மாடு மேய்க்கவும், மனுஷனை மேய்க்கவும் ஒரே சம்பளம்!! | Japan | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #tamiltrekker #japan #okayama #villagelife #sunrise #deerhunting #farming #cowfarm #organicfarming #japanjobs
    Welcome to the vlog! Today, we're taking you on a fascinating journey to explore cow farming in Japan. Japan is known for its meticulous attention to detail and innovative techniques in various industries, and cow farming is no exception.
    Our first stop is a dairy farm nestled in the countryside, where they raise Holstein cows. Holsteins are known for their high milk production, making them a popular choice for dairy farming worldwide. The farm is meticulously designed to provide optimal living conditions for the cows, ensuring their health and well-being.
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

КОМЕНТАРІ • 367

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Рік тому +11

    அன்பு வுறவுகள் இருவரும் அழகுத்தமிழில் அனைத்தையும் விளக்கி சொல்வது அருமை.. திரைகடல் ஓடி திரவியம் தேடும் அவர்களுக்கு எமது நல்வாழ்த்துகள்.. உமக்கும்தான் புவனி

  • @kajathala5921
    @kajathala5921 Рік тому +49

    யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் All videos உம் பிடிக்கும் 🙋‍♂️

  • @vinothganesan
    @vinothganesan Рік тому +95

    அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉

    • @ravimp3111
      @ravimp3111 Рік тому +4

      இல்லயே அடுத்து USA ன்னு தானே சொன்னாறு சுமோ புவி

    • @raghulm8428
      @raghulm8428 Рік тому +3

      Aduthu fiji country bro

  • @bhuvaneswarim3606
    @bhuvaneswarim3606 Рік тому +8

    Pasanga rendum semmaya japanese pesuranga, tamilan enga ponaalum polachukuvan, perumaya iruku pa😊😊

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +22

    வருங்கால தமிழ் நாடு சுற்றுலா துறை அமைச்சரே உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @indarm8172
    @indarm8172 Рік тому +176

    மாடு எங்க பிறந்தாலும் "அம்மா" என்று தமிழில் தான் கத்தும் என்று உருட்டுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...♥

  • @selvam1795
    @selvam1795 Рік тому +5

    அருமையான கிராமம் அருமையான மாடு அருமையான விடியோ பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @nandukutty6149
    @nandukutty6149 Рік тому +24

    Both guys all good attitude.. Keep rock... 💪💪💪..

  • @user-vg6rm9tj9f
    @user-vg6rm9tj9f Рік тому +9

    two innocent guys😊

  • @SPIDEY992
    @SPIDEY992 Рік тому +5

    ஆஸ்திரேலியா நியூசிலாந்து சைடு ஒரு பயணத்தை போடுங்க ப்ரோ

  • @chakravarthisambath8236
    @chakravarthisambath8236 Рік тому +10

    Bhuvani bro japan la தமிழ்நாடு முதல்வர் சாலை ஓரமா photoshoot எடுத்துகிட்டு இருப்பாரு அவர பாத்து ஒரு hello சொல்லுங்க!...👍
    Itz a dare for u 😋

  • @gururahul5149
    @gururahul5149 Рік тому +5

    Theylivaa kelvi kekkuringa bro❤intha video paathu antha ooruku jopku poravangaluku romba usefullaa irukum❤❤

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Рік тому +39

    Natural video. That 2 guys are speaking Japanese very well.. appreciate them. The conversation with Japanese guy is great. The conversations are really informative.
    Please visit some farm lands and I have conversation with them also. Indians needs to learn many things from them.❤❤❤❤

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Рік тому +4

    இதையெல்லாம் பார்க்கும்போது தான் சீமானின் முக்கியத்துவம் புரிகிறது

  • @janaj573
    @janaj573 Рік тому +5

    எந்த நாட்க்கு சென்றாலும் அந்த நாட்டு மொழி படித்து பிறகு வேலை.. தமிழ்நாட்டில் ஹிந்தி பேசுபவர்கள் வந்தால் தமிழ் படிக்க வேண்டும். Seeman Anna is right 👍🏼

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Рік тому +4

    அங்கே கிராமம் பார்க்க அழகா தெரியும் வாழ முடியாது இங்கே வாழலாம் ரொம்ப அழகா ❤

  • @zarookzaheer-gq4jv
    @zarookzaheer-gq4jv Рік тому +1

    white shirt bro wera level. Bro neegalum oru vlog seiga. Semmaya irikum

  • @TNSOCIALPEDIA
    @TNSOCIALPEDIA Рік тому +6

    Those two guys really very nice & friendly... Hats of tamilans

  • @sasikumarstephenp8208
    @sasikumarstephenp8208 Рік тому +4

    Elimaiyana nanbargalaiyum meet panringa. Super bro

  • @lambosroar5233
    @lambosroar5233 Рік тому +40

    Your videos increase my respect for japan 🇯🇵 so much. My all time favourite foreign vlog of your channel. Hoping india 🇮🇳 will also become as good as japan one day.❤

