வராஹியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டாய்😡 காரணத்தை தெரிந்து கொண்டு உடனே சமாதானப்படுத்து🔥

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • #sakthivakku #amman #ammanviralvideo #varahi
    #varahidevi #varagi #varahimantra #omsakthi
    #sakthi #சக்திவாக்கு #saisaid #sai #varahi #saibaba
    #ammanarulvakku #varahidevi
    #வராகிமுகி #வராஹரூபம் #வராஹி #வராகிஅம்மன்
    #வராஹிஅம்மன் #வராகி #வராகிவழிபாடு #வராஹிஅம்மன்நற்ச்செய்தி
    om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman varahi blessing
    sal baba lord shiva lord murugan varaahl blessings varaahi parikaaram daily blessings God motivation varaahi poojal varaahl temple
    #varahiadvice,#வாராஹி, #வாராஹிஅம்மன்
    #வாராகி,
    #varahi Devi. #varahi davi stotram. varahi davi mantram,
    #varahiamman #varahisakthi
    #ammanarulvakku #varahidevi
    #varahipariharam.
    #varahipowerfulparigaram.
    #varaahi #வாராஹிஅம்மன்வழிபாடு
    வாராஹிவாஸ்து, வாராஹி, #varahi Amman advice in tamil. #varahi Amman advice
    #varahi #varahidevi #வாராகி #வாராகி அம்மன்
    #ammanarulvakku
    #
    varahi #varahimotivational
    #varahblessing
    #வாராகிஅம்மன் #நவராத்திரி சுவாராகி
    #ammanarulvakku
    #வாராகித்தாய் #
    வாராகி #varahi
    #ammanarulvakku #varahidevi
    #varahidevi
    #varahiabishegam #தாண்டினி #வாராஹி
    #தஞ்சைவாராஹி #
    திருசன்தூர் முருகன்
    #மகாவாராஹி #kavasam
    varahikavasam #varahisong #varahiramilvideo
    #varahladvice #varahimotivational #varahivideo
    #varahiparikaaram
    #varahi
    பழனி முருகன்
    #varahidevl
    #ammanarulvakku
    வராஹி
    #ammanarulvakku #varahidevi
    #devotional
    #வராஹிஅம்மன்
    #varahlarulvakku #varahiவழிபாடு
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    #varahiblessings
    #varaharoopam #வராஹரூபம்
    #positivevibes
    #devotional
    #divine
    முருகா
    #god #Godadvice
    #mindrelaxing
    #amman
    #தெய்வீகம்
    ஓம் நமசிவாய
    #godmotivation #kulatheivam
    #குலதெய்வம்
    #தெய்வவழிபாடு
    #ammanarulvakku #varahidevi
    #தெய்வவாக்கு #தெய்வீகம்
    ஓம் நமசிவாய
    #varahiadviteாராஹி, சுவாராஹிஅம்மன்
    #வாராகி,
    #varahi Devi, #varahi davi stotram. varahi dav/ mantram,
    ஓம் நமசிவாய
    #varahipariharam.
    #varahipowerfulparigaram
    #varaahi #வாராஹிஅம்மன்வழிபாடு
    #வாராஹிவாஸ்து, #வாராஹி #varahi
    ஓம் சக்தி
    Amman advice in tamil #varahi Amman advice
    #varahi #varahidevi #வாராகி #வாராகி அம்மன்
    #ammanarulvakku
    #varahi #varahimotivational #varahiblessing
    அவாராகிஅம்மன் #நவராத்திரி சுவாராகி
    #வாராகித்தாய் வாராகி #varahi #varahidevi
    #ammanarulvakku #varahidevi
    #varahlabishegam #தாண்டினி #வாராஹி
    #ammanarulvakku
    #தஞ்சைவாராஹி #மகாவாராஹி #kavasam
    #varahikavasam #varahआईsong #varahiramilvideo #varahladvice #varahimotivational #varahivideo
    #தெய்வத்தின்குரல் #ஆதிபராசக்தி
    #அம்மன் #அம்மன்பக்திபாடல்கள் #அம்மன்அருள்வாக்கு
    #அம்மன்வாக்கு #அம்மன்வழிபாடு #அம்மன்பாடல்கள்
    #அம்மன்பாடல் #அம்மன்கதைகள்
    #அம்மன்தாலாட்டு #அம்மன்கோவில்
    Varahi Devi
    #ammanspeakingintamil #ammansongstamil
    #ஒம்சக்தி
    #சாய்பாபா
    முருகன்பாடல்கள்
    வாராஹி அம்மா போற்றி
    ஓம் ஶ்ரீ வாராஹி தாய்யே போற்றி
    #varahidevi
    ஓம் நமசிவாய
    *************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching,scholarship, and research.
    *************************************************

