தேர்தல் நாளில் மீண்டும் MODI Road Show | அப்போ ED.. இப்போ NIA.. Target Kejriwal! | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • #amitshah #bjp #modi #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    வெறுப்புப் பேச்சால் தண்டிக்கப்பட்ட தலைவர்.. யார் தெரியுமா? HATE SPEECH | MODI | Imperfect Show
    • Hate Speech தண்டிக்கப்...
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    19.55 எவன் பார்த்த வேலடா இது
    20.14 இன்றைய கீச்சுகள்
    20.37 இன்றைய விருதுகள்
    Description:
    மோடிமீது 25 பைசா அளவுகூட ஊழல் புகார் சொல்ல முடியாது! - அமித் ஷா
    * 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்!
    * Prajwal Revenna பற்றி முதன்முறையாக வாய் திறந்த மோடி!
    * உதகை வருகிறார் கர்நாடக முதல்வர்.. ஏன்?
    * மூன்றாம் ஆண்டில் திமுக ஆட்சி.. மக்கள் கருத்து என்ன?
    * நாங்குநேரி சம்பவத்திலிருந்து மீண்ட மாணவர் சின்னதுரையின் நெகிழ்ச்சிப் பேச்சு!
    * அல்ஜசீரா ஊடகத்தை முடக்கிய இஸ்ரேல்!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Venkatesh
    script : Cibi chakravarthy
    Camera : Vignesh
    Video Editor : Lenin
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 181

  • @athiG2020
    @athiG2020 26 днів тому +16

    நமது நாட்டின் சிறந்த வேடதாரி 56 inch 😂😂😂

    • @AntiSanghies
      @AntiSanghies 26 днів тому

      கபடதாரி....😢

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 26 днів тому +7

    அவன் ஊழல் பண்ணமாட்டான் - அதுக்கு தனியா பினாமி-அதானி வச்சுருக்கான் 😂😂😂

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 26 днів тому +53

    இந்தியா வில் வாழ்வதே வெட்கக்கேடு இப்படி ஒரு தேர்தல் ஆணையம்

    • @muraligopal7492
      @muraligopal7492 26 днів тому +3

      பாகிஸ்தான் போகலாமே .

    • @southtechie
      @southtechie 24 дні тому

      @@muraligopal7492 சங்கிப் பசங்கெல்லாம் பாகிஸ்தான் போயிட்டா இந்தியா உருப்படும்.

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 26 днів тому +6

    நல்லதை பார்க்காதே...பேசாதே....கேட்காதே.... மூன்று குரங்குகள் தான் தேர்தல் ஆணையம்

    • @AntiSanghies
      @AntiSanghies 26 днів тому

      குரங்குகளை கேவலப்படுத்த வேண்டாம்...😂😂

  • @umarkatha3217
    @umarkatha3217 26 днів тому +10

    தேர்தல் ஆணையம் தவறுக்கு மேல் தவறு செய்தால் யார் அவர்களை தண்டிப்பார்கள் யாருக்கு அந்த அதிகாரம் உள்ளது

  • @sivan1192
    @sivan1192 26 днів тому +52

    எனக்கு ஒரே ஒரு ஆசை நம்ம பிரதமர் பதவியில் இருந்து விலகும் முன்பு ஒரே ஒரு நாளாவது உண்மையை பேச வேண்டும்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 26 днів тому +3

      இதில் எது எடுபட்டது, எது எடுபடாதது :
      1. மோடி கியாரண்டி
      2. ராமர் கோவில்
      3. பசு மாடு
      4. பாகிஸ்தான்.
      5. வெறுப்பு பேச்சு
      6. பாலியல் ஜல்சா
      7. முசல்மான் எதிர்ப்பு
      8. எருமை மாடு.
      9. நேரு குடும்பம் பற்றி அவதூறு.
      10. நீலிக்கண்ணீர்.
      11. இட ஒதிக்கீடு எதிர்ப்பு
      12. கச்சத்தீவு
      13. ED /IT / CBI ரெய்டு.
      14, EVM

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 26 днів тому +6

      யாரைபார்த்துநண்பரேஅவர்பொய்யிலேபிறந்துபொய்யிலேவளர்ந்த.........

    • @kart5518
      @kart5518 26 днів тому +3

      உங்களுக்கு எதற்கு இந்த வீன் ஆசை

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 26 днів тому +1

      Never he always speaks lies. He will never speak truth.

