கடையில் பாக்கெட் போடுவது அனைத்தையும் நீங்களே பண்ணுங்கள் எதையும் வெளியில் வாங்காதீர்கள் லாபமான அனைத்தையும் நீங்களே செய்யுங்கள் நம் சேனலில் பல வீடியோ உள்ளது சில காலம் அப்படி இருக்கும் போக போக சரியாகிவிடும்
மாற்றுத்திறனாளி மளிகை கடை நடத்த முடியுமா.bro.நான் ஏன் கேட்கிறேன் என்றால் மொத்தமாக பொருட்கள் சென்று வாங்க முடியாது. பொருட்களை கடைக்கு போன் பண்ணினால் கொண்டு வந்து தருவர்களா.
தாராளமாக ஆரம்பிக்கலாம் எங்கள் பகுதியில் சிலர் வைத்துள்ளனர் நீங்கள் நகர்புறமாக இருந்தால் கொஞ்சம் எளிதாக இருக்கும் கிராமப்புறமாக இருந்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும் நீங்கள் நகர் புறமாக இருந்தால் ஹோல் சேல் கடையில் இருந்து கடைக்கு பொருள் கொண்டு வர வைத்து விடலாம் அதேபோல் ஏஜெண்டும் கடைக்கு வந்து விடுவார்கள் கிராமப்புறம் ஆக இருந்தால் சற்று மாற்று வழியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்
Thanks brother 🤝 அருமையான விளக்கம்
Super sir
Good.. 🎉
Very nice bro
Excellent brother
Thankyou
Super information sir Tq.
Thanks 😊
brother your city ?
நாங்களும் கடை வச்சிருக்கோம் அண்ணா ஆனா இப்போ வியாபாரம் சரியா இல்லை அண்ணா ஏதாச்சும் வியாபாரம் நல்லா இருக்க ஐடியா சொல்லுங்க அண்ணா 🙏
கடையில் பாக்கெட் போடுவது அனைத்தையும் நீங்களே பண்ணுங்கள் எதையும் வெளியில் வாங்காதீர்கள் லாபமான அனைத்தையும் நீங்களே செய்யுங்கள் நம் சேனலில் பல வீடியோ உள்ளது சில காலம் அப்படி இருக்கும் போக போக சரியாகிவிடும்
Sir Ruchi gold oil gold winner oil whole sale price...ena nu solluga...1 leter box price
Gold winner box 1160 current rate 1litre box..
@@engineermalikaikadai4527 thanks sir
@@engineermalikaikadai4527 brother your city ?
மாற்றுத்திறனாளி மளிகை கடை நடத்த முடியுமா.bro.நான் ஏன் கேட்கிறேன் என்றால் மொத்தமாக பொருட்கள் சென்று வாங்க முடியாது.
பொருட்களை கடைக்கு போன் பண்ணினால் கொண்டு வந்து தருவர்களா.

🐱 கடை😂😂