அண்ணாமலை வெளியிடும் ஆடியோ ரகசியம்....2 ஜி பூகம்பம் வெடிக்கப்போகுது-உடைக்கும் பாண்டியன் | AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    அண்ணாமலை வெளியிடும் ஆடியோ ரகசியம்....2 ஜி பூகம்பம் வெடிக்கப்போகுது - உடைக்கும் பாண்டியன் | AadhanTamil
    #annamalaibjp #dmkfiles #2gspectrumcase #அண்ணாமலை
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Sivanathanr
    @Sivanathanr 8 місяців тому +58

    பத்திரிக்கையாளர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏💕

  • @ssmsmurugan
    @ssmsmurugan 8 місяців тому +206

    இது வரை பாண்டியன் சார் பேசிய பேச்சுகளில் இது தான் சிறந்த உண்மையான பேச்சு 👍

  • @CTRARUNACHALAM-t2r
    @CTRARUNACHALAM-t2r 8 місяців тому +53

    ஊழலில் தொடர்பு கொண்ட நபர்கள் இருக்க
    ஒலி நாட யார் தந்தால் என்ன

  • @avsbro2942
    @avsbro2942 8 місяців тому +291

    பாண்டியன் இந்த விஷயத்தில் உண்மையை பேசி உள்ளார், இதற்கு உங்களை பாராட்டுகிறேன், ntk

  • @vijayaraj9078
    @vijayaraj9078 8 місяців тому +313

    மீண்டும் மீண்டும்.பிரதமராக மோடி.வேண்டும் வேண்டும் பிரதமராக மோடி

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 8 місяців тому +32

    தமிழா தமிழா பாண்டியன்.. தகவல் சுரங்கம்... அருமையான நபர்.வாழ்த்துக்கள்👍🙄

  • @ramkumarRK05
    @ramkumarRK05 8 місяців тому +19

    அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்

  • @palanisamypalanisamy9002
    @palanisamypalanisamy9002 8 місяців тому +49

    டி ஆர் பாலு,ஜெகத் ரட்சகன், ஏ வா வேலு... ஜெயிலுக்கு போவது உறுதி ❤😂😂😂

    • @natarajan4164
      @natarajan4164 7 місяців тому

      3 ம் கோபாலபுரத்தில்
      A T M, அதை ஒடிக்கினால் கோபாலபுரம் பப்பு
      வேகாது.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 8 місяців тому +536

    அதர்மம் சிலநேரங்களில் ஜெயிக்கும் ஆனால் ஜெயித்துக்கொண்டேயிருக்காது !!!!வாழ்க திரு அண்ணாமலையார்

  • @buvanasekar
    @buvanasekar 8 місяців тому +43

    ஐயா சொல்லும் ஒவ்வோரு சம்பவமும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

  • @ellenkay7146
    @ellenkay7146 8 місяців тому +44

    இன்று காலையில் கூட 3வது ஆடியோ வெளி வந்தது திரு சண்முகமும் உதவியாளர் மற்றும் ஒரு அதிகாரியும் 1 கோடி பெருந்தலைவருக்காக பேரம் பேசும் ஆடியோ அது

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 8 місяців тому +281

    அண்ணாவால் உருவான ஆட்சி அண்ணாமலை அவர்களால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

  • @boominathanmariappan6954
    @boominathanmariappan6954 8 місяців тому +17

    தாங்கள் நீநண்டநாள் குடும்பத்தாருடன் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்.நேர்மை பிடிப்பதால்.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 8 місяців тому +66

    மிகவும் சுவாரஸ்யமான நேர்காணல்; பாண்டியன் இன்று மணி மற்றும் எஸ்.பி.லட்சுமணனை வெற்றிகொண்டார்.திமுக வீழ்ச்சி தவிர்க்க முடியாதது

  • @ponthandapani8846
    @ponthandapani8846 8 місяців тому +24

    வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான்

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +77

    Madesh ஊழல் பற்றி பேசு. Video முக்கியம் அல்ல. உள்ள செய்தி முக்கியம்

  • @நண்பனின்நண்பன்
    @நண்பனின்நண்பன் 8 місяців тому +111

    இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ஒரு முழுமையான வீரனை, துரோகம் செய்து கொன்று விட்டார்கள் இதன் முக்கிய பங்கு திமுக தான், திமுக அன்றைய தலைவர் கருணாநிதி தான்

  • @renukadevipadmanathan9915
    @renukadevipadmanathan9915 8 місяців тому +45

    மக்கள் பணத்தை திரும்ப வேண்டும்

  • @c.jayendraniyar5478
    @c.jayendraniyar5478 8 місяців тому +23

    Aanamali sir ex IPS OFFICER should become CM for Tamil Nadu ❤

  • @balakrishnanelangovan519
    @balakrishnanelangovan519 8 місяців тому +140

    மாதேஷை பயம் காட்டியவிட்டார் பாண்டியன்.

