Engineer malikai kadai
Engineer malikai kadai
  • 227
  • 1 139 570
Pongal karumbu business | Pongal karumbu Sales Tamil Nadu | பொங்கல் கரும்பு விற்பனை
Pongal karumbu business Tamil Pongal karumbu sales Pongal karumbu sales Tamil Nadu Pongal wholesale price Pongal பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு மொத்த விலை சந்தை Pongal karumbu business Tamil Pongal karumbu sales Pongal karumbu sales Tamil Nadu Pongal wholesale price Pongal பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு மொத்த விலை சந்தை
ua-cam.com/video/XpN5HJlVY0A/v-deo.htmlsi=H8AaZgYV5Hsbg_7k
ua-cam.com/video/zuFxSWpLLuw/v-deo.htmlsi=PXtw8y9yJ95Kp_bh
ua-cam.com/video/XnphwfJ_tT8/v-deo.htmlsi=zsNNUr2QXMVZ1xLp
ua-cam.com/video/JIUrtChlZjY/v-deo.htmlsi=mnwcrQQW5dYMyPev
ua-cam.com/video/WlyGbPhAtOc/v-deo.htmlsi=yFAzXwYdr__C-z5w
ua-cam.com/video/sKAQMXju3aE/v-deo.htmlsi=TPW8ud8WBQPAlMVz
ua-cam.com/video/eyxnVtdFyj8/v-deo.htmlsi=X3cyTJg01fJrXhx3
ua-cam.com/video/W1mNPEj_n0E/v-deo.htmlsi=M5QjPfcJwNDcfLI5
ua-cam.com/video/WYps11kVKug/v-deo.htmlsi=GqUMMTh91qgozUeg
ua-cam.com/video/12hyMJw9iXI/v-deo.htmlsi=O3iGNimKJvCQ5jKK
ua-cam.com/video/QA9KM7TYnTM/v-deo.htmlsi=6WNWCl4WtZQN3qNx
For contact : engineermalikaikadai@gmail.com
#pongalkarumbusales
#pongalbusiness
#pongalrecipes
#pongalkarumbuwholesale
#pongalkarumbubusiness
Pongal karumbu business Tamil Pongal karumbu sales Pongal karumbu sales Tamil Nadu Pongal wholesale price Pongal பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு மொத்த விலை சந்தை Pongal karumbu business Tamil Pongal karumbu sales Pongal karumbu sales Tamil Nadu Pongal wholesale price Pongal பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு மொத்த விலை சந்தை
Переглядів: 128

