முந்தி முந்தி விநாயகனே முப்பது | Mundhi Mundhi Vinaayagane | Ramarajan Kanaka Evergreen Song | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Movie - Karakattakkaran
    Music - Ilaiyaraaja
    Lyrics - Gangai Amaran
    Singer's - Mano, K. S. Chithra
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

КОМЕНТАРІ • 197

  • @subburajs5247
    @subburajs5247 5 місяців тому +292

    இந்த பாடலை 2024ல் யாருக்கு எல்லாம் இந்த பாடலை பிடிக்கும் 😊

  • @user-wo7dv3zu6r
    @user-wo7dv3zu6r 7 місяців тому +64

    ஒரு கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤❤😊

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Рік тому +161

    பாட்டுக்கு இடையில் வரும் உருமி மேளம் யாருக்கு பிடிக்கும் ❤

    • @namma-aalu
      @namma-aalu 6 місяців тому +1

      எல்லாருக்கும்

  • @chellapandian53
    @chellapandian53 2 місяці тому +16

    மனிதன் இசைக்கும் கணிணி வழி இசைக்கும் உள்ள மிகப் பெரும் வித்தியாசம் இந்த பாட்டில் உள்ள உயிருள்ள இசைதான்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +86

    இதே போல் இசையை இளையராஜாவை தவிர எவராலும் தர இயலாது.....

  • @Thilsonsathya
    @Thilsonsathya 6 місяців тому +20

    இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படத்துக்கு அடிமை 1000 ஆண்டு ஆனாலும் அழிக்க முடியாது

  • @சகுனி
    @சகுனி Рік тому +31

    கனகா வேற மாரி வேற மாரி dance

  • @MubarkAli-tv7wm
    @MubarkAli-tv7wm 3 місяці тому +7

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் சலிக்காது❤❤❤❤❤❤

  • @rameshselvam103
    @rameshselvam103 11 місяців тому +62

    🙏கேக்கும்போது உடம்புல ஒரு சக்தி புத்துணர்ச்சியே உண்டாகும், என் அப்பன் விநாயகனே வினைதிர்பவனே🙏

  • @ivarpm9666
    @ivarpm9666 5 місяців тому +17

    உலகம் இருக்கும் வரை இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்...என்றென்றும் ராஜா..

  • @Music.youtubechannel8293
    @Music.youtubechannel8293 4 місяці тому +11

    இந்த பாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள ஊர்கள் அருமையாக அணைத்தும் அருமை

  • @suresh2002-ry6zf
    @suresh2002-ry6zf 10 місяців тому +27

    ராமராஜன் ரசிகன் ❤️❤️

  • @sudhakar4064
    @sudhakar4064 Рік тому +36

    எங்க ஊர் பொங்கல் ஆடல் கலைநிகழ்ச்சிகளில் முதல் பாடல் டான்ஸ்

  • @dreamworldfriends_360
    @dreamworldfriends_360 6 місяців тому +20

    ஆண்:
    முந்தி முந்தி விநாயகனே
    முப்பத்து முக்கோடி தேவர்களே
    வந்து வந்தெம்மை பாருமைய்யா
    வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா
    -
    பெண்:
    சக்தி உள்ள சிவகுருவே
    நித்தம் கொடுப்பேன் வணக்கமைய்யா
    பக்தியுடனே பதம் பணிந்தேன்
    நிச்சயம் வெற்றியைத் தாருமைய்யா
    -
    ஆண்:
    வானத்துல சுத்துதடி ஒம்போது நவக்கிரகம்
    பூமியில எடுத்து வந்தேன் தலையில நான் கரகம்
    ஊருலகம் மெச்சி வரும் உத்தம பாளையம் சரகம்
    உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கெறங்கும்
    -
    பெண்:
    தேவி பெரியகுளம் தென் மதுர ஜில்லா
    வெள்ளி மெடலு பல வாங்கி வந்தேன் நல்லா
    தேவி சரசுவதி பேரச் சொல்லிப் படிச்சேன்
    தேசாதி தேசமெல்லாம் மேடை ஏறி ஜெயிச்சேன்
    -
    ஆண்:
    கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு
    கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
    சோடை சொணக்கமில்லை மேடை ஏறும் காலு
    வாடிப் பழக்கமில்லை வாலிபமான ஆளு
    -
    பெண்:
    என்ன எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு
    பொன்னான காலுக்கொரு பதிலச் சொல்லிப் பாரு
    பொன்னெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
    தன்ன மறந்து நின்னுத் தவிக்கும் வாழ நாரு
    -தமிழ்

  • @noormohamed7003
    @noormohamed7003 Рік тому +35

    இது எப்போதும்மே எனது கனவுப் பாடல்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 7 місяців тому +9