    • @kamarajug253
      @kamarajug253 8 місяців тому +6

      DMK chapter close.

    • @sivag2032
      @sivag2032 8 місяців тому

      Madesh does not fear anybody.

  • @b.k.6184
    @b.k.6184 8 місяців тому +34

    Do you now agree that a BJP government in Tamil Nadu, under the leadership of Annamalai, will perform far, far better than the present DMK government?

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 місяців тому +39

    முட்டு மாதேஷ் இனி வரும் உரையாடல்களில் டைப்பர் போட்டு கொண்டு வருவது நல்லது😂😂 அடிச்சான் பாரு ஆப்பு😂😂

  • @prabumg687
    @prabumg687 8 місяців тому +11

    பலே பாண்டியனார் .தமிழினத் துரோகிகளை அடையாளம் காட்டிய உண்மைத் தமிழரே. உம்மைத் தமிழினம் என்றும் நன்றி🙏💕யுடன் நினைவு கூறும்

  • @sivam500
    @sivam500 8 місяців тому +24

    மிக விலாவாரியக விளக்கிய பாண்டியன் அவர்களுக்கு ஒரு சபாஷ். அருமை.

  • @gthibanify
    @gthibanify 8 місяців тому +25

    இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
    மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் அண்ணாமலை ஐயாவை ஆதரிக்க வேண்டும்

  • @ponthandapani8846
    @ponthandapani8846 8 місяців тому +10

    பாண்டியன் அண்ணா நல்லவிதமாக ஆதாரமாக தருவதற்காக நன்றி

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 8 місяців тому +209

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 8 місяців тому +13

    * அண்ணாமலை... கழகங்கள்... கலக்கங்கள்! மக்களுக்கு... மகிழ்ச்சி! மக்களுக்கே... வெற்றி!
    பாராட்டுக்கள்... பாண்டியன்!

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 8 місяців тому +112

    கருணாநிதிக்காக ஜாபர்சேட் வேலை செய்தார் என்று சொன்னவுடன் இந்த நெறியாளருக்கு எவ்வளவு சந்தோசம்.

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 8 місяців тому +32

    ஒரு வேளை கட்டுமாரத்தின் இன்னொரு சின்ன வீட்டுக்கு பிறந்திருப்பானோ என்னவோ? அதனால்தான் அப்பா என்று அழைத்தானா?

  • @asvinmithun593
    @asvinmithun593 8 місяців тому +352

    நான் திமுக தான் இங்கே
    உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை ❤
    பாண்டியன் ஜயா கூறுவது 💯🔥 உண்மை ❣️

    • @srikanths2741
      @srikanths2741 8 місяців тому +4

      Adhumattum illa, we have debates withvdmk guys adhula oruthana veedu pinpagudila konjam space aha edichi aakramam pannitanga local dmk aalunga. This person has said i sm also dmk nu adhukku avana madhikka kuda illa innum solla pona meratirukkanga. Innoru thambi expected councilor seat under dmk aana andha maavatta dmk pradhinidhi oda rekative kku TRB Raja supoort la local body election kku vaaippu kuduthuttanga. Indha thambi manasa vittuttan although he supoorts the parry dmk that i opoosr badly, avaroda padhivu varuthama irundhuchu. Idhula senji masthan, EV Velu, ponmudi atrocities naan sollidhan ungalukku theriyanum nu illa. Lots of complaints from dmk cadres on their family domination.

