முற்றிலும் உண்மை அண்ணா... நான் வேலை தொடங்கிய பின்பு பத்து வருடமாகியும் நல்ல ஊதியம் வந்தும், கையில் பத்தாயிரம் கூட நிற்கவில்லை. பல அடிகள் விழுந்தும், பணத்திற்கான மரியாதை நான் கொடுக்க வில்லை.. ஆனால் என் ஜென்ம சனி போது , இரண்டு வருடம் அனைத்தயும் தொலைத்து நடுத்தெருவிற்கு தள்ளியது. 😥 இந்த மாபெரும் அடி வாங்கிய பிறகு தான் பணத்திற்கான மதிப்பும், மரியாதையும் கொடுத்து இன்று கடனில்லாமல் வாழ்கிறேன் 🤗 இறைவனின் பாடத்தை கற்று கொண்டேன் , இறை உணர்வும் வாழ்க்கை தெளிவும் கூட இந்த மோசமான அனுபவத்திற்கு பின் கிடைத்தது...அவனின்றி அணுவும் அசையாது 👍
இனிய மாலை வணக்கம் 💐 எனக்கு நடக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் மனவருத்தத்தை தருவதாகவே இருந்தது. இப்பொழுதுதான் சிந்தித்தேன் ஒருவேளை நேரம் சரியில்லையோ என்று .....அதற்குள் உங்களது வார்த்தைகள் இறைவனே என்னிடம் பேசியது போல் இருந்தது மிக்க நன்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .இனி நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். Thank you sir.🙏🙏🙏🙏🙏
அண்ணா நான் ஒரு ஜோதிடர் நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி. ஜோதிடம் என்பது ஒரு வாழ்க்கையின் வழிகாட்டி பிறகு நடப்பதை முன்கூட்டியே 80% அறிந்து கொள்ளலாம் உதாரணமாக = ஒரு நபருக்கு குறிப்பிட்ட காலம் நேரதில் ஒருவருக்கு விபத்து ஏற்படுமே ஆனால் அந்த நேரத்தில் உங்கள் குலதெய்வம் /பிரபஞ்சம் ஒரு ஜோதிடரை காண்பித்து உதவும் ஜோதிடர் உங்கள் ஜாதகத்தை பார்த்தவுடனே சொல்லி விடுவார் உங்களுக்கு விபத்து கண்டம் இருக்கு சிறிது காலம் கவனமாக இருங்கள் என்று கூறி விடுவார் நாம் கவனமாக இருக்கும் பட்சத்தில் விபத்து நடக்காமல் தப்பிக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்...
What you said is true sir, I am experiencing. When we want to stay with iraiyatral, I think we get relaxed and ready to think of things clearly. Thank you very much.
Thank u for uploading a motivating msg to all who believe in horoscope to overcome fear and focus on hidden talents sir. Definitely meditation makes us a better person and helps us to face challenges in life.
விழித்தவன், தூங்கியதும் இல்லை.. கண்மூடித், தூங்கியவன் விழித்ததுவும் இல்லை! நாம் நமக்கு ஒளியாக இருந்தால், நடைபிணமாய் வாழும் தேவை இல்லை!! உண்மை வழி காட்டும் நம்பி நட நீ.. உணர்வாய், பிர..பஞ்சம் கதி நமக்கு!!! அதிகாரம் முடியும் ஒரு நாளில், தலைநிமிரும் தன்மானம் விளக்கு!!!! .. 15.47 02.09.2021
மிகவும் மகிழ்ச்சியான நன்றி நன்றி நன்றி நன்றி சார் வாழ்க நலமுடன் நான் எனக்கு எனக்கு கொடுத்த பத்து வருட அனுபவம் மிக பெரியது அதில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்ட பின்புதான் தற்போது தெளிவாக உள்ளது வாய்ப்பு வாழ்க்கை அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது
வணக்கம் ஐயா. குற்றஉணர்வும் கெட்ட எண்ணங்களும் என்னை வாட்டி வதைக்கின்றது .இதிலிருந்து எப்படி மீண்டு வருவது. மிகவும் கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு கர்மா காரணமா ?
உங்க speech ,ரொம்ப interesting ஆகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.எனக்கு நிறைய தெளிவு கள் கிடைச்சிருக்கு.ரொம்ப நன்றி sir.எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு என்னுடைய வேலை ரொம்ப பிடிக்கும்.ஆனால் ஒரு முறைக்கு இரு முறை எந்தவொரு காரணமும் இல்லாமல் என் பணியில் இருந்து து ரத்த ப் பட் டே ன்.இப்போதும் நான் நே சி க்கும் என் வேலையை அடைய மிகுந்த பிரயத்தயனபட்டு வருகிறேன். பலரின் ஏளன பேச்சு களும் ஏமாற்று வி த் தை களும் என்னை எந்த அளவு காயப்படுத்தியிருக்கும் என சொல்ல வார்த்தைகள் இல்லை. எந்த தவறும் என் பணியில் நான் செய்யாத போது எனக்கு ஏன் இந்த நிலை.நான் விரும்பிய என் வேலை என்னை விரும்பவில்லை யா.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதற்கு ஒரு பதில் கொடுங்கள்.please. Next what I can do.I trust universe. So I hope universe allowed to see this video.Then what next in my life?????