Відео

Tneb new connection | Tneb Meter Merging | 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து | Free electricity
Переглядів 26 тис.12 годин тому
Tneb Tariff Tneb submeter merging submeter merging Tneb meter shifting Tneb Tariff submeter unmerge process 100 unit free electricity 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து Tneb Tariff Tneb submeter merging Tneb Tariff Tneb Tariff Tneb commercial tariff Tneb agriculture connection Tneb Tariff Tneb submeter merging submeter merging Tneb Tariff 100 unit free electricity 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து T...
5 Rs masala Pocket | 10 Rs masala Pocket | Maligaikadai business in Tamil
Переглядів 1,2 тис.16 годин тому
Packing business masala powder business maligai kadai business in tamil maligaikadai profit maligai kadai profit maligai kadai ideas maligai kadai business maligai kadai investment maligai kadai tips maligaikadai profit maligai kadai ideas maligai kadai tamil maligai kadai investment maligai kadai tips grocery store tips ua-cam.com/video/sKAQMXju3aE/v-deo.htmlsi=gFurUvtlmunL85as ua-cam.com/vide...
Pongal karumbu business Tamil | Pongal karumbu sales Tamil Nadu | பொங்கல் கரும்பு விற்பனை
Переглядів 682День тому
Pongal karumbu business Tamil Pongal karumbu sales Pongal karumbu sales Tamil Nadu Pongal wholesale price Pongal பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு மொத்த விலை சந்தை Pongal karumbu business Tamil Pongal karumbu sales Pongal karumbu sales Tamil Nadu Pongal wholesale price Pongal பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு மொத்த விலை சந்தை ua-cam.com/video/zuFxSWpLLuw/v-deo.htmlsi=PXtw8y9yJ95Kp_b...
Tneb Tariff | Tneb submeter merging | 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து |free electricity cancel
Переглядів 50 тис.14 днів тому
Tneb Tariff Tneb submeter merging submeter merging Tneb Tariff submeter unmerge process 100 unit free electricity 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து Tneb Tariff Tneb submeter merging Tneb Tariff Tneb Tariff Tneb commercial tariff Tneb agriculture connection Tneb Tariff Tneb submeter merging submeter merging Tneb Tariff 100 unit free electricity 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து Tneb Tariff Tneb subm...
Aavin Milk business Tamil, Aavin Franchise tamil | Aavin Store Franchise
Переглядів 1,4 тис.14 днів тому
Aavin Franchise tamil Aavin milk business Tamil Aavin Store business Aavin Store setup Aavin paalagam Aavin Store Aavin milk set up Aavin paalagam Aavin milk business Aavin Store Aavin Franchise tamil Aavin milk business Tamil Aavin Store business Aavin Store setup Aavin paalagam Aavin Store Aavin milk set up Aavin paalagam Aavin milk business Aavin Store Maligaikadai business in Tamil ua-cam.c...
Homemade cot | metal cot | Old Material recycle Cot
Переглядів 89421 день тому
Homemade cot metal cot bed and cot making matress metal cot make old materials recycle Cot homemade cot metal cot metal cot homemade cot metal cot Homemade cot metal cot bed and cot making matress metal cot make old materials recycle Cot homemade cot metal cot metal cot homemade cot metal cot ua-cam.com/video/sKAQMXju3aE/v-deo.htmlsi=NAVUKRf5wyWhyVFW ua-cam.com/video/0kAAyp2elwA/v-deo.htmlsi=ES...
Clay pot Wholesale | Manpandam | Clay pot | மண்பாண்டம் மொத்த விலை சந்தை
Переглядів 1,1 тис.21 день тому
clay pot Wholesale Manpandam Clay pot Wholesale clay pot export business paanai kadai tamil potters karthigai Vilakku wholesale business Agal Vilakku varities mud diya Agal Vilakku business clay pot business idea tamil eco friendly vessel clay pot tamil clay pot Wholesale Manpandam Clay pot Wholesale clay pot export business paanai kadai tamil potters karthigai Vilakku wholesale business Agal V...
Karthigai Vilakku | Agal Vilakku | Vilakku varities | mud diya | அகல் விளக்கு wholesale price
Переглядів 2,7 тис.28 днів тому
karthigai Vilakku varities mud diya Agal Vilakku varities mud diya Agal Vilakku business idea season business mun Vilakku Agal Vilakku business potters karthigai Vilakku wholesale market karthigai Vilakku varities mud diya Agal Vilakku varities mud diya Agal Vilakku business idea season business mun Vilakku Agal Vilakku business potters karthigai Vilakku wholesale market ua-cam.com/video/WlyGbP...
Sandal business idea | Sandalwood business Tamil | packing business in Tamil | Maligaikadai ideas
Переглядів 746Місяць тому
sandal wood business sandal wood business in Tamil grocery shop business 5rs pocket business 10rs pocket business packing machine business Maligaikadai business in Tamil grocery shop business Maligaikadai arambibathu eppadi peti kadai business idea tamil Maligaikadai business sandal wood business in Tamil ua-cam.com/video/eyxnVtdFyj8/v-deo.htmlsi=BIKwKvIx2Mc-aill ua-cam.com/video/yOUIgE-iMd8/v-...
Hotel business idea in Tamil chicken biryani | wedding style biryani | Hotel style biryani
Переглядів 641Місяць тому
Hotel business idea in Tamil chicken biryani | wedding style biryani | Hotel style biryani
Tneb Tariff | Eb bill for shop | Shop Eb bill control
Переглядів 988Місяць тому
Tneb Tariff | Eb bill for shop | Shop Eb bill control
Maligaikadai business in Tamil | Maligaikadai investment tips | Grocery shop ideas
Переглядів 1,3 тис.Місяць тому
Maligaikadai business in Tamil | Maligaikadai investment tips | Grocery shop ideas
ela chittu tamil | ela chittu pidipathu eppadi | ஏலச்சீட்டு நடத்துவது எப்படி
Переглядів 2,4 тис.Місяць тому
ela chittu tamil | ela chittu pidipathu eppadi | ஏலச்சீட்டு நடத்துவது எப்படி
Diwali business | maligaikadai business in tamil
Переглядів 812Місяць тому
Diwali business | maligaikadai business in tamil
Maligai kadai business in tamil | garm masala |briyani masala packing | New business idea
Переглядів 2,6 тис.Місяць тому
Maligai kadai business in tamil | garm masala |briyani masala packing | New business idea
Online Scam Fake product | Amazon business | FlipKart | Meshow
Переглядів 191Місяць тому
Online Scam Fake product | Amazon business | FlipKart | Meshow
Upi scanner |Maligai kadai business tamil
Переглядів 4,5 тис.2 місяці тому
Upi scanner |Maligai kadai business tamil
Rose milk recipes in tamil | How to made Homemade Rose milk | ரோஸ் மில்க் செய்வது எப்படி
Переглядів 1,1 тис.2 місяці тому
Rose milk recipes in tamil | How to made Homemade Rose milk | ரோஸ் மில்க் செய்வது எப்படி
Maligai kadai business profits
Переглядів 2,3 тис.2 місяці тому
Maligai kadai business profits
Nattu vedi, olai vedi, ஓலை வெடி,olai vedi testing Crackers Business
Переглядів 8872 місяці тому
Nattu vedi, olai vedi, ஓலை வெடி,olai vedi testing Crackers Business
Diwali Crackers Profit
Переглядів 3,4 тис.2 місяці тому
Diwali Crackers Profit
Diwali crackers profit
Переглядів 7502 місяці тому
Diwali crackers profit
Rosemilk business idea tamil
Переглядів 1,4 тис.2 місяці тому
Rosemilk business idea tamil
Maligai kadai business in tamil 5rs masala
Переглядів 9492 місяці тому
Maligai kadai business in tamil 5rs masala
GST Excemption, GST returns, GST Registration
Переглядів 6292 місяці тому
GST Excemption, GST returns, GST Registration
Maligai kadai business in tamil
Переглядів 1 тис.2 місяці тому
Maligai kadai business in tamil
Maligai kadai business in tamil
Переглядів 2,8 тис.2 місяці тому
Maligai kadai business in tamil
Rosemilk recipe in tamil Rosemilk icecream
Переглядів 3,8 тис.3 місяці тому
Rosemilk recipe in tamil Rosemilk icecream
Return Gift business ideas
Переглядів 4,9 тис.3 місяці тому
Return Gift business ideas