    • @marimuthumuthu8013
      @marimuthumuthu8013 8 місяців тому

      00000000000000000000009900090000😊

    • @gnanasekar3214
      @gnanasekar3214 8 місяців тому

      திருட்டுதிமுக வுக்கு பாஜக துணை போகிறதா கொள்ளை அடிக்க உடந்தையாக இருக்கிறதா பார்க்கலாம் வரும் காலங்களில் என்ன நடக்கிறது அண்ணாமலையை மத்திய பாஜக அரசு‌சரியாகப்பயன்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது

    • @santhamurthy7905
      @santhamurthy7905 8 місяців тому +3

      First ange irrundhu velieri nalla idathil serndhu makkalukku sevai seithu paavathai kaluvavum

    • @vaidyanathanv7453
      @vaidyanathanv7453 8 місяців тому

      Pp​@@srikanths2741

  • @mari-bd9fc
    @mari-bd9fc 8 місяців тому +121

    வேன்டும் மோடி மீண்டும் மோடி ❤

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 8 місяців тому +122

    ஊழலை ஒழிக்க வந்த தமிழன் அண்ணாமலை.
    வேண்டும் மோடி, மீண்டும மோடி 🎉🎉

  • @reubendaniel8319
    @reubendaniel8319 8 місяців тому +204

    திமுக வை ஆதரிக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் சிந்திக்க வேண்டும் கடவுள் உண்டு

    • @samrat5510
      @samrat5510 8 місяців тому +32

      சிந்திக்கும் சுய புத்தி இருந்தால் அவர்கள் ஏன் திருடர்களை ஆதரிக்க போகிறார்கள்?? 😂😂

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 8 місяців тому +4

      EPS mass

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 8 місяців тому

      @@balajiveluchamy520- punda maas

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 8 місяців тому +2

      @ramesh-wf9od - deiyy comedy pannadha, orama poyi thaniya nillu

    • @santhamurthy7905
      @santhamurthy7905 8 місяців тому +1

      ​@@balajiveluchamy520eps kodanaadu vazhakkil ulle povadhu urithi uzhal vazhakkil Velu mani thanga mani, atrhunai uzhal admk munnal amaichargal ulke povadhu nichiyam

  • @udhithroofing8066
    @udhithroofing8066 8 місяців тому +19

    தகவலுக்கு நன்றி ஐயா 👍👍👍

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 8 місяців тому +189

    கேவலங்களை புட்டு புட்டு வைப்பதில் அரசியல் கேவலங்களை ஒட்டுப்புட்டு வைப்பதில் பாண்டியன் அய்யா மிக தெளிவானவர்

    • @gunasekaran9840
      @gunasekaran9840 8 місяців тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @desikandesikan3979
      @desikandesikan3979 8 місяців тому

      .😅9p

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 місяців тому

      Aanaa MGR matterna PANDIYAN padhunguvan.
      Ramavaram thottaththile soru thinnavanthan ivanum!

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 8 місяців тому +41

    வாழ்நாள் முழவதும் 1000 சதுரடி
    வீடு கட்டமுடியல நாற்பது காலேஜ்
    எப்படி வந்தது

  • @vijaykumarr8845
    @vijaykumarr8845 8 місяців тому +8

    சசிகலா,வால் நடுதெருவுக்கு வந்த பாலு ஜுல்லர்ஸ் போன்ற பல வழக்குகளை திரும்ப விசாரிக்கவேண்டும்.சாகுர வரைக்கும் ஜெயில வைக்க வேண்டும்.

  • @Passing_rays
    @Passing_rays 8 місяців тому +118

    I have never seen a leader like Annamalai in the Tamil Nadu politics. Very brave enough to face the challenges & attacks from all the corners.

    • @jayzmatt6670
      @jayzmatt6670 8 місяців тому +1

      But he’s a honey trapper 😂

    • @sathyat6760
      @sathyat6760 8 місяців тому +3

      This willnot effect TN election as TN corrupt people who r getting rs 2000 and voting only for free money very much deserve this kind of govt. I am just waiting when govt employee donot get salary. Don't understand how shankar is expecting this kind of people who vote bcose rs 1000 monthly like scheme will get good govt. They got what they deserve

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      அதை செய்வது திமுக தான். பெரியாரே 21 ம் பக்கத்தில் சொல்லி இருக்காரு @@jayzmatt6670

    • @santhamurthy7905
      @santhamurthy7905 8 місяців тому +1

      ​@@jayzmatt6670why corrupt politicians fall in his trap.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 8 місяців тому +45

    மக்கு நெறியாளரால் ஆல் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.பேப்பரில் எழுதி கொள்கிறார்

  • @arulkumar2958
    @arulkumar2958 8 місяців тому +127

    அண்ணாமலை ஒரு தைரியமான மனிதர்.

