சம்பங்கி பூச்செடி வளர்ப்பதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் | Tips for growing Tuberose

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 471

  • @vairamuthum8917
    @vairamuthum8917 4 роки тому +8

    Unga voice thaa bro Vera level neenga pesratha ketaalae 1000acre la vivasaayam pannnanumnu veri varuthu🔥🔥 🔥🔥

  • @saraswathiganesan8592
    @saraswathiganesan8592 4 роки тому +3

    வணக்கம் சிவா சார். என்னிடமும் சம்பங்கி செடி வளர்கிறது .பூவும் பூத்து விட்டது. இந்த செடி யை பற்றிய சரியான தகவல் தெரியாமல் தான் இருந்தேன். ஆனால் தங்களுடைய இந்த வீடியோ மூலம் இந்த செடியின் வளர்ப்பு முறை பற்றி தெரிந்து கொண்டேன்
    மிகவும் உபயோகமாக இருக்கும்
    நன்றி

  • @kannansc5557
    @kannansc5557 4 роки тому +2

    நானும் சம்பங்கி வைத்து இப்போதும் பூத்துக்கொண்டிருக்கிறது. அனால் தாங்கள் சொன்னபடி இலைகளை வெட்டவில்லை. நல்ல தகவல் சார். நன்றி. வாழ்த்துகள்.

  • @aisha-nl8gc
    @aisha-nl8gc Рік тому +3

    Sir.. this is a piece of info .
    Sampangi plants in our home @ nagercoil, had inflorescence by last week of February and now blooming in the month of March. Great fragrance in the dusk time, filling the home with freshness during night hours.

  • @pandiarajp3695
    @pandiarajp3695 4 роки тому +7

    விவசாயம் ஒரு தவம் !!

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +2

    சூப்பர் 👌🏻 சகோ😛👍👍👏 மிக்க மகிழ்ச்சி 👏 பூவை பார்த்தும் 👍👏 எனக்கும் சம்பங்கி மலர் வளர்க்க ஆசை 🌹 மாடியில் வளர்க்க இருக்கிறேன் 👍👏🌹 வாழ்த்துக்கள் 💕

  • @m.geethaassistantprofessor4231
    @m.geethaassistantprofessor4231 4 роки тому +10

    வழி காட்டலுக்கு நன்றி. சம்பங்கி நாற்றுகள் வாடிப்பட்டி nursery ல் கிடைக்கும்.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 4 роки тому +9

    I tried champanki 2yrs before it blooms yearly once like Malli but fragrance is so divine

    • @malaraghvan
      @malaraghvan 4 роки тому +2

      Yes. Only once in a year it will bloom. One root/bulb, one stalk of flower. But from that more bulbs will come

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran6207 4 роки тому +4

    Thank you Siva Sir... a right video at a right time for me.... I have already placed the order for this tuberoses from NurseryLive.... just waiting to receive it....🙂

  • @shanmugapriya7892
    @shanmugapriya7892 4 роки тому +11

    I'm enjoying your way of speaking 😇😇 humour sense 🔥🔥🔥

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +1

      Thank you

    • @selvis5584
      @selvis5584 3 роки тому

      அருமை

    • @nixonuriel816
      @nixonuriel816 3 роки тому

      A trick : watch series at KaldroStream. Been using it for watching lots of of movies recently.

    • @keagandanny7235
      @keagandanny7235 3 роки тому

      @Nixon Uriel definitely, have been watching on KaldroStream for years myself :)

    • @tuckeraxton9064
      @tuckeraxton9064 3 роки тому

      @Nixon Uriel yea, been using kaldrostream for since december myself =)

  • @sudhaanand1976
    @sudhaanand1976 4 роки тому

    நானும் இந்த பூக்கள் ஆன்லைனில் வாங்கி பிப்ரவரி மாதம் கிழக்கு பதித்து இப்போது பூக்க துவங்கி உள்ளது. தங்களது ஆலோசனைக்கு நன்றி ஐயா.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      வாழ்த்துக்கள்

  • @sekarmeenakshisundaram
    @sekarmeenakshisundaram 4 роки тому +2

    நமஸ்காரம் நல்லதொரு தகவல் நன்றி

  • @sowmyaraghavan8866
    @sowmyaraghavan8866 4 роки тому +1

    கடந்த 10 வருடங்களாக சம்பங்கி மலர் அழகாக பூக்கின்றன. நிறைய செடிகள் propagate பண்ணியிருக்கேன்.
    இப்போது, gardenia‌‌, மொக்குகள் பழுத்து உதிர்ந்து விடுகின்றன.
    Sir, pleaseஉங்க tips கொடுங்களேன்.உங்க tips எனக்கு நல்ல use ஆகிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +1

      பூச்செடியில் மொட்டுக்கள் பழுத்து உதிர்வது பொதுவா சத்துக்குறைவால் தான் நடக்கும். தரையில் வைத்திருக்கிறீர்களா இல்லை பையிலா? கூடுதல் மக்கிய சாணம், செம்மண், காய்ந்த இலைசருகுகள் கலந்து போட்டு பாருங்க.