КОМЕНТАРІ

  • @jyothiblooms747
    @jyothiblooms747 2 години тому

    Slow and steady Snail 😂 சுற்றிலும் உள்ள கற்களும் செடியும் கூட ஒரு டிசைன் போட்டாற்போல்😢 உள்ளது அழகு ❤ இயற்கை ரசனை..

  • @anuseetha94
    @anuseetha94 3 години тому

    Maligai kadaiyil எலி thollaiyaisari seyvathu eppadi

  • @ibrahima6825
    @ibrahima6825 5 годин тому

    Dmk 2026 வீட்டிற்க்கு அனுப்ப idea கொடுத்தது minister ரா இல்ல அதிகாரியா ,இலவச கரண்ட் வைத்தது கில்லை புற வழி கொள்ளை.ஸ்டா‌லி‌ன் சாதனை அத்தனையும் இதன்மூலம் காலி. Opp.party க்கான வாய்ப்பை ஆளும் கட்சியே ஏற்படுத்துகிறது.உடனடியாக CM,eb minister தலையிட வேண்டுகிறேம்

  • @Tamilantechgadgets
    @Tamilantechgadgets 7 годин тому

    Bro unga video neraiya thadava parthutean .... Enaku 500 karumbu venum arrange panna mudiyuma bro

  • @wisdomwings2551
    @wisdomwings2551 11 годин тому

    Low cost ideas....🎉

  • @HOSUR-PUYAL_
    @HOSUR-PUYAL_ 23 години тому

    Bro Krishnagiri pakkam thottam iruntha sollungaa

  • @Aafiliyavlogs
    @Aafiliyavlogs День тому

    Chinna Gulab jamun packet idea sollunga bro

  • @utchimahalir4720
    @utchimahalir4720 День тому

    Anna amabasamurdram tirunelveli enga rack vangalam

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 9 годин тому

      Tirunelveli town..v.o.c trade centre opposite oru wholesale shop eruku....try..shop view cleara theriyathu.. check slowly