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 26 днів тому +1

      Intha aasai niraasai aaka kadavadhu

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 26 днів тому +4

    மோடியைப் பற்றியே பேசுகிறீர்கள். ராகுலை கொஞ்சமாவது மதித்து அவரைப் பற்றிய செய்திகளையும் அதிகமாக சொல்லுங்கள்.

  • @dropbox152
    @dropbox152 26 днів тому +37

    நீங்கள் திமுக அரசின் சிறிய குறைகளை பெரிதாக மூச்சு விடாமல் பேசுகிறீர்கள் ஆனால் திமுக அரசு செய்யும் நிறைய நல்ல விடயங்களை பற்றி பேச மறுக்கிறீர்கள்

    • @eshwaran8691
      @eshwaran8691 26 днів тому +2

      பின்னே வாங்குற காசுக்கு பேசித் தானே ஆகனும்

    • @murugandivramalingam4915
      @murugandivramalingam4915 26 днів тому +2

      First Ella oorlayum TASMAC in world class...that is the first point sir good...😢😢❤❤❤

    • @user-dv6hs3bk4c
      @user-dv6hs3bk4c 26 днів тому

      😂

    • @alagirimunuswamy6024
      @alagirimunuswamy6024 26 днів тому

      விளக்கெண்ணை, நெறியாளர்களிடம் வேறென்ன எதிர் பார்க்க முடியும்.

  • @reuben.m1642
    @reuben.m1642 26 днів тому +5

    கடந்த 10 ஆண்டில் செய்த மக்கள் நல பணிகளை செல்லி வாக்கு பெற துணிவு இல்லா 56"

  • @ramarajrms4283
    @ramarajrms4283 26 днів тому +21

    தேர்தல் நாளில் ROAD SHOW வா…???!!!!தேர்தல் கமிஷன் என்னதான் செய்யுது…????

    • @kart5518
      @kart5518 26 днів тому +2

      மோடிக்கு பல்லு படாம செஞ்சுகிட்டு இருக்கு

    • @gopinath3ss
      @gopinath3ss 26 днів тому +3

      தேர்தல் கமிஷன் நு ஒன்னு இன்னும் இருக்குதுனு நீங்க நம்புறிங்களா boss
      அய்யோ பரிதாபம்

    • @ramarajrms4283
      @ramarajrms4283 26 днів тому +1

      @@gopinath3ss 💐🙏💐உண்மைதான் ஐயா.

  • @vimashrab
    @vimashrab 26 днів тому +20

    இன்றைய மோடியின் ரோட்ஷோ ஒரு சர்வாதிகாரி இன் ஆணவம். யார் கேட்ட என்ன.ECI எப்போவும் போல குற ட்டை தான்.

  • @mpr2082
    @mpr2082 26 днів тому +10

    எல்லாம் Set பண்ணது...

  • @balurajeswari456
    @balurajeswari456 26 днів тому +3

    தம்பிகளா தயவுசெய்து அந்த ஆளைபற்றிபேசிநேரத்தைவீணாக்காதீர்கள்

  • @user-vs9dj2zh2q
    @user-vs9dj2zh2q 26 днів тому +6

    If Modi comes again in rule.. there will be no democrati in India

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 26 днів тому +4

    Our one Roadshow man must find his Destiny very sooner🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +4

    எப்படி பேசுவது என்று கற்று தர நிறைய பேர் இருக்கின்றனர். ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்பதை வாழ்க்கையே கற்றுத் தரும்!!!

  • @ruubanlx5523
    @ruubanlx5523 26 днів тому +19

    தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்று வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழ்நாடு முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 26 днів тому +5

    Let the INDIA leaders should do the same thing.

  • @sankarans5866
    @sankarans5866 26 днів тому +23

    ஜெயஷ்ஷா கிரிக்கெட் வீரரா அவர் எப்போது கிரிக்கெட் ஆடினார்

    • @murugandivramalingam4915
      @murugandivramalingam4915 26 днів тому

      Tongue slip agiduchila...pinne avar IPL vilyadalam😢❤

    • @yuvarajs509
      @yuvarajs509 26 днів тому +1

      அதுக்கு இதுநாள் வரை பதில் வராது!!!

