இன்று பௌர்ணமியில்✨ இந்த ஒரு பொருளை மறைத்து வைத்தால் பேரதிர்ஷ்டம் உன்னை தேடி வரும்💰

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @PavidhraPavi
    @PavidhraPavi День тому +2

    ஒம் வாரகி தாய் போற்றி போற்றி

  • @PavidhraPavi
    @PavidhraPavi День тому +2

    காட்டன் பிரச்சனைக்குரிய தாய்மார் போற்றி போற்றி

  • @santhanama1645
    @santhanama1645 2 дні тому +3

    ஓம் சக்தி மாகாளி வார்த்தாளி நவசக்தி மாதேவி சுயசம்பு வாராகி என் குல தெய்வத்தாயே நீங்கள் சொல்வது புரிகிறது நம்பிக்கை
    யுடன் கேட்டு சொல்வதை செய்கிறேன். நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kathir425
    @kathir425 2 дні тому +1

    Ammalachi thaye neethan thunai amma plz nanri amma 🙏 🙏 🙏 🙏 🙏

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan День тому +1

    OmVaraithayesaranam

  • @ThavanishThavanish-f5v
    @ThavanishThavanish-f5v 2 дні тому +1

    ஓம் வராகி அம்மா potri🙏🏽❤️❤️

  • @PavidhraPavi
    @PavidhraPavi День тому +1

    வெளிநாட்டு சென்று சம்பாதிக்க நாள்ல ஓனர் கிடைக்குமாறு அருள்புரிய ஓம் வாரகி தாய் போற்றி போற்றி போற்றி

  • @SureshKerala-m8d
    @SureshKerala-m8d День тому

    Omsakthi.arhiparasakthi🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan 2 дні тому +1

    omVaragithayesaranam

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 День тому

    Om hatei parasathi sahitya tahayae varungal en elathiruku thayae tunaiyaka erukanum en kudumbathaiyum pillaingalaum uakl aservatham vendum tahayae Nanri Nanri potri potri potri ❤

  • @PriyaPriya-d6f2w
    @PriyaPriya-d6f2w День тому

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏
    என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    எனக்கு துணையாக இருங்க அம்மா
    அம்மா எனக்கு யாரிடமும் இருந்தும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுத்தி நிறுத்தி விடுங்கள் அம்மா
    அம்மா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் என்னை அவமானப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் என்னை அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அம்மா நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் இப்ப தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் என்ன பாவம் செய்தேன் அம்மா
    அம்மா நான் இப்ப தனியாக நின்று கொண்டு அழுதுகொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் இப்ப ஆனாதையாக இருந்து கொண்டு இருக்கிறேன் அம்மா
    அம்மா எனக்கு மனநிம்மதி வேண்டும் அம்மா
    அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 День тому

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா தாயே 😭🙏