நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே தமிழ் பாடல்வரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2020
  • நினைத்தாலே இனிக்கும் திரைபடத்திலிருந்து அழகாய் பூக்குதே பாடல் கண்டு மகிழுங்கள் !

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @soundarnivi2191
    @soundarnivi2191 Рік тому +1627

    2023 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிதீர்கள்....❤️❤️❤️🥰🥰

  • @tbalaji9139
    @tbalaji9139 10 місяців тому +356

    2024 la யாரெல்லாம் இந்த பாட்டு கேக்க போறீங்க...?

  • @navithahamedmz9817
    @navithahamedmz9817 4 місяці тому +136

    2024 ல் யாரெல்லாம்‌ கேட்டு‌ ரசிதீர்கள் ❤❤❤

  • @prabulaskshmi1375
    @prabulaskshmi1375 Рік тому +236

    மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று , super melody song 💞

  • @loveofnature4834
    @loveofnature4834 2 роки тому +289

    இருவரும் உயிராக காதலித்து விட்டு சூழ்நிலை பிரித்தால் எவ்வளவு கொடுமை என்பதை இந்த பாடல் வரிகள் உச்சரிக்கின்றன😔

  • @AjithKumar-cd9td
    @AjithKumar-cd9td 4 роки тому +1386

    பல ஆண்டுகளாக இந்த பாடலை கேட்கும் பொழுது அடடா....என்ன ஒரு இன்பம்😊

  • @nironiro2726
    @nironiro2726 2 роки тому +129

    💯உண்மையில் இந்த பாடலை எழுதியவர் உண்மையில் best 🌹🌹🌹💝💝

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +90

    அழகாய் பூத்த காதல் 🥰
    ஆழம் இல்லாமல் போய்விட்டது😣
    காதல் அழகு ஆழமானது என்று தெரிந்து கொள்பவர்கள் அவர்கள் எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும் என்று தெரியது கொள்வதில்லை 😟💔

  • @subhaloke5656
    @subhaloke5656 3 роки тому +1185

    2021 yaaru intha paatu kekuringalo ellorum oru like podunga 🤙🏻

  • @jayalekshmyjj6979
    @jayalekshmyjj6979 3 роки тому +275

    நீ இல்லாத நொடி முதல்
    உயிர் இல்லாஜடத்தைப்போல் ஆவேனே.True love never ends. Addict to this song. ❤️Love from your neighbour malayali.മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ 🧐

    • @sakkariyas5046
      @sakkariyas5046 2 роки тому +3

      Yes

    • @90skidschannel22
      @90skidschannel22 2 роки тому +3

      என்ன ப்ரோ மூன்று மொழிகளிலும் கலந்து அடிச்சி விடுறிங்க😁😂🤣

    • @sagayamsagayam2240
      @sagayamsagayam2240 2 роки тому +2

      My fav song I love this song

    • @Munna-ew6hq
      @Munna-ew6hq Рік тому

      Kl

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN 9 місяців тому

      Super

  • @mfaaniizunmfaanizun6280
    @mfaaniizunmfaanizun6280 5 місяців тому +14

    2024.la யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் ஒரு லைக் பண்ணுங்க மிக அருமையான சாங்ஸ்

  • @single2157
    @single2157 Рік тому +44

    இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே அந்த வரி எனக்கு பிடிக்கும்

  • @katthukuttysamayal
    @katthukuttysamayal 3 роки тому +635

    மீண்டும் ஒரு கருவறை kandaddhaley கண்ணில் ஈரம்
    Lovely lines😍😍

  • @BabyBaby-bi3bz
    @BabyBaby-bi3bz 3 роки тому +489

    சிலநேரம் சிரிக்கிறேன் சிலநேரம் அழுகிறேன்..semma line❣️💛💞👌👌

  • @Naresh.001_
    @Naresh.001_ Рік тому +29

    கடவுளின் கணவில் இருவரும் சேர்ந்தோமே....super line......