    • @suhasanjawahar1127
      @suhasanjawahar1127 Рік тому +1

      😂😂

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Рік тому

      good bro. to see the real face of Japan. read histories. mainly black pages of histroy of japan. I recommend to watch the movie named "I can Speak". see that movie. thats real story. movie paka time ialana. film roll channel la 1 week back potrukaru. summary. paruga. semaya irukum. then u will know. japan india oda evlo kevlamanavuganu. I dont say people. I say govt. see that movie. and reply mee soon bruh. padam epdi irunthuchunu

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Рік тому +8

    அருமை வாழ்த்துக்கள் புவனி👍

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +3

    நாளை ஜப்பான் சென்று வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பகுதி மிகவும் உதவும்

  • @gkrider6438
    @gkrider6438 Рік тому +18

    ❤❤❤.... என்ன comments போடுவது என்று தெரியாமல் வீடியோ பார்க்கும் அனைவரும் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @ramait10
    @ramait10 Рік тому +2

    Andartica ponga bro

  • @manodhanam7029
    @manodhanam7029 Рік тому +1

    ஜப்பான் தொடரில் இதூவே சிறந்த பதிவு

  • @saranyas9161
    @saranyas9161 Рік тому +5

    சூப்பர் அண்ணா உங்கள் அனைத்து வீடியோக்களும்❤❤❤❤

  • @Muza_Mmil
    @Muza_Mmil Рік тому +1

    White shirt bruh nalla pesraru.. Nd xplain also supera pannaru! 🙌👏

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Рік тому +5

    Ullagam suttrum valibhan bro... It's good to c Japan..... Bec of ur vedio we can c the countries.... Atleast some places... Congratulations.... Ur good soul...

  • @siva4202
    @siva4202 Рік тому +3

    That malai mela erikanum comedy 😂😂

  • @villangam-puduchavan1
    @villangam-puduchavan1 Рік тому +16

    என்ன bro உங்கள் நண்பன் irfan எப்படி இருக்காப்ல ̓̓😂

    • @itsmypoco3810
      @itsmypoco3810 Рік тому

      😂

    • @kingmanramki506
      @kingmanramki506 Рік тому

      😂

    • @VillageAmma
      @VillageAmma Рік тому

      Aduthavan mela varathu thadukara and poramai padara unna mathiri pschyco jenmangala othaika ready ha irukaru😡

  • @birundhamanikkam2187
    @birundhamanikkam2187 Рік тому +4

    Anna Japan ponum na student ku.. Anga therinchavaga lla ma epdi anna porathu. Idea iruku but help ku than yarum lla😊nanum Thanjaur than

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Рік тому +4

    Bhuvani explores different types of locations in Japan and different types of people including our Indian Tamil guys 👌👌👌👌🙏🙏

  • @PRADEEP-md6ff
    @PRADEEP-md6ff Рік тому +2

    Bro I have very good respect to you. Hats off. We all support you. Keep rocking

  • @kevivjack2408
    @kevivjack2408 Рік тому +15

    Many ppl travelling other countries assume india s backward n foreign countries very great, but u youtubers should change that impression, show india great n proud❤

  • @sriharinetcentre271
    @sriharinetcentre271 Рік тому +5

    Milk 1KG= 1.03 Ltr in our country

  • @Vikram-vp4fi
    @Vikram-vp4fi Рік тому +8

    Big Fan Watching From 2020.Not Even Missed 1 Video From 2020💙

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Рік тому +3

    Very neat & clean.Happy to see it.Thanks .

  • @juzzz.
    @juzzz. Рік тому +2

    Should have shown our Ramarajan Senbagame Senbagame Song to that cows & owner.
    Manusan Universal Hero da!

  • @prasannavijay3547
    @prasannavijay3547 Рік тому +3

    Ungala meet pananum anna Chennai vanga 😢❤

  • @akthargafar6031
    @akthargafar6031 7 місяців тому

    Hats of both of you Guys..both respected persons...nice talking 🎉 nd specially our Trekker make a nice content...😊 thank You....