    அடி என்றால் இப்படி இருக்க வேண்டும். இசைக்கடவுளே

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    2024பர்த்திங்களா.லைக்

  • @sabarmathisa7893
    @sabarmathisa7893 6 місяців тому +16

    இந்த மாதிரி பாட்டெல்லாம் போட்டுட்டு இளையராஜா சார் திமிரா இருக்கறது
    தப்பே இல்ல

  • @user-ib2wf1rt4p
    @user-ib2wf1rt4p 7 місяців тому +89

    2024ல் யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும்❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 місяців тому +11

    🌹வானத்துல சுத்துதடி ! ஒ ம்பது நவகிரகம் ! பூமியில எடுத்து வந்தேன் ?தலையி லதான் கரகம் ! ஊருலகம் மெச்சி வரும் உத்தமபாள யம் சரகம் ! உள்ளயுள்ள ச னங்கயிந்த பாட்ட கேட்டு கி றங்கும் ! தேனி பெரியகுள ம் தென்மதுரை ஜில்லா ? வெள்ளி‌ மெடலு பல ?வாங் கி வந்தேன் நல்லா ?தேவி சரஸ்வதி பேரை சொல்லி படிச்சேன் ! தேசாதி தேச மெல்லாம் மேடையேறி ஜெ யிச்சேன் !🎤🎸🍧🐬😝😘

  • @devakik5432
    @devakik5432 8 місяців тому +21

    2024 still rocking❤

  • @Nachiyarhostel
    @Nachiyarhostel 6 місяців тому +8

    indha padam 365 theatre la odiruku andha kalathula..nenachu paka mudiyadha alavuku makkal indha picture like pannirukanga❤

  • @suguslm6656
    @suguslm6656 10 місяців тому +11

    கலை கவலை கரைக்கும்... இந்த பாடலில் புரிகிறது..

  • @parthibanbba4472
    @parthibanbba4472 5 місяців тому +4

    Nan college la adan dance napakam ❤varuthu pa... enjoy panni adanen.....😊❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @tn46Leopards75vibe_creater
    @tn46Leopards75vibe_creater Рік тому +16

    Karakattakaran songs all close to mY heart..vibe la yea vachirukkum🎉❤😊

  • @manikandanmani98
    @manikandanmani98 3 місяці тому +3

    Intha padam eanga oorula vantha nearam ore kalakkal . Cherambadi blue mountain theatre.marakka mudiyathu.

  • @logunathan3546
    @logunathan3546 Рік тому +34

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்....

  • @VAADIVAASALJALLIKATTU
    @VAADIVAASALJALLIKATTU 7 місяців тому +11

    Old is Gold ❤❤❤❤❤

  • @pnrarun
    @pnrarun 4 місяці тому +2

    My favorite Song. Great Lyrics by our Gangai Amaran Sir and wonderful composition by our Isai Gnani. Thank you so much sir. We're missing your lyrics Sir.