    • @subramaniyamp1089
      @subramaniyamp1089 13 днів тому +2

      இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு

  • @aishu5049
    @aishu5049 Рік тому +43

    உண்மையாக காதலித்து பிரிந்த இதயங்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் புரியும் 💔💔💔💔😭😭😭😭😭😭

  • @robinsondavid23
    @robinsondavid23 3 роки тому +1263

    இந்த பாடல் உனக்கு பிடிக்கும் சொன்ன எந்த அளவுக்கு உனக்கு என்னை பிடிக்கும் என்று சொல்லி இருந்தால் இன்று உன்னை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துவிட்டு காலம் முழுவதும் கண்ணீர் விட்டு இருப்பேனா கவலைபடாதே கடவுள் வருகை சமீபம் உன்னை கண்டிப்பாக என்னுடன் சேர்த்து வைப்பார் பேபி

  • @pushparaja9039
    @pushparaja9039 3 роки тому +645

    பழைய காதலை நினைவு படுத்தி அழவைக்கிறது

  • @spvgnsh
    @spvgnsh 2 роки тому +15

    சுகம் சோகம் இரண்டும் ஒருசேர கிடைத்த அனுபவம்... விஜய் ஆண்டனி இசை அருமை...

  • @irfathirfath2494
    @irfathirfath2494 4 місяці тому +17

    2024 la யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 🥰

  • @tharikathari2160
    @tharikathari2160 3 роки тому +185

    சிலநேரம் சிரிகிரன் சிலநேரம் அழுகிறன் semma அடி 💗💗🥰🥰🥰🥰

  • @nandhinishanmugam1905
    @nandhinishanmugam1905 3 роки тому +946

    பெண் : { அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே } (2)
    பெண் : ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்
    ஆண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    பெண் : கடவுளின் கனவில்
    இருவரும் இருப்போமே
    ஓஹோ கவிதையின் வடிவில்
    வாழ்ந்திட நினைப்போமே
    ஓஹோ
    ஆண் : இருவரும் நடந்தால்
    ஒரு நிழல் பார்ப்போமே
    ஓஹோ ஒரு நிழல் அதிலே
    இருவரும் தெரிவோமே
    ஓஹோ
    பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்
    சில நேரம் அழுகிறேன்
    உன்னாலே
    பெண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    பெண் : ஒருமுறை நினைத்தேன்
    உயிர்வரை இனித்தாயே ஓஹோ
    மறுமுறை நினைத்தேன் மனதினை
    வதைத்தாயே ஓஹோ
    ஆண் : சிறு துளி விழுந்து
    நிறைகுடம் ஆனாயே ஓஹோ
    அரை கணம் நொடியில் நரை
    விழ செய்தாயே ஓஹோ
    பெண் : நீ இல்லா நொடி
    முதல் உயிர் இல்லா
    ஜடத்தைப்போல் ஆவேனே
    ஆண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே
    ஆண் & பெண் : அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    பெண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    ஆண் : ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    பெண் : காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்

  • @manikandanpalanisamy5712
    @manikandanpalanisamy5712 6 місяців тому +11

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 Рік тому +118

    2022 யார் எல்லாம் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கீங்க 👍

    • @SankarSankar-id4zw
      @SankarSankar-id4zw Рік тому +4

      Naan 2023 la than bro keakken

    • @aswinps1878
      @aswinps1878 Рік тому +2

      நான் எப்போதும் கேட்பேன்

  • @vasupalraj1305
    @vasupalraj1305 3 роки тому +175

    இந்த பாட்டில் இரு உள்ளங்களில் மனதிலும் ஒன்று சேர்ந்த அர்த்தங்கள் உள்ள பாட்டு வரிகள் சூப்பர் நல்லா இருக்கு

  • @navinnavinmass4109
    @navinnavinmass4109 4 роки тому +711

    பாடலின் ஒவ்வரு வரியும் அருமையாக இருக்குது......