    • @chandramohanoyyanan203
      @chandramohanoyyanan203 26 днів тому +1

      இது லந்து நண்பா

    • @murugandivramalingam4915
      @murugandivramalingam4915 26 днів тому

      @@chandramohanoyyanan203 see Mr.jaisha is son of India minister of interior means he is son of our Indian government. Not Bci...BCCI..meaning its not like NEET exam

  • @childjesus5495
    @childjesus5495 26 днів тому +2

    வருண், keep up your timely comments... Super 🎉🎉🎉 special comment - கிரிக்கெட் வீரர்

  • @MrKirubasankars
    @MrKirubasankars 26 днів тому

    Top 10 issues
    1. Water scarcity
    2. Flood
    3. Electricity (Blackout)
    4. Heat
    5. Dogs
    6. Mosquitoes
    7. Corruption
    8. Caste and Religions Issues
    9. War
    10. Inflation

  • @gnanamwilsonwilson770
    @gnanamwilsonwilson770 26 днів тому +4

    கட்டம் கட்டும் தேர்தல்

  • @kumarsalsini381
    @kumarsalsini381 26 днів тому +1

    Long Live our hard working, development oriented, service oriented, inclusive and Good intentioned Chief Minister Mr. M.K. STALIN.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +1

    அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு பணி செய்யாத அதிகாரிகளை தண்டிக்க முடியாதா?# COMMENT SHOW QUESTION

  • @meenal1264
    @meenal1264 26 днів тому +1

    I have a doubt , aadu can have some honeytrap of modi.

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 26 днів тому +3

    மஸ்தான் வேலய எவ்வளவு நேரம் பேசுவீங்க

  • @pradeepjay123
    @pradeepjay123 26 днів тому

    Sibi & Varun Bro. I’m a big fan your imperfect show. I’m in Michigan State in US and your show is something I never skip! In one of your shows, please consider showing the total number of awards you’ve granted so far and who are the top 3 recipients😊. Thank You.

  • @rajendranr958
    @rajendranr958 26 днів тому +1

    ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு மோடி எப்படி கலாய்ப்பேன் அவர் வீட்டுக்கு போயிருவாரு

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +2

    "இட்லி" குறுகிய வட்டம். "தோசை" பெரிய வட்டம் குறுகிய மனப்பான்மை இருந்தால் மதிப்பு குறைவு. பரந்த மனப்பான்மை இருந்தால் மதிப்பு அதிகம்!!!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому +1

      இட்லி தான் உலகின் மிக சிறந்த உணவு

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 26 днів тому +1

      எங்கியோ போய்டீங்க - தெய்வமே 😂😂😂

    • @kavitha6777
      @kavitha6777 26 днів тому +1

      அம்மடியோவ் தத்துவம் தா ங்க முடியல

  • @hellomak1118
    @hellomak1118 26 днів тому +4

    03:57 கிரிக்கெட் வீரர் 😅😂 ROFL Max

  • @yuvarajs509
    @yuvarajs509 26 днів тому +2

    குசும்புயா வருண்; இந்த எடுத்து விட்டார் அடுத்த அஸ்திரம் பிரதமர் மோடி!!!