  • @kamalm2561
    @kamalm2561 День тому

    புதுக்கடை திறப்பதற்கு என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும்

  • @kamalm2561
    @kamalm2561 День тому

    பிளாஸ்டிக் கவர்ல போட்டு விற்பனை செய்தால் எதுவும் பிரச்சனையாகுமா?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 9 годин тому

      உங்கள் பகுதி சூழ்நிலையை பொறுத்து முடிவெடுங்கள்

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 День тому

    Thank you Universe Thank you Universe and Thank you Sir

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 День тому

    பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் சொல்லுகிறேன் . என் ஓட்டு இனி திமுக கூட்டணிக்கு கிடையாது இரண்டு மாத்த்திற்கு எனக்கு 2196 /- அதிகமாக வந்துள்ளது.கோடைகாலத்தில் இதைவிட அதிகமாக வரும் வாய்ப்பு உள்ளது.

    • @SeenivasanGurusamy-ii3ry
      @SeenivasanGurusamy-ii3ry День тому

      வாக்குக்கு பணம் வாங்கியபின் ஆளும் கட்சியினர் என்ன செய்தாலும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் உரிமையை மக்களாகிய நாம் இழந்துவிட்டோம், எனவே வாக்களித்த பாவத்திற்கு நாம் அனைவரும் அனுபவித்தும்தான் ஆக வேண்டும் ஐயா! மிக்க நன்றி !!!

  • @asokanperiyasamy4631
    @asokanperiyasamy4631 День тому

    0:47

  • @balraj8364
    @balraj8364 2 дні тому

    உயர் அதிகாரிகள் கொள்கை முடிவு ....ஆட்டம்...திமுக ஆட்சிக்கு ஆப்பூ...

  • @ramachandran4576
    @ramachandran4576 2 дні тому

    Super explanation very useful sir

  • @kumarv186
    @kumarv186 2 дні тому

    3 kg அரிசி ல 300 இட்லி வருமா? 😮😮😮😮😮

  • @vinothraja9588
    @vinothraja9588 2 дні тому

    Yes sense no good

  • @dinakaranrajagopalan9094
    @dinakaranrajagopalan9094 2 дні тому

    திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதுஇரண்டாவது இணைப்புக்கு இலவசத்தை கட் செய்துவிட்டு தனியாக ரீடிங் எடுக்க வேண்டியது தானேஏன் இரண்டை ஒன்றாக இணைக்க வேண்டும் பிறகு எதற்க்கு இரண்டாவது இணைப்பு இரண்டாவது இணைப்புக்கு உண்டான டெபாசிட் தொகையை தந்து விட வேண்டும் ஒரே இணைப்பாக இணைக்கும் போது இரண்டாவது இணைப்புக்கு எதற்க்கு எங்கள் டெபாசிட் பணத்தை மின்வாரியம் வைத்து உள்ளது

  • @knabux
    @knabux 3 дні тому

    அதெல்லாம் சரிதான் ஆனால் நூறு தடவைக்கு மேலாக " சரிங்களா " என்று எதற்காக சொல்லுகிறீங்க

  • @smartfarik4646
    @smartfarik4646 3 дні тому

    1 or 2 week varaikim expired avama eppadi seiradhu

  • @Tirunelveli11
    @Tirunelveli11 3 дні тому

    Madurai natham best ah? Melur best ah?

  • @guganraj4953
    @guganraj4953 3 дні тому

    Indha packing work ku ku fssai certificate vanganuma

  • @nagarajraj1194
    @nagarajraj1194 3 дні тому

    நாலாம் நம்பர் மூட்டையை ₹500 தான்

  • @mohamedhanifa5051
    @mohamedhanifa5051 3 дні тому

    Anne 10rs rose milk eppadi podurathunu konjam demo video and evlo profit nu solluga pls i am waiting pls

  • @MalaMala-ff6zb
    @MalaMala-ff6zb 4 дні тому

    நம்பர் வேண்டும்

  • @nachimuthua429
    @nachimuthua429 4 дні тому

    தண்ணீர் மேல் தொட்டிக்கு ஏற்றவும் மற்றும் போர்ட்டிகோ மாடிப்படி லைட்க்கு தனியாக ஒரு கணக்சன் உள்ளது. இதை 1D டாரிபிலிருக்கிறது. இதை மற்றொரு கணக்சனுடன் merge பண்ண முடியுமா?

