கும்பகோணம் கடப்பா மிக சுவையாக இருக்கு இப்படி செய்ங்க! Kumbakonam Kadappa| Idli side dish| Lunch Box

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2022
  • #kurumarecipe #recipe #kumbakonamkadappa #kadappa
    #easylunchboxrecipe
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • Розваги

КОМЕНТАРІ • 205

  • @banupriyashanthakumar2401
    @banupriyashanthakumar2401 Рік тому

    Hi dear na today intha dish seiyuthu parthen... semma super ...😊..❤❤❤❤.kandipa yellarume try panuga video la iruka mathiri seiyuga semaya irukum....extraordinary taste........

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +8

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/eSuMDUbWfJ4/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @priyadharshinipriyadharshi7902
    @priyadharshinipriyadharshi7902 Рік тому +14

    நீங்க செஞ்சு காமிக்கிற அனைத்து சமையலும் அருமையாக உள்ளது எனக்காக கிரில் சிக்கன் முழு கோழி எப்படி செய்வது என்று செய்து காட்டவும்

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Рік тому +1

    மிக மிக அருமை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому

    கும்பகோணம் கடப்பா செம சூப்பர் சங்கீதா

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 Рік тому +2

    அக்கா நீங்க வைக்கிற குழம்பு எல்லாம் சூப்பரா இருக்கு எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா இருக்குதுங்க தட்டப்பயிர் குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நாங்க ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் கிராமத்தில் இருக்கிறோம் கிராமத்தில் இருக்கிறோம்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Super my favourite sanki thankyou amazing

  • @bindu2499
    @bindu2499 Рік тому +1

    Tried nice recipe

  • @user-lo1bc2lt7r
    @user-lo1bc2lt7r Рік тому

    அருமையான பதிவு

  • @bas3995
    @bas3995 Рік тому +1

    நான் கும்பகோணத்தில் 1982 ஆம் ஆண்டு புதிய தொலைபேசி நிலைய கட்டுமானப் பணியில் இருந்த போது இதை சாப்பிட்டு இருந்தேன். அதன் பின் வீட்டிலும் செய்து சாப்பிட சுவையாக இருந்தது. இன்று உங்கள் காணொளி மூலம் மீண்டும் நினைவுகள் மலர்ந்தன. நன்றி

  • @arunadinesh3705
    @arunadinesh3705 Рік тому +1

    கும்பகோணம் கடப்பா அருமையாக உள்ளது இன்னைக்கு எங்க வீட்டாண்ட செஞ்சு பார்க்கிறேன் நன்றி சகோதரி

  • @arunadinesh3705
    @arunadinesh3705 Рік тому +1

    நைட் டிபனுக்கு இன்னைக்கு நான் கும்பகோணம் கடப்பா செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி சகோதரி

  • @alt5322
    @alt5322 Рік тому +1

    Lovely curry. I have tasted this item for the first time.wonderful.

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +2

    சங்கீமா நீங்க செய்து காட்டும் அனைத்து சமையலும் அருமை.நீங்க சொல்வது போல் அளவுகள் சரியாக போட்டால் டேஸ்ட் சூப்பர். செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. லவ்யூயூயூயூயூ.

  • @nikesh9474
    @nikesh9474 Рік тому +1

    மேடம் கசகசா போடாமலே இன்று செய்தேன் கடப்பா சூப்பர் தீபாவளி பலகாரம் செய்தேன் சூப்பர் சூப்பர்

  • @nirmalajayakumar8279
    @nirmalajayakumar8279 Рік тому +1

    yenga ooru dish.lovely dish

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +2

    ம்ம் கும்பகோணம் கடப்பா சூப்பர் 👌😋 இது வரை நான் கேள்விப்பட்டதே இல்லை சங்கீமா இப்போ தெரிஞ்சிக்கிட்டேன் அதுக்கு சங்கீமாவுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் குருமா டேஸ்ட் டில் இருக்கும் இல்லியாமா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @lumthia1550
    @lumthia1550 Рік тому +2

    Super 👌👌👌

  • @pandiselvir6636
    @pandiselvir6636 Рік тому +1

    Hi Sangeeta ma'am today recipe very nice very tasty so sweet thank you

  • @rameshmani1867
    @rameshmani1867 Рік тому +1

    Really the way u explains is so good..and kadappa its my mouth is watering..so this evening itself I am going to try this..tks

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Vanakkam mahaley thankyouda entha recipe unstylel yeppadee erukkum yendru yethir paartthathu thaan very nice tips sooper thankyouda

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Sema side dish hotala sapittu iruken dear.seiya aasaiya.irunthichi today neenga pottutinga.tq Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

  • @kdsaravanan7804
    @kdsaravanan7804 Рік тому +1

    உங்க பேச்சும்
    உங்க சமையல் செய்முறையும்
    அருமையோ அருமை
    உங்க குரலும் அருமை.....