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 8 місяців тому +10

      உண்மையான மனிதரும் கூட❤

    • @atsgimpex595
      @atsgimpex595 8 місяців тому

      No evm no win

    • @kadermohideen1156
      @kadermohideen1156 8 місяців тому

      கூழ கும்பிடு

    • @nandagopalj8830
      @nandagopalj8830 8 місяців тому

      UNMAI

    • @Hanuman1343
      @Hanuman1343 8 місяців тому

      Annamalai is fighting for us. We all know about DMK goons who have murdered many of our TN siblings be it students fŕom colleges, journalists, officers and politcians. Although none of these cases were classified as murder case but many of us were informed about this via eye witnesses and their relatives. Whatever we do, we must protect and elect a leader who risk everything for us. Just like MGR, we got a leader who is a true Hindu and Indian like Annamalai.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 8 місяців тому +9

    தமிழக மக்கள் திருந்த வேண்டும் ஊழல் செய்யாத கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நமது பிள்ளைகள் நன்றாக வளரும் வாழட்டும்

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 8 місяців тому +7

    கருணாநிதி ஒரு மிகப்பெரிய துரோகி என்கிற உங்கள் கருத்துக்களை தமிழகம் ஏற்கிற‌நாளே தமிழக பொற்காலம்.துணிச்சலாக உரைக்கிற உங்களை நான் பாராட்டுகிறேன்.வாழ்க நீங்கள்..வளர்க உங்கள் பணி

    • @peace1170
      @peace1170 5 місяців тому

      👍🏽👏

  • @Achu0604
    @Achu0604 8 місяців тому +13

    அதே முக்கல் முன்னுரை. கொஞ்சமாவது மாற்றுங்கள் மாதேஷ்.

  • @satsrup
    @satsrup 8 місяців тому +100

    அண்ணாமலை mass தான்.

  • @venkateshl7074
    @venkateshl7074 8 місяців тому +4

    "அண்ணாமலை சொன்ன அமித் ஷா சொன்ன மாதிரி", கேட்க பெருமையா இருக்கு. தமிழன்டா!!

  • @selvaraj1963
    @selvaraj1963 8 місяців тому +427

    கலைஞர் இப்போ இருந்தாலும் அமித்ஷா மோடியை ஏமாற்ற முடியாது. கலைஞர் காலகட்டத்தில் மத்தியில் இருந்தது மோடிபோல தனியாக துணிவான முடிவெடுக்க முடியாத பிரதமர்கள்.

    • @user-he7vv2kh2z
      @user-he7vv2kh2z 8 місяців тому +4

      ணரயரணரரர

    • @user-he7vv2kh2z
      @user-he7vv2kh2z 8 місяців тому +1

      😊

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 8 місяців тому

      ஆம் தற்போது மோடி ஈவிஎம் மிஷினில் மாமா வேலை பார்த்து பலமாக வெற்றி பெற்று அம்பானி அத்தானி காலில் விழுந்து கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் மோடி அமித்ஷாவை வாஜ்பாய் போல் கருணாநிதி தனது அரசியல் ராஜ தந்திரத்தால் கூட்டணி ஆதரவிற்காக தனது காலில் விழ வைத்திருப்பார்.
      ஏன் அதை சொல்ல மறந்துட்ட

    • @manurichards4934
      @manurichards4934 8 місяців тому +13

      மிகவும் உண்மை

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 місяців тому +15

      ஆதங்கத்தில்தான் கேட்கிறேன். இப்போது மட்டும் பிரதமர் மோடி என்பவர் தி.மு.க.கொள்ளையடித்து குவிப்பது தெரிந்தும் என்னத்தப் புடுங்கிவிட்டார் என்பதை விளக்கவும் பிளீஸ்.

  • @chelliahdharmalingamdharma8778
    @chelliahdharmalingamdharma8778 8 місяців тому +17

    Today you great sir. Salute thiru pandian sir.