КОМЕНТАРІ • 47

  • @SasiKanagaraj-i6s
    @SasiKanagaraj-i6s 3 години тому +1

    ஓம் தாயோ மனித்துவிடுங்கள்🙏🙏🙏🙏🙏🙌🙌🌹❤️❤️❤️❤️♥️🥰🥰🥰🥰🥰👍🌹🌹🦶

  • @Muthu-n1x
    @Muthu-n1x День тому +3

    அம்மா தாயே மனித்துவிடுங்கள்

  • @nanthur5268
    @nanthur5268 22 години тому

    ஆம் அம்மா

  • @Raathy-mz4fc
    @Raathy-mz4fc 21 годину тому +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி என் அம்மா என்னுடனே எப்பவும் இருக்க வேண்டும் என் தாயே 🙏🙏🙏🌹💋🙏

    • @SSPBeauty
      @SSPBeauty 19 годин тому

      Varahr thayee potri,potri, neeingel eppothum ennodu iruggavendum ammaa❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SSPBeauty
      @SSPBeauty 19 годин тому +1

      Amma en magelugku arasu vealai gidaiggavendum Amma . Varaghi yhayee potri,potri.❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 23 години тому +1

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 18 годин тому

    ஓம்ஸ்ரீ வராகி தாயே போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 День тому +5

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏

  • @kathir425
    @kathir425 День тому +1

    Ammalachi thaye neethan thunai amma plz nanri amma 🙏 🙏 🙏 🙏 🙏

  • @SteaveraamMani
    @SteaveraamMani 23 години тому

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarSasi-tu7ez
    @KumarSasi-tu7ez День тому +1

    அம்மா நீங்க இவ்வளவு நாளும் என்னை புரிஞ்சுக்கவே இல்லமா நீங்க என் பெத்த தாய் கிட்ட கூட நான் கேட்க மாட்டேன் உங்ககிட்ட தாம்மா கேட்கிறேன் உங்களை தான் நான் வணங்கிட்டு இருக்கேன் நான் வந்து உங்ககிட்ட நான் பயந்து சொல்றேன்னா எது நம்ம அம்மாகிட்ட தப்பாது நம்ம பூஜை பண்ணிருவோம் என்ன பண்ற ஒரு பையன் தானே உறிஞ்சி மத்தபடி உங்கள வச்சு நான் வழிநடத்துவது எந்தவிதமான எனக்கு பயமா அச்சமா கிடையாது மா நீ என்னை பெத்த தாய் இதுதான் உண்மை இன்னைக்கு வெள்ளிக்கிழமை தாடி உங்க கழுத்துல கிடக்கிற மங்கல சத்தியமா என் மனைவி கழுத்துல கடக்கிற சத்தியமா இதுதான் உண்மை வேற எதுவுமே உங்ககிட்ட நான் பயப்படுவதும் இல்லமா எதா இருந்தாலும் வைத்தாலே அம்மா வலிக்குதும்மா அப்படின்னு தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் உங்கள நான் மதிக்கல மதி எனக்கு மனசு ரொம்ப உடையுது

  • @senthamilselvi1762
    @senthamilselvi1762 День тому +1

    யார் என்னை சேவை செய்வதை நிறுத்தினார்களோ அவர்களே மீண்டும் என்னை கூப்பிட வேண்டும் வராகி தாயே

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 20 годин тому

    OmSakthiParasakthi.OmSakthiAthiParasakthi.Omammathayeethunai.

