இரும்பு இதயனின் அனிச்சம் மலரே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • • இரும்பு இதயனின் அனிச்ச...
    PTN பத்மினி நாராயணனின், "இரும்பு இதயனின் அனிச்சம் மலரே"
    உடல் இச்சைக்காக காதலின் புனிதத்தை கொச்சைப்படுத்தி, நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையையே வெறுத்து, காதல் என்ற வார்த்தையே தன் வாழ்வில் இல்லை..! என்ற விரக்தியில் இருந்த நம் நாயகன் விஷ்வாவிற்கு, வாழ்வின் அனைத்து வசந்தங்களையும் தன் காதலில் வழி அள்ளித்தர வருகின்றாள் நம் நாயகி நிவேதிதா... அனாதையாக யாருமின்றி தவிக்கும் நம் நாயகிக்கு, அவள் காட்டிய காதலின் பரிசாய் அவளுடைய மொத்த உலகமாய் மாறிப்போகிறான் நம் நாயகன்... அளவு கடந்த காதல்,ரொமான்ஸ் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே கேட்டு மகிழுங்கள்...
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #ramanichandrantamilnovelsaudio
    #lovestorytamil
    #newtamilnovels
    #novelsintamil
    #noveltamil
    #tamilkathaigal
    #tamilnovel
    #tamilnovelstory
    #tamilromancenovels
    #niroshakarthicknovels
    #nishalakshminovels
    #niroshakarthickaudionovels
    #தமிழ்ஒலிப்புத்தகம்
    #ஒலிப்புத்தகம்
    #தமிழ்நாவல்கள்
    #நிரோஷாகாரத்திக்நாவல்கள்
    #நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்

КОМЕНТАРІ • 94

  • @sumathi447
    @sumathi447 3 місяці тому +23

    கதை மிகவும் அருமை அருமை உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +2

    அழகான,அன்பான குடும்பத்துடன் பயணிக்கிற உணர்வு சூப்பர் கதாசிரியரே

  • @r.yokeshraja5783
    @r.yokeshraja5783 3 місяці тому +13

    Unga voice kaga ve kadhaikalai thedi padikkeren sister. Ur voice Very nice mesmerzing sister

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 місяці тому +56

    உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @user-in5tm2vm9g
    @user-in5tm2vm9g 5 днів тому +1

    Hii mam very nice story ❤❤❤❤❤ super thankyou u voice very nice 👍👍👍

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +5

    சுபி மா தங்களின் குரலில் கதை கேட்க்க வந்துவிட்டேன்.வாழ்த்துக்கள்💐💐💐💕👏🙏

  • @gangasathish2423
    @gangasathish2423 3 місяці тому +3

    கதை ரொம்ப அழகா இருந்தது சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pj9vu1hi8j
    @user-pj9vu1hi8j 2 місяці тому +2

    Hi friends, unmaiyave story supera irukku.kettu parunga. Rj sister unga voice super. Idaila idaila eluthu vakil vasikkama irunthal innum nalla irukkum.

  • @MdevikaDevika
    @MdevikaDevika 3 місяці тому +7

    ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்க வாய்ஸ் சூப்பரா இருந்துச்சு கதையை ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 3 місяці тому +4

    Really nice story subhima and your voice is always sooooo sweet thank you pathmima❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanashayan2189
    @sanashayan2189 2 місяці тому +4

    Super sister and unga voice super thanks good story

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l 3 місяці тому +3

    Very very nice and lovely story and thanks

  • @jaganSriS
    @jaganSriS 3 місяці тому +12

    சிஸ்டர் கதை நல்லாயிருக்கு குரலும் நல்லாயிருக்கு வாசிக்கும் ஸ்டைலை கொஞ்சம் மாத்துங்க எல்லாம் நார்மலா வாசிப்பீங்க இடையில் திடீர்னு எழுத்து வழக்கில் வாசிப்பீங்க பேச்சு வழக்கு எழுத்து வழக்கு இரண்டையும் சேர்த்து வாசிக்கிறீங்க அது கொஞ்சம் இருடேட் ஆகுது........