  • @manojji2640
    @manojji2640 Рік тому +2

    Expesically white shirt bro..all the best

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Рік тому

    👍👍❤️❤️🌹🌷👏👌💪பூவனிமரன் உங்கள் புது நண்பர்கள் நல்ல பிள்ளைகள் விவரமாக எல்லாம் சொல்ராங கள் 👌👌👌👏👏👍👍நல்ல பன்பாய் கதைக்கிராங்கள்

  • @Pazha13
    @Pazha13 Рік тому +2

    15 கிலோ பால் 15 லிட்டரை விட குறைவாகவே இருக்கும்.
    திரவ பொருட்கள் அடர்த்தியை பொறுத்து முகத்தலளவையில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எண்ணெய் பொருட்கள் அடர்த்தி குறைவு எனவே ஒரு கிலோ எண்ணெய் 1.14 லிட்டர் இருக்கும். பால் அடர்த்தி அதிகம் எனவே ஒரு கிலோ பால் 0.940 லிட்டர் இருக்கலாம்

  • @SAISARAN698
    @SAISARAN698 Рік тому +2

    Super super keep going on Bhuvani bro❤❤❤❤
    Namakkal Brothers super super

  • @sandhiyasandy8877
    @sandhiyasandy8877 Рік тому +7

    நீங்க மீட் பண்ண எல்லாரும் engineers ஆ தான் இருக்காங்க. Arts students க்கு வேலைவாய்ப்பு இல்லையா அண்ணா அங்க??? கேட்டு சொல்லுங்களேன்!!!

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Рік тому

      ஜாப்பனீஸ் கத்துக்கங்க

  • @jothis566
    @jothis566 Рік тому +1

    Oru kuppaya kanom. Oru palitheen covera kanom. Cleana.iruke. eppadi pa?.

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Рік тому

    Super Good Bhuvani JAPAN TOUR

  • @rajkumar.p1602
    @rajkumar.p1602 Рік тому +4

    ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் மசனோபு ஃபுகோக்கா.

  • @NewYorkTamilBro
    @NewYorkTamilBro Рік тому +3

    அடி தூள் ❤

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 Рік тому +2

    mikavum nerthijaka ullathu..👍👍

  • @Basaviwe
    @Basaviwe Рік тому +6

    Hai brother your videos amazing 😍😍😍😍😍

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Рік тому +1

    Super bhuvani 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌😍😍💚💚🌹

  • @santozsan7691
    @santozsan7691 Рік тому +1

    Madu vache ootitala thalaiva exlent...

  • @krishnamurugesan8642
    @krishnamurugesan8642 Рік тому +6

    Anna Japan la Okinawa Island visit pannunga
    Anga thaan 100age thandi athigama people valuranga
    Peaceful earth in the world Okinawa Island Japan so must visit for your subscriber

  • @noorularif4984
    @noorularif4984 Рік тому +1

    Bro cuba 🇨🇺 poo bro

  • @muruganandhana8439
    @muruganandhana8439 Рік тому +2

    Hello call Mr.Ramarajan if he call then only cow will come to you😂

  • @saravananchittybabu3245
    @saravananchittybabu3245 Рік тому

    Hi Bhuvani Bro, first of all congratulations

  • @kevivjack2408
    @kevivjack2408 Рік тому +9

    That cow tag namma oorlayum vanthuduchu bro👍 i undrstand u travel out lot, but make sure u r up to date with our country current affairs, dont represent us without knowledge👍 best wishes

    • @SubashWanderer
      @SubashWanderer Рік тому +5

      He also mentioned that it is there in our country also.. please watch properly and then comment 🙏

  • @steffanvrayen.i8028
    @steffanvrayen.i8028 Рік тому

    These two guys are so nice👏👏.they are more intrest to teach you about the place 😍

  • @kanagamani9803
    @kanagamani9803 Рік тому +2

    Bro next South Korea ku ponga please

  • @user-lx1ji2vw2w
    @user-lx1ji2vw2w 11 місяців тому

    Kaasukape poy video pooduga bro chinjan vettukku poonga

  • @tlcmobile6671
    @tlcmobile6671 Рік тому +1

    Japan it's good 👍👍👍. Super talivaa....

  • @sktamilpooja633
    @sktamilpooja633 Рік тому

    சூப்பர் அண்ணா விடியோ எல்லாமே சூப்பரா இருக்கு அண்ணா

  • @jothis566
    @jothis566 Рік тому

    Ayyo nall irukuthu. Buvani un moolam japana parkiren. Nanri buvani.