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏 அற்புதமான பதிவும் விளக்கமும்... மிக மிக உண்மை தான் அண்ணா.... நம்பிக்கை விதைகள் அண்ணா உங்க ளின்ஒவ்வொருவார்த்தையும்.... 🙏💐💐 நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💝💝💞
முற்றிலும் உண்மை அண்ணா... நான் வேலை தொடங்கிய பின்பு பத்து வருடமாகியும் நல்ல ஊதியம் வந்தும், கையில் பத்தாயிரம் கூட நிற்கவில்லை. பல அடிகள் விழுந்தும், பணத்திற்கான மரியாதை நான் கொடுக்க வில்லை.. ஆனால் என் ஜென்ம சனி போது , இரண்டு வருடம் அனைத்தயும் தொலைத்து நடுத்தெருவிற்கு தள்ளியது. 😥 இந்த மாபெரும் அடி வாங்கிய பிறகு தான் பணத்திற்கான மதிப்பும், மரியாதையும் கொடுத்து இன்று கடனில்லாமல் வாழ்கிறேன் 🤗 இறைவனின் பாடத்தை கற்று கொண்டேன் , இறை உணர்வும் வாழ்க்கை தெளிவும் கூட இந்த மோசமான அனுபவத்திற்கு பின் கிடைத்தது...அவனின்றி அணுவும் அசையாது 👍
Eppa sogama irundhalum unga video patha oru positive energy kidaikudhu sir👌
Yes , me too feel that
Nandri...anna...narpavi 😊🙏
Me also
Same to me
Yes it true... 🐣
Unga voice la oru magic iruku sir..mind apdiye relaxing agudhu. thank you sir
உங்களைப் பாரக்கின்ற போது பின்னனி பாடகர் அருன் மொழி பேசுவது போல் தெல்ல தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நீண்ட நாட்களாக என்னுடைய மனதில் தோன்றிய கேள்விக்கு
விடை கிடைத்துவிட்டது மிக்க நன்றி ஐயா.
வாழ்க வளமுடன்
இனிய மாலை வணக்கம் 💐
எனக்கு நடக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் மனவருத்தத்தை தருவதாகவே இருந்தது. இப்பொழுதுதான் சிந்தித்தேன் ஒருவேளை நேரம் சரியில்லையோ என்று .....அதற்குள் உங்களது வார்த்தைகள் இறைவனே என்னிடம் பேசியது போல் இருந்தது மிக்க நன்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .இனி நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். Thank you sir.🙏🙏🙏🙏🙏
Udal unnai panivatharke, ullam unnai ninaipatharke,piravi unnai adaivathake en Iraivaa(EESA)! Thank you doc!
அண்ணா நான் ஒரு ஜோதிடர் நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி. ஜோதிடம் என்பது ஒரு வாழ்க்கையின் வழிகாட்டி பிறகு நடப்பதை முன்கூட்டியே 80% அறிந்து கொள்ளலாம் உதாரணமாக = ஒரு நபருக்கு குறிப்பிட்ட காலம் நேரதில் ஒருவருக்கு விபத்து ஏற்படுமே ஆனால் அந்த நேரத்தில் உங்கள் குலதெய்வம் /பிரபஞ்சம் ஒரு ஜோதிடரை காண்பித்து உதவும் ஜோதிடர் உங்கள் ஜாதகத்தை பார்த்தவுடனே சொல்லி விடுவார் உங்களுக்கு விபத்து கண்டம் இருக்கு சிறிது காலம் கவனமாக இருங்கள் என்று கூறி விடுவார் நாம் கவனமாக இருக்கும் பட்சத்தில் விபத்து நடக்காமல் தப்பிக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்...
Unga voice kettale mind relaxed aiduthu Anna tq 👍
ஐயா உங்களுடைய விளக்கம் விரிவான பேச்சு பாமரனுக்கும் புரியும்படி இருக்கிறது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா நன்றி ❣️🙏🏻
What you said is true sir, I am experiencing. When we want to stay with iraiyatral, I think we get relaxed and ready to think of things clearly. Thank you very much.
Thank u for uploading a motivating msg to all who believe in horoscope to overcome fear and focus on hidden talents sir. Definitely meditation makes us a better person and helps us to face challenges in life.