  • @RajRaj-xf5hh
    @RajRaj-xf5hh Рік тому +77

    இந்த பாடல் பழைய நியாபகங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது ♥️❤️💕💞🌹🌹🌹🌹🌹சாங் ஸ் வெரி குய்ட் 👌

  • @pavithrasivakumar7287
    @pavithrasivakumar7287 2 роки тому +192

    Night+headphones+alone ❤️ Vera level feel❣️❣️

  • @balakumar7586
    @balakumar7586 3 роки тому +43

    நீ இல்லா நொடி முதல் உயிரில்லா ஜடத்தைப்போல் ஆவேனே semma lyings my heart touching song

  • @MUTHUKUMAR-mc1lp
    @MUTHUKUMAR-mc1lp 4 роки тому +90

    Nee ilaa nodi mudhalai uyirellam jadathai pol aaveneaa , sema line🎵🎵🎵🎸🎸🎸🎧🎧🎧

    • @fathimaraheema7080
      @fathimaraheema7080 3 роки тому

      Oru mury ninetthen uier wary enitthayea sema wads

    • @sudhakarsudha9691
      @sudhakarsudha9691 3 роки тому +1

      Samma song

    • @savankmp
      @savankmp 3 роки тому +1

      👩‍❤️‍💋‍👩👨‍❤️‍💋‍👨💘❤💓💕💖💗💙❤💟💞💝🖤💜🧡💛💌❣

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai 2 роки тому +105

    விஜய் ஆண்டனி சார் அவர்களின் இசை மிக அருமை...

  • @maaran4317
    @maaran4317 Рік тому +38

    தொலைந்தது நீயல்ல நான் உன் நினைவுகளில்

  • @amsavalliamsavalli4649
    @amsavalliamsavalli4649 3 роки тому +352

    நீ இல்லா நொடி முதல் உயிரேல்லாம் சடத்தை போல் ஆவேனே........💞💕💞💕

  • @adhisvlog3339
    @adhisvlog3339 3 роки тому +71

    My fav song..മലയാളികൾ ഉണ്ടേൽ ലൈക്ക് അടി

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +97

    பாசம் வைத்தவனுக்கு துரோகம் மட்டுமே மிச்சம்🥺🤧😭

  • @suvasthisiva8438
    @suvasthisiva8438 2 роки тому +24

    ஒரு முறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ❤️ மறு முறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே 🖤🖤

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 4 роки тому +1586

    யாரெல்லாம் இந்த பாட்டுக் அடிமை

  • @kalaimani2226
    @kalaimani2226 Рік тому +9

    காதலும் காதலியும் விட்டுப் போகும்போது காதலும் போனது காதலியும் போனது என்ற எண்ணம் வரும்போது இந்தப் பாடலை கேட்கும் போது எனக்கு ஞாபகங்கள் வரும் வாழ்ந்த ஞாபகம் இருந்த ஞாபகம் இருக்க இந்த பாடல் ஓர் வரம்

  • @arunkumarv6979
    @arunkumarv6979 2 роки тому +85

    💕What a voice from a singer with 💖 heart melting lyrics❣️

  • @kannanr4617
    @kannanr4617 Рік тому +29

    என்னோட காதலனை நியாபக படுத்தி என்னை இந்த பாடல் வரிகள் அழவைத்து விட்டது....😭

  • @muthukumarchennal6371
    @muthukumarchennal6371 4 роки тому +123

    Na 9 th padikkum pothu na padum padal ninaivugal I miss u school life

  • @ushamanohar8248
    @ushamanohar8248 3 роки тому +287

    சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy 2 роки тому +36

    அவன் என் உயிர்.
    அவன மறக்க முடியாது.
    அவனே என்னை தூக்கி போட்டா கூடா அவன் தான் இருப்பான் என் சுவசாமாய்.
    என் நிழலாக. அதிகமா பிடிக்கும். அவனுக்கு என்னை பிடிக்குமா தெரியாது

  • @afrinjavidh4928
    @afrinjavidh4928 2 роки тому +30

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அழுகிறேன் . என் காதலனை திருமணம் செய்ய நான் மறுபடியும் ஒரு கருவறை எடுக்க வேண்டும் அப்போதாவது எங்கள் பெற்றோர்கள் எங்களை சேர்த்து வைக்கட்டும்

    • @saravanannatural9968
      @saravanannatural9968 Рік тому

      True

    • @baskaran13
      @baskaran13 Рік тому

      நான் உன் அப்பாவாக இருந்திருந்தால் நீ விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்திருப்பேன்.

