#MGR

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 113

  • @vmusic1863
    @vmusic1863 2 роки тому +14

    மிகவும் அருமையான நடிப்பு தலைவரே

  • @Kantasamy
    @Kantasamy Рік тому +7

    அனைவரின்.நடிப்பும்..அருமை...தலைவர் நடிப்பு பிரமாதம். கதை வசனம்.பலதலைமுறைக்கு .பொருந்தும். சூப்பரே .சூப்பர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +7

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @maduraimahi
    @maduraimahi 3 роки тому +13

    சந்திரபாபு வயோதிகன் வேடத்தில் முகபாவத்தால் செமகாமடி செய்து அசரவைத்தார்.குறைவான டயலாக்கு பேசி பட்டைய கிளப்புவார்.சிரிப்பு நடிகர் வரிசையில் சார்லி சாப்ளினினுக்கு அடுத்து முகத்தை பார்த்தாலே சிரிப்பு வரும் அது சந்திரபாபு மட்டுமே.
    பாடலிலும் டான்சிலும் அசத்துவார்.

    • @wanderingmystic6968
      @wanderingmystic6968 6 місяців тому

      What a talent. A shame that he faded away so quickly. Likewise Savithri. Such a waste of skill

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 роки тому +6

    பல முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியம்.குறிப்பாக நகைச்சுவை காட்சிகள்.

  • @Rajanarmy
    @Rajanarmy 3 роки тому +18

    சூப்பர் காமடி மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு அருமை

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 Рік тому +3

    பிறப்பதும் இறப்பதும் மணிதர் வாழ்வு மணித இதயத்தில் வாழ்வதுபிறவியின் பயன் அதில் நமது தலைவர் ஒரு சரித்திரம் படைத்தவர்

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 роки тому +57

    அந்தக்காலத்திலே அதாவது 1955 ல் வசூலில் சாதனை படைத்த படம்.இன்று 200 கோடி சம்பாதிக்கலாம்.இன்று டிக்கெட் கட்டணம் அதிகம்.அன்றைய கட்டணத்திற்க்கும் இன்றைய கட்டணத்திற்க்கும் குறைந்தது 150 மடங்கு அதிகம் இருக்கும். அப்படிப்பார்த்தால் இந்தப்படத்தின் வசூல் 450 கோடி மதிப்புவரும். ஆகவே தலைவரின் சாதனையை முறியடிக்க எவராலும் முடியாது.

    • @arunv1028
      @arunv1028 3 роки тому +5

      By the

    • @AsAs-pv3hf
      @AsAs-pv3hf 3 роки тому +1

      L
      L

    • @kalaivanig4203
      @kalaivanig4203 2 роки тому +7

      இத்திரைப்படத்தின் தரமும் சுவையும் இன்றளவும் கூடிக்கொண்டே தான் போகிறது .பழைய திரைப்படங்களும் அவை சொல்லும் வாழ்க்கை படிப்பினையும் என்றுமே உயர்வானது .சுவையும் சுவாரசியமும் கூடிய காட்சி பதிவு அருமையிலும் அருமை!.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 роки тому +4

      ஆம்

    • @venkatachalampalanisamy2483
      @venkatachalampalanisamy2483 2 роки тому

      Lll

  • @rachelangel2981
    @rachelangel2981 2 роки тому +8

    The legend Dr. M.G.Ramachandhiran

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 4 роки тому +11

    Thangavel comedy Arumaii sema 11,,7,,20,,Am 3,47,,

  • @mathivanan7997
    @mathivanan7997 4 роки тому +24

    மகத்தான காட்சி. மக்கள்திலகத்திடம் பட்சி மாட்டிக்கிச்சி.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +15

    மக்கள் திலகத்தைப் போல எவரும் கிடையாது

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому +13

    குலேபகாவலி போன்ற தரமான சினிமாக்கள் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் எம்ஜிஆர் போன்ற அழகான முக அமைப்பு உள்ளவர்களை இனி சினிமாவில் பார்க்க முடியாது.