    • @sowmyaraghavan8866
      @sowmyaraghavan8866 4 роки тому

      நன்றி, முயன்று பார்த்து, பதிவு செய்கிறேன்

    • @mumtajbegam6789
      @mumtajbegam6789 2 місяці тому

      Sir I need sambagi seeds can you pls give​@@ThottamSiva

  • @vijayam7367
    @vijayam7367 4 роки тому

    ஏப்ரல் மாதம் சம்பங்கி கிழங்கு வைத்தேன். இந்த மாதம் (ஆகஸ்ட்) மொட்டு வந்துள்ளது. அதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @syed_m_s
    @syed_m_s 4 роки тому +4

    பொறுமைக்கு என்றும் பலன் உண்டு♥️

  • @rameshwariganesh9014
    @rameshwariganesh9014 4 роки тому +15

    உங்கள் சேனலை நான் சப்ஸ்க்ரைப் பண்ணி வீடியோ பார்த்து நான் புரிந்து கொண்டது விவசாயம் செய்ய பொருமை மிக முக்கியமானது நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +3

      உண்மை தான். நன்றி

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 роки тому +2

    romba super na !!!porumai kadlinum peridhu!!! nanum apadithan eruken anna!!!

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 4 роки тому +1

    Super and very useful tips for sambangi plant thnx to thottam siva sir thnx ma

  • @nirmalaalphonse9690
    @nirmalaalphonse9690 2 роки тому +1

    There are two types of this Sampanki one is with simple petals and other is cluster ones...I could see the cluster one in this video but their head ( inflorescence) usualy breaks because of its weight. Very beautiful tubers to be grown at home.

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 4 роки тому +6

    Thank you for the information. I was trying to know the botanical name. Very clear tips. 🇨🇦

  • @KarunyaKitchen
    @KarunyaKitchen 4 роки тому +1

    Nalla pathivu nambare.. nanun sirithaga.. madithottam thodangi ullean... Nandri

  • @n.g.rameshn.g.ramesh4399
    @n.g.rameshn.g.ramesh4399 4 роки тому

    அழகாக சொல்லிதருகிறீர்கள்

  • @sampaths28
    @sampaths28 5 місяців тому

    Useful tips brother.i was about to buy this plant .learnt when to buy this plant

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 4 роки тому +3

    Good explanation about the plant. Please help for Chennaities also about gardening information's

  • @sowndaryajeganathan9424
    @sowndaryajeganathan9424 4 роки тому +3

    Thank you sir.Waiting for this video for long time.

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 4 роки тому

    Really super sir in my home balcony also start sir your information all Very useful to me sir

  • @Susithra-dg9gn
    @Susithra-dg9gn 4 роки тому +2

    Thanks for this video Anna. I got some clarification. 🙏

  • @ramaj1560
    @ramaj1560 4 роки тому +3

    Very muh Informative.Thank you.

  • @rekhar189
    @rekhar189 2 роки тому

    sir super advise unga speech nalla iruku

  • @gomatheeswari4108
    @gomatheeswari4108 4 роки тому +1

    Really superb explanation na loving ur channel and Mac too, I am a proud veterinary Doctor

  • @prabhavathi1949
    @prabhavathi1949 3 роки тому +1

    Thk u sir ur ideas and advices r awesome od bless u

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 роки тому

    Thanks excellent valga valamudan

  • @sbanuprakash1
    @sbanuprakash1 4 роки тому +1

    Nalla thagavalgal

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 роки тому +5

    இதே போல இதனுள் கிழங்குகள் நிறைய உற்பத்தி ஆகி இருக்கும்

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 4 роки тому

    Waiting for 1 year for a video is really horrible bro but it shows your dedication.

  • @anumanickam4866
    @anumanickam4866 4 роки тому +2

    Thank you bro.can you share about sevanthi poo.

  • @muthuponraj2958
    @muthuponraj2958 4 роки тому +1

    கிராம்பு செடி பற்றிய தகவல்கள் தாருங்கள்.