  • @mangalraj1828
    @mangalraj1828 День тому

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏

  • @subashinisuba1427
    @subashinisuba1427 18 годин тому

    Om varahi thaye vajrakosham Amma en pasanga nalla padikkanum nalla erukkanum thaye neye dhunai 🙏🙏🙏🌺🌺

  • @PriyaPriya-d6f2w
    @PriyaPriya-d6f2w 19 годин тому

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
    என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    எனக்கு துணையாக இருங்க அம்மா
    அம்மா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் என்னை அவமானப்படுத்தி அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அம்மா எனக்கு யாரிடமும் இருந்தும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுத்தி நிறுத்தி விடுங்கள் அம்மா
    அம்மா நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் இப்ப தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா எனக்கு ஏதோ மனசுக்குள் பயமாக உள்ளது அம்மா
    அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    அம்மா எனக்கு மனநிம்மதி வேண்டும் அம்மா
    அம்மா நான் என்ன பாவம் செய்தேன் அம்மா
    அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @PuspaPuspa-f8m
    @PuspaPuspa-f8m 16 годин тому

    அம்மா தாயே வாராஹி தாயே நான் உங்களை நான் மறக்கவே இல்லை தாயே என் மறு வாழ்வு தந்த என் அன்பு மாமா மனேகரன் அவர் தான் என்னிடம் பேசாமல் இருக்கிறார் நீங்க தான் தாயே எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் தாயே நீங்கள் தான் தாயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 21 годину тому

    Omammavaraahithayeethunai.

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 19 годин тому

    தினமும் என்தோட்டத்து மாதுளை மலர் சேர்ந்த தீப அலங்கார நடக்கின்ற குலதெய்வமாக ஆசிர்வாதிக்க பட்ட குழந்தையாக இருக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @udayapriya844
    @udayapriya844 День тому +1

    நான் ௨௩்களின் பக்தை ௮ம்மா.❤❤❤❤❤

  • @sujathav6577
    @sujathav6577 17 годин тому

    Om Vajra gosham 🙏
    Om vajra gosham 🙏
    Om vajra gosham 🙏
    Om varahi thaye potri 🙏
    Om varahi thaye potri 🙏
    Om varahi thaye potri 🙏

  • @AlbertAlexender-k4o
    @AlbertAlexender-k4o День тому

    வஜ்ரகோக்ஷம்.வராஹிதாயே போற்றி.நான் தெரிந்து எந்த தவறும் செய்யவில்லையே.

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 19 годин тому

    என் அன்பான தாயிற்சிறந்த துணையாக இருக்க அம்மாவோட குழந்தையாக இருக்க எந்த வித பயமும் இருக்க தேவையில்லை இதி்ல் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை அம்மா ❤❤❤❤❤❤❤

  • @santhanama1645
    @santhanama1645 17 годин тому

    ஓம் சக்தி என் குல தெய்வத்தாயே வாராகி நீங்கள் சொல்வதை நம்பிக்கையுடன் கேட்டு கவனமாக தினமும் வாராகி நாணயம் வைத்து பூசை செய்து தைரியமாக மன
    சாட்சியின்படி வாழ்ந்து வருகின்றேன். நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி ததாஸ்து என்னை பெற்றெடுக்காத அன்பு அம்மா👩 என்னிடம் கடனாக பணம் பெற்று கொண்டு பல வருடங்களாக ஏமாற்றி வருகிறார்கள் எனக்கு பணம் தேவையாக உள்ளது. மிகவும்
    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 21 годину тому

    Sooryammathayeethunai.

