில் எனக்கு புடிக்காத ஒரே வார்த்த ஜாதி✊✊✊✊✊
Finally the wait is over😍😍😍😍😍❤️❤️❤️❤️
Vera level boss really inspired....most affected...
I liked the role of praba. Story was really good
ஜாதி ஒன்று தான் அது மனித ஜாதி தான்... நல்லா இருக்கு.... கதை.
Super short flim...🔥🔥no caste...no religion... only humanity...🙏...jathi endra samuthayam erunthal veesum kaatril visham paravattum...
Great salute to the whole team...
Wonderful message...
Ingu makkalin thevai arinthu seyal pada koodiya thalaivargal illai...
Thalaimai sariyagum pothu anaithu thuraigalum sariyagirathu...
PERFECT
SUITABLE FILM FOR NOW SITUATION
Semma story anna nalla pani irukinga ithu short film vera level ku reach aganu ☺️😊all the best reach agu nu thonuthu 👍👍and story content nalla iruthu 👍
Sema bro script super vera level🔥🔥🔥
🔥🔥🔥 veralevel.shortflim 🔥🔥🔥
Nice concept 😍! Just loved it😅...keep on rocking #jeethu👌
Good night
Hi
Film seriously heart touching... good screenplay ..... superb story... praba and aslam bro acting ultimate....
Wowww suprbb......keep rocking praba nd Sri vera level👍👍👍👍
Good night
வேற லெவல் அஹ் பேசிருகாங்க தமிழ் அண்ணா கேரக்டர் சூப்பர் ப் 👏👌
Semmma ya👏👏hats off 🙏
Vera level bro video hats off to u....making a path way to new generations.....
Thala vara level thala unaga next moviekaga waiting
ஜாதி ஒழியட்டும்......
ஜாதி கட்சிகள் ஒழியட்டும்.
அருமை....
Bro inga Tamil Nadu la mattum dhan jadhi ya vachu ootu poduranunga jadhi mattum illa na inga oru nalla katchi dhan aatchikku varum😔
dai eantha ooruda sunni ne kommala
Mani Kandan உங்க சாதி சான்றிதல கி லிச்சிட்டு அத ஒரு வீடியோ எடுத்துப் போடுங்க அப்புரம் சொல்லுங்க சாதி ஒழியனும்னு
Arumai nanba
Vera level story ..........super ...... Prabha carectar super
Short film vera level bro good message to society
Story, casting, camera angles awesome 🔥 well planed work..
Really loved till the end..!!
Praba Mugi Aslam santhanam jeethu etc.. Yellarum semma Mass ❤😍😍
Ashwin kannan appu movie mass PA song rmbo Nalla irunchu I loved it
I
Vera Level sri anna masss kamichitigaaaaaa semmmmaa praba anna also semma vera level acting aslam anna ellarum massss
Supr
அருமை மனம் கவர்ந்த குறும்படம் 👌👌👌👌
அருமை அண்ணா ♥️💪🏻💥
Tharamana short film 👌.CRT tha na inga. 1rutha nenachala yethume marathu🤨.thalaivan urupadiya irruntha le pothu✊.Btw vera level film guys jaathi pera soltu irrukavanuku intha film seruppadi😠.youngsters oda thoughts aa apdiye prathipalichuirukinga🔥🔥
Vera level bro mass story . Suits for current situation in TN
சாதி பார்க்காதே
சாதிக்க பார்
Durai babu super bro
Bro nic
Arumai bro
Semma bro,
poda sunni
Sema Concept 💥☺👍🏻
அருமையான தலை சிறந்த பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👌👌
Perfect team good casting and moral as well congratulations...
good job 👏👏Team working and hard work ku salute ✋Entha timela naduku thevaiyana rompa mukkiyamana topic than😍😊
Bro Vera level 🔥 bro hats off bro👍🏻solladrathu vartha ya eilla semma bro🙏🏻
Well said 👏👏 200 per real story still now this only happening. Tdy's's education system only based on money earning not a knowledge development like humanity , respect parents , all are equal etc
அருமை 🙌
Mass movie,lovely keep on rocking... srihari nc story 😍😍😍😍😍.....
Well said👏..makkaluga vaazhurava thaan thalaivan..👌..nice work team..keep on going ☝️
Super guys vera level all the best🙌🙌🙌❤️ Massa iruthuchi
Really super short film... Really no words to explain this 👏no caste we are all human beings
மக்களின் தேவையை புரிந்தவன் மட்டுமே தலைவன்....எல்லா சாதியும் ஒன்றே......
யாதும் ஊரே யாவரும் கேளீர்,🙏
Sirappana sanbavom inthu dan.. Keep rocking guys..
School,, college admission kuda community certificate kekuranga 🙄🙄this situation must be changed 🤔🤔
If people don't. ... See caste... It Will be demolished...
We should not fill on that bro.
Correct
Vera 11 bro
Super Anna promise sa neega sorathu 100% correct
Brother superb namma generation laye jaathi ya olichitanum next generation Ku jaathi ila ulagam ah gift pananum
Semma bro semma Vera level.. mass script writer ku congratulations.🔥🔥🔥🔥💥💥💥🔥☺️
Hey guys,u guys have rocked it man!no words to explain...very beautifully taken...script is nxt level...u giys have a very bright future ahead!keep rocking😉😉
Vera level...Marana mass...
Have a great ahead.....💟💟💟😍😍😍😍😍😍😍🔥🔥
Sri anna unga directing awesome.... unga screenplaykku hats off u.....ithemathiri societhy tharama film direct pannunga
Keep it up.... all the best
Vera lavel... next video sikram podunga
super motivational concept anna ......NALLA THALAIVAN varanumnu neenga sonna karuthu super anna...