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 роки тому +1

    Thank you for your useful information sir.

  • @nandhinisarpathi9281
    @nandhinisarpathi9281 4 роки тому

    Hai sir you are the inspiration to start small garden. Now only iam collecting the seeds and mud and the pots and pro bags.but didn't get cocopit. I am for that.

  • @krishnasenan7772
    @krishnasenan7772 4 роки тому +1

    Dear sir.. Your videos are very good and clear information.. You are the real example of human .. Best wishes for all your efforts and love to the mother nature.. God bless you and your family..

  • @vallivalli4382
    @vallivalli4382 4 роки тому +2

    super Siva Sir. good information.

  • @ramyarahav4052
    @ramyarahav4052 4 роки тому +1

    Thank you very much sir my favourite plant

  • @manojkumar.p8358
    @manojkumar.p8358 4 роки тому +1

    Wow fantastic sir very nice

  • @singaravelk8671
    @singaravelk8671 2 роки тому

    Super bro. I learnabout sambangi it is very very useful. In my garden I have sambangi. I am waiting for flowers. Thank u

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your comment 🙂

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 роки тому +4

    We usually add 1 part of mud 1/2 of manure and 1/2 coco pet... gives good results

  • @malathithooyavan2216
    @malathithooyavan2216 4 роки тому +4

    Sir, rain Lilly, gladious poo chennai la varuma

  • @vinupreetharathinasamy6850
    @vinupreetharathinasamy6850 4 роки тому +1

    Anna aduku sambangium kandeepa try pannunga.. it smells mesmerizing looks lovely too.. but it takes much time than this.. nearly 1.5 yrs +.. but worth waiting Anna.. I too was waiting for this video from u🤩☘🐕🦋🌸💮

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Sure. Thanks for the suggestion. Will check for the bulb availability here.

  • @rajavinkavithaigal6003
    @rajavinkavithaigal6003 4 роки тому +1

    நான் இந்த சம்பங்கி வச்சிருக்கேன்...தண்ணீர் ஊற்றி காய்கறி, கஞ்சி தண்ணிர் மட்டுமே ஊற்றினேன் நேற்று 20 பூக்கள் பறித்தேன்....நன்றி..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்

  • @saranyanatarajan9340
    @saranyanatarajan9340 4 роки тому +1

    Anna mooligai chedigal pathina vedio podunga pls

  • @chithrathangarajan1830
    @chithrathangarajan1830 4 роки тому +1

    Yanaku romba pudikuim intha flower

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 6 місяців тому

    நானும் நர்சரியில இருந்து ஒரு கிழங்கு வாங்கி 12" bag -ல் வைத்தேன். 3, 4 மாதங்களில் நன்கு வளர்ந்து ஒரு தடிமனான கிளை மாதிரி வந்து பூ பிடித்தது. ஒரு நாளைக்கு 2, அல்லது 3 என பூத்து 20, 25 பூக்கள் பூத்து நின்று விட்டது. உங்கள் வீடியோவைப் பார்த்ததில் பூத்து முடித்த கிளையை வெட்டி விட்டேன். பின்பு கூடை நிறைய இலைகள் இருந்தனவே தவிர பூக்கும் கிளை வரவே இல்லை. 6 மாதங்களாகவே அப்படியே இருந்தது. சென்ற வாரம் கூடையை காலி செய்து விடலாம் என இலைகளை எல்லாம் வெட்டிய பின் பார்த்தால் அடியில் பெரிதும் சின்னதுமாக 10, 12 கிழங்குகள் உள்ளன. ஆனால் மண்ணில் இருந்து எடுக்க வே முடியவில்லை. இறுக்கமாக மண்ணுடன் பிடித்துக் கொண்டு இருக்கிறது. நிறைய தண்ணீர் விட்டு மண்ணை இளக்கி வேறு தொட்டிகளில் நட்டால்
    நன்கு வளறுமா? 12" தொட்டியே போதுமா ஒரு கிழங்குக்கு? பதில் எதிர்பார்க்கிறேன்.

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 роки тому +1

    I'm from Mayiladuthurai .
    Niga ethu sonnalum all districts pothuva kidaikira idam solluga please

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 роки тому +1

    excellent tips sir for maintaining and growing tube rose

  • @sharathkumar171
    @sharathkumar171 4 роки тому +2

    Nice to see sir 🤩🤩🤩😊👍

  • @kumsarajan1299
    @kumsarajan1299 11 місяців тому

    Sambangi seeds Nan tharen. White , white with pink shade enkita iruku sir

  • @revathir3531
    @revathir3531 4 роки тому +1

    Anga ketta eruku sir thanks Tips

  • @thebeardedvulturejuli3674
    @thebeardedvulturejuli3674 3 роки тому +1

    Good information. Thank you.