    • @eswariramamoorthy7918
      @eswariramamoorthy7918 6 місяців тому

      Unga lover Hindu vaa

    • @SakthiVel-ge2ek
      @SakthiVel-ge2ek 5 місяців тому

      😔

  • @sanjivni2303
    @sanjivni2303 3 роки тому +45

    Luv from KERALA 💓 childhood memories ❤️

  • @Mr.Aravindhan17
    @Mr.Aravindhan17 4 роки тому +274

    தமிழ் வரிகளில் இந்த பாடல் 👌👌👌👌👌👌❤

  • @israiqbal4001
    @israiqbal4001 Рік тому +16

    ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்....அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்......💞💞

  • @sureshp2646
    @sureshp2646 3 роки тому +19

    Intha song kku adimai💯💯💯🥰😍🥰💯💯💯

  • @hariaran9283
    @hariaran9283 4 роки тому +191

    Lyrics by Annamalai, He is not with us , but his lyrics lives long. Indha lyricistku ettini peruku theriyum. Indha lyricistku ettini likes kadaikum

  • @abinayathirupathi583
    @abinayathirupathi583 3 роки тому +77

    மை ஃபேவரிட் சாங்

  • @pavipriya5037
    @pavipriya5037 3 роки тому +150

    சிலநேரம் சிரிக்கிறேன்.. பல நேரம் அழுகிறேன் 😭😭😭

    • @dhanalakshmii7986
      @dhanalakshmii7986 2 роки тому +3

      Sis Athu Pala Neram Illa Sila Neram Antha Line Na Nalla Keluingga 🤗🤗🤗🤗

    • @supikasrikavya4029
      @supikasrikavya4029 2 роки тому

      Unmai

    • @user-nn9wc9ys3z
      @user-nn9wc9ys3z 2 роки тому

      ஏன் என்ன ஆச்சு???

    • @gs4604
      @gs4604 Рік тому +1

      @@dhanalakshmii7986 😂avaga song line sollala quote avaga life ah soldraga

    • @user-xr9gh6wg4x
      @user-xr9gh6wg4x Місяць тому

      🥺🥺

  • @mukeshgiribrothers3621
    @mukeshgiribrothers3621 2 роки тому +20

    எனக்கு விவரம் தெரிந்த வயது முதல் இந்த songkku na adittu.... Feel the song.... 😣😣😣😣😣

  • @nandhuselvan0459
    @nandhuselvan0459 3 роки тому +24

    நீங்காத நினைவுகள்..... 😔.... இவ்வரிகள் வார்த்தைகளால் கூட வர்ணிக்க முடியாதது.... சில நேரம் அழுகிறேன்.. 😭சில நேரம் சிரிக்கிறேன் உன்னாலே..... 😍😔.....

    • @basarb8046
      @basarb8046 Рік тому +3

      செம்மையா இருக்கு

    • @BMathumithasS
      @BMathumithasS 4 дні тому

      😂udeuf;pydygyugegglgeddudljuuggugujjl

  • @vishnuvishnu906
    @vishnuvishnu906 3 роки тому +47

    ഹേ മലയാളീസ്😇😇

  • @KannanDhinesh
    @KannanDhinesh Місяць тому +5

    2004 யாரெல்லாம் இந்த பாடலை கேட்க வந்திக அவங்க எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க 👍

  • @DEVA-yz4yv
    @DEVA-yz4yv Рік тому +44

    எத்தனை யுகம் கடதாலும் நம்மை
    இன்றும் கண்ணீர் விட வைப்பது நம்
    காதல் மட்டும் தான்

