நமக்குமுன்சாபமிடாமல் நாம் இல்லாத பொழுது நமக்கு சாபம் விட்டு பல மாதங்கட்குப்பிறகு நமக்கு சாபம் விட்டதை பிறர் மூலம் அறிந்தால் என்ன செய்ய வேண்டும் ஐயா சாபம் விட்டு 7 நாட்கள் தாண்டி விடுமே என்ன செய்வது ஐயா
ஐயா வணக்கம் 🎉 அண்ணன் 1,தம்பி 1, அக்கா 2, நான் 5பேர், அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள்,அப்பா 15 வயதில் அம்மாவை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார், அம்மா 90 வயது வரை இருந்தார் 88வயதில் கால் கை வரவில்லை 2வருடம் கழித்து இயற்கை,நான் நன்றாக பார்த்து கொண்டேன், அம்மாவிடம் சொத்து எதுவும் கிடையாது அம்மா நன்றாக பார்த்து கொண்டாய்நன்றாக இருப்பாய் என கூறுவார் அக்காக்கள் மிகவும் சாபனை பண்றாங்க அம்மா பிறகு 1அக்கா இல்லை,நான் எந்த தவறும் செய்யவில்லை நல்லதையே நினைத்து செய்வேன் , முதியோர் இல்லத்தில் விட சொன்னார்கள் நாங்கள் அதை செய்யவில்லை அந்த கோபத்தில் பழிக்கிறார்கள் , நான் கடவுளிடம் பாருங்கள் என்று அவரிடம் விட்டு விட்டேன் ❤
ஐயா நமஸ்காரம். என் தந்தையார் தன் சகோதரனை திருப்திப்படுத்தும்பொருட்டு எனக்கு சாபம் செய்தார்கள்.ஆனால் திதி தெவஷம் ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு செய்கிறேன்.
சாமி எங்கள் குல தெய்வ கோவிலை என்னுடைய ஏற்பாட்டில் ஊர் வரியே இல்லாமல் ஒரே ஒரு பெரிய மனிதரிடம் நிதி பெற்று கோவிலை கட்டிக்கொடுத்தேன் அன்னதானம் போட்டார்! கும்ப அபிஷேகம் மட்டும் ஊர்வரி நல்லபடியாக முடிந்தது ஆனால் கல்வெட்டில் ஏற்பாடு என்று என்னுடைய பெயரை போட்டேன் அதனால் பிரச்சனை வந்து தெரு மக்களின் எதிர்ப்பு வந்துவிட்டது! என்ன செய்வது சாமி?
ஐயா நான் எந்த தவறும் செய்யவில்லை....என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என் குடும்பத்தை நாசம் செய்து விட்டு ..என் பொண்டாட்டி பையனை பிரித்து விட்டு மேலும் எனையும் என் அம்மாவையும் அடித்து துன்புறுத்தி மன் அல்லி சாபம் விட்டு செல்கின்றனர்.....நா இப்போ என செய்யனும்
ஐயா நான் என் வீட்டில் லட்சுமி பூஜை செய்த போது எரியும் குத்து விளக்கை என் உறவினருக்கு கொடுத்துவிட்டேன் .அவர் கொண்டு போய் அவரது வீட்டில் வைத்து பூஜை செய்தனர்.பிறகு அவர் மகன் திருமணம். புதுவீடு கார் பேரன் பேத்தி என்று ஐந்து வருடத்தில் அனைத்து வசதிகளையும் பெற்று நலமுடன் இருக்கிறார்கள்.ஆனால் என் குடும்பமோ மிகவும் இருண்ட நிலைக்கு சென்றது.வீட்டில் சந்தோசம் என்பதே இல்லாமல் போய் விட்டது.ஐந்து வருடங்களாக புரியாமல் தவிக்கிறேன் ஐயா எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் வழி கிடைக்கும் என தங்களை நம்புகிறேன் ஐயா உதவுங்கள்

நன்றி சாமி❤❤❤

Nalla pathivu nantri ayya🙏
மிக்க.நன்றி.ஐயா.🙏🙏
Nandri aya 🙏🙏🙏
மிகக் கவனமான யோசனை. நன்றி.
Nandri ayya.🌹🌹💐💐🙏🙏
Aiya. Kody. .nanri 🙏🙏🙏
Thanku sir Super 🙏🙏🙏🙏
பல ஆண்டுகளுக்கு முன் விட்ட சாபத்திற்கு இந்த் பரிகாரங்கள் செய்யலாமா.
Pls do
Arumai Ayya
Naan sollatha varthai ya sonnathaga poi solli sabam vidranga athu palikkuma?