    • @rajaselva9664
      @rajaselva9664 2 роки тому +1

      Antha tiger fight pola piragu enrum kaanamudiyavillai.three heroines and their fine dances and songs of jamunarani,jikki and leela with guitar music. A masterpiece of the master minded director raamanna.

    • @sathyanarayanan8534
      @sathyanarayanan8534 2 роки тому +1

      Adimaip Penn lion fight irukke

  • @maniantonydcruz4475
    @maniantonydcruz4475 2 роки тому +9

    The Great MGR.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +21

    தலைவரை. புகழின். உச்சிக்கு
    கொண்டு. சென்ற. திரைப்படம்

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 3 роки тому +9

    MGR,chandrababu combooo best always ♥❤💖

    • @narayananv5381
      @narayananv5381 2 роки тому +1

      Chandarababu.eansagadRimahanati.savithiriyeai.kettapadhaikkukonduponanabar.sandirababu.avanum.kettuponan.ean.akkasaviththiriyoum.kettuponaggu

    • @iyanariyanar2940
      @iyanariyanar2940 Рік тому +1

      @@narayananv5381 ml no

    • @iyanariyanar2940
      @iyanariyanar2940 Рік тому +1

      @@narayananv5381 l

    • @iyanariyanar2940
      @iyanariyanar2940 Рік тому

      Xx
      Xxx

  • @arumugamnainar5821
    @arumugamnainar5821 3 роки тому +5

    Arumai

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +42

    தாத்தா வேஷத்திலும் என்ன ஒரு அழகு கம்பீரம்! எம்ஜிஆருக்கு நிகர் எவன் இருக்கான் ? எம்ஜிஆர் அப்பா வாழ்க!!

  • @vishwavishwag4346
    @vishwavishwag4346 3 роки тому +6

    Mgr appavum enga appavum onnu than adhey gunam😭😭

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +3

      எம்ஜிஆர் அப்பா எனக்குப் புடிக்கும் ரொம்ப! எங்க அப்பாவும் அச்சு அசலாய் எம்ஜிஆர் அப்பா போலத்தான் இருப்பாங்க! நான் உண்மையில் பாக்கியசாலியே! நீங்களும்தான் !

    • @peteramutha8921
      @peteramutha8921 3 роки тому +1

      @@helenpoornima5126 எப்படி இருக்கீங்க பூர்ணிமா

  • @jothimani9811
    @jothimani9811 3 роки тому +7

    👌👍🙏

  • @yousuflathief4430
    @yousuflathief4430 4 роки тому +4

    Very nice good comedy 😂😂😂🤣🤣🤣

  • @palanivel9673
    @palanivel9673 7 років тому +12

    super

    • @amjadnizam5379
      @amjadnizam5379 6 років тому +1

      palani vel

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 4 роки тому +1

      @@amjadnizam5379 எம்ஜிஆர் திருநகர் எம்ஜிஆர் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் வாழ்ந்த நேர்மையாகவும் இருந்தால் அதேபோல் அவரை எதிர்த்தவர்கள் வாழ்ந்ததில்லை அது மாதிரிதான் இந்த கதையை நன்றி ஆனால் எம் ஆர் ராதா எவராலும் முடியாது அவர் கதாநாயகனாக நடிப்பார் தங்கவேல் நடிப்பும் சந்திரபாபு நடிப்பும் ரொம்ப பிரமாதம் இப்படி ஒரு காட்சியை கொடுத்ததற்கு நன்றி

  • @user-cv2ml6oz5l
    @user-cv2ml6oz5l 6 років тому +9

    Nice

  • @sivaloganathanmuthukumaras4222
    @sivaloganathanmuthukumaras4222 6 років тому +7

    Good jewel taste!
    Sirikka Sinthikka!
    Canada.
    24-02-18.

