சாமி சரணம் ஐயப்பா சரணம் உங்கள் கருத்துக்களை இரு கரம் கூப்பி வணங்கி ஏற்றுகொள்கிறோம் ஐய்யா வீரமணி அவர்கள்மீது பற்றுதல் கொண்ட ஐய்யப்பன் பக்தன் சுவாமி நான் சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்து இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டேன் சாமி சாமி சரணம் ஐய்யா வீரமணி அவர்கள் பாடல்கள் மட்டுமே என் காது கேட்க்கிறது பகவான் சரணம் பாடலை கேட்டாலே ஆனந்த கண்ணீர் வரும் அப்படி மனசு உறுகி உண்மையான பக்தர் பாடிய பாடல்கள்
முதன் முதலில் மாலை அணிந்துள்ளேன் தங்களின் விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சந்தேகங்கள் தீர்த்தும் வைத்தது கன்னி பூஜை செய்யும் அளவிற்கு வசதி இல்லை என்னால் முடிந்த வரையில் அன்னதானம் செய்வேன்
வணக்கம் ! அறிவோம் ஐயப்பனை ....... நிகழ்ச்சி தொடர் 26 முதல் வெளிவரவில்லையே ஏன் ? தொடர்ந்து வெளியிட பக்தியுடன் வேண்டுகிறோம் ! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
இப்போ எல்லாம் மாலை போடுவது ஒரு ஃபேஷன் ஆகி விட்டது.. மாலை போட்டும் சிகரட்டை ஊதுகிறார்கள். 1ரே நாள் விரதம் இருந்து உடனே கோவில் சென்று விடுகிறார்கள் செருப்பு ஷூ எல்லாம் போட்டு கொள்கிறார்கள்
சுவாமியே சரணம் ஐயப்பா ! முதல் முறையாக 2023ல் மாலை அணிந்திருக்கிறேன்... எனக்கான சந்தேகங்கள் : கன்னி சாமிகள் ஐயப்பன் படத்திற்கு மாலை அணியலாமா? எவ்விதமான ஐயப்பன் படத்தை வைத்து கன்னிசாமிகள் வழிபட வேண்டும்? தீபம் ஏற்றலாமா? தீபாராதனை காட்டலாமா? பத்தி சூடம் ஏற்றி வழிபடலாமா? 10 வயதிற்குட்பட்ட அல்லது அதற்கும் மேல் உள்ள ஆண்/பெண் குழந்தைகளுடன் பேசலாமா? விளையாடலாமா? திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லலாமா? எவ்வாறு இருக்க வேண்டும் ஐய்யப்பா? தெளிவாக கூறுங்கள் ஐய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா !
சாமி சரணாம் சாமி நான் ஒரு திருநங்கை நான் கன்னிசாமியாக மாலை அணிந்து உள்ளேன் நங்கள் எப்படி சபாிமலை செல்ல வேண்டும் உங்கள் தொலைபேசி என் அனுப்புக நான் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கு சாமி சரணம்
சாமியே சரணம் - வணக்கம் சாமி நான் கன்னி சாமியாக கனடாவில் இருந்து சபரிமலைக்கு போகின்றேன். சபரிமலையால் வந்து இந்தியாவில் எதாவாது ஒரு கோயிலில் மாலையை கழற்றலாமா? அப்படி கழற்றி அதை என்னுடன் வைத்திருக்கலாமா? நான் திரும்பி கனடாவுக்கு வர சிறிது காலதாமதம் ஆகும் என்பதனால் இதைக் கேட்கின்றேன். மாலையுடன் விரதத்தை தொடர்வதுக்கு சிரமங்கள் ஏற்படலாம். தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள் ஐயா..
எனக்கு ஒரு சந்தேகம் மாலை வந்தவுடன் உடனே கழற்ற வேண்டுமா அல்லது வந்து பிறகு கொண்டு வந்த அரிசியில் பொங்கல் வைத்து குளித்துவிட்டு சாமி கும்பிட்டு பிறகு மாலையை கழற்ற வேண்டுமா பாலில் போட வேண்டுமா?
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா. குருஜி நான் என் பணி நிமித்தம் கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ளேன் ( சொந்த ஊர் செங்கல்பட்டு) நான் எர்ணாகுளம் கோவில் கார்த்திகை 1 தேதி முதல் முறையாக மாலை போட்டுக் கொண்டேன். மார்கைழி 1ல் எர்ணாகுளத்தில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் எனக்கு தங்களின் ஆலோசனை தேவை. தயவு செய்து ஆலோசனை கூறவும்.