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 8 місяців тому +8

    பாண்டியன் சார் சொல்றத கேட்டு பிரமிப்பு.இப்படியாபட்ட ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.வாழ் பாரதம்.வாழ்க தமிழகம்🎉

  • @Abishek765
    @Abishek765 8 місяців тому +136

    Jai shree Ram 🚩🏹🕉️
    Annamalai Anna Next CM of Tamilnadu 🔥

    • @sathyat6760
      @sathyat6760 8 місяців тому +1

      This willnot effect TN election as TN corrupt people who r getting rs 2000 and voting only for free money very much deserve this kind of govt. I am just waiting when govt employee donot get salary. Don't understand how shankar is expecting this kind of people who vote bcose rs 1000 monthly like scheme will get good govt. They got what they deserve

  • @chandrababu3918
    @chandrababu3918 8 місяців тому +28

    அண்ணாமலைக்கு நன்றி நீடூழி வாழ்க

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan2796 8 місяців тому +34

    தி மு க நடராஜன் வீட்டுக்கு ரெய்டு அடித்து ஜெயலலிதாவின் resignation லெட்டர் ஆட்டைய போட்டு சப்மிட் செய்யவில்லையா?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 8 місяців тому +1

      வர வேண்டியது வந்து இருக்கும்.....

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 8 місяців тому

      ஏன் அந்த ராஜினாமா லெட்டரை கருணாநிதியின் கைகூலியான நடராஜனே எடுத்து கொடுத்திருக்க கூடாதா

  • @Thanelakkiya2012
    @Thanelakkiya2012 8 місяців тому +55

    தமிழகத்தின் தொலைநோக்குப் ஆகச்சிறந்த அரசியல் வாதி பாண்டியன் சிறந்த பத்திரிகையாளர்

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 8 місяців тому +79

    Pandian Maaaass… he has amazing story telling ability …

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 8 місяців тому +1

      Next Kamady Naidu

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 8 місяців тому

      He is not telling Story
      All Real Facts Happened Earlier is Coming Out One by One like ATOM BOMB

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 8 місяців тому

      On the whole All DMK
      ongole Gondas are Major
      Culprits
      All of them should be sent
      To Andhamsn jail

  • @ranis1510
    @ranis1510 8 місяців тому +10

    பாண்டியன் சார் சூப்பரோ சூப்பர் விளக்கங்கள்👋👋👋

  • @pachaiyappangnanasundaram731
    @pachaiyappangnanasundaram731 8 місяців тому +20

    மாதேஷ் முகத்தில் ஈ ஆடாத நிலை .

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 8 місяців тому +36

    We support to Annamalai 🎉🎉🎉🎉

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 8 місяців тому +38

    அது ஜாபர் சேட் இல்லை டாபர் சேட்

    • @sivag2032
      @sivag2032 8 місяців тому +2

      Dubakoor set.

  • @RameshRamesh-zx7sp
    @RameshRamesh-zx7sp 8 місяців тому +5

    அண்ணாமலையின் நடவடிக்களை பார்க்க கலைஞர் அய்யா இல்லையே😢

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 8 місяців тому +31

    Namaskaram sir excellent interview
    What pandian says are hundred percent truth
    Like Rajabakshe family Karunanidhi family will also run from tamilnadu very soon, because God is there.
    Hat's off to aadhan tv

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 8 місяців тому +5

    திரு பாண்டியன் அவர்களை மனதார பாராட்டுவோம்

  • @siva13449
    @siva13449 8 місяців тому +15

    🔥Annamalai🔥

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 8 місяців тому +110

    Madesh is burning from inside. He is shocked and disappointed when Pandian says what Annamalai said is correct.😂😂😂😂😂😂

    • @sivaerode05
      @sivaerode05 8 місяців тому +5

      Well said

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 8 місяців тому +10

      MADHESH will follow any person if he pays Rs.400😅

    • @jrajju
      @jrajju 8 місяців тому +4

      Avan beer tin katchi 😊

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 8 місяців тому +3

      😂😂😂😂😂😂😂

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 8 місяців тому +12

    மங்குனி மாதேசுக்கு அதிக பதட்டம் ஏற்படுகிறதே😂😂😂😂😂😂😂😂😂

  • @selvaraja8285
    @selvaraja8285 8 місяців тому +8

    சிறந்த பதிவு .ஆனால் மக்கள் மனநிலை மாற வேண்டும்.அதை மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை.இன்னும் செய்திமீடியாவை பார்க்காத கேட்காத மக்கள் தான் அதிகம்.. நம் தலை எழுத்து நாம் நம் குடும்பம் ஏழ்மையில் இருப்பதற்கு என்ற மனநிலையில் தான் மக்கள் உள்ளனர்.. இந்த வாத்து (மக்கள்)கள் .காசு கொடுத்தால் போதும்.நீ எவ்வளவு ஊழல் செஞ்சாலும் பரவா இல்லை என்று தான் உள்ளனர்.

