Gazania வளர்க்கலாம் வாங்க !!!. கோடை வெயிலிலும் அழகாய் பூக்கும் பூச்செடி | Tips for growing Gazania

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 544

  • @thajnisha5388
    @thajnisha5388 3 роки тому +9

    மிக மிக அருமை.... கண் கொள்ளா காட்சி...உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை... 👏👏💐😎

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 роки тому +12

    அழகோ அழகு... அழகு பூக்களை நாங்களும் ரசிக்க தந்த காணொளி மிகச் சிறப்பு... அருமை சகோ...

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 роки тому +2

    Fantastic super very beautiful flowers👍🏵🏵🏵🏵

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 3 роки тому +4

    எல்லா பூக்களுமே பார்க்க அவ்வளவு அழகா இருக்கு அண்ணா.

  • @mthirunavukkarasu3991
    @mthirunavukkarasu3991 3 роки тому +3

    உங்களின் பூச்செடியின் அழகை கண்டு நானும் gazania வை ஆடர் செய்துள்ளேன் அண்ணா. கோடை காலத்தில் இவ்வளவு அழகாக பூக்கும் பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி அண்ணா.🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். விதைகள் ஜூன் ஜூலை வாக்கில் விதைக்க ஆரம்பிங்க. இப்போ கோடையில் வேண்டாம்.

    • @mthirunavukkarasu3991
      @mthirunavukkarasu3991 3 роки тому +1

      @@ThottamSiva சரி அண்ணா 🙂🙏🙏

    • @thamipakiyarajah8399
      @thamipakiyarajah8399 3 роки тому

      U

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 роки тому

    உங்களை பார்த்து தான் மாடித்தோட்டம் வைத்தேன் பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. உங்கள் மாடி தோட்டம் நன்றாக வர வாழ்த்துக்கள்.

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +1

    Super Anna kannuku verunthu kuduthathuku romba nandri........valga valamudan.....

  • @a.chithraezhumalaiezhumala3551
    @a.chithraezhumalaiezhumala3551 3 роки тому +25

    இயற்கையை இந்தளவு நேசிக்கவும்,உழைப்பை வெளிப்படுத்தவும்,தனி மனம் வேண்டும்.அதில் முதலிடம் உங்களுக்கு உரியது.god bless u brother.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @anushyag9516
      @anushyag9516 3 роки тому

      மன்னிக்கனும். பாராட்டக்கூடிய விடயம் தான். அதற்காக முதலிடம் என்று சொல்வது, மற்ற விவசாயிகளை/உழைப்பாளிகளை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது. வேண்டாமே.

    • @s.abhishek_2007
      @s.abhishek_2007 3 роки тому

      @@ThottamSiva what is your opinion on hydroponics

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 3 роки тому +2

    அத்தனையும் அவ்வளவு அழகு. நன்றி..

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +2

    என் தோட்டத்தில் அதிகமாக காய்கறி செடிகள் தான் அதிகமாக இருக்கு ஒரு சில பூச்செடிகள் மட்டுமே இருக்கும் வரும் ஆடி பட்டத்திற்கு அதிகமா பூச்செடிகள் வைக்க இருக்கிறேன்.உங்களுடைய பூ வளர்ப்பு அருமை நண்பரே 🤝🤝👍💐

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 роки тому +1

      Hi gajendran anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      வரும் ஆடி பட்டதில் நிறைய பூச்செடிகள் ஆரம்பிங்க. நன்றாக வரும்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      @@mohammedmuzzammil7027 வா பா தம்பி 🥰

  • @dhanalakshmiappasamy6293
    @dhanalakshmiappasamy6293 3 роки тому +8

    அனைவரும் ஜன நாயக கடமை வாக்கு அளிப்போம். இயற்கை மீதான தங்களது அளவு கடந்த நேசம், ரசனை யுடன் தங்களின் தனித்திறன், ஆர்வம் கொண்ட உங்கள் குடும்பம் உங்களுக்கு வாழ்த்துக்கள். செல்ல பிராணி மேக் நலமா. இயற்கை யோடு பிற உயிர்களை நேசிப்பது,தெய்வத்திற்கு சேவை செய்வது தொடரட்டும் எல்லா பணிகளும் .நலமுடன் வாழ வாழ்த்துக்கள்✋🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. மேக் நல்ல இருக்கான்.