  • @chandraraj3943
    @chandraraj3943 9 місяців тому

    இன்று இந்த கடப்பா குழம்பு செய்தேன் வெரி வெரி டேஸ்டா அமைந்தது நீங்க சொன்ன மாதிரி யே செய்ததால் நன்றி சங்கீதாம்மா! 💐💐💐🤝🤝🤝🙌

  • @rithanikakitchen1651
    @rithanikakitchen1651 Рік тому +2

    Super

  • @suryathomas7475
    @suryathomas7475 Рік тому +1

    Neengs cook panna ellame semma special dha akka.....love you akka...

  • @velmurgan223
    @velmurgan223 Рік тому +1

    Akka vera level semma super👌🏼😍😍😍

  • @krismurahari1975
    @krismurahari1975 Рік тому +1

    I love ❤️ the way she constantly nods her head and moves her hands to add emphasis to her narration.
    Another great dish, I am sure!!!👍🥰🥰👍

  • @pachiyammalss147
    @pachiyammalss147 Рік тому +1

    Idli very soft

  • @loheshvenkatesh3394
    @loheshvenkatesh3394 Рік тому +1

    என் மாமனாரின் ஃபேவரட் டிஷ் கடப்பா தேங்க்யூ அக்கா

  • @maragathamani1738
    @maragathamani1738 Рік тому +1

    super ma 👌

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 Рік тому +1

    sema vera level sister

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 3 місяці тому

    அக்கா உங்க சமையல் எல்லாம் ரொம்ப சூப்பர்

  • @nageshwariarunachalam1093
    @nageshwariarunachalam1093 Рік тому +1

    Unga samayal super and then ur speech....

  • @aruljeffreya3386
    @aruljeffreya3386 Рік тому +3

    His sis I tried this recipe today...very tasty....thanks sis🥰

  • @sivasathesh5048
    @sivasathesh5048 Рік тому +1

    Super akka i will try tomorrow

  • @catty988
    @catty988 Рік тому +2

    Pakumpothe super 👌 👍

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Рік тому +1

    Yethir partha recipe 👌👌👌

  • @pkavithap.kavitha631
    @pkavithap.kavitha631 Рік тому +1

    👌👌👍

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +2

    கும்பகோணம் கடப்பா குழம்பு very nice👍👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Wow அருமை

  • @venmahikitchen4496
    @venmahikitchen4496 Рік тому +1

    Hi sis very nice my favourite dish pls kalayanaveettu maainji recipe upload pannunga sister

  • @soundark2119
    @soundark2119 Рік тому +1

    Sema Vera level sister 👌👌

  • @jothimanoj5022
    @jothimanoj5022 Рік тому +1

    Super Sangeetha akka love you akka unga video enakku rompa putikum 😍

  • @harshinikt6976
    @harshinikt6976 Рік тому +1

    Fine mam... Kumbakonam kadappa

  • @janvis6290
    @janvis6290 Рік тому +1

    Super sis, I always follow ur cooking and prepare ay hom..

  • @selvisenthilnathan7133
    @selvisenthilnathan7133 Рік тому +2

    Wow super akka

  • @karthikeyana5513
    @karthikeyana5513 Рік тому +1

    Super sambar akka

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Рік тому +1

    Yummy recipe

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Рік тому +1

    ஹாய் சிஸ்டர் அருமை அருமை கும்பகோணம் கடப்பா, நிச்சயம் எங்கள் வீட்டில் செய்வோம் 👍👍👍👌🇸🇬.