Ethanaiyo motivational speech ketturukka but unga speech la something power irukku sir
உண்மை இது தான் சரியான Spelling Sir
தெளிவான விளக்கம் நன்றி sir.... 🙏 நல்லதே நடக்கும்.... வாழ்க வளமுடன்... 🌹
மிகவும் அற்புதமான பதிவு ஐயா இதை கேட்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
மிக சிறந்த விளக்கம்👍👌 Dr.விக்னேஷ் சார்
நன்றிகள் 🙏🙏🙏
Amazing sir. All my doubts are cleared after watching your video, my mind gets free. I am so thankful and great full to you. God bless you sir.
விழித்தவன், தூங்கியதும் இல்லை.. கண்மூடித், தூங்கியவன் விழித்ததுவும் இல்லை!
நாம் நமக்கு ஒளியாக இருந்தால்,
நடைபிணமாய் வாழும் தேவை இல்லை!!
உண்மை வழி காட்டும் நம்பி நட நீ.. உணர்வாய், பிர..பஞ்சம் கதி நமக்கு!!! அதிகாரம் முடியும் ஒரு நாளில், தலைநிமிரும் தன்மானம் விளக்கு!!!!
..
15.47
02.09.2021
அருமை அருமை அருமை.நன்கறிகள்.பல
மிகவும் மகிழ்ச்சியான நன்றி நன்றி நன்றி நன்றி சார் வாழ்க நலமுடன்
நான் எனக்கு எனக்கு கொடுத்த பத்து வருட அனுபவம் மிக பெரியது
அதில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்ட பின்புதான் தற்போது தெளிவாக உள்ளது வாய்ப்பு வாழ்க்கை அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க நன்றி அண்ணா
உங்கள் கருத்துக்களும் விளக்கங்களும் அருமையாக உள்ளது. நன்றி அய்யா
நான் தற்போது ஜோதிடம் கற்றுக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் பதிவு எனக்கு மேலும் தெளிவு ...நன்றி அண்ணா🙏
Jothidam patri solluringala sir ennakku aruvam irukku sir
வாழ்த்துக்கள்
சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி
Bro Jothidam enga training panringa.nanum edukanum.konjam solungalen.
சோதிடத்தை பற்றிய உங்களின் விளக்கங்கள் சரியானதே.... நன்றி...
சோதிடம் என்பது
சோ தனைகளின்
திட மான
செயல்பாடாகு ம்...
மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா. தயவான நன்றிகள்.
Unmaiyana theiva vuruvamai therinthu manathil irai sinthanicku vazhi vaguththa mahanaga therigireergal ungal kadami th thodarattum nanri vanackam.
தெளிவான விளக்கத்திற்கு நன்றி🙏💕🙏💕🙏💕
Arputham sir... azhagana vidhathil arumaiyana karuthai miga thelivaga pathivu seithulleergal. Nandri. Thangaluku NIGAR THAANGAL mattume...🙏🙏🙏
மிகவும் அருமை ஐயா.. 👌🏻🙏🏻👏🏻
Sir good explanation. I am blessed for understanding your speech by God. Thank to you and God. 👏👍👌🙏.
Clear explanation sir😊
Solla varthaigalaey illa Bro, 👌🏻👏👏👏👏👏👏👏 Thank you.
Arumaiyana pathivu.. fully positive vibes
அறுமை. சார். தங்களின் அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அனைவருக்கும். நன்றிகள் ....🙏
வணக்கம் ஐயா. குற்றஉணர்வும் கெட்ட எண்ணங்களும் என்னை வாட்டி வதைக்கின்றது .இதிலிருந்து எப்படி மீண்டு வருவது. மிகவும் கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு கர்மா காரணமா ?
Outstanding and motivational speech.. mikavum sirapou.. astrology pathi arumaiyaka sollirukirigal.. mikka nanri..
அனைவருக்கும் தேவைபடும் பதிவு அருமை. 🙏🙏🙏🙏
Saranam🙏🙏🙏Ur words are our guide and care as a Natural Mother.So far not heard like these words,to know about material life.Thanks a lot bro.
உங்க speech ,ரொம்ப interesting ஆகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.எனக்கு நிறைய தெளிவு கள் கிடைச்சிருக்கு.ரொம்ப நன்றி sir.எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு என்னுடைய வேலை ரொம்ப பிடிக்கும்.ஆனால் ஒரு முறைக்கு இரு முறை எந்தவொரு காரணமும் இல்லாமல் என் பணியில் இருந்து து ரத்த ப் பட் டே ன்.இப்போதும் நான் நே சி க்கும் என் வேலையை அடைய மிகுந்த பிரயத்தயனபட்டு வருகிறேன். பலரின் ஏளன பேச்சு களும் ஏமாற்று வி த் தை களும் என்னை எந்த அளவு காயப்படுத்தியிருக்கும் என சொல்ல வார்த்தைகள் இல்லை. எந்த தவறும் என் பணியில் நான் செய்யாத போது எனக்கு ஏன் இந்த நிலை.நான் விரும்பிய என் வேலை என்னை விரும்பவில்லை யா.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதற்கு ஒரு பதில் கொடுங்கள்.please. Next what I can do.I trust universe. So I hope universe allowed to see this video.Then what next in my life?????
