அப்பா - Dad 👨🫂💕

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • சாருவின் அகக் கண்களில் அவள் அப்பா நிலைத்து நின்றார். தாயுமானவர் மாதிரி எல்லாம் செய்து அனுப்பி வைத்தவர் ஆயிற்றே. சதா பூஜையும் ஜபமுமாக இருப்பவர். வாயில் ஏதாவது ஸ்லோகம் வந்து கொண்டே இருக்கும். அதுவும் வெறுமனே ஸ்லோகமாக இல்லாமல் ராகமாகச் சொல்லுவார். கேட்க இனிமையாக இருக்கும்.
    #சிறுகதை #அப்பா #அன்பு #கருணை #தாயுமானவர் #தொழுவம்

КОМЕНТАРІ • 2

  • @viswambts6141
    @viswambts6141 Місяць тому

    Super super 👍

  • @rameshkr758
    @rameshkr758 Місяць тому +1

    அப்பா.. கோமாதாவுக்கு தாயுமானவர்.
    இந்த கதையை படிக்கும் போதும் இப்போது கேட்கும் போதும் மிகவும் உணர்ச்சி வசப் பட்டேன்.
    மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.👏👏👏