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 3 дні тому

      வாய்ப்பில்லை சார் சென்னையில் இதுபோன்று வைத்தால் மட்டுமே இப்போ சர்வீஸ் கொடுக்கிறார்கள்.. சாருக்கு சென்னையாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @viajaybas5145
    @viajaybas5145 4 дні тому

    நீங்கள் சரியான தகவல் தரவில்லை நான் ஒரு வீட்டில் வாடகைக்கு உள்ளேன். அதில் மொத்தம் 8 போர்ஷன் . 8 வீட்டிலும் தனித்தனி குடும்பமாக உள்ளோம். தனித்தனி மீட்டர் சர்வீஸ் உள்ளது. கீழ்போர்ஷன் 4, மேல் போர்ஷன் 4. மேல்போர்ஷனுக்கு வர வீட்டிற்குள்ளேயே மாடிப்படி உள்ளது. இவர்களுக்கு தனித்தனி இலவச 100 யூனிட் கிடைக்குமா ?

    • @satsatheesh1285
      @satsatheesh1285 4 дні тому

      Samayal and toilet separate na prechana illa

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 3 дні тому

      அதைத்தான் நான் தெளிவாக கூறியுள்ளேன் தனி கிச்சன் தனி டாய்லெட் தனி குடும்பம் என்று இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.. அப்பார்ட்மெண்ட் செட்டப் என்று கூட கூறியிருந்தேன்.. நான் சொன்ன மாடி வீடு வீட்டிற்கு உள்ளே மாடிப்படி இருக்கும் அது போன்ற வீட்டை நான் கூறினேன்

  • @10thmathsalgebra56
    @10thmathsalgebra56 4 дні тому

    Domes

  • @ArunaMakeoverArtist
    @ArunaMakeoverArtist 4 дні тому

    Venthayam poodalayea

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 3 дні тому

      No need

    • @ArunaMakeoverArtist
      @ArunaMakeoverArtist 3 дні тому

      @engineermalikaikadai4527 அப்போ வீட்ல வெந்தயம் எதுக்காக யூஸ் பண்றாங்க சார்.அதனால எந்த use illaya

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 2 дні тому

      வெந்தயம் போட்டு மாவு அரைத்தால் உங்களுக்கு தோசை நல்லா பிரவுனா வரும் அதுக்காக இருக்கும் நான் நம்புறேன்

    • @ArunaMakeoverArtist
      @ArunaMakeoverArtist 2 дні тому

      @@engineermalikaikadai4527 oh thank u sir

  • @wisdomwings2551
    @wisdomwings2551 4 дні тому

    Good information...

  • @Mejo18
    @Mejo18 4 дні тому

    Roemba roemba useful aah irundhuchu thank you

  • @dhanojkumarv4300
    @dhanojkumarv4300 5 днів тому

    ரத்தான பிறகு வீடு வாடகைக்கு விட்டால் அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் என்னவாகும் கிடைக்குமா

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 4 дні тому

      கிடைக்காது குடும்பத்தை வாடகைக்கு வைத்த பிறகு மனு கொடுத்து அவர்களை வந்து நேரில் வந்து கள ஆய்வு செய்த பிறகு மட்டுமே unmerge பண்ணுவார்கள் பின்பு தான் 100 யூனிட் கிடைக்கும்

  • @villageboysjj9041
    @villageboysjj9041 5 днів тому

    Hi

  • @RekhaPremkumar
    @RekhaPremkumar 5 днів тому

    Anna indha weight machine parrys la vangnan ippa weight paakum podhu orae weight kaamikka maatingidhu Mari Mari kaatudhu

  • @gmksankarsamy3538
    @gmksankarsamy3538 5 днів тому

    Karumpu vanka eppidi yara approach pannanum

  • @rajkumarvaidheeswaran537
    @rajkumarvaidheeswaran537 6 днів тому

    My family vote for TVK only

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 3 дні тому

      தவெக வந்தால்? சோறு முதல் சுடுகாடு வரை இலவசமாக கொடுப்பான் வாங்கிக்க..எவன் வந்தாலும் தலையில் கல் தான்..அதற்கு இதுவே மேல்.