  • @annalaxmip7839
    @annalaxmip7839 8 місяців тому

    சூப்பர் ma

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Рік тому +1

    Super, super, Thank you mam, அப்படியே உங்க கை பக்குவத்துல காஞ்சீபுரம் இட்லி செய்யுங்க

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +2

    😋

  • @dhanasekaran3096
    @dhanasekaran3096 Рік тому +1

    Very nice ma my family loves your cooking keep it up Kalyani from Chennai

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Рік тому +1

    ஏன்டியம்மா (செல்லமா) உனக்கு தெறியாத சமையலே இல்லையா
    சமையலை விட கடைசியா நீங்க சாப்பிடும்போது எனக்கு பொறாமையா இருக்கு 🤤🤤🤤
    நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடாதா
    அருமை அருமை 👌👌👌

  • @renugarrtt7221
    @renugarrtt7221 Рік тому +1

    Sema sister👍

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Рік тому +1

    Wow sangee super. Idly narriya varaity senjalum inntha mathira different recipe podunga sangee 👌👌👌👌

  • @vs.nithilsanjeevvs.mithran2457

    Hi Sangeetha.... The way u explain la yae, kadapaa saapta maari dan iruku...
    Love ur way of explanation...
    I admire u a lot...
    Can u please post barbeque chicken at home, road side aati kaal soup....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku dr soup already lik Paya. Arbeque also i think already uploaded pls check let me know thku

  • @vinothraj438
    @vinothraj438 Рік тому +1

    ஹாய் அக்கா நீங்க செய்த ஜவ்வரிசி கேசரிஉங்க ஸ்டைல நான் இன்று காலை செய்த அக்கா வீட்டில் எல்லாருமே செம டேஸ்ட்டா இருக்கு பாராட்டுனாங்க அக்கா என் கணவரும் 3 டைம் வாங்கி சாப்பீட்டாங்க அக்கா கடைசியில் எனக்கு வெறும் குண்டதான் மீச்சம் அக்கா இந்த சந்தோசத்திற்க்கு உங்களுக்கு தான் பங்கு இருக்கு சங்கீதா அக்கா ரெம்ப நன்றி அக்கா இன்னைக்கு நீங்க செய்த கும்பகோணம் கடப்பா நைட்டு செய்ய போறேன் அக்கா லவ் யூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூ சங்கீதா அக்கா

  • @amsavalli4324
    @amsavalli4324 Рік тому +1

    Super❤️❤️

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 Рік тому +1

    Super sangeetha ma

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Рік тому +1

    Superb sister

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +2

    Hi கண்ணம்மா நான் நினைத்தேன் நீங்க கடப்பா வீடியோ போட்டுடிங்க டியர் செம 😋😋😍😍😍ஐ லவ் யூ 💛💙💚💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku ma maid cake podrn ma time kidakum pothu nanu marakila

  • @vanishyamvanishyam2596
    @vanishyamvanishyam2596 Рік тому +1

    Chicken kulampu vlog poduga

  • @mathyscreations
    @mathyscreations Рік тому +1

    அட்டகாசம் sangeetha

  • @pachiyammalss147
    @pachiyammalss147 Рік тому +1

    Wow super ma 💖

  • @kgirija9681
    @kgirija9681 Рік тому +1

    Hi mam yes mam i also want grill chicken recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Already uploaded pls check ua-cam.com/video/ajIiFgwEBY8/v-deo.html

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 Рік тому +1

    Super akka 👍

  • @mathisaranya7942
    @mathisaranya7942 Рік тому +1

    Super akka nanum Kumbakonam than

  • @gunaguna6345
    @gunaguna6345 Рік тому +1

    Super akka

  • @sureshthaya7957
    @sureshthaya7957 Рік тому +1

    Super Akka😍

  • @kavithakannan1005
    @kavithakannan1005 Рік тому +1

    Super madam🌹❤️👌

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Рік тому +1

    Super sister

  • @rajiraji6418
    @rajiraji6418 Рік тому +1

    Thakkali poduvangala sister na poda mattan try pandran sister super 👍 💯

  • @paquirarif2132
    @paquirarif2132 Рік тому +1

  • @sujaysam394
    @sujaysam394 Рік тому +1

    👍 mam.

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +2

    Wow .... super 👌👌👌👌akka.nane ketkalm ninicha sapitathu illa kandipa unga video partha piragu try pandra akka 👍👍👍👍

  • @prettyfamily1653
    @prettyfamily1653 Рік тому +1

    Mam yogha haircut super i a m your new subscriber i a m small youtuber

  • @vijiarun9462
    @vijiarun9462 Рік тому +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க சூப்பர் அக்கா நான் உங்களிடம் இந்த ரெசிபி செய்து காட்டவும் என்று இருந்தேன் நீங்கள் செய்து காட்டுகிறார் நன்றி அக்கா நன்றி அக்கா சூப்பர் l love you Akka 💕💕💕💕💕💓💓💓