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 2 роки тому +9

    The great MGR

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 роки тому +2

    Thull arumai super

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 2 роки тому +5

    SUPER movie

  • @harinibanu5369
    @harinibanu5369 3 роки тому +3

    👌👌👌

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 7 років тому +16

    வெகு அருமை

    • @ravichandranl5089
      @ravichandranl5089 Рік тому

      Super Movie MGR ன்நடிப்பு அபாரம்....

  • @karnanithim6181
    @karnanithim6181 3 роки тому +4

    Thangavelu. Comedy. Superbest

  • @angelrosemary8215
    @angelrosemary8215 6 років тому +11

    Super thaivar

    • @panirsel9467
      @panirsel9467 6 років тому

      ZzzzA11 L
      -, thalapathy thalapathy thalapathy thalapathy 00ppppo
      Loiiiiibmm...crdderrrtype. thalapathy thalapathy thalapathy

  • @smithaeunice
    @smithaeunice 4 роки тому +13

    Wow what a personality great MGR

  • @gurunathan3465
    @gurunathan3465 Рік тому +1

    பழ மற்ற

  • @josephranjani4114
    @josephranjani4114 Рік тому

    👌👌👍👍👏👏👏

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 5 років тому +10

    சலாம் அலைக்கும்

  • @shankarraju9314
    @shankarraju9314 4 роки тому +5

    Real humanbeen mgr

  • @muruganmurugan-wn1ur
    @muruganmurugan-wn1ur 3 роки тому +2

    Super ra irruthuchu kulsharu original name enna

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 років тому +14

    Thangavel legend...

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk 4 роки тому +1

    Muthukumar. T. Udumalai. Supare

  • @sentamizanbalaiyan2366
    @sentamizanbalaiyan2366 3 роки тому +1

    Atthan very nice

  • @srinivasank.v9044
    @srinivasank.v9044 6 років тому +10

    MYMGR

  • @22VMADAN
    @22VMADAN 3 роки тому +1

    காமெடி எங்கயா இருக்கு

  • @kmdsulaimanpkm3449
    @kmdsulaimanpkm3449 4 роки тому +4

    SUPER FILM.

  • @wolfsr9259
    @wolfsr9259 2 роки тому

    Comaalikku comaali வேஷம், sabaash

  • @thikaramamoorthythikaramam2986
    @thikaramamoorthythikaramam2986 5 років тому +1

    Woonagaradu kanavaipatti Vanakkam vathalagundu Thikaramamoorthy .

  • @nareshroma
    @nareshroma 4 роки тому +2

    Why there is many dislike? Dmk adimai group 200rs party do stupid things

  • @happyjesuschannel6195
    @happyjesuschannel6195 6 років тому +3

    nice

  • @tamilannews8586
    @tamilannews8586 3 роки тому +2

    Free fire fans like

  • @ganeshamoorthi4305
    @ganeshamoorthi4305 5 років тому +4

    Mi,m,g,r

  • @kraviravi9393
    @kraviravi9393 2 роки тому +2

  • @hajamaraicar8146
    @hajamaraicar8146 3 роки тому +1

    Pl

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 5 років тому +4

    வாலிபர் தேவை

  • @chinnathirai8437
    @chinnathirai8437 2 роки тому

    P

  • @e.crajan860
    @e.crajan860 5 років тому +1

    Aliyan

  • @avkadeyt
    @avkadeyt 6 років тому

    திருட்டு பயல்

    • @gopals7969
      @gopals7969 4 роки тому +1

      Thalaivarda

    • @nithinnick4618
      @nithinnick4618 4 роки тому +1

      Poramboku vijayakumar ayogiya payale Makkal thilagam patriya ippadi sollure naadhari

    • @rajusri9922
      @rajusri9922 3 роки тому +1

      VIJAYAKUMAR THIRUTTU THEVUDIA MAGAN

  • @kishoren6425
    @kishoren6425 Рік тому

    Yoove unnai vida nandre ella
    Nari ullaanooya yoogeiya
    Segaamani...

  • @kishoren6425
    @kishoren6425 Рік тому

    Jeyalalithaa& sasekalathaanya,

  • @palanivel9673
    @palanivel9673 7 років тому +6

    super