  • @santelahshmy74
    @santelahshmy74 3 місяці тому +5

    Supper story n presentation. 👌

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 місяці тому +2

    Beautiful story madam. As usual narration is excellent👏👏👏👌👌👌🙌🙌🙌🙌🙌👌👏👏👏

  • @yogalakshmisachin8209
    @yogalakshmisachin8209 9 днів тому

    Nice story 🎉🎉🎉❤❤❤

  • @mohammedmursheed5882
    @mohammedmursheed5882 3 місяці тому +5

    Lovely story ❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +3

    ராஜேஸ்வரி சித்தி என்றாலும் அவரின் கதாபாத்திரம் சூப்பர்.பாராட்டத்தக்கது சூப்பர் ஆசிரியரே

  • @sellamkutty8396
    @sellamkutty8396 3 місяці тому +9

    கதை மிக மிக அருமையாக இருந்தது

  • @user-ol8wi8pz7d
    @user-ol8wi8pz7d Місяць тому +1

    Subi sis unga voice rompa super intha katha enaku rompa pidicha katha vishva nivi super super super thankyou

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +3

    சுஉபி மேம் இலக்கணம் பிழையின்றி அழகாக வாசிக்கிறீங்க ஆனால் கதையை சாதாரணமாக வாசியங்கள் அது இன்னும் கூடுதல் சிறப்பாக கதையின் பயணத்தை சுவாரஸ்யமாக நகர்ந்த துவங்கும்.முயச்சித்து பாருங்களேன்.நீங்க சாதாரணமாக கதை சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கு

  • @vjiaylashmi7660
    @vjiaylashmi7660 3 місяці тому +2

    Story superrrrrrr voice superrrrrr next novel podgaka😊

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +4

    ஜோதி மற்றும் ஜீவா உண்மையான தோழன்,தோழி ஆவார்கள் மற்றும் ஆனந்த் கதாபாத்திரம் மதிக்கத்தக்து.

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 3 місяці тому +3

    🌹🌹🌹கதையும் குரல்லும் super👏👏👏👏👌👌👌🌹🌹🌹

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 3 місяці тому +3

    Story super 🎉🎉🎉

  • @mharishvlb2731
    @mharishvlb2731 3 місяці тому +3

    ❤❤சூப்பர் சூப்பர் குரல்அழகுஅருமை சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 3 місяці тому +7

    கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @manorajes1420
    @manorajes1420 3 місяці тому +2

    கதை ரொம்ப ரொம்ப அருமை❤❤❤❤❤❤❤

  • @tharuntp1308
    @tharuntp1308 3 місяці тому +3

    கதை அருமை சகோ ❤️❤️❤️

  • @user-ct7ne4jz2r
    @user-ct7ne4jz2r 3 місяці тому +2

    Nice story 👌

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 3 місяці тому +3

    Wow super nice romantic story excellent narration superb sis's thanks

  • @priyam390
    @priyam390 2 місяці тому +1

    Story super voice romba super❤❤❤

  • @bharathijay1304
    @bharathijay1304 2 місяці тому

    Story romba super😍 eppavum pola unga voice👌👌

  • @foxesintution1599
    @foxesintution1599 3 місяці тому +1

    Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma super super good story

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +2

    எதிரிகளிடம் கூட பாசம் வைக்கலாம்,ஆனால் துரோகிகளடம் பரிதாபம் கூட காட்டக்கூடாது.

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 3 місяці тому +3

    🎊🎊🎊🌹❤️🌹story very super voice nice ❤️💫🌹🙏w❤️❤️

  • @RekhaKones
    @RekhaKones 3 місяці тому +2

    Super novel super voice mam

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 місяці тому +1

    A nice story.❤️❤️🌹🌹

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 3 місяці тому +3

    Super. Vishva. Nice. Noval. Friend.

  • @foxesintution1599
    @foxesintution1599 3 місяці тому +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 3 місяці тому +1

    Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-nh1fm5pc9z
    @user-nh1fm5pc9z 3 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤சூப்பர்

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 3 місяці тому +1

    Super story unnga voice so sweet sister ❤❤❤❤❤❤❤❤

  • @dilani760
    @dilani760 3 місяці тому +2

    Super super novel and voice sister

  • @user-ex6tt5vf4r
    @user-ex6tt5vf4r 3 місяці тому +3

    சூப்பர் 👌👌👌👌👌👌

  • @mohammedmursheed5882
    @mohammedmursheed5882 3 місяці тому +2

    Super history ❤❤❤❤

  • @UmabharathiUmabharathi-hq5lm
    @UmabharathiUmabharathi-hq5lm 2 місяці тому +1

    Super sisy 😍

  • @meenuanbu118
    @meenuanbu118 3 місяці тому +2

    Nice story voice super 😊

  • @vijayakatta8976
    @vijayakatta8976 3 місяці тому +2

    Super story voice nice

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 3 місяці тому +1

    Your voice so sweet and story❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premavlogs150
    @premavlogs150 3 місяці тому +3

    Super🎉

  • @Nandhinipurushothaman18
    @Nandhinipurushothaman18 3 місяці тому +2

    Good story...🎉🎉❤

  • @monishas.g7887
    @monishas.g7887 3 місяці тому +1

    Nice story and nice voice mam 💐

  • @yasaryasar6474
    @yasaryasar6474 Місяць тому

    Lovely, story,,❤❤❤🎉❤🎉❤🎉

  • @mohammedmursheed5882
    @mohammedmursheed5882 3 місяці тому +2

    I love your voice ❤

  • @PremaPrema-ud8rs
    @PremaPrema-ud8rs 3 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉உங்கள் குரல் மிகவும் அருமை

  • @barathydas4927
    @barathydas4927 3 місяці тому +1

    Nice story

  • @shanthishanthi-ms4eq
    @shanthishanthi-ms4eq 3 місяці тому +1

    Novel...super madam...voice very nice

  • @selvilogan4698
    @selvilogan4698 3 місяці тому +1

    குரல் அருமை மா...