  • @vinayagamedicalthuvar4533
    @vinayagamedicalthuvar4533 Рік тому +1

    Hi man💐enaku poondu kulampu, puli kulampu seyum pothu ennai mela pirinji vara mattenkuthu,,, nan enna Mistek pantren nu enakke theriyala,,,,, but ooralauku rasam, satni ,, sampar seyya kaththu kitten,,, 💃💃💃😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      May b ur using less oil n hav to boil until oil comes out.but if u use less oil that's good

  • @sadiyaammar603
    @sadiyaammar603 Рік тому +1

    I m waiting

  • @abianu9301
    @abianu9301 Рік тому +1

    Very nice sis💙💙

  • @suganyarajendran627
    @suganyarajendran627 Рік тому +1

    Nan Kum😍

  • @riyar6011
    @riyar6011 Рік тому +1

    Came out really well sangee ma .. thankyou my dear love 🌼🔆

  • @vaishnaviarumugam1137
    @vaishnaviarumugam1137 Рік тому +1

    Wow super👌👌👌👌👌👌👌👌

  • @thamilarasi767
    @thamilarasi767 Рік тому +2

    Wowed super sister

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Рік тому +1

    Wow supebb sister cook with sangeetha kumbakonam.kadappa ldli side dish lungh box.sister.thanks for your cooking tipd video very useful video veralaval valthukkal oky sister cook with sangeetha.kumbakonam. kadappa ldli side lungh box.welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister cook with sangeetha kumbakonam kadappa ldli side dish lumgh box.nandri vanakkam valthukkal oly sistet cook with sangeetha kumbakonam kadappa ldli side dish lungh box.🙏👩🌟✌👩‍🦰👍👨‍🦱👌☀️💥🤝🤲🤟🙏👩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyapriya-io5ym
    @priyapriya-io5ym Рік тому +1

    Voice slightly change madam Take care ur health akka my favorite dish Thanku akka

  • @geethajey6177
    @geethajey6177 Рік тому +1

    Semmmm....a

  • @mahalakshmimahalakshmi3423
    @mahalakshmimahalakshmi3423 Рік тому +1

    நானும் கும்பகோணம் தான் sis கும்ப கோணம் கடப்பா சூப்பர்

  • @sanjaynallu3
    @sanjaynallu3 Рік тому +1

    Egg piriyani recipe podunga akka 🥰

  • @PriyaPriya-mi4nk
    @PriyaPriya-mi4nk Рік тому +1

    நீங்க சொன்ன மாதிரி சமயல் சிஞ்ச super aa இருக்கு but idly recipe மட்டும் வரல

  • @GayuRam2507
    @GayuRam2507 Рік тому +1

    Very nice akka onion samosa receipe. Poduga akka

  • @arunadinesh3705
    @arunadinesh3705 Рік тому +3

    சாம்பார் சாதம் செய்து காட்டுங்க சகோதரி உங்க ஸ்டைல்

  • @p.mahalakshmip.mahalakshmi8081

    Mutton urudai recipe saithukatavum

  • @vijay_369
    @vijay_369 Рік тому +3

    அரிசி பாயசம் செய்துகாட்டுஅக்கா

  • @svivekkanandaansvivekkanan6383

    8

  • @sangeethas1240
    @sangeethas1240 Рік тому +1

    Plz share the ingredients in the description box

  • @PriyaPriya-mi4nk
    @PriyaPriya-mi4nk Рік тому +1

    Kumbakonam kadappa super aa irundhuchi but idly mistake Achu madam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      இட்லி என்ன மிஸ்டேக் ஆச்சு பேபி நீங்க மாவு அரைச்சதுல தான் மிஸ்டேக்கா இருக்கும் ஏன்னா நிறைய வீடியோ போட்டு இருக்கேன் இட்லிக்கு மாவு எப்படி இருக்கிறது என்று அதை ட்ரை பண்ணி பாருங்க மெயினா நீங்க எடுக்குற இட்லி அரிசி நல்லா குவாலிட்டியானதா இருக்கணும் நல்லா மாதிரி உளுந்து புது ஒழுங்கா பெருசா குண்டு குண்டா இருக்கணும் பழைய உளுந்தா இருந்தா கருப்பா இருந்தா கண்டிப்பா உங்களுக்கு மாவு ஆகாது நல்ல வராது

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s Рік тому +1

    Hi sister enaku Oru time barley rice la edhavadhu Oru receipe senji kattringala sister