இளமைக் கோலம் துறக்கும் ஒளவையார்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 10 місяців тому +10

    இன்றைய இளையய தலைமுறைகள் பார்த்து நல்லறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதே நல்லது.
    கையில் இருக்கும் அலைபேசியில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே மனம் சுத்தமாகும்.
    தமிழ் அன்னைக்கு நன்றி.

  • @SankarSankar-qn5fx
    @SankarSankar-qn5fx 3 місяці тому +5

    ஒளவையார் வாழ்க அவர் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க ஒளவையார் வாழ்க வாழ்க வாழ்க 👍👍

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 2 місяці тому +2

    இறைத்தொண்டு செய்வதே என் பணி... ஔவையார்

  • @sivashanmugamlalitha2757
    @sivashanmugamlalitha2757 Рік тому +6

    சூப்பர் குட். இனிமேல் இப்படி பார்ப்பது அரிது

  • @krishnansampath1763
    @krishnansampath1763 Рік тому +13

    அவ்வை அன்னை நம் அன்னை.தமிழ் அன்னை. அவர் காலடி தருமே ஞானம் பக்தி வைராக்யம்
    அன்னையை வழிபட்டு வருவோம் ஆத்ம சக்தி வளர்ப்போம். வாழ்க அவ்வையார்.

    • @snarendran8300
      @snarendran8300 Рік тому

      நண்பரே
      அன்னையை வழிபட்டு ஆத்ம சக்தியை வளர்க்க முடியுமா?
      அவர்கள் சொற்படி நடத்தலன்றோ பயன் தரும்?

    • @SBabySBaby-pr4gb
      @SBabySBaby-pr4gb Рік тому

      ​@@snarendran8300llj la

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl Рік тому +7

    😢😢 ஒரு பக்கம் புல்லரிக்கிது ஒரு பக்கம் கண்ணீர் வருது

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Рік тому +6

    இறைவன் பரிபூரணமானவன் அவனிடம் இந்த உலகில் உள்ள எல்லா அண்ட சராசரங்களும் அடங்கும் போது எது? எப்போது? தேவையோ ?அதனை அவ்வப்பபோது தகுதி வாய்ந்த வர்கள் மூலம் வெளிப்படுத்துவார் 👌👌👌👌👌

  • @samuelsuresh7272
    @samuelsuresh7272 Рік тому +31

    பாரம்பரியத்தை உடைதெரிந்த ஒளவை.❤

    • @muralidharanc5769
      @muralidharanc5769 Рік тому +1

      சனாதத்தில் அனைத்தும் அடக்கம்.

  • @rajaramank3290
    @rajaramank3290 Рік тому +11

    ஔவை அன்னை நம் அன்னை....தமிழ்நாடும் தமிழ் மக்களும் நல்வழி பெற வேண்டுமென்றால் ஔவையின் ஆத்திச்சூடியை தமிழ்பாடதிட்டத்தில் சேர்க்கவேண்டும்.....ஔவை அன்னையை தமிழ்குழந்தைகளுக்கு பாடமாக எடுத்துரைக்க வேண்டும்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Рік тому +10

    எல்லாம்அவன்செயல்/அவனின்றிஓரனுவும்அசையாது

  • @Inam783
    @Inam783 Рік тому +1

    I can't stop my tears whenever I see this movie.

  • @GaneshanDevar
    @GaneshanDevar 3 місяці тому +1

    இனி ஒரு காவியம் இப்படி அமையாது

  • @sivanponmalai
    @sivanponmalai Рік тому +1

    Good

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +7

    ஔவையார் வாழ்க

  • @srirammouli2507
    @srirammouli2507 Рік тому +3

    Arumayanapadam😮

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому +3

    Avvaiyar history is still a mystery

  • @VaratharajSantha
    @VaratharajSantha 23 дні тому

    Tamil potri

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Рік тому +2

    Salutation to the holy feet of ma avvayar.

    • @snarendran8300
      @snarendran8300 Рік тому +1

      Avvai has shown the path to people through her books especially "Gnanakural".This guides you to attain the divine feet of Lord Shiva.

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 Рік тому

      ​@@snarendran8300Thank you bro.

  • @SowmiyaSanjana-r4j
    @SowmiyaSanjana-r4j Рік тому +2

    Ippolam azhakkukaka plastic surgery laam panraanga. But avvaiyar azhaku venaannu solrathuthu. Ulaga athisaiyam

  • @maniamkrishnan6804
    @maniamkrishnan6804 9 місяців тому

    🙏🙏🙏

  • @ksmohankumar
    @ksmohankumar Рік тому +1

    ❤❤

  • @hollywoodsthamil293
    @hollywoodsthamil293 Рік тому

    Any one please say the movie name 🙏

    • @SumathiCroos
      @SumathiCroos Рік тому +3

      Movie name 'AVVAIYAR'

    • @r.sankarir.sankari
      @r.sankarir.sankari Рік тому

      எனதுபள்ளி பருவத்தில் படித்த பாடம்.இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறது அது ஒரு பொற்காலம்

    • @kovilpattikaka
      @kovilpattikaka Рік тому

      Ovvaiyar

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 місяців тому +1

    Urr kunam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 місяців тому

    Inhet

  • @maheswarikannaiyan9577
    @maheswarikannaiyan9577 3 місяці тому

    🙏🙏🙏

  • @Suryanarayanan-lj6sd
    @Suryanarayanan-lj6sd 5 місяців тому