  • @sylviethevenin1874
    @sylviethevenin1874 3 місяці тому +2

    Murugar sait termine. 😊😊😊😊

  • @ragarascalbgm9455
    @ragarascalbgm9455 Рік тому +421

    2023ல் யாருக்கு எல்லாம் இந்த பாடலை பிடிக்கும் 😊😊

  • @divad7071
    @divad7071 11 місяців тому +8

    இந்த.பாட்டு.எனக்கு.ரெம்ப.பிடிக்கும்.எஸ்.இசக்கி

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Рік тому +20

    Kanaka amma dance a vera leval ❤❤❤❤

  • @vanithavanitha41
    @vanithavanitha41 4 дні тому

    முந்தி முந்தி விநாயகனே
    முப்பத்து முக்கோடி தேவர்களே
    முந்தி முந்தி விநாயகனே
    முப்பத்து முக்கோடி தேவர்களே
    வந்து வந்தெம்மை காருமையா
    வந்து வந்தெம்மை காருமையா
    வந்தனம் வந்தனம் தந்தோமையா
    வந்தனம் வந்தனம் தந்தோமையா
    ❁❁
    ❁❁
    சக்தி உள்ள சிவகுருவே
    நித்தம் கொடுத்தேன் வணக்கமையா
    சக்தி உள்ள சிவகுருவே
    நித்தம் கொடுத்தேன் வணக்கமையா
    பக்தியுடனே பதம் பணிந்தேன்
    பக்தியுடனே பதம் பணிந்தேன்
    நிச்சயம் வெற்றிய தாறுமையா
    நிச்சயம் வெற்றிய தாறுமையா
    🎺🎺🎺🎺
    🎺🎺🎺
    ♬♬♬♬
    ♬♬♬
    🎵🎵🎵🎵
    🎵🎵🎵
    ❁❁❁❁
    ❁❁❁
    வானத்துல சுத்துதடி
    ஒன்பது நவ கிரகம்
    பூமியில எடுத்து வந்தேன்
    தலையில தான் கரகம்
    ஊருலகம் மெச்சி வரும்
    உத்தம பாளையம் சரகம்
    உள்ளமுள்ள ஜனங்க இந்த
    பாட்ட கேட்டு கிரங்க்கும்
    ❁❁
    ❁❁
    தேனி பெரியகுளம்
    தென் மதுர ஜில்லா
    வெள்ளி மெடலு பல
    வாங்கி வந்தேன் நல்லா
    தேவி சரசுவதி பேர சொல்லி படிச்சேன்
    தேசாதி தேசமெல்லாம்
    மேடை ஏறி ஜெயிச்சேன்
    🎺🎺🎺🎺
    🎺🎺🎺
    📯📯📯📯
    📯📯📯
    ❁❁❁❁
    ❁❁❁
    கோடை இடி முழக்கம்
    கொட்டு மேளம் கேட்டு
    கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
    சோட சொணக்கமில்ல மேடை ஏறும் காலு
    வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு
    ❁❁
    ❁❁
    என்ன எதிர்த்து நின்னு
    ஜெயிக்கும் ஆளு யாரு
    பொன்னான காலுக்கொரு பதிலை சொல்லிப் பாரு
    பொன்னெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
    தன்ன மறந்து நின்னு தவிக்கும் வாழநாரு
    ❁ ❁ ❁ ❁
    ❃Thanks for joining❃
    Share

  • @SawLay-uy7tz
    @SawLay-uy7tz 8 місяців тому +5

    சூப்பர்👌👌👌👌👌

  • @PrabhakaranR-wr8we
    @PrabhakaranR-wr8we 4 місяці тому +5

    .1:20 இசைஞானி அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் சிறுதவூர்.10.5.2024 பிரபாக

  • @jawaharganeshapillai2240
    @jawaharganeshapillai2240 Рік тому +9

    30/05/2023 super karakattakaran all songs

  • @Raamarajan
    @Raamarajan 3 місяці тому +3

    அருமை 👌👌👌

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 4 місяці тому +1

    Best family movie showing the beauty of our traditional art Karagattam

  • @abiramir8535
    @abiramir8535 Рік тому +7

    What a beautiful dance... I wish karakattam should be performed like olden days...

  • @user-tp4jn6ue9q
    @user-tp4jn6ue9q Рік тому +12

    Kanaga intro dance vera level

  • @muralisasi2661
    @muralisasi2661 11 місяців тому +5

    I Like the Super song ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @vishalchandale1152
    @vishalchandale1152 Рік тому +11

    In my school day's "4th STD" I hav performed on this song in annual day.😂😂😂😂 I still remember few of the steps 😂😂😂😂

  • @murugeshs9400
    @murugeshs9400 6 місяців тому +2

    Inthajenmanthin hero lya Ilayaraja iya ❤❤❤❤❤....varkalyhan

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Рік тому +9

    Mano chithra amma serntha pattu kalakatum.

  • @vishva9350
    @vishva9350 7 місяців тому +6

    2024 still hearing what about u all guys

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому +15

    From childhood, listening to this. Absolute Real Magnetic!!!

  • @MpbhuwasriMurugan
    @MpbhuwasriMurugan 4 дні тому

    எனக்கு பிடிக்கும் 👌🎉

  • @nithyarajesh8170
    @nithyarajesh8170 Місяць тому

    Super பா

  • @sharmila5114
    @sharmila5114 5 місяців тому +2

    amazing...

  • @SawLay-uy7tz
    @SawLay-uy7tz 8 місяців тому +3

    nice song👍👍👍

  • @devarajmunian8015
    @devarajmunian8015 5 місяців тому +1

    2014 still watching this classic song..who is the choreographer

  • @eyeofbala
    @eyeofbala 4 місяці тому +1

    All time favourite 2024 may

  • @user-rk1zf7rt5u
    @user-rk1zf7rt5u Рік тому +5

    Super song❤❤❤❤

  • @sarathkumars538
    @sarathkumars538 Рік тому +14

    Super song...👏👏

  • @user-ff6ei7id4e
    @user-ff6ei7id4e 3 місяці тому

    Intha song nanga state first karakatam Dance

  • @sethupathisharavanan2569
    @sethupathisharavanan2569 3 місяці тому +1

    Excellent 👌10.5.2024

  • @user-tl5zk3mz8z
    @user-tl5zk3mz8z 10 місяців тому +2

    Super

  • @user-po5dt6lj7c
    @user-po5dt6lj7c 8 місяців тому +2

    Super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @KalaikumarKalaikumar-xt6tc
    @KalaikumarKalaikumar-xt6tc Рік тому +1