ஐயா நான் சிவன் பக்தன் முதல் முறையாக சபரிமலை செல்கிறேன் உங்கள் வார்த்தை நம்பிக்கை தருகிறது
ஆம் சாமி. நீங்கள் சொல்கிறபடி நான் உங்கள் பிரச்சாரங்களை நிறைய பேருக்கு தெரிவித்து இருக்கிறேன்
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை 👍👍👍சுவாமியே சரணம் ஐயப்பா என் ஐயனே போற்றி 🙏🙏🙏🙏
கன்னி சாமியாக செல்கிறேன்., tips க்கு நன்றி சாமி🙏🏻
Nanum tha swamy 🙏
nanum than swamy ...சாமியோ சரணம் ஐயப்பா
@@jenithstr7990 p
Naanum
Yes nanum potturukkan sami
சாமி சரணம் ஐயப்பா சரணம்
உங்கள் கருத்துக்களை இரு கரம் கூப்பி வணங்கி ஏற்றுகொள்கிறோம் ஐய்யா வீரமணி அவர்கள்மீது பற்றுதல் கொண்ட ஐய்யப்பன் பக்தன் சுவாமி நான் சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்து இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டேன் சாமி சாமி சரணம் ஐய்யா வீரமணி அவர்கள் பாடல்கள் மட்டுமே என் காது கேட்க்கிறது பகவான் சரணம் பாடலை கேட்டாலே ஆனந்த கண்ணீர் வரும் அப்படி மனசு உறுகி உண்மையான பக்தர் பாடிய பாடல்கள்
எல்லாம் அய்யப்பன் மகிமை, ஓம் சுவாமி சரணம்
@@viswanaathanbhaskaran580 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா த.பூசபாண்டியன் கொல்லம்
❤❤
நன்றி சாமி
முதன் முதலில் மாலை அணிந்துள்ளேன் தங்களின் விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சந்தேகங்கள் தீர்த்தும் வைத்தது கன்னி பூஜை செய்யும் அளவிற்கு வசதி இல்லை என்னால் முடிந்த வரையில் அன்னதானம் செய்வேன்
🙏🏻 Swami Bkhtar kanavil Vandar Ayyappa Mali Anitar 🙏🏻
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
Enna Ayyappa nadakanum..Ayyappan maala pottu,Ayyapana dharisikaradhae oru periya bhagiyam Ayyappa..Nan edhayum edhir paakala,avar dharishanamae podhum Ayyappa..ulagaalum kaavalan..en Ayyappan ❤️
ஸ்வாமி... சரணம் ஐயப்பா!!!
நன்றி ஐயா சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🏻🙏🏻
Swami saranam ayyappa🙏🙏🙏
True samy I saw ayyappan in my first journey to sabarimala in kani samy.. I can't forget this great miracle...swamya saranam ayyappa
Ayyapana mattumae muzhumaiya nambi viradham irundhalae podhum🙏Avar namku vendiyadha kekamalayae seivar🙏swami saranam🙏
ஓம் நிலத்தடி கருப்பசாமி துணை
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
iyappan ennoda favrat god🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
சாமி சரணம் ஐயப்பா 🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சாமி நாள் முதல் முறையாக மாலை அணிந்து உள்ளேன் ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Rompa nanri kurusamy. Sameye saranam iyappa
😮
மிகவும் நன்றி ஐயா
What he said it is totally correct 💯💯💯💯💯💯
Swamiye Saranam Ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா...
சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
Om swamiye saranam ayyappa
Sami kanni Sami kku malai arundu vidadu marum boddaam nalla tha sami
Saranam ayyappa
Saranam ayappa🙏🙏🙏🙏🙏
Om Swamiye Saranam Ayyappa
Swamiye Saranam Ayyappa , yelorukurum yellamum kitatum..
வணக்கம் !
அறிவோம் ஐயப்பனை .......
நிகழ்ச்சி தொடர் 26 முதல் வெளிவரவில்லையே ஏன் ?
தொடர்ந்து வெளியிட பக்தியுடன் வேண்டுகிறோம் !
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !
Swami Saranam Ayyappa Jayachandra satyavedu
Samiye saranam ayyapa
Swami saram🙏🙏
பழனி மலை ஏறும் முன் அங்கேயும் நிறைய பேர் மாலை கழற்றுவதை பார்த்து இருக்கிறேன்.