  • @PadmaS-vd8rn
    @PadmaS-vd8rn 3 місяці тому +6

    நல்ல கதை.. அழகான வாசிப்பு.. முன் கதை கூறாமல் இருந்தால் இன்னும் நன்றாக ரசிக்கலாம்

  • @shivamohan107
    @shivamohan107 3 місяці тому +3

    Super

  • @user-fi9er5hf9s
    @user-fi9er5hf9s 3 місяці тому +1

    Story super.nadai murai thamizail peasungal

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 3 місяці тому +4

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉 welcome 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @PechiammalAmmal-in8gv
    @PechiammalAmmal-in8gv 2 місяці тому +1

    ❤❤👌👌

  • @user-so5ig7tv9f
    @user-so5ig7tv9f Місяць тому

    Story super sister ungal voice super sister 👌

  • @saikumarip9773
    @saikumarip9773 3 місяці тому +1

    NICE STORY

  • @prabha9690
    @prabha9690 День тому

    4 months varai pregnant nu heroin ku theriyadha maadhiri solradhu, konjam sodhappal ah eruku.. Date thalli poiduchu na, eppo ellorum 10 days la theriya varum.. But, 4 months varai, pregnancy symptoms illama, vayiru perusa aaguradhu kooda theriyama erukiradhu maadhiri solradhu, konjam abathama theriyudhu.. Minus point ai solradhuku reason, next novel la sodhappama kodukkanum nu nenachu dhaan comment poduren.. Neraya channels novels la, continues ah comments pannitu dhaan erukaen..

  • @sugumala5628
    @sugumala5628 3 місяці тому +1

    Super novel

  • @sujithayogaruban4885
    @sujithayogaruban4885 3 місяці тому +1

    Your voice is super 👌

  • @user-bb3st1rh9t
    @user-bb3st1rh9t 3 місяці тому +1

    🎉❤super

  • @shajitharahim2184
    @shajitharahim2184 3 місяці тому +2

    சூப்பர் மனசு ஒரு நிலையில் இல்லை இவன் காலத்தில்

  • @priyakeerthi6231
    @priyakeerthi6231 3 місяці тому +4

    Writinglayum venum

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super super story wonderful voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 3 місяці тому +3

    ❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 3 місяці тому +1

    உங்கள்குரல்அழகு சுபீமேம்

  • @sudhakumar3366
    @sudhakumar3366 3 місяці тому +1

    ❤❤😊

  • @bharathisaravanan1831
    @bharathisaravanan1831 3 місяці тому +6

    🎉🎉🎉🎉🎉

  • @foxesintution1599
    @foxesintution1599 3 місяці тому +2

    Good evening sister

  • @Jinumol-sn2cu
    @Jinumol-sn2cu 3 місяці тому +1

    ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤super

  • @parames1873
    @parames1873 3 місяці тому +3

    Hi nice❤😊

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci 3 місяці тому +1

    ஸ்டோரிசூப்பரோசூப்பர்நன்றிசிஸ்

  • @SasikalaSasikala-ih5hp
    @SasikalaSasikala-ih5hp 3 місяці тому +3

    Good

  • @siva.k3428
    @siva.k3428 3 місяці тому +2

    I❤subitha

  • @serenaiii
    @serenaiii 3 місяці тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @VimalInfant
    @VimalInfant Місяць тому

    ⭐️⭐️⭐️⭐️

  • @oneshotgamers5305
    @oneshotgamers5305 3 місяці тому +1

    Nice story sister🎉🎉🎉 ஆனால் முன் கதையை தவிர்த்திருக்கலாம்...
    சுவாரசியம் குறைகிறது...

  • @shamraj7533
    @shamraj7533 19 днів тому +1

    You shouldn’t tell full details in introductions because story won’t be interesting.

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 2 місяці тому

    கதை ரொம்ப நல்லா இருக்கு ஆனா இது மாதிரி ஒரு வெள்ளி கதைல கூட இருக்க வேணாம் ❤❤❤❤❤

  • @user-fw5fo9vf9m
    @user-fw5fo9vf9m 3 місяці тому +2

    ❤❤🎉🎉😂👍👌👌👍😅😊

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 3 місяці тому +4

    Nice story ❤❤❤❤❤

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 3 місяці тому +1

    ❤❤❤