  • @sivaSiva-zw3ej
    @sivaSiva-zw3ej 6 місяців тому

    Wow super Vera level 👌👌👌

  • @sanjayrajaji6492
    @sanjayrajaji6492 Рік тому +3

    Super bro video 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Bhoomi360
    @Bhoomi360 Рік тому +1

    அருமை 👌

  • @user-mv7nb3oy2y
    @user-mv7nb3oy2y Рік тому

    I love japan
    Very good respect and equality

  • @user-ur9nh4pd1g
    @user-ur9nh4pd1g Рік тому +1

    South korea ku ponga bro ... BTS team meet pannunga

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Рік тому +2

    அருமை 👌👌

  • @immansgaming6359
    @immansgaming6359 Рік тому

    Yakuza va paathi poduga broo

  • @mmv259
    @mmv259 Рік тому

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @HariHaran-wm3os
    @HariHaran-wm3os Рік тому

    Yellow t shirt starting la introvert mathiri irunthuttu poga poga vaaya mooda matraaruuuuu😅😅😅😅😅 but romba information sollirukaaru😇😇😇😇😇

  • @NM-fc8vu
    @NM-fc8vu Рік тому

    Among all the countries I have visited, Japan is the best.

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs Рік тому +1

    Good evening ❤Bro ,konjam velai ipo tha video pakuren 🎉

  • @janagijanagi8551
    @janagijanagi8551 Рік тому +1

    Give english subtitles so to reach more world wide viewers

  • @khalilrahmanbasher316
    @khalilrahmanbasher316 Рік тому +3

    ஜப்பான் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு இல்லையே

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Pathivu Japan Gramam Rommbu Azgha different advance devopled ah irruku Japan maadu parkkum pothu Namma Tamilnadu maadu irruku Ulagathil ellam maadu Amma Azgha Sollranga Japan Makkal rommbu Neat and Clean ah maintain pannranga Vazgha Valamudan

  • @Sanjumedias
    @Sanjumedias Рік тому +3

    Bro JAPAN la than first Sun raise agum, so sun raise parunga bro

    • @treatseaweed
      @treatseaweed 11 місяців тому

      Nothing like that. Where I live is the centre of the world

  • @srinivasaramanujam3453
    @srinivasaramanujam3453 Рік тому

    Thala visit hidden leaf village.. hinata va ketatha sollunga❤

  • @Nandhini_153
    @Nandhini_153 Рік тому

    thalaiva videos upload panni rmba nall achu

  • @monstergamingyt4794
    @monstergamingyt4794 Рік тому

    Bro tokiyo la sappadu ready Hotel review pannuga

  • @panterking82
    @panterking82 Рік тому +1

    Meiji brand milk and product famous in singapore.😃

  • @hbharani5158
    @hbharani5158 Рік тому +3

    Peaceful country in the world.
    They are good and respect able like us

    • @shiningstone6771
      @shiningstone6771 11 місяців тому

      Japan is not peaceful country in the world, it's one of the most depressed countries in the world.
      In Asia, it's comes under top 10 being one of the most depressed countries 😂

  • @Seepurda77
    @Seepurda77 Рік тому +2

    Sema sema🤩💕👏

  • @ethvene
    @ethvene Рік тому

    Stalin Anga than tour vanthirukar bro unga video parthu inspire aagitaru pola ...avaraium meet panunga

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Рік тому

    Very interesting your channel ...

  • @yeelamtamilarsangam07
    @yeelamtamilarsangam07 Рік тому +1

    20:30 min sun mass view

  • @mr_goku_black.x
    @mr_goku_black.x 9 місяців тому

    dream palce of tokeyo vist 🇯🇵😍😘😍😚

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому

    After watched this video,myself eagerly want to learn Japanese language..this video is 100 percent ❤

  • @SyedAhamed-ij7gv
    @SyedAhamed-ij7gv Рік тому

    Srilanka vlog pannugge

  • @rubasubramani8797
    @rubasubramani8797 Рік тому +1

    hi bhuvi,
    congratulations, this series is super awesome with thalaivar fans. can u meet -mayo japan (pair),if it's possible

  • @MithunK-cq7tz
    @MithunK-cq7tz Рік тому

    Super bro both gyies very nice

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 Рік тому +1

    வணக்கம்

  • @saravananchittybabu3245
    @saravananchittybabu3245 Рік тому

    For all the wonderful job done by you.

  • @tamiliniyanr8021
    @tamiliniyanr8021 Рік тому

    Thambii super da .drive nallah panraaa da ..

  • @rameshjj7
    @rameshjj7 Рік тому +2

    Bro next your exploring country FIJI. Im a right? ( With MG).

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому +1

    Very beautiful

  • @raghulm8428
    @raghulm8428 Рік тому +1

    Next tamil trekker going to fiji country 😊

  • @rbharathkumarpharathkumar966

    அருமை அருமை