, கோடான கோடி நன்றிகள் 🙏
🙏
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
நீங்கள்தான் எங்களுடைய உத்வேகம் அண்ணா...
எனக்கும் தான்
நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
u deserve billions of subscribers views n likes. May God Bless You Always . Thank You Thank You Thank you Dr. ❤
Thank you doctor.. so soothing voice n the clear explanation.. thanks a lot doc.. 🙏🙏
Super brother thank you so much.... 💯 true...we learn many things from the challenges...day to day I be changing patient thank you universe....
அவனின்றி ஓரணுவும் அசையாது என்று நினைத்தால் போதும் 🙏💐
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏🙏
Thanks you so much god and you..😍😍
Indha generation ku puriya maadhiri nalla theriya Paduthineenga.Nandri🙏
நன்றி
நற்பவி
மனிதனுக்கு மட்டுமா? மிருகங்களுக்கு இல்லையா? அய்யா பதில் அளியுங்கள் அய்யா!...எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க வளமுடன் நன்றி
ஐயா உங்கள் வார்த்தைகளை கேட்ட பிறகு ஜாதகம் எதற்கு
Nalla example udan soninga. Super Anna.
So True, Doctor. Your explanation. We must face every Problems with our Interliegence and Faith .
நன்றி வணக்கம்.
Such a talented person you are!! Superb Sir.
Thank you sir.....niraya vishayangal terinjikiten jadhagam pathi....🙏🙏🙏🙏🙏thank you universe
Nice info Vignesh. That card game example I liked
Vazgha valamudan
Really great info n motivated..tqvm Dr
Thanks a lot sir 🙏I also experience this 🙏ur words give me more clarity 🙏🙏
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
அற்புதமான பதிவும் விளக்கமும்...
மிக மிக உண்மை தான் அண்ணா.... நம்பிக்கை விதைகள் அண்ணா உங்க ளின்ஒவ்வொருவார்த்தையும்.... 🙏💐💐
நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💝💝💞
Arputham sir your mesage. Thank you universe 🙏🏻😍
Thank you for continuous guidance. God bless.
Sir, you r a treasure of positive thoughts n energy. The way of thinking of you is amazing. வாழ்க வளமுடன்!
அற்புதமான பதிவு நன்றி 🙏
Nandri sir.ennoda life ku unga sp each ennku uthavathu sir Vaazhga valamudan sir
Very Positive message for Everyone Annaa..Tq
Thanks for positive thoughts . Hereafter we can follow this to protect ourselves and family also. You are always great sir 😎
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
You are a boon for us Anna. thank you so much
Really ur great motivation doctor... I'm proud to see ur video doctor..🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி.....😊🙏 நற்பவி...🙏🙏🙏😊
Arumai Sir, manathirkku ithamaga ullathu..
ஓம் சாய்ராம்
Vanakam dr sir.ninga oru pokichamana manithar karanam ungaludaiya pathivugal annai maatri vitdathu mathalavil.nandri sir 🙏
நன்றி தம்பி🙏
Dr k Vignesh sankar. Excellent sir.
You are my inspirational 🚀hero sir😎...I'm following all your kind words for peaceful life🤍...my youngsters also your follower me too🤩
Good motivation sharing Dr. Anna.. Romba nandiri anna❤️
சிவ சிவ 🙏
சகோதரரே உங்கள் பதிவு மிக அருமை
Superb explanation 👍👍
Sir unga videos ipatha pakuren romba super subscribe panitan sir
சிறப்பு
Super bro it's really motivate me positively vaazhga vaiyakam vaazhga valamuden.
உங்களின் வார்த்தைகள் எப்பவுமே அழகு சார் . சூப்பர் நன்றி சார் 🍒
நன்றிகள் அய்யா 🙏
Super msg
நன்றி அய்யா
Nan aderpatha vedio sirrr tqqq🥰
Super sir 👍 iriatrali thodarpil irukinrran 🙏 thank you sir
Thelivana vilakkam sir, thank you 🙏
Thank you Thank you Thank you🙏🙏🙏
Unmai sir unga videos all r big motivated in me
மிக அருமையான விளக்கம் சார்
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
Nandri ayya..
Great information