அண்ணன் சிறுகட்டி பெறுக வாழ் என சொல்கிறார் . ஆமாம் எல்லா தொழிலுக்கும் ஏற்ற வார்த்தை பணம் பணத்தை தராது அனுபவம் மயிற்றுக்கு சமானம் என்பார்கள் அனுபவம் உடைய ஒருவருடைய செயல் திறனில் நஷ்டம் கூட லாபம் ஆகும் பணம் +பணம் = கோடி கொட்டும் என நினைத்தால் தெருகோடி தான். வாழ்ந்து வாழவைக்கவேண்டும் என்ற நல்ல உள்ளம் கி லோ 600 ரூ என்பது சாத்தியபடவே செய்யும்.
எல்லா விஷயத்தையும் நல்லாதான் சொல்லிருக்காரு ஆனால் விலை மட்டும் அதிகம் இந்த விலைக்கு விற்க முடிந்தால் Audi car வாங்கிடலாம் எப்டினா இவரு சொல்ற கணக்குப்படி வருடத்திற்கு 140 குட்டி ஆவரேஜா ஒரு குட்டி 25கிலொ வைத்தாலும் 140×25=3500 3500×600=2100000 செலவு 300000 கழித்தால் 1800000லாபம் இரண்டு வருடத்தில ஆடி கார் வாங்கிவிடலாம்🤣🤣🤣🤣
அருமையான பதிவு👍 ஐயாவின் அனுபபூர்வமான அறிவுரைகள் மிக அருமை.👌தொடர் சேவைக்கு வாழ்த்துக்கள். நன்றி .
Eallam sariya sonnaru but 3 maasathula 14 kg eappadi varum ....
Nice
அண்ணன் சிறுகட்டி பெறுக வாழ் என சொல்கிறார் . ஆமாம் எல்லா தொழிலுக்கும் ஏற்ற வார்த்தை பணம் பணத்தை தராது அனுபவம் மயிற்றுக்கு சமானம் என்பார்கள் அனுபவம் உடைய ஒருவருடைய செயல் திறனில் நஷ்டம் கூட லாபம் ஆகும் பணம் +பணம் = கோடி கொட்டும் என நினைத்தால் தெருகோடி தான்.
வாழ்ந்து வாழவைக்கவேண்டும் என்ற நல்ல உள்ளம் கி லோ 600 ரூ என்பது சாத்தியபடவே செய்யும்.
Nice. 👌👍
சூப்பர்
Super valuable answers 👌
Thanks 👍
Welcome 👍
Very good
😮
நீங்க போட்ட வீடியோ ரொம்ப சூப்பர் உன்னுடைய மொபைல் நம்பர்
Super
ஏதே கிலோ 600 ஓவாயா😂😂😂
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
ok sir thanks but are really fine advice to farmers
வணக்கம் அண்ணா
வணக்கம் ⚡
True
ஆடு வித்து audi car வாங்க முடியாது இருக்ர சொத்து இலகணும்
600/kg 😂 intha rate ku aadu vanguna epdi profit varum sell pannura avaruku vena nall ah profit varum
600 over rate
Hub
600 over rate
Kg 600 ரூபாய் விலை அதிகம். தரமான தலைச்சேரி ஆடு 450 ரூபாய்க்கே கிடைக்கிறது
Place bro
@@kraj6392 Attur
எல்லா விஷயத்தையும் நல்லாதான் சொல்லிருக்காரு ஆனால் விலை மட்டும் அதிகம் இந்த விலைக்கு விற்க முடிந்தால் Audi car வாங்கிடலாம்
எப்டினா இவரு சொல்ற கணக்குப்படி வருடத்திற்கு 140 குட்டி ஆவரேஜா ஒரு குட்டி 25கிலொ வைத்தாலும் 140×25=3500
3500×600=2100000
செலவு 300000 கழித்தால் 1800000லாபம் இரண்டு வருடத்தில ஆடி கார் வாங்கிவிடலாம்🤣🤣🤣🤣
யோவ் மீசை கிலோ 420 தான் 600 ரூபாய்க்கு யாரு உங்கிட்ட வாங்குறாங்க