  • @hemalatha.k5243
    @hemalatha.k5243 3 роки тому +1

    Sema alaga iruku anda flower alla colurum super

  • @kalyanasundarik1974
    @kalyanasundarik1974 3 роки тому

    சிவாண்ணா! வேற லெவல்ண்ணா நீங்க. இந்த விடியோ பார்த்ததும் உடனே இந்த மலர் விதைக்கு ஆர்டர் போட்டாச்சு. நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. :)
      நான் ஏப்ரல் மே மாதம் வேண்டாம் என்று சொல்லி இருந்தேனே. விதைகளை வந்ததும் ஜூன் மாதம் ஆரம்பிங்க.

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 3 роки тому +1

    Romba colourful ah super ah iruku unga plants ..

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 роки тому +1

    அருமையான அழகுப்பூக்கள். Asiatic lilly bulbs valarppu matrum after blooming patri kaanoli podungal thambi please

  • @arumugamn3765
    @arumugamn3765 3 роки тому +4

    அனைத்து பூக்களும் அருமை !!!

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 роки тому

    அருமையான நிறங்களில் அழகான பூக்கள் கண்களுக்கு விருந்து படைத்தது சார்.👍

  • @bsubashininmbs6028
    @bsubashininmbs6028 3 роки тому +1

    அருமை அழகோ அழகு இவை
    அனைத்தும் உங்கள் உழைப்பு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @abinayabalaji310
    @abinayabalaji310 3 роки тому

    Romba super ah iruku anna.unga oru oru videovum payan ullatha iruku.naan epo than chinatha oru Maadi thottam thodangi iruken anna.unga pookal video pathathum enakum entha mari poo chedi valarka romba aasaya iruku.unga way of talking romba pazhagina enga familyla oruthanga mari nenaika vaikaringa neenga oru super hero anna.unga muyarchi thodara hearty congrats anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Unga comment padikka romba santhosam. Ennoa talking patri sonnatharkku romba santhosam. Ithu maathiri comment padikkum pothu oru thani santhosam varum. Mikka nantri.

  • @kalakala3615
    @kalakala3615 3 роки тому +4

    அருமை சூப்பர் மிக மிக மிக அழகோ அழகு

  • @malaraghvan
    @malaraghvan 3 роки тому +1

    Very very beautiful to see the flowers

  • @karthikacooks
    @karthikacooks 3 роки тому +3

    The garden looks very pretty.
    You are trying new new plants to grow . It is really a motivating us to begin a garden .
    Thanks for the beautiful video

  • @padmashril911
    @padmashril911 3 роки тому +1

    Super anna colours romba azhaga irukku.

  • @saguntalanair1214
    @saguntalanair1214 3 роки тому +2

    Wow wow beautiful gazania, thanks for sharing Mr Siva 🙏

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 3 роки тому +1

    Beautiful really awesome plant. I will try this. Thanks

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 2 місяці тому

    மிகவும் அழகு.சூப்பர்

  • @naggoprag
    @naggoprag 3 роки тому

    Wow.. Romba arumai ya poothirku. Naanum biocarve la 40 rupees ku seeds vangirken and have sowed this. Waiting for this. I tried petunia, pansy, mesemberyanthemum, gerbera, calendula, daisy, dahlia ellam failure thaan. So far success only with dianthus, marigold, zinnia. Might be its too hard to adapt to chennai climate I think. So I basically switched over to butterfly pea flowers, double single nu neraya colors la seeds potturken. It tolerates chennai climatw and annual flowering.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 роки тому +3

    Lovely. I will try gazania.

  • @jansirani9794
    @jansirani9794 3 роки тому

    Yethavathu puthusa muyarchi seithute irukkeenga sir.ungala pathu nanum niraiya sedi vachurukken.ippo ithaiyum seiya vendiyathuthan.doubt vantha clear panna unga video irukke.👍🏻👍🏻👍🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      :)) Romba santhosam.. Puthiya ,muyarchikal, avatrin vetrikal thaan nammalai santhosamaa Gardening panna vaikkuthu.

  • @BanusCookery
    @BanusCookery 3 роки тому +2

    Super... ! கொள்ளை அழகு....!