  • @sixthsense1979
    @sixthsense1979 8 місяців тому +34

    மாதேஷ் என்ன பர்சனல் ஆகவா பேசினார்கள் அய்யோக்கியதனமான பேச்சை ஒட்டுக் கேட்டால் என்ன தவறு😂😂😂😂😂

    • @natarajan4164
      @natarajan4164 7 місяців тому

      அதற்கு தான் உளவு துறை இருக்கு.

  • @b.k.6184
    @b.k.6184 8 місяців тому +106

    Annamalai is the next Chief Minister of Tamil Nadu in 2026. Do you also support?

  • @Objective59
    @Objective59 8 місяців тому +105

    உருப்படியான interview இது தான்... Real ground level history...

  • @gunasekarn4093
    @gunasekarn4093 8 місяців тому +2

    தமிழ் நாட்டின் மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து செலுத்திய வரிப்பணம் சூரையாடபட்டுள்ளது அநியாயம்

  • @asvinmithun593
    @asvinmithun593 8 місяців тому +27

    Jai sri ram❤❤

  • @raomsr8576
    @raomsr8576 8 місяців тому +16

    This is too surprise that so much of hidden story in TN politics.
    So 2006 - 2011 can we write in TN history.
    Hence Annamalai is going on right path.

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 8 місяців тому +16

    ஜெய்ஸ்ரீராம்

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 місяців тому +10

    Annamalai sir is our Next CM..

  • @damodarankalai8966
    @damodarankalai8966 8 місяців тому +76

    We want Modiji again and again. Great salute to Modiji Annamalaiji congrats 👏 Jai Barath 👏 Jai hind 👏

  • @sivapmc3975
    @sivapmc3975 8 місяців тому +7

    We want
    அண்ணாமலை
    அண்ணாமலை
    அண்ணாமலை ips

  • @kumarn4227
    @kumarn4227 8 місяців тому +7

    அண்ணாமலை ஜீ வாழ்க

  • @mrjoy9831
    @mrjoy9831 8 місяців тому +15

    Annamalai is great, I love you annamalai

  • @saravananprabhas9304
    @saravananprabhas9304 8 місяців тому +17

    Annamalai💥💥💥💥💥💥💥

  • @perumalsamys2589
    @perumalsamys2589 8 місяців тому +6

    சார் உங்கள் பேச்சி சூப்பர் சார் உள்ளதை அப்படியே பேசூகின்றிர்கள் ❤

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 8 місяців тому +23

    Madesh உங்களுக்கு நல்ல அதிகாரிகளை பற்றி தெ‌ரியாது.

  • @SelvamM-ru4lp
    @SelvamM-ru4lp 8 місяців тому +11

    ANNAMALAI MASS ❤❤❤❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 8 місяців тому +49

    அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 8 місяців тому +5

    திரு. பாண்டியன் அய்யா! சூப்பர் அய்யா!நீங்க சொல்வது சத்யம்!

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 8 місяців тому +20

    பாண்டியன்ஸார்ஆகமொத்தம்எல்லாபேரும்சேர்ந்துலட்சகணக்கானஇலங்கைசாமான்யமக்களின்,..வாழ்வை..நொண்டி.கண்காதுஇழப்புகுடும்பம்அழிப்பு...அழித்துவிட்டனர்.பாவம்பொதுமக்கள்..

    • @rajitha6574
      @rajitha6574 8 місяців тому +1

      Thurogi karunanithi

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 8 місяців тому

      ​@@rajitha6574ஒன்று, இரண்டு பேரா?????