  • @durairajkannapan2731
    @durairajkannapan2731 4 роки тому +2

    அருமை꫰சிவா꫰சார்

  • @abhitailoring9148
    @abhitailoring9148 4 роки тому +1

    Very super sir

  • @ajumanbasheer9651
    @ajumanbasheer9651 4 роки тому +1

    Useful video sir Thank you

  • @ashakamakshiganeshan1475
    @ashakamakshiganeshan1475 4 роки тому +1

    Super siva sir

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 роки тому +1

    makia sanam veetil eppadi ready seivadhunu video podunga!!!!

  • @lakshmisd4847
    @lakshmisd4847 3 роки тому

    Thank you. Naanum one year achu intha sedi vachu. Inum pokkala.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      intha summer-la pookkutha entru paarunga.

    • @lakshmisd4847
      @lakshmisd4847 3 роки тому

      @@ThottamSivaOk.Thank you for reply

    • @DharshikCreation
      @DharshikCreation 3 роки тому

      @@ThottamSiva Very happy to inform you.
      I got the flowers this year .. thank you ❤️❤️❤️

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому

    இது கல்யாண சம்பங்கி இதன்
    வாசனை அதிகமாக இருக்கும்
    மாலையில் மலரும்போது வாசம்
    வீட்டிற்குள் வரும் உடனே நான்
    ஓடி வந்து செடி பக்கத்தில் அமர்ந்து
    நான் அந்த மலரை ரசிப்பேன்
    வாசனை முகர்வேன் சிறுவயதில்
    என் தாயார் எங்க இவ காணல என்று
    தேடுவார் அழகான அம்மா நினைவுகள்😭🤗🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      அருமையான மலரும் நினைவுகள். வாசிக்க சந்தோசமா இருந்தது.

  • @sudhasrikanthan7426
    @sudhasrikanthan7426 Рік тому

    Sir vidai kizhangu kidaikumaa??

  • @drmanimekalai4579
    @drmanimekalai4579 4 роки тому +1

    One of my favorite flower

  • @umas3898
    @umas3898 4 роки тому +1

    My favorite sammangi

  • @sasis4266
    @sasis4266 4 роки тому

    முள்ளங்கி விதை முதல் வீடியோ போடுங்க sir

  • @umamaheshwari5923
    @umamaheshwari5923 4 роки тому

    Super Anna.klanghu yengu kettaikum

  • @srija3175
    @srija3175 3 роки тому

    Sir sampangi bulb muzhuvathumaga mannukkul pudhaikkalaama alladhu siridhu veliya theriyumaru nada venduma pls sollonga sir

  • @kamaleshkumars7037
    @kamaleshkumars7037 4 роки тому +1

    Arumai

  • @anusakthi1481
    @anusakthi1481 4 роки тому

    Anna Unga video parthale happy irrukku Anna

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 7 місяців тому

    Sir is this treatment same for cluster sampangi.

  • @antofelix1283
    @antofelix1283 4 роки тому +1

    Very nice

  • @Blooming-garden
    @Blooming-garden 2 роки тому

    Super tips😊 for beginners growing sampangi

  • @lolblacko1364
    @lolblacko1364 4 роки тому +1

    Thanks for sharing

  • @revathislifestyleintamil5619
    @revathislifestyleintamil5619 4 роки тому

    Anna vanakkam from Chennai unga video kaga wait pandren neenga podra ovvoru video vum pudhumai Anna

  • @saradhadevi5386
    @saradhadevi5386 3 роки тому

    Super Sir I have also sampangi

  • @tejasviliyashinitejasviliy9990
    @tejasviliyashinitejasviliy9990 3 роки тому

    Sir neega pesarathu கேட்கவே rumba super irukkaga sir sir seed enga vagannum solluga sir

  • @nasarali891
    @nasarali891 4 роки тому +1

    Thanks for information anna

  • @vegetablegarden5035
    @vegetablegarden5035 4 роки тому +2

    Super 👌👏 Anna

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 роки тому

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு அண்ணா செடியின் பிள்ளையார் எறும்பு புற்றுவைத்திருக்கிறது மின்ட்துளசி வாடிவிட்டது உங்கள் வீடியோவை பார்த்து பட்டை தூள் தூவி விட்டேன் ஒருநாள் இல்லாமல் இருந்தது ஆனால் மறுநாள் வந்துவிட்டது என்ன பண்றது அண்ணா தினமும் போடனுமா அண்ணா😮 மரிக்கொழுந்து செடி சீனித்துளசி ரோஸ்மேரி எல்லாம் வாடி போயிருச்சு எறும்பு சாப்பிட்டு😭😭😭