    Entrum maraka mutiyathu Inda song❤❤❤❤❤❤❤

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Рік тому +7

    Karakattakaran rerelese pannugada . ❤❤❤

  • @balavignesh5991
    @balavignesh5991 11 місяців тому +2

    Nice song❤❤❤❤❤❤❤

  • @user-kq8ug4zp9l
    @user-kq8ug4zp9l Рік тому +2

    Very super performance💖💖

  • @user-tc1bh7ey5g
    @user-tc1bh7ey5g 8 місяців тому +3

    2024 assamble

  • @sankaravadivusankaravadivu8417
    @sankaravadivusankaravadivu8417 6 місяців тому

    Vinayaganae... Vinai thirppavane.....

  • @GurunathBabu
    @GurunathBabu 3 місяці тому

    God of music yenga illayaraja sir

  • @gobals1280
    @gobals1280 4 місяці тому

    Very nice my favourite

  • @KrSenthil-jc5hw
    @KrSenthil-jc5hw 19 днів тому

    2.23 To 2.52 ❣️

  • @subramaniams3389
    @subramaniams3389 3 місяці тому

    Arumayanasong

  • @nadarajannadarajan9712
    @nadarajannadarajan9712 9 місяців тому +1

    Dancekakathanpathanpakumpotha😮😮😊😊☺️

  • @suganyas7613
    @suganyas7613 3 місяці тому

    Enakkum pudikkum

  • @AdityaAditya-x1n
    @AdityaAditya-x1n 3 дні тому

    Like song life

  • @abcjugg
    @abcjugg 2 місяці тому

    Sema song 😍

  • @sabamari7286
    @sabamari7286 11 місяців тому +2

  • @JeyaKannan-tc5lz
    @JeyaKannan-tc5lz 3 місяці тому

    Very nice songs

  • @jayanthihardwares3807
    @jayanthihardwares3807 5 місяців тому +1

    2024 nice song 🎉🎉🎉

  • @AjithAjith-pv7ed
    @AjithAjith-pv7ed 4 місяці тому

    😊😊😊super...movie

  • @RajasekaranJohnbosco
    @RajasekaranJohnbosco 5 місяців тому

    Supersong❤🎉

  • @P.E.P
    @P.E.P 9 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BabuRaj-te6my
    @BabuRaj-te6my Рік тому

    Naa rasichu kekka songs ethu

  • @pashwin652
    @pashwin652 4 місяці тому

    Hmm nice song

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 7 місяців тому

    what a vibe song

  • @senthilsan5080
    @senthilsan5080 5 місяців тому

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 👍🙏🌹❤️

  • @user-me5vn3ux1r
    @user-me5vn3ux1r 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉vary super 🎉💯👌👌👌🤙🤙🤙🤙

  • @magarajothijayapal4477
    @magarajothijayapal4477 5 місяців тому

    Nice song

  • @manisha...469
    @manisha...469 Рік тому +3

    Super dances pa ethu very nice

  • @sakthiram8859
    @sakthiram8859 3 місяці тому

    Super songs

  • @mrcrabmrcrabs2739
    @mrcrabmrcrabs2739 4 місяці тому

    Super dance master 143😂

  • @velankanniramaya6929
    @velankanniramaya6929 10 місяців тому +4

    இந்தபாடல்போல்இனிகேட்கமுடியுமாசூப்பர்

  • @PeriyasamyAmirtha
    @PeriyasamyAmirtha 3 місяці тому

    Periyasamy

  • @saravanakumar9906
    @saravanakumar9906 5 місяців тому +1

    Ap1 ........2024

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Рік тому

    😃😄😄🥰🥰🥰👍music and dance!❤❤❤❤.

  • @Karthi-ml4jz
    @Karthi-ml4jz 4 місяці тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ManikandanManikandan-xg8xo
    @ManikandanManikandan-xg8xo 11 місяців тому +1

    ❤😮😮

  • @user-me5vn3ux1r
    @user-me5vn3ux1r 5 місяців тому

    Same badalgood

  • @user-wp2hm5my8z
    @user-wp2hm5my8z 3 місяці тому +1

    Am in 2024

  • @geethanagarajan9017
    @geethanagarajan9017 7 місяців тому

    ❤❤❤❤

  • @satheshkumar4426
    @satheshkumar4426 5 місяців тому

    2024laum pudikuthu pa🥰

  • @megalabaskar1234
    @megalabaskar1234 Рік тому +1

    🎉❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 місяців тому

    👌