  • @ramjanramjan-em4in
    @ramjanramjan-em4in 6 днів тому

    Ithuku licence vangsnuma

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 6 днів тому

    Maligai kadai vaithirupavargal attai podal vangi virkalame,neengale attai potal siru thozhil seibavargal eppadi sambaripathu? Maligai kadai owner ku ean perasai.

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 6 днів тому

    Video neeram kootamal oru packet eppadi poduvathu endru katinal pothum

  • @wisdomwings2551
    @wisdomwings2551 7 днів тому

    Fast moving items....

  • @NagarRaj-v7w
    @NagarRaj-v7w 7 днів тому

    Anna karumbu eppadi sales pandra technique idea vedio podunga anna.

    • @Identityoftru
      @Identityoftru 6 днів тому

      Karumbu aa vedi pc pc pottu thola clean panni white aa change panni.. Kg price fix panni... Karumbu juice shop ku sales pannuga.. Quality is important bro... Antha karumba fridge la vaikura mathiri size la vetti kudunga... Customers ku easy ya irukum

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 5 днів тому

      Soon vedio panuran bro

  • @Mejo18
    @Mejo18 7 днів тому

    Good and useful idea

  • @Aafiliyavlogs
    @Aafiliyavlogs 7 днів тому

    Thank q anna nenga mattum munneranu nenaikama ellamea munneranumnu evlo aasaiya ellathukum sinna sinna business senju earn pannanum nu ideas kudukuringa really good anna thank you so much ❤❤❤❤

  • @jokyjoky-x3q
    @jokyjoky-x3q 7 днів тому

    உங்க விடீயோஸ் எல்லாம் பார்க்கிறேன் அருமை சுக்கு சித்தரத்தை இப்டி உள்ள பொறுட்க்கல் எப்டி பேக் பண்றது அப்டின்றத அடுத்தடுத்த விடீயோஸ் ல சொல்லி குடுங்க ண்ணா🙏

  • @saranyasaranya8492
    @saranyasaranya8492 7 днів тому

    Box purchase shop

  • @saranyasaranya8492
    @saranyasaranya8492 7 днів тому

    Atta purchase Shop solluga bro

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 5 днів тому

      ua-cam.com/video/pFxOPA0UXI0/v-deo.html Try bunder street or any plastic cover shops

  • @villagespecial1736
    @villagespecial1736 7 днів тому

    மழைக்காலங்களில் பேட்ட வெல்லத்தை எப்படி பாதுகாப்பது,வருடா வருடம் சேதம் ஆகிறது.மூட்டையிலேயே மெல்ட் ஆகி விடுகிறது

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 7 днів тому

      அட்டை பெட்டியில் வருவதை வாங்குங்கள் பெரும்பாலும் மூட்டையை தவிருங்கள்

    • @engineermalikaikadai4527
      @engineermalikaikadai4527 7 днів тому

      ஏனென்றால் மூட்டையை அவர்கள் கையாளுவதில் அங்கெங்கும் மாற்றும்போது அது தூளாக்கிவிடும் அட்டைப்பெட்டியில் சில தூள் வரும் நீங்கள் கால் கிலோ அரை கிலோ என்று பாக்கெட் போட்டுருங்க தூளையும் சேர்த்து அள்ளி போட்டுருங்க பெரும்பாலும் வெள்ளத்தை நீங்க உடைக்காத மாதிரி எடை போட்டு குடுங்க எடைக்கு ரேட் வச்சு குடுங்க நவம்பர் டிசம்பரில் கண்டிப்பா இந்த பிரச்சனை வரத்தான் செய்யுது

    • @villagespecial1736
      @villagespecial1736 7 днів тому

      ஆம் நவம்பர் டிசம்பரில் தான் இந்த பிரச்சனை

  • @Petscorner560
    @Petscorner560 8 днів тому

    Nanum channel vachiruken bro konjam reply panuga bro

  • @Petscorner560
    @Petscorner560 8 днів тому

    Bro nanum tirunelaveli tha konjam pesalama?

  • @Mejo18
    @Mejo18 8 днів тому

    Super