  • @sughirthasudhakar5205
    @sughirthasudhakar5205 3 роки тому +1

    Thanks for the video. Sangu poo valarpu matrum paramarippai patri padhividavum.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Thambi
    Super. பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது ..கண்களுக்கு குளுமையாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 👌👌👍👍🌹🌹🌺🌺

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Vijinags
    @Vijinags 3 роки тому +3

    Excellent.... Morning itself treat to our eyes

  • @ZTNITRO001
    @ZTNITRO001 3 роки тому +2

    பூக்கள் அருமையாக உள்ளது அண்ணா முட்டை அமிலம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      முட்டை அமிலம் நானும் இன்னும் முயற்சிக்கவில்லை. பார்த்து ஒரு வீடியோ கோருகிறேன்.

    • @ZTNITRO001
      @ZTNITRO001 3 роки тому

      நன்றி அண்ணா

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 роки тому

    Wow super beautiful flowers garden 🏡❤️💐

  • @mailmeshaan
    @mailmeshaan 3 роки тому +1

    Romba romba Azhagu pookkal sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayapriyadharshan4568
    @vijayapriyadharshan4568 3 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 роки тому +1

    மிக மிக மிக அழகு 👌👌👌அருமையான முயற்சி சார்.

  • @jansi8302
    @jansi8302 3 роки тому +1

    Romba romba pleasant to eyes. Thanks sir..

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 роки тому +1

    Thanks for the video covering Gazania flower in-depth.

  • @malsri14
    @malsri14 3 роки тому

    மிக அழகான தோட்டம்... You have a green thumb..
    எங்களுக்கு இஞ்சி மாங்காய் வளர்ப்பு பற்றி சொல்ல முடியுமா? கிடைப்பதும் அரிது. உடம்புக்கும் நல்லது. முயற்சி செய்து விட்டு video போடுங்க. நான் என் வீட்டு தோட்டத்தில் விதைத்து இருக்கிறேன். ரெண்டு வாரம் ஆச்சு.. மண்ணு குள்ளே இருந்து ஒரு reply யும் காணோம்.. பிளீஸ் 🙏🙏🙏🙏🙏

  • @usharani8027
    @usharani8027 3 роки тому

    ஹாய் சிவா ! ! ! பூக்களை பிடிக்காதவர்கள் உண்டா என்ன ??? அருமை மிகவும் அருமை ! ! ! அழகான வித்தியாசமான வண்ணங்களில் மலர்கள் . ! ! நன்றி .ஸ்ரீ ராம ஜெயம் .

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      நன்றி. உங்க கமெண்ட் படிக்க சந்தோசம்.

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +1

    Gazania flowers looks beautiful and pretty I like it 🥰🥰🥰

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 роки тому +1

    பூக்கள் அழகு👌👍👏🤝💐

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 3 роки тому

    அருமை அருமை சகோதரரே....
    என்ன அழகு....
    எத்தனை அழகு....
    கோடி மலர்கள்
    கொட்டிய அழகு....
    இன்றெங்கள்
    கண் சேர்ந்ததே.......

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      மிக்க நன்றி

  • @geethageethu4141
    @geethageethu4141 3 роки тому +3

    Flower so cute ungaloda kairase Dad lettuce seeds grow podunga dad

  • @manidivya781
    @manidivya781 3 роки тому +1

    Hi sir super O super but Maddi la vacha Rose chedi pathi oru vedio podunga pls

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thank you. Rose ippo illai.. Focus panna time illai. So stopped.. Future-la thaan paarkkanum.

  • @mohamedshah8938
    @mohamedshah8938 3 роки тому +1

    Anna ellaa pookkalumae ellaa colour um nalla irukku anna

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 роки тому

    Ok anna semaya irukku nanum muyachi panni parkure thank you anna❤️👍👍👍

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 роки тому +1

    Wow amazing flowers super sir

  • @janakil
    @janakil Рік тому

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை

  • @umapavi9905
    @umapavi9905 3 роки тому +1

    Anna romba superb aha irukku

  • @anandhi9100
    @anandhi9100 3 роки тому +16

    ரெண்டு வகை பூச்செடிய நாங்க ரொம்ப இன்ட்ரஸ்டா வளர்த்தோம் இவ்வளவு பூச்செடி பார்க்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். அந்த ரெண்டு வகை பூச்செடி என்ன?

    • @anandhi9100
      @anandhi9100 3 роки тому

      @@ThottamSivaபாரிஜாதம், marigold.