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 25 днів тому

    வேலை இல்லை. தரமான கல்வி இல்லை. தரமான ஆரோக்கியம் இல்லை.
    ஆக மொத்தத்தில் வாழ்க்கையே இல்லை.
    அன்பு நண்பர்களே, இனி வரும் தேர்தல்களில், எந்த கூட்டணி அல்லது எந்த கட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களின் நல்வாழ்கிற்காக தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, தரமான சுகாதார உரிமை, பூரண மதுவிலக்கு மற்றும் புகை தடுப்பு சட்டங்களை இயற்றி, அமுல்படுத்த வாக்குறுதி அளிக்கின்றனவோ அந்த கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களித்து, ஒட்டுமொத்த இந்திய மக்களின் நல்வாழ்வை கொண்டு வருவோம்.
    1. BJP, RSS, PMK மற்றும் சீமான் போன்ற சங்கி என்பவர்கள், கடவுள் என்ற கருத்து, மதம், ஜாதி, தேசியம், கலாசாரம், பாரம்பர்யம், இனம், மொழி மற்றும் பிராந்தியம் போன்றவைகளின் பெயரால் உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கு எதிரானவர்கள்.
    2. சங்கியாக இருப்பது அவரவர்களின் விருப்பம்.
    3. கடவுள் என்னும் கருத்து வெறும் கருத்து தான். உண்மையல்ல. அது பொய். கடவுள் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் அறிவு சார்ந்தது.
    4. கடவுள் என்னும் கருத்து மனிதவாழ்க்கை மற்றும் உயிர்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரானது.
    5. கடவுள் என்னும் கருத்து மனிதனை நம்பாமல் பொய்யான அதிமனிதனை நம்புகின்றது.
    6. உலகில் உள்ள 99.9999% மக்கள் கடவுள் கருத்தை நம்புபவர்கள். ஆனால் உலகில் உள்ள 99.9999% மக்கள் கடவுள் கருத்தை, உண்மை என்று நம்புவதில்லை.
    7. "மதம் குழந்தை பருவ நரம்பியல் நோயுடன் ஒப்பிடத்தக்கது."
    8. ஒன்று அல்லது பலவற்றில் மதம்: காலாவதியானது, தனிநபருக்கு தீங்கு விளைவிக்கும், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், அறிவியல் அல்லது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது, ஒழுக்கக்கேடான செயல்கள் அல்லது பழக்கவழக்கங்களின் ஆதாரம் மற்றும் கேடு விளைவிக்கும் சமூகக் கட்டுப்பாட்டிற்கான அரசியல் கருவி.
    No Jobs. No quality Education. No quality Health.
    So, there is no life at all.
    Dear friends, in the coming elections, let us vote for any alliance or party which promises to enact and implement the right to quality education, right to work, right to quality healthcare, total abstinence and anti-smoking laws for the well-being of the entire Indian people.
    1. Sangies like BJP, RSS, PMK and Seeman are against the welfare of the entire people of the world in the name of concept of God, religion, caste, nationality, culture, tradition, ethnicity, language and region.
    2. Being Sangi is their choice.
    3. The idea of God is just an idea. Not true. That's a lie. Accepting and rejecting the concept of God depends on one's knowledge.
    4. The concept of God is antithetical to human life and lives and humanity.
    5. The concept of God does not believe in man but in a false superman.
    6. 99.9999% of people in the world believe in the concept of God. But 99.9999% of the people in the world do not believe in the idea of God as reality.
    7. "Religion is comparable to childhood neurosis."
    8. Religion in one or more of the following: outdated, harmful to the individual, harmful to society, an obstacle to the progress of science or humanity, a source of immoral practices or customs, and a political tool for pernicious social control.

  • @dropbox152
    @dropbox152 26 днів тому +13

    தலைசிறந்த மூன்றாண்டு
    தலைநிமிர்ந்த தமிழ் நாடு

  • @muruganr7188
    @muruganr7188 26 днів тому

    தர்பூசணி ககு gst போடல ஆனால் தோல் கேட் இருக்கே

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 26 днів тому +1

    அய்யா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் தெருநாய்களின்தொல்லைதாங்கமுடிவில்லைஎன்றுவிடிவுகாலம்பிறக்கும்?

  • @padmanathana9877
    @padmanathana9877 26 днів тому +1

    Sir Gujarathil 57 satham vakkuthan pathivu aagi ullathu aanal Mr.Modi ramarajiya aatchi nadakkirathu yendrare appdiyanal 43 satham vakku yenge ponathu sir

  • @karkuzhali9046
    @karkuzhali9046 26 днів тому

    அருமை

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 26 днів тому

    உடம்ப இரும்பு ஆக்கி
    வைத்துக் கொள்ள வேண்டும் ஊடகவியலாளர்களே
    எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்ன புரியுதா???😮😮

  • @maddymaddy3066
    @maddymaddy3066 26 днів тому

    எனக்கு ரேஷன் கார்டு பதிவு செய்து 2ஆண்டுகள் ஆகியும் இன்னும் வரவில்லை ‌‌... இது தான் திராவிட மாடல் ஆட்சி

  • @michealnadar2511
    @michealnadar2511 26 днів тому +2

    ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ஹெலிகாப்டர் எல்லாம் கீழே விழுந்தது இப்ப ஒன்னும் நடக்க மாட்டேங்தே

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 26 днів тому +1

    கவர்னர்கள் அனைவரும் பா.ஜ.க.கட்சி தொண்டர்களை விட ....பதவி பணம்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 26 днів тому

    Welcome sir

  • @SakthivelSvel-yz9il
    @SakthivelSvel-yz9il 26 днів тому

    பாய்ண்ட் வரட்டும்.பாய்ண்ட் வரட்டும்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому +2

    மத்திய அரசு சில வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்தது என்ன ஆயிற்று

  • @sangeethachandran936
    @sangeethachandran936 26 днів тому

    What you told about majority is not clear ... But the majority to form a Government is 272