  • @prema00
    @prema00 4 роки тому +652

    அழகாய் பூக்குதே....
    சுகமாய் தாக்குதே...
    அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
    அழகாய் பூக்குதே...
    சுகமாய் தாக்குதே...
    அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
    ஆசையாய் பேசிட ..
    வார்த்தை மோதும்...
    அருகிலே பார்த்ததும்...
    மௌனம் பேசும்...
    காதலன் கைச்சிறை காணும் நேரம்...
    மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்...
    அழகாய் பூக்குதே...
    சுகமாய் தாக்குதே...
    அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே....
    கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே....
    ஓ…. ஓ....
    கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே...
    ஓ… ஓ....
    இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே....
    ஓ…. ஓ....
    ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே....
    ஓ… ஓ....
    சில நேரம் சிரிக்கிறேன்...
    சில நேரம் அழுகிறேன்....
    உன்னாலே.....
    அழகாய் பூக்குதே....
    சுகமாய் தாக்குதே....
    அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
    ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே....
    ஓ….ஓ....
    மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே....
    ஓ…..ஓ....
    சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே...
    ஓ…ஓ...
    அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே....
    ஓ….ஓ...
    நீ இல்லாத நொடி முதல்...
    உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே....
    அழகாய் பூக்குதே....
    சுகமாய் தாக்குதே....
    அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
    அழகாய் பூக்குதே....
    சுகமாய் தாக்குதே....
    அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
    ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்...
    அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்....
    காதலன் கைச்சிறை காணும் நேரம்....
    மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்....
    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @JayaKumar-pb7gg
    @JayaKumar-pb7gg 3 роки тому +19

    அழகாய் தான் பூக்கிறது அனைத்து பூக்களும் 🥀🌻🌺 நாம் அமைதியாக இருக்கும் போது....

  • @user-yl6lw6ks2r
    @user-yl6lw6ks2r 12 днів тому +2

    2040ல் லும் கேட்கும் பாடல்வரிகள் அருமை மியூசிக் அருமை

  • @karthikumar9508
    @karthikumar9508 Рік тому +5

    மிக மிக மிக அருமையான சூப்பர் ஹிட்டான பாடல் மறக்க முடியாத அனுபவமாக காதல் பாடல் 👌 👌 👌

  • @jvprakashjvprakash8123
    @jvprakashjvprakash8123 3 роки тому +404

    2020 இந்த பாட்டு கேட்பது நீங்களா

  • @jansiasijomrf511
    @jansiasijomrf511 4 роки тому +173

    My favourite song...., காதலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்

  • @AkilaAkila-ec1kj
    @AkilaAkila-ec1kj 2 роки тому +13

    I am a 2K kid. It is one of my favorite song of this world.I love this song.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sasidharma9487
    @sasidharma9487 Рік тому +11

    அழகாய் பூத்த ஆயிரம் பூக்களின் அழகு "காதல்"

  • @jayavarmaa.m8630
    @jayavarmaa.m8630 4 роки тому +67

    Sema feeling song super

  • @haridossharidoss6930
    @haridossharidoss6930 4 роки тому +133

    indha padal Romba pidichrukku idhu lovers ku ettha padel 💖💕💖💕💖💕💖💖💖💕💖💖💖💖

  • @jannathulfirthousmohamedka2205
    @jannathulfirthousmohamedka2205 Рік тому +15

    பிரிந்தது நியல்ல உன் நினைவுகள் 😔😔😔😔

  • @madhanpillai146
    @madhanpillai146 2 роки тому +3

    Oru Murai ninaithan uyir varai enitha ya.........😍😍😍

  • @SahilSahil-ri2xb
    @SahilSahil-ri2xb 3 роки тому +39

    2021 ൽ ഇത് കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ?

  • @nithishpandiyan7339
    @nithishpandiyan7339 4 роки тому +76

    Feel this songs I like it song

  • @YouthaPkm
    @YouthaPkm 2 роки тому +10

    சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன்... உன்னாலே 💔

  • @tirumenievents6075
    @tirumenievents6075 Рік тому +7

    எத்தனை வலி, சொல்லும் போது தெரியாது, உணரும் போது அறிவோம் வலியை. இப்போதும் பறக்கும் பட்டாம்பூட்சி. ❤

  • @charunethra2794
    @charunethra2794 3 роки тому +35

    My favorite song I Like it

  • @kamaleshwari9995
    @kamaleshwari9995 4 роки тому +144

    என் அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும் லவ் யூ எனக்கு எங்கா அக்கா என் அம்மா love you Amma )

  • @rolexgaming9931
    @rolexgaming9931 Рік тому +3

    யாருக்கெல்லாம் இந்தப்பாடல் 2050ம் கேட்கத் தோனுகிறது...?