    • @yaminijayaraman74
      @yaminijayaraman74 3 роки тому

      Super sir

    • @yaminijayaraman74
      @yaminijayaraman74 3 роки тому

      Super sir

    • @gomathisweetdreams4494
      @gomathisweetdreams4494 3 роки тому

      @@ThottamSiva அண்ணா addres anna

  • @thottamananth5534
    @thottamananth5534 3 роки тому +1

    அருமை அண்ணா மிகவும் ரம்மியமாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      மிக்க நன்றி

  • @littlebala100
    @littlebala100 3 роки тому +1

    Lovely flower blooms seducing the heart. Excellent reward for your hard & smart work. You do wonders with planting in sync with nature.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thanks for all your nice words. :)

  • @venkatalakshmi7869
    @venkatalakshmi7869 3 роки тому +1

    Flowers r beautiful.

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 3 роки тому +1

    Neengal kattumplants ellam colourful flowers aaga ullathu ethanay thottyum. Vanguvathu

  • @umakumar1637
    @umakumar1637 3 роки тому

    Super Anna Samandhi poo sedi varalppu pattri sollunga plz

  • @kayalsaravanan4999
    @kayalsaravanan4999 3 роки тому

    Thankyou so much sir for this video I have also seen these flowers in pictures only now seeing you video I thought of growing it in my garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Happy to read your comment. Thanks :)

  • @lavanyaakash599
    @lavanyaakash599 3 роки тому +1

    Flowers pakkum pothu manasu nimathiya erukkum Anna 😊

  • @saradambalk4648
    @saradambalk4648 2 роки тому +1

    Very nice. I also bought those seeds .

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 3 роки тому

    Super uncle flowers ella romba romba hazaga iruku 😍😍😍😍

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 3 роки тому

    OMG.. amazing stress buster video bro. All flowers r beautiful 😍😍😍

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 роки тому +1

    Gazania colourfula romba beautifula iruku.

  • @anandhi9100
    @anandhi9100 2 роки тому

    Good evening Uncle, All colour gazania flowers are nice uncle, விதைகளை சேகரித்து வைத்துக் கொண்டீர்களா 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thanks ma Hari.
      இந்த பூவில் இருந்து விதைகள் அந்த அளவுக்கு திரட்சியாக வருவதில்லை. பஞ்சு பஞ்சாக போய் விடுகிறது. அதனால் விதைகள் எடுக்க முடிவதில்லை.

  • @ariyaraju9546
    @ariyaraju9546 3 роки тому +2

    அருமை அருமை

  • @ashok4320
    @ashok4320 3 роки тому +4

    சிறப்பு!

  • @m.sundaratchiammal10a41
    @m.sundaratchiammal10a41 3 роки тому +1

    பூ சூப்பர் 👌

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 3 роки тому

    #அழகோஅழகு
    கண்ணுக்கு குளுமை
    மனதிற்கு இனிமை
    பார்க்க பார்க்க அழகோ அழகு
    அழகா இருக்கு அண்ணா

  • @cenaprince4228
    @cenaprince4228 3 роки тому

    அருமை
    செவ்வாழை குலை தள்ளி உள்ளது. Tips please

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      செவ்வாழை பற்றி விவரம் இல்லையே.

    • @cenaprince4228
      @cenaprince4228 3 роки тому

      @@ThottamSiva தரையில் உள்ள மரம். தார் விட்டு 1வாரம் ஆகிறது. முதல் முறையாக வளர்க்கிறேன். பராமரிப்பு பற்றி சொல்லுங்கள் please

  • @mangaimangai1447
    @mangaimangai1447 2 роки тому

    அவ்வளவு அழகு

  • @Harish_ps_18
    @Harish_ps_18 3 роки тому +1

    Super brother thanks for this video

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 3 роки тому +1

    Anna semma... Ennna ... Color.... Pppa...

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому +1

    சிவா அண்ணா அருமை அருமை அருமை கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டது 👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      மிக்க நன்றி. வேண்டும் என்றால் part -2 கொடுத்திடலாம். :)

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 роки тому

      @@ThottamSiva ம்ம்ம் 👍 ok Anna🤩🤩🤩🤩

  • @bagyaparameswaran8439
    @bagyaparameswaran8439 3 роки тому +1

    Colorful gazzaniga!