  • @MB-ll7pj
    @MB-ll7pj 26 днів тому

    election ommission is blind,dumb,blind and more particularly is impotent and inactive

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 26 днів тому

    💯

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 26 днів тому +1

    All the medi are loyal servant of the KD Modi and the media and the press are the loyal servant to Modi team

  • @murugesanr6488
    @murugesanr6488 26 днів тому +1

    வெயில் எப்போது குறையும்

    • @anburaj7283
      @anburaj7283 26 днів тому

      6 மணிக்கு மேல😮

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 26 днів тому

    🎉

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 26 днів тому

    GOOD NIGHT 🙏

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 26 днів тому +1

    வருனுக்கு குசும்பு ஜாஸ்தி

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 26 днів тому

    Watching #IPS mainly for your sarcastic comments and replies..😂😂😆😆

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 26 днів тому

    IPPOTHAAN NAMMA VISWAGURU KKU , KIRUKKU PIDIKKA AARAMCHU IRUKKU .
    JEY BAJRANG BALI .

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 26 днів тому

    9:54 அப்போ நீட் இல்லாமற் போகாது!?

  • @rifhanmohamed
    @rifhanmohamed 26 днів тому

    #comment_show
    பிரதான வேட்பாளருடைய வேட்ப்பு மணு நிராகரிக்கப்பட்டால் dummy வேட்பாளருக்கு அதே சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?
    இதுவரை dummy வேட்பாளர் யாராவது தேர்தலில் வேற்றி பெற்றுள்ளார்களா?
    dummy வேட்ப்பாளர்கள் பற்றி சொல்லுங்கள் Cibi Anna

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    அவரவர் உழைப்பை வாடிக்கையாக்கினால் வெற்றி. அடுத்தவர் முன்னேற்றத்தை வேடிக்கையாக்கினால் தோல்வி.

  • @subramaniana7761
    @subramaniana7761 26 днів тому

    There is a big garden owned by Karnataka government.in Ooty.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    சற்று முன் கிடைத்த செய்தி "அரியலூர் அருகே நடந்த கார் லாரி மீது மோதிய கோர விபத்தில் 4 பேர் பலி".

  • @thamizhi1524
    @thamizhi1524 26 днів тому

    Election commission is waiting for point varattum.. like sivakarthikeyan movie

  • @elamuruguannavi9007
    @elamuruguannavi9007 26 днів тому

    Stray dogs issues are too much in karur area.. Pls speak about that.....

  • @MB-ll7pj
    @MB-ll7pj 26 днів тому

    ambathettu inch,arunalapradesh ennaa achu

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому +1

    ஸ்டார்ட் கேமரா ஆக்சன்
    இராதா கிருஷ்ணன்

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 26 днів тому +1

    ED மூலமாக கைப்பற்றபடும் பணத்தை அரசு என்ன தான் செய்வார்கள்?
    அதை பற்றி பேசுங்கள் தி கமெண்ட் ஷோவில்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 26 днів тому +1

      இதில் எது எடுபட்டது, எது எடுபடாதது :
      1. மோடி கியாரண்டி
      2. ராமர் கோவில்
      3. பசு மாடு
      4. பாகிஸ்தான்.
      5. வெறுப்பு பேச்சு
      6. பாலியல் ஜல்சா
      7. முசல்மான் எதிர்ப்பு
      8. எருமை மாடு.
      9. நேரு குடும்பம் பற்றி அவதூறு.
      10. நீலிக்கண்ணீர்.
      11. இட ஒதிக்கீடு எதிர்ப்பு
      12. கச்சத்தீவு
      13. ED /IT / CBI ரெய்டு.
      14, EVM

  • @arulcam4109
    @arulcam4109 26 днів тому

    Varun silent ah kalaachi vitraaru😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @johnherald1293
    @johnherald1293 26 днів тому

    Oru watch man job vangi kudu brooo

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 26 днів тому +3

    நம்பிட்டோம்.

  • @suthakarks865
    @suthakarks865 26 днів тому +1

    Hi

  • @ruubanlx5523
    @ruubanlx5523 26 днів тому

    ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்று ரஷ்யாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள திரு விளாடிமிர் புடின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @suganyam9500
    @suganyam9500 23 дні тому

    HD kumarasamy ஏதோ சிடி எல்லாம் ரிலிஸ் பண்ணுவார்னு சொன்னிங்களே.. என்ன பண்ணுவார்..அவரை பத்தி பேசுங்க

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 26 днів тому

    ஆகா

  • @kamayaswamipalani8828
    @kamayaswamipalani8828 26 днів тому +5

    மோதியைப் பேசும் போது அசடு வழிகிறீர்களே! ஏன் பயமா?