Nan intha year than malai poduruken .so useful
சுவாமி சரணம் 🙏✨
Nalla information good video
ஐயா இயப்பணுக்காகவே உங்களை padaithathupoll உள்ளது
இப்போ எல்லாம் மாலை போடுவது ஒரு ஃபேஷன் ஆகி விட்டது..
மாலை போட்டும்
சிகரட்டை ஊதுகிறார்கள்.
1ரே நாள் விரதம் இருந்து உடனே கோவில் சென்று விடுகிறார்கள்
செருப்பு ஷூ எல்லாம் போட்டு கொள்கிறார்கள்
உண்மைதான், அய்யனின் விரதம் கேலி கூத்தாகிவிட்டது.
சாமியே சரனம் ஜய்யப்பா
சாமி சரணம்!
💯சரி
SWAMI Sharanam
Thanka
Thanks
Correct Appa .... Samya saranam ayyappa
சாமி வணக்கம்
Samy saranaum samy🙏
சுவாமியே சரணம் ஐயப்பா !
முதல் முறையாக 2023ல் மாலை அணிந்திருக்கிறேன்...
எனக்கான சந்தேகங்கள் :
கன்னி சாமிகள் ஐயப்பன் படத்திற்கு மாலை அணியலாமா?
எவ்விதமான ஐயப்பன் படத்தை வைத்து கன்னிசாமிகள் வழிபட வேண்டும்?
தீபம் ஏற்றலாமா?
தீபாராதனை காட்டலாமா?
பத்தி சூடம் ஏற்றி வழிபடலாமா?
10 வயதிற்குட்பட்ட அல்லது அதற்கும் மேல் உள்ள ஆண்/பெண் குழந்தைகளுடன் பேசலாமா?
விளையாடலாமா?
திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லலாமா?
எவ்வாறு இருக்க வேண்டும் ஐய்யப்பா?
தெளிவாக கூறுங்கள் ஐய்யப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா !
Ayyapa enoda uyir seekirama edunga, enaku anesthesia mathi mel muthugula potanga, valuchite iruku, thanga mudiyala. Enoda 2years babyku neinfa thunaiya irukanu😢😢😢
Nan kanni samy 24 Nal viradam irukkaen tipskku nanri samy
மாலை அனைத்திருக்கும் போது மாலை அந்து போனால் என்ன ஆகும்
😊
அங்கப்பிரதட்சனம் ஒரு முறை சுற்றுவதா மூன்று முறை சுற்றுவதா 🙏
Ayya..kannai sammy 48 naal viratham kandipaga irukanuma..en kanavar 3 naal viratham irunthu sabarimalaikunselkirar..adubsariyana muraiya ayya
சாமி சரணாம் சாமி நான் ஒரு திருநங்கை நான் கன்னிசாமியாக மாலை அணிந்து உள்ளேன் நங்கள் எப்படி சபாிமலை செல்ல வேண்டும் உங்கள் தொலைபேசி என் அனுப்புக நான் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கு சாமி சரணம்
Up-to-date
Kathalgondan
Ayya Malaya kalatumpothi nalla neram parka vendima
Intha song oda first line solunga samy
ஓம்சாமியேசரணம்ஐயப்பாஓம்பம்பாவாசனேசரணம்ஐயப்பா ஓம்அன்னதானபிரபுவேசரணம்ஐயப்பா ஐயாகுருசாமிநாங்கள்1990வாடகைவீட்டில்தான்கன்னிபூஜைபோட்டேன்குருசாமிசாமியேசரணம்ஐயப்பாநீங்கள்சொல்லுவது100/100உண்மைதான்சாமிவணங்கிறோம்சாமி🙏🙏🙏🙏🙏
Sami saranam
Example
KathalvallaiyattuTeam
🙏🙏🙏🙏🙏🙏
naanum ayyanai unarnthen enathu mudhal varudathil
Ayya veetil amma Malaya kalatalama
குருஜி, சபரிமலைக்கு போகும்போது நேராக மலைக்கு செல்வது நல்லதா இல்லை சோட்டனிகறுக்கு போய்விட்டு மலைக்கு போவது நல்லதா குருஜி
First line indha song eapudi varum
Sevvai kilamai mazhai kalatalama?
Anga பிரதசனம் எங்கு செய்ய வேண்டும்
🙏🏻
8.8.2023
ஐயா மாலை அணிந்த பிறகு திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லலாமா சென்றாலும் அங்கு உணவு அருந்தலாமா
Enaku theriyala neenga solunga
ஐயா ஐய்யப்பசுவாமி படம் வீட்டில் வைத்துப் பராமரித்தல் நல்லதா
1st year ean husband malai potto irukaru sir.ippo house vera rent u pogalamanu irukom sir.pogalama
Oru idathla poojai start panitingana maatra vendam .malai kunpoitu vanthapram tha maatranu.