  • @aswinammu2062
    @aswinammu2062 3 роки тому

    Sema sema Anna very very beautiful

  • @Anulakshmi1
    @Anulakshmi1 3 роки тому +2

    Superrb Sir....Can u pls upload videos about Climbing Rose???

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 роки тому +1

    Arumai thankyou 🙏

  • @romanregins7480
    @romanregins7480 3 роки тому +9

    Please mac boyda video podunga.I did not see him for a long time.How is Mac.Pl let me know about him.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Sure.. Will give a video soon.. May be in a week. Thanks for checking

  • @noorterracegardenvlog
    @noorterracegardenvlog 3 роки тому +1

    Sir, இந்த summer la உங்கள் video பார்க்கும்போது, கண்களுக்கு ரொம்ப குளிர்ச்சியாக இருக்கிறது, zerbera flowers try பன்னுங்க,

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      நன்றி. கண்டிப்பா வரும் சீசனில் Gerbera முயற்சி பண்ணி ஒரு வீடியோ கொடுக்கிறேன்.

    • @noorterracegardenvlog
      @noorterracegardenvlog 3 роки тому

      @@ThottamSiva thankyou sir

  • @dr.jasminesanthiagu8227
    @dr.jasminesanthiagu8227 3 роки тому

    you add dimophorteca...it will add more beauty to your garden....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Noted down this plant. Will give a try in coming July season.

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 роки тому +1

    I like these super 👌

  • @smvenan7860
    @smvenan7860 3 роки тому +1

    Good brother

  • @roothm2308
    @roothm2308 3 роки тому

    Anna na evlo 🌸va parthathae illa anna 😍😍😍 Vera level anna 👍

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 3 роки тому +1

    Wow superb sir

  • @chandrasekar1271
    @chandrasekar1271 3 роки тому +1

    நல்லா இருக்கு சார்.

  • @vijayam7367
    @vijayam7367 3 роки тому

    பூக்கள் அழகாக உள்ளது. ஒவ்வொரு பட்டமும் பூ வகை மாற்றி போட வேண்டும். எனக்கு இடம் பற்றாக்குறை.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி.
      இருக்கும் இடத்தில் முடிந்த அளவுக்கு பூ வகைகள் திட்டமிட்டு கொள்ளுங்கள்.

  • @s.sivaramkumar2851
    @s.sivaramkumar2851 3 роки тому +1

    அருமை நண்பரே

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 роки тому +2

    அருமை அண்ணா....

  • @lathar64
    @lathar64 3 роки тому +3

    Just beautiful..👌👌

  • @ryakgobu5169
    @ryakgobu5169 3 роки тому +2

    First view first comment first like

  • @mallikams9893
    @mallikams9893 3 роки тому

    Super, all flowers are very beautiful. Please try centu malli plant.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thank you. Chendu malli video will try

  • @beyou2001
    @beyou2001 3 роки тому +1

    Just amazing

  • @jamunaaaya6377
    @jamunaaaya6377 3 роки тому

    Meendum athilrunthu seeds edukkamuyuma kasama Rompa beautiful vazhthukkal enakku Rompa Adai but seeds vanga thriyala

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ithula seed edukkarathu konjam savaalaa irukku.. Seed perisa iruppathillai..

  • @firstthinker3011
    @firstthinker3011 3 роки тому +1

    Semma.super....super

  • @muthu6181
    @muthu6181 3 роки тому +1

    good

  • @thillainayaki554
    @thillainayaki554 3 роки тому +2

    அருமை அண்ணா

  • @subaitham8680
    @subaitham8680 3 роки тому +1

    Vanakkam Anna na ippo dhan terrace garden arambichu irukken panchakaviam na enna nu solluga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Oh.. Romba santhosam.. Ennova vazhththukkal.
      Panchakavya enbathu Saanam, Komiyam, Ghee ellaam mix panni ready panrathu.. Nama panrathu kasdam.. Shops la kidaicha vangalaam. Illai better meen amilam ready pannikkonga.. Athu better.

    • @subaitham8680
      @subaitham8680 3 роки тому

      @@ThottamSiva romba nandri Anna

  • @25samvithak.v.4
    @25samvithak.v.4 3 роки тому

    Intha verity poochdikalai semi shade la vekanum Anna....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      illai.. Full sunlight-la irunthaa better.

  • @jeya_kumari
    @jeya_kumari 3 роки тому +1

    Very very super