    • @donkeytiger4196
      @donkeytiger4196 26 днів тому

      இருக்கட்டுமே என்ன தப்பு. இவர்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இவ்வளவு பேசுவதே பெரிய விஷயம்.

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 26 днів тому

    கலந்து பேசி கலக்கும் பதிவு.

  • @Dhanraj4495
    @Dhanraj4495 26 днів тому

    2014 la irrundu idu vara enna pannanga

  • @elamuruguannavi9007
    @elamuruguannavi9007 26 днів тому

    stray dogs had killed even kids.. Years ago.. Pls speak about that

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 26 днів тому

    😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 26 днів тому +1

    3ம் முறை மோடி 3 வது ஆண்டு முடித்த ஸ்டாலின் 😂😂இந்த ஜூன் 4 களை கட்டும்

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 26 днів тому

    Again and again you have proved bucca jalra for BJP

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому +1

    ஜெய் ஷிரிராம் எழுதி வைத்தால் நிறைய மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளதா

  • @mariperiyakani270
    @mariperiyakani270 26 днів тому

    Avanka Ela gvt exam kuda pathuthana eluthuranga epati railway department full ah vadakans only pakka mudium

  • @user-vs9dj2zh2q
    @user-vs9dj2zh2q 26 днів тому

    No rule for Modi hi... As dictator he can do anything

  • @MrBahshah
    @MrBahshah 26 днів тому

    கிரிக்கெட் வீரர்...😂

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 26 днів тому

    Eandaa.colaigal.naiegala.gurmartha.colaie.naiegala

  • @ganeshmaga-ih1di
    @ganeshmaga-ih1di 26 днів тому

    Pesura rendu perumae அறிவு ஜீவிடா

  • @athiG2020
    @athiG2020 26 днів тому +2

    அந்த நாயை வளர்த்து நாயோட போட்டோவை எந்த சேனலையும் பார்க்க முடியல

  • @arunsak86
    @arunsak86 26 днів тому

    India aakramipu pakistana?? ;) Sibi romba roll aaguthu :)

  • @johnherald1293
    @johnherald1293 26 днів тому

    Boss at first Rahul Ghandhi k A job illla

  • @eshwaran8691
    @eshwaran8691 26 днів тому +3

    மாதம் லட்சம் ரூபாய் எல்லா குடும்பத்துக்கும் அரசு தந்தாலும் அதைப் பெற்றுக்கொண்டும் குறை சொல்லும் எருமைகள்.

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 26 днів тому +2

    All filthy practices shall be implemented by the Modi team to make Modi be next prime minister to good service to his boss adani and Abani and the India became the adani Albany dynasty
    This is the well arranged task ordered to Modi began

  • @noorboy2911
    @noorboy2911 26 днів тому

    சுப்ரீம் கோர்ட் கூட தெரு நாய் ஒழிப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @mcradramcradra2282
    @mcradramcradra2282 26 днів тому

    Senjittu irukkan

  • @HariHaran-hc4js
    @HariHaran-hc4js 26 днів тому

    இன்றும் பிரதமருக்கு தான் விருதா?

  • @baluvelu5078
    @baluvelu5078 26 днів тому

    Suma ennava kalaikigra

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 26 днів тому

    நாய் லைசென்சு பற்றி சொல்லுங்கள்

  • @sakthivelb741
    @sakthivelb741 26 днів тому

    அர்ஜென்டினா அணி வீரரா அருண்

  • @prabhukrish1713
    @prabhukrish1713 26 днів тому

    why are you not speaking about salem cast issue ??

  • @downloadmb
    @downloadmb 26 днів тому

    Dmk Sombu Cibi(keen) & Varun, in our owner dmk's govt, 4 custodial death in last 10 days. how many your have spoke or made strong criticise? yesterday, a incident happen in Mayiladuthurai tasmac. When will you talk about it

  • @jamesveetus5229
    @jamesveetus5229 26 днів тому

    Corona pm bund enga

  • @primebalaji896
    @primebalaji896 26 днів тому

    Tn inga naasama pogudhu .. ivanunga bjp ya ve thongittu irukkanga .. innum 2 varusam idhaye nakkunga ..