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      ரொம்ப போராடி முடியவில்லை என்றால் பூச்செடி என்றால் பையை சுற்றி எறும்பு பவுடர் தூவி விடுங்க. தப்பில்லை (பைக்குள் இல்லை, வெளியே பையை சுற்றி)

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 роки тому

      @@ThottamSiva எல்லாம் மூலிகைச் செடிகள் தான் அண்ணா தொட்டியில் தான் இருக்கு எறும்பு பவுடர் போட்டு வைக்கிறேன் அண்ணா நன்றி அண்ணா ☺👍

  • @neelarajan2807
    @neelarajan2807 4 роки тому +1

    super info

  • @divyamoorthy9317
    @divyamoorthy9317 4 роки тому +1

    Anna.. neenga enna work pandringa.. epdi Coimbatore vandhinga.. oru full reviw podunga anna.. enna work pandringa.. pls.. oru video podunga anna.. unga ponnu enna pandranga.. ellame anna...

  • @latharajraj1167
    @latharajraj1167 4 роки тому +1

    anna semma and thanks

  • @vimalnadarajan2147
    @vimalnadarajan2147 4 роки тому +1

    Just now I am starting my terrace gardening... I am using your sand mixing 2 part of coco peat 2 part of vermi compost and 1 part of red sand.... Now my question is can I use saw dust instead of coco peat, sir ? Because coco peat is not available here in my location right now... Pls confirm this

  • @vijaynavin5047
    @vijaynavin5047 4 роки тому

    Super and excellent explanation.

  • @mageshsheebarani9646
    @mageshsheebarani9646 4 роки тому

    Success....of fragrance...Soooooo happy anna

  • @shanmugapriya504
    @shanmugapriya504 4 роки тому

    Happy to see the blooming of flower gives happiness, thank u sir

  • @shanthips1014
    @shanthips1014 4 роки тому +1

    Useful ...

  • @jagadeesannatarajan4139
    @jagadeesannatarajan4139 4 роки тому

    Anna எப்படி பாகர்காய் வள்ளர்பது என்று full வீடியோ போடுங்க நா

  • @muralitharan5972
    @muralitharan5972 4 роки тому +1

    Nice

  • @hasiniflora6535
    @hasiniflora6535 2 роки тому +2

    When you are growing it from bulbs, when can you expect it to bloom?
    If it gets the proper amount of sunlight and fertilizer it needs, the blooming starts between 90 - 120 days after planting the bulb.
    So, if you planted it in March, you can expect it to flower between June - July.

  • @priyalovely4
    @priyalovely4 4 роки тому +4

    Coir pith enga vangalam cheap ah??? Konjam reply pannungalen

  • @abcdefgh4728
    @abcdefgh4728 4 роки тому

    தோட்டம் திரு. சிவா அவர்களே... இன்னைக்கு ஒரு வீடீயோ பார்த்தேன் அதோட 👇
    The Gardening channel with James Prigioni..
    மொட்டை பாஸ் விளைச்சல அல்லிடுசு பிரதர் எனக்கு கோர்ட் வண்டு முருகன் dialogue நியாபகம் வந்துச்சு கடுப்பு ஏத்துரார் மைலார்ட் 😀 மேக் மாதிரி அவரும் ஒரு பிரிய வளர்ப்பு ஜிவன் வச்சு இருக்கார் அது என்னடானா காரட் வெள்ளரிகாய்னு ரவுண்டு கட்டி சாப்பிடுது..😀 may you can watch when you are free

  • @Win-aqua-tamil
    @Win-aqua-tamil 4 роки тому

    Bro colour meen pathi video podunga

  • @geetharao5620
    @geetharao5620 2 роки тому

    Sampangi Natru or kizhangu engu kidaikkum. I am chengalpet.please tell me sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Krishna seeds-la kettu paarunga.. Details in this link,
      thoddam.wordpress.com/seeds/

  • @kokilavanik5314
    @kokilavanik5314 4 роки тому +1

    Thank you sir

  • @maheswarim6403
    @maheswarim6403 4 роки тому +1

    Thanks sir.......

  • @justaddmagicrecipes2974
    @justaddmagicrecipes2974 3 роки тому

    Brahmakamalam varakkirathu eppadi endru sollungal

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Naan ithuvarai valarthathu illai.. check panren