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Рік тому +4

    பொண்னான கவிதை வரிகள் ! கண்ணான காட்சி படைப்புகள் !!❤❤

  • @whitedevil360tamil5
    @whitedevil360tamil5 3 роки тому +18

    2021 intha padalai neengal kettal like podunga

  • @asajuashu3631
    @asajuashu3631 3 роки тому +65

    Silaa neram.. Sirikiren 🙂... Silaa neram azhugiren unnalee.. 😣😭💔

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j 3 місяці тому +1

    2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே

  • @mmekala1158
    @mmekala1158 Рік тому +22

    My favorite song 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 daily 20 time ku mela ketpen

  • @ganeshgana5981
    @ganeshgana5981 4 роки тому +82

    😗This is my favourite song 😍😍

  • @harikrishnanp4129
    @harikrishnanp4129 4 роки тому +27

    Anbu yenbadhu Azhagu 😍🥰💖❤️ andha anbu yenbadhu yelorukum kedaikaadhu

  • @anbesivam-dy1gw
    @anbesivam-dy1gw 2 місяці тому +2

    2026 வரை இந்த பாட்டு சலிக்காத பாடல் ❤😂😂😂 😊

  • @Rifzain2312
    @Rifzain2312 4 місяці тому +3

    2024 la indha song kekuravanga irukingla?❤🎉

  • @nuslanmoulana5818
    @nuslanmoulana5818 4 роки тому +69

    Beauty and feeling song

  • @ishu2622
    @ishu2622 3 роки тому +36

    All time favourite heart touching lyrics 😍reality of love

  • @vivekanandhankrishanthi
    @vivekanandhankrishanthi Рік тому +3

    சிலநேரம் சிரிக்கிறேன் சிலநேரம் அழுகிறேன் உன்னாலே .....My life line 😍

  • @tamimansari2139
    @tamimansari2139 5 місяців тому +3

    2024 யாரெல்லாம் இந்த பாடலை தேடி பார்த்தீர்கள் 🥰

  • @monishagovindhan1021
    @monishagovindhan1021 3 роки тому +6

    நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே vera level lines 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💕💕

    • @shahuls568
      @shahuls568 3 роки тому

      S. Salman🥰🥰🥰🥰🥰🥰😍😍🥰😍🥰🥰😍

    • @robinsondavid23
      @robinsondavid23 3 роки тому

      பேபி

  • @rajamohamed1881
    @rajamohamed1881 3 роки тому +46

    2020லையும் அழகாய் பூக்குதே 💓🚶‍♂️

  • @INDHUMATHIMURALI-se1wb
    @INDHUMATHIMURALI-se1wb Рік тому +3

    மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று ,

  • @JDAS_17
    @JDAS_17 8 місяців тому +3

    2023 😢❤ irukinga laa

  • @thasanyoganathan7663
    @thasanyoganathan7663 4 роки тому +122

    மனதுக்கு இதமான பாடல்💓💓💓💓

  • @ayshuay8816
    @ayshuay8816 4 роки тому +353

    Corona Ku porow indha song a kekuravaga like poduga

  • @samuvelrajsamuvelraj8463
    @samuvelrajsamuvelraj8463 12 днів тому +2

    யாருக்கலம் இந்த பாட்டு பிடிக்கும்❤❤❤❤❤

  • @nishanisha3543
    @nishanisha3543 2 роки тому +12

    காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவரை கண்டதாலே கண்ணில் ஈரம். I love this song nice lines 🙏🙏🙏🙏🙏🙏🤞🤞🤞💝💖❤️💕💞

  • @premachithiravel1324
    @premachithiravel1324 4 роки тому +36

    Evloo time intha song kettalu innu kekkanunuthaa thonuuu..........

  • @kavithasomasundaram3743
    @kavithasomasundaram3743 4 роки тому +42

    Azhagai pokuthe song lovely

  • @sherinnifras4438
    @sherinnifras4438 Рік тому +39

    I love this song 🥰🥰🥰🥰

  • @Sadhapriya
    @Sadhapriya Рік тому +1

    My most favourite favourite favourite song Idha ketkum podhu kannil irundhu kanneer thanave varudhu😥😢😥😢😥😢😥😢