Thank you sir 🙏🙏
Ayya yanku yan amma va sabam vatanga nan romba kasta padura ayya
Thanku sir🙏🙏🙏🌹🌹🌹
நன்றி ஐயா
Nandri
Ayya nan kathal thirumanam seithu konden enakku thirumanamagi 7 varudam aagirathu en appa amma thambi nan uyirodu irukkum pothey srirangam poi karma kariyam seithu vittu vanthu vittarrgal ipothu sernthu viddom ithanal pathibu yearpaduma iyya enakku oru parrigam solunga samy
ஐயா வணக்கம் 🎉 அண்ணன் 1,தம்பி 1, அக்கா 2, நான் 5பேர், அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள்,அப்பா 15 வயதில் அம்மாவை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார், அம்மா 90 வயது வரை இருந்தார் 88வயதில் கால் கை வரவில்லை 2வருடம் கழித்து இயற்கை,நான் நன்றாக பார்த்து கொண்டேன், அம்மாவிடம் சொத்து எதுவும் கிடையாது அம்மா நன்றாக பார்த்து கொண்டாய்நன்றாக இருப்பாய் என கூறுவார் அக்காக்கள் மிகவும் சாபனை பண்றாங்க அம்மா பிறகு 1அக்கா இல்லை,நான் எந்த தவறும் செய்யவில்லை நல்லதையே நினைத்து செய்வேன் , முதியோர் இல்லத்தில் விட சொன்னார்கள் நாங்கள் அதை செய்யவில்லை அந்த கோபத்தில் பழிக்கிறார்கள் , நான் கடவுளிடம் பாருங்கள் என்று அவரிடம் விட்டு விட்டேன் ❤
கங்கை நீர்.கோமியம்..பூமி தண்ணீர் சேர்த்து கிழக்கு பார்த்து குளிக்க
Pasu komiyam
Ganga neer
Kennatru neer veilil Kaya vrchu , east pathu dress illama kulikanum no soap head wash , Archana pannanum
ஐயா நமஸ்காரம். என் தந்தையார் தன் சகோதரனை திருப்திப்படுத்தும்பொருட்டு எனக்கு சாபம் செய்தார்கள்.ஆனால் திதி தெவஷம் ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு செய்கிறேன்.
En amma and en sinna maamiyar saabam vitanga...adipipe water komiyam matum vaithu thazhaiku kulikalam ah
இது எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எப்போ செய்ய வேண்டும் ஐயா
Tamil yeluttil kurungal swamy
I like heading itself.
Aum Shakti...mikka nandri appa..arumaiyaana pathivu appa
Gangga jalam kidaikevileinah.. Yennah saivathe... Aiya..?
Super
Sami sapam vangi five years above ana enna seiyanum
Yenaku kathu kekkathu yelutthal kurungal iya
iyya palla seithal thirumpa peruvath ippadi
சாமி எங்கள் குல தெய்வ கோவிலை என்னுடைய ஏற்பாட்டில் ஊர் வரியே இல்லாமல் ஒரே ஒரு பெரிய மனிதரிடம் நிதி பெற்று கோவிலை கட்டிக்கொடுத்தேன் அன்னதானம் போட்டார்! கும்ப அபிஷேகம் மட்டும் ஊர்வரி நல்லபடியாக முடிந்தது ஆனால் கல்வெட்டில் ஏற்பாடு என்று என்னுடைய பெயரை போட்டேன் அதனால் பிரச்சனை வந்து தெரு மக்களின் எதிர்ப்பு வந்துவிட்டது! என்ன செய்வது சாமி?
👌
மனஉழைச்சல்சிலர்மனதைதுன்புறுத்திஇருப்பினும்இவர்கூறும்வழிமுறைகளைபின்பற்றிநலம்பெறலாம்
Ennai oru kilavi 10 varudatirkku mannadi saabam vittaalum. Enakku 20/ padhippu irukku so idhu seydhaa clear ageduma😯
ஐயா வணக்கம். எனக்கு என் பெரியப்பா வீட்ல ஒரு வருடத்திற்கு முன்பு சாபம் விட்டாங்க நான் இப்போது இதை செய்யலாமா
செய்யலாம்
🙏🏻🙏🏻🙏🏻
Pl ayya ungal number tharungal
ஐயா நான் எந்த தவறும் செய்யவில்லை....என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என் குடும்பத்தை நாசம் செய்து விட்டு ..என் பொண்டாட்டி பையனை பிரித்து விட்டு மேலும் எனையும் என் அம்மாவையும் அடித்து துன்புறுத்தி மன் அல்லி சாபம் விட்டு செல்கின்றனர்.....நா இப்போ என செய்யனும்
Unga. Phone. .no
Pl
ஐயா நான் என் வீட்டில் லட்சுமி பூஜை செய்த போது எரியும் குத்து விளக்கை என் உறவினருக்கு கொடுத்துவிட்டேன் .அவர் கொண்டு போய் அவரது வீட்டில் வைத்து பூஜை செய்தனர்.பிறகு அவர் மகன் திருமணம். புதுவீடு கார் பேரன் பேத்தி என்று ஐந்து வருடத்தில் அனைத்து வசதிகளையும் பெற்று நலமுடன் இருக்கிறார்கள்.ஆனால் என் குடும்பமோ மிகவும் இருண்ட நிலைக்கு சென்றது.வீட்டில் சந்தோசம் என்பதே இல்லாமல் போய் விட்டது.ஐந்து வருடங்களாக புரியாமல் தவிக்கிறேன் ஐயா எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் வழி கிடைக்கும் என தங்களை நம்புகிறேன் ஐயா உதவுங்கள்
ஏன் கொடுத்தீர்கள் இதுகூடவா தெரியாது அடிப்படை விசயம் இதுஎல்லாம் சொந்தகாசுலசூன்னியம் வைத்ததுபோல
விவரங்களுக்கு அழைக்க .ஸ்ரீ அக்னி ருத்திரன் குருஜி.9600001732
Kuthuvilakula iruntha poova kuduthathuke na padatha padu payten ithu mihaperiya thavaru
Nallathe seinga nallathe natakum avar vettil oli ethuninga nalla vsiyam ungal vetil oli thanaga varum
@@nathiyas4222 இந்த நினைத்து தான் மனதை தேற்றி சந்தோசபட்டேன் நன்றி
Ungal contact number vendum