சகட யோகம் பலன்கள் & பரிகாரங்கள் | Sagada Yogam in Astrology Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2021
  • Welcome to Agasthiyar Jothida Nilayam! Jothidar, "Vedhavaakku Vendhan Veluchamy" guarantees and assures you for the atmost accuracy to predict your Past, Present and Future without any lies! High Profile clients to Poor Persons whoever comes, we treat them equally only! We respect people, Not their status! People call him Best Astrologer in Chennai, Best Numerologist in Chennai & Famous Marriage Match Astrologer in Chennai.
    சகட யோகம் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது! அவ்வாறு சகட யோகம் இருக்கும் ஜாதகருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை குறித்து விளக்கமளிக்கிறார் வேலுச்சாமி ஜோதிடர்.
    He is explained about, What is sagada yogam in astrology tamil & he has suggested sagada yogam pariharam also. For more watch this full video.
    Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Official Website: www.bestastrologerinchennai.in
    Instagram: / chennai_best_astrology
    Facebook: / chennaibestastrology
    ---------------------------------------------------------------------------------------------------
    உங்கள் விரிவான ஜாதக புத்தகம் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணித்து தரப்படும்.
    உதாரண ஜாதகத்தை காண: bit.ly/astrore...
    உங்கள் விரிவான ஜாதகத்தை பெற: bit.ly/astro-r...
    ----------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 15

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

    அருமையான பதிவு...
    மிக்க நன்றி🙏

  • @hemaraaji2820
    @hemaraaji2820 3 роки тому

    Kadaga lagnam Guru thulamil raagu odan and rishabathil sevvai udan chandiran sagada yogam enna palan iyya???

  • @empire3588
    @empire3588 Рік тому

    Guru la irunthu chandiran 6am idathil Uchathula iruku Aya. Apa sakada yogam irukuma ?

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 роки тому

    Sir iam simma lagna
    Guru and sani in mesham
    Chandran in rishabam
    Ipa enakku sagada yogam iruka sollunga

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 Рік тому

    எனது ராசி மகரம்.நட்சத்திரம் திருவோணம் ஒன்றாம் பாதம்.லக்னம் துலாம்.எனது ஜாதக ராசி கட்டத்தில் துலாம் லக்னத்தில் சனி பகவான் மற்றும் செவ்வாய் இணைந்து உள்ளது.இரண்டில் கேது,மூன்றில் குரு, நான்கில் சந்திரன், எட்டில் ராகு, ஒன்பதில் சூரியன், பத்தில் புதனும் சுக்கிரனும் மாந்தியும் இணைந்து உள்ளது . எனக்கு சகடை யோகத்தால் பாதிப்பு வருமா. தற்போது குரு திசை புதன் புத்தி நடைபெறுகிறது. ஒரு வருடமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன்.பதில் கூறுங்கள் ஐயா.

  • @sivsankar4286
    @sivsankar4286 9 місяців тому

    அய்யா அந்த
    கும்பகோணம்
    அருகில்
    உள்ள
    ஊரின்
    பெயர்
    என்ன..
    நன்றி

  • @user-xz1ji8bu3q
    @user-xz1ji8bu3q 6 місяців тому

    ஐயா ஜாதகத்தில் சகடை தோஷம் வருஷத்திற்க்கு ஒரு முறை வருமா இல்ல ஜாதகத்தில் அடிப்படையிலே சகடை தோஷம் இருக்குமா ஜாதகத்தில் சகடை தோஷம் இருக்கும் போது திருமணம் பண்ணலாமா இல்ல திருமணம் பண்ண கூடாதா அப்படி திருமணம் பண்ணுனால் கணவன் மனைவி பிரிவாங்களா குடும்பத்திற்குள் பிரச்னை வருமா ஐயா

  • @jeyamalara9576
    @jeyamalara9576 10 місяців тому

    Arumai sir

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 3 роки тому

    nala padhivu ayya.. oru doubtu.. suriyan simmathil sani kumbhathil aatchi petru paarthukondal naladhaa?? epodhu enaku surya dasha nadakiradhu.. enkum endha sagada yogam irukiradhu.. aduthu chandra dasha la sagada yogam iruku.. nadri ayya.

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому

      சூரியன் சனி பார்வை சிறப்பு இல்லை. மற்ற கிரகநிலை நன்றாக அமையப்பெற்றிருந்தால் பிரச்சனை இல்லை. நன்றி

  • @allinall3854
    @allinall3854 3 роки тому +1

    ஐயா கு௫வில் இ௫ந்து 6,8,12ல் சந்திரன் இ௫ந்தால் சகட தோஷமா ஐயா...

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 3 роки тому

    ஐயா லக்னத்திற்கு 8ல் குரு சந்திரன் இணைவு. செய்யலாமா?
    கடகலக்னம், கும்பராசி!
    நன்றி ங்க ஐயா..

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +1

      அது பிரச்சனை இல்லை ஐயா 🙏