Iyappan mallai break annal enna seivathu iyaaa athu ketta sagunamma
TtkHospitalTeam
🕉️🙏🙏🙏🕉️
சாமி சரணம் சாமி நான் மாலை அம்மாவிடம் தான் மால போடுவேன் பிறகு அம்மாவிடம் தான் மாலை கழட்டுவேன் சாமி இது சரியா தவறா
சாமியே சரணம் -
வணக்கம் சாமி
நான் கன்னி சாமியாக கனடாவில் இருந்து சபரிமலைக்கு போகின்றேன். சபரிமலையால் வந்து இந்தியாவில் எதாவாது ஒரு கோயிலில் மாலையை கழற்றலாமா? அப்படி கழற்றி அதை என்னுடன் வைத்திருக்கலாமா?
நான் திரும்பி கனடாவுக்கு வர சிறிது காலதாமதம் ஆகும் என்பதனால் இதைக் கேட்கின்றேன். மாலையுடன் விரதத்தை தொடர்வதுக்கு சிரமங்கள் ஏற்படலாம்.
தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள் ஐயா..
எனக்கு ஒரு சந்தேகம் மாலை வந்தவுடன் உடனே கழற்ற வேண்டுமா அல்லது வந்து பிறகு கொண்டு வந்த அரிசியில் பொங்கல் வைத்து குளித்துவிட்டு சாமி கும்பிட்டு பிறகு மாலையை கழற்ற வேண்டுமா பாலில் போட வேண்டுமா?
என் அப்பாவோட பெரியம்மா மகன் இறந்து விட்டார் நான் மாலை கலட்டிவிட்டேன் திரும்ப போடலாமா சாமி
சாமி நாங்கள் கோவில் லில் மாலை போட்டு கொண்டு சபரி மலை சென்று வந்ததும் வீட்டில் மாலை கழட்டுவோம் இது சரியா சாமி
Antha thudai eppa dan Samy thuvaikka vendum
சாமி சரணம் ஐயப்பா பம்பையில் தர்ப்பணம் செய்யலாமா கூடாதா?
Nei thengai patri solunga ayya.. nei thengaiyil ulla nei kattiyaaga irundhal matumeh nalla muraiyil viradham irundhadhaaga karuthu undu.. adhu unmaiya solunga
Indha varudam en kanavarudaiya nei thengai katti aagavillai endru sonanga idhu pathy vilakama solunga
Bayapadathirgal ayyappan ummodu irukirar.
ஈரத்துணியை எடுத்துக்கொண்டு வரலாமா? அப்படியே வந்தாலும் வீட்டில் வைத்தால் துர் நாற்றம் வராதா?
20 அல்லது 21 நாட்களில் நான் மலைக்குச் சென்று திரும்பி வந்து விட்டேன் என்றாலும்.. 41 நாட்கள் நான் விரதம் தொடர்ந்து மாலையை கழட்டாமல் இருக்கலாமா?
Pannalam
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
குருஜி நான் என் பணி நிமித்தம் கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ளேன் ( சொந்த ஊர் செங்கல்பட்டு) நான் எர்ணாகுளம் கோவில் கார்த்திகை 1 தேதி முதல் முறையாக மாலை போட்டுக் கொண்டேன்.
மார்கைழி 1ல் எர்ணாகுளத்தில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் எனக்கு தங்களின் ஆலோசனை தேவை.
தயவு செய்து ஆலோசனை கூறவும்.
Ayyappan Playlist Link : ua-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html
Iru mudi kattamal maalai maattum pottu sabari malai selhiren sami
Please anyone say "கன்னி சாமிமார்கள் மட்டும் தான் அந்த TIPS செய்யனுமா ? அல்லது மற்ற சாமிமார்கள் செய்யலாமா"..??
அப்ப கன்னிசாமிக்குதான் வேண்டுதல்இருக்குமாங்க
நான் கன்னி சாமி 2021 சாமி....
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா
சுவமியே சரணம் ஐயப்பா ❤
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
Swamiye saranam ayyappa
மாலை அனைத்திருக்கும் போது மாலை அந்து போனால் என்ன ஆகும்
அருந்த மாலையை என்ன செய்வது
🙏🙏🙏