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 8 місяців тому +12

    சார், இனிமேல் எந்த ஊடகமும் திரு பாண்டியன் அவர்களை பேட்டி எடுக்கும் போது இரண்டு மடங்கு நேரம் வாங்க வேண்டும். உதாரணமாக 20 நிமிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்றால் 40 நிமிடம் எடுக்க வேண்டும். காரணம் அவர் என்ன கூறினாலும், மறுபடியும் அதைய கூறுவார். நீங்கள் இதை வருங்காலத்தில் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • @rameshantony5467
    @rameshantony5467 8 місяців тому +43

    Annamala is great🔥🔥🔥

  • @arunavasanth8150
    @arunavasanth8150 8 місяців тому +62

    Annamalai mass🔥🔥🔥💪💪💪

  • @venkatesanr2152
    @venkatesanr2152 8 місяців тому +7

    அண்ணாமலை ❤அண்ணாமலை ❤அண்ணாமலை ❤அண்ணாமலை ❤அண்ணாமலை ❤அண்ணாமலை ❤அண்ணாமலை ❤அண்ணாமலை ❤

  • @saravananr37
    @saravananr37 8 місяців тому +17

    பாரபச்சம் இன்றி தரமான கேள்வி பதில் அருமை ‌

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 8 місяців тому +25

    இந்த ஜாபர் சேட் அவர்கள் பணத்துக்காகவும் தன் சொந்த வாழ்க்கையில் சொத்துக்காக ஒரு இந்து மதம் இதில் இருந்து மாறுகிறார் என்றால் மக்கள் இந்த நேர்காணலில் இந்தப் பேட்டியை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் வருகின்ற காலங்களில் மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்

  • @abishekb9294
    @abishekb9294 8 місяців тому +5

    மாதேஷ் முகமே சரியில்லையே அய்யோ பாவம்.

  • @raajannab5716
    @raajannab5716 8 місяців тому +3

    அரிய உண்மைகளுடன் நகைச்சுவை கலந்த எதார்த்த பதிவு.

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 8 місяців тому +8

    இனி தமிழா தமிழா கிடையாது பார தாயின் மகன் பாரத பாரத பாண்டியன்

  • @nramesh9957
    @nramesh9957 8 місяців тому +4

    தமிழா தமிழா பாண்டியன் சாரின் கருத்துகளும், உறுதியான விளக்கங்களும் அருமை. பல விஷயங்கள் தெரிய வருகின்றன 💐💐👍👏👏👏👏👏🙏🏻👍👍👍

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g 8 місяців тому +51

    ஐயா பாண்டியன் சார் உங்களுடைய ஒவ்வொரு கானொளிய பார்க்கும்போது தமிழ்நாட்டுல உள்ள அரசியல்வாதி அரசு அதிகாரிகள் எல்லா துறைகளை பற்றியும் தெரிந்தும் இவ்வளவு காலமாக மக்களுக்காக எந்தவித உதவியும் ஏன் செய்யவில்ல்

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 8 місяців тому

      Ivar ku commission cutting varukirathu makkalai kanduka maataar

    • @sivag2032
      @sivag2032 8 місяців тому +1

      ​​@@worldwatchers24x77 Makkalu ulaikum uttamargal Udayanidhi matrum Anbumani thaan

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 8 місяців тому

      @@sivag2032 anbumani vanniyar ku mattum thaan seivar
      Udhayanithi Parayanuku mattum thaan seivaan

    • @sivag2032
      @sivag2032 8 місяців тому +2

      @@worldwatchers24x77 yaarku senja enna comission illama seithal pothum

    • @venkatramanans9183
      @venkatramanans9183 8 місяців тому +1

      Evar yenda power la yum ella

  • @Ramaprabha-w6j
    @Ramaprabha-w6j 8 місяців тому +4

    வருக வருக என்று எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உள்ள மான்புமிகு பாரதபிரதமர் திரு மோடி ஜி அவர்களை தலைவனங்கி வறவேற்கிறோம் ஜயா

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 8 місяців тому +11

    People forget this ... last week entire retired police joined in BJP ,,,hereafter headache for Dmk

  • @GriKannan
    @GriKannan 8 місяців тому +50

    பாண்டியன் sir super speech❤❤❤❤

  • @manikandanj5234
    @manikandanj5234 8 місяців тому +8

    அண்ணாமலை வாழ்க❤❤❤❤🎉🎉🎉🎉

  • @krislal9878
    @krislal9878 8 місяців тому +23

    அன்னாமனல செய்வது வழக்கு பதிய அல்ல .அது வழக்கு பதிந்து 15 வருடங்களாகி விட்டது அவர்களின் லட்சணத்த மக்கள் வசம் கொண்டு சேர்க்க .

    • @63sansow
      @63sansow 8 місяців тому

      Judgment Pending after re-openig