  • @umamano2464
    @umamano2464 День тому

    Yes maa daily

  • @nanthur5268
    @nanthur5268 22 години тому

    அம்மா என்னை மன்னித்து கொள்ளுங்கள் அம்மா

  • @sajinashyni7555
    @sajinashyni7555 День тому

    ❤️🌹 ammma vandhu udavi thaangal ❤️romba kazhiyamal p aduthu kidakirean. Amma vango asirvadhingal 😢 porul arogyam thangal pasam mattum than ungal koodea vachirikkirean varaahi amma ungalukku pooja panni kathirikkirean 🙏🏽🙏🏽🙏🏽annakkum malakeltti pottu konforikkiresn.. Nambikkai neegal thaan. ❤️🌹🌹 varahi amma
    Vanathi Anusham krerala

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu День тому

    Amma always i believe you no any problem amma when i stared foing pooja i am happy amma every day i am doing pooja amma your lovely blessings help i am happy amma i am not scared p. One day also thank u amma ❤🎉❤🎉❤

  • @umamano2464
    @umamano2464 День тому

    Daily variki Amman posine

  • @indiraalphonse9422
    @indiraalphonse9422 7 годин тому

    Amma thaye enkudumbaththirkku , nilayana, samathanam, thaga. En kanavarodu, enaithuvaiyugal. Please.

  • @FrancisJaffna
    @FrancisJaffna День тому

    amma thajea poti poti 😢 nan eni kavanamaka irupen thajea unmaijaka soninka thajea eni apadi iruka maden thajea

  • @AthangeSwary
    @AthangeSwary 20 годин тому

    Amma thaye ellame nithaan enakku Nan yaraiyum vananka villai enakku ni maddumthan thunai unnai thavira veru yarum ellai thaye Amma en kula theivam en kaiyammal maddumthan appadi erukkum pothu Nan veru entha theivaththaiyum vananka villai antha singalaththiyai sonnavalthan allavai ninaikka solli enakku mulukka mulukka ninka maddumthan kulatheivam

  • @Anandi-u1e
    @Anandi-u1e День тому

    🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SaradhaKathiripillai
    @SaradhaKathiripillai День тому

    Amma I am not scared not only bit also other theivam Amma

  • @wilsonsam4526
    @wilsonsam4526 День тому

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @VeerabuthiranVeerabuthiran
    @VeerabuthiranVeerabuthiran 22 години тому

    Varahithaeaennaimanikaum

  • @FrancisJaffna
    @FrancisJaffna День тому

    aamm thajea varaki thajea nan pajapidea maden nan eni avarkallidathill pesa maden thajea ithu unmai thajea

  • @umamano2464
    @umamano2464 День тому

    Name variki Amman dovities

  • @AthangeSwary
    @AthangeSwary 20 годин тому

    Unkalai nampithaan Nan erukkan thaye enakku valkkaiyai nalla neram vanthathenru ellai thaye en valkkaiyil Nan kanneer maddumthan parththirukkan Vera ethum parththathe ellai thaye

  • @SasiKanagaraj-i6s
    @SasiKanagaraj-i6s 3 години тому

    நீங்கள் இல்லதா வாழ்கை வாழ்வது கஸ்டம் தாயோ மனம்நிம்மதிநீங்கள் தாயோ❤🙏❤️🙏🙏🙏🙏அ❤️❤️❤️❤️❤️🙌🦶🦶🦶🦶ங🫂🫂🫂🫂🫂

  • @VeerabuthiranVeerabuthiran
    @VeerabuthiranVeerabuthiran 22 години тому

    Envarahithaea.enuerullavaraimarakkamaten

  • @NeelaNeelamegan
    @NeelaNeelamegan 19 годин тому

    Amma yankgu Govam,illai.amma,paiyamum,illai,amma nanpikgai,irugirathu,amma unarul,veentom amma thaiya pottri, pottri pottri

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 18 годин тому

    எதிர்மறையான கருத்தாக உள்ள இல்லத்தரசியாக இருக்க என்ன செய்ய வேண்டுமென்ற சூழலை எப்படி கைகொள்வது என புரிந்து வாழுகின்ற கடினமான சூழலுக்கேற்ப வாழ வேண்டியுல்லது

  • @saralarajan3972
    @saralarajan3972 21 годину тому

    Amma please excuse me please please please

  • @lathaandy1387
    @lathaandy1387 21 годину тому

    Enuku un mal payam ellai thaye
    Pasam than vaithu ullan