Kottaiya Vittu - Vignesh, Padmashri - Chinna Thayee - Tamil Classic song

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Listen this song Kottaiya Vittu from Tamil Classic Movie Chinna Thayee starring Vignesh, Padmashri, Radha Ravi, Vinu Chakravarthy, Napoleon, Senthil Goundamani, Sabitha Anand directed by S.Ganesaraj and Music by Ilaiyaraja
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @user-mg3uj8tk3t
    @user-mg3uj8tk3t Рік тому +96

    1990s life தேடினாலும் கிடைக்காத வாழ்கை இந்த song கோவில் திருவிழாவில் micset ல போடுவார்கள் நாங்கள் இது போல ஆட்டம் போடும் இப்போது நினைத்து அந்த நினைவு நினைத்து 😢😢😢😢 கண்கள் கண்ணீர் வரும்
    1990 s life இப்போ உள்ள 2k kids எல்லாம் புரியவே pureeyathu

    • @Ommuruga820
      @Ommuruga820 25 днів тому

      Sweet sweet sweet memories yappa super super super 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @KaleellKaleell-yq2nn
      @KaleellKaleell-yq2nn 19 днів тому +1

      Mashallah antha naal Ella eppo varuma

  • @mageshs2073
    @mageshs2073 3 роки тому +610

    கைலாசநாதரின் கடைசி பிள்ளையான சுடலைமாடனின் பக்தன் யாரெல்லாம் சுடலைமாடனின் அருள் பெற்றவர்கள்

    • @selvamarimanikandan6662
      @selvamarimanikandan6662 2 роки тому +29

      எங்கள் குடும்பம் உயிரோடு இருக்க சுடலை மாடன்தான்காரணம் அவர் புகழ்,கருணையை நான் சொல்ல என் ஆயுள் பாத்தாது.அவர நம்புன கை விடமார்.இது பொய் இல்ல.சத்தியம்

    • @marimari1925
      @marimari1925 Рік тому +2

      எங்க அப்பா குலசாமி

    • @selvarajthannasi5238
      @selvarajthannasi5238 6 місяців тому

      சகோ கைலாசநாதர் கடைசி பிள்ளை இல்லை இவர்தான் மூத்த மகன் இவருக்கு பின்னர் தான் முருகன் பிள்ளையார்

    • @schannelsalem5680
      @schannelsalem5680 6 місяців тому

      அய்யா சுடலைமாடனை பார்த்தாலே மனதிற்கு எல்லையில்லா ஆனந்தமாக உள்ளது அய்யா சுடலைமாடன் சாமி துணை

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 Місяць тому

      ​@@selvarajthannasi5238nijamava... Enakku theriyaadhu ivlo naala

  • @bmanraj3990
    @bmanraj3990 Рік тому +277

    2023-ல் கேட்கிறேன். மறக்க முடியாத நினைவுகள்.

  • @karanraja6814
    @karanraja6814 3 роки тому +852

    2020.2021 இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் உள்ளீர்களா இருந்தா ஒரு லைக் பன்னுங்க பார்ப்போம்

    • @SureshKumar-mh7is
      @SureshKumar-mh7is 3 роки тому +9

      வாரத்தில் மூன்று முறை யாவது கோட்டு விடுவேன் மன ௮மைதிக்காக நன்றி🙏💕

    • @karanraja6814
      @karanraja6814 3 роки тому +6

      @@SureshKumar-mh7is வாழ்க வளமுடன்

    • @gangabala5742
      @gangabala5742 2 роки тому +1

      @@karanraja6814 lll

    • @sudalivijayakumar4393
      @sudalivijayakumar4393 2 роки тому

      Aa@aaa,A@@A@aA@@a@@a@a@a@a@aA£a@@@karanraja6814

    • @sudalivijayakumar4393
      @sudalivijayakumar4393 2 роки тому

      @@SureshKumar-mh7is "a

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 3 роки тому +72

    கீழே உள்ள கமெண்ட்ஸ் பார்க்கும்போது 90ஸ் கிட்ஸ் அணுவணுவாக ரசித்து உள்ளார்கள் இந்தப் பாடலை. நானும் ஒரு நைட்டி கிட்ஸ் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @jayaakshitha2910
      @jayaakshitha2910 6 місяців тому

      😍😍😍😍💥💥💥💥

    • @hemasophia
      @hemasophia 4 місяці тому

      Xdzrsseee7r😊e4😊😮😮😅😅😅😅😅😅😅😅😅😊😊😊

    • @hemasophia
      @hemasophia 4 місяці тому

      Drtt🎉😢😮😮😮

    • @gangagowri2008
      @gangagowri2008 2 місяці тому

      Nanum

    • @SaamyAaru
      @SaamyAaru 18 днів тому

      I like this song good

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 2 роки тому +718

    2022ல் கேட்பவர்கள். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் வருது.எவ்வளவு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை.இந்த போன் மற்றும் தொலைக்காட்சி னால உலகமே தலைகீழாக மாறிவிட்டது

  • @muthukumar-gc9jb
    @muthukumar-gc9jb 2 роки тому +201

    திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முக்கூடல் பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டது நெல்லை சீமையை பறைசாற்றும் படம்...பழைய நினைவுகள்..

    • @selviselvi7147
      @selviselvi7147 Рік тому +5

      முக்கூடல் என் ஊர்

    • @nkr156
      @nkr156 11 місяців тому +5

      ஆமாம் தம்பி சுடலை நெல்லை சீமை தெய்வம். ஆனால் இப்போ எல்லாம் சர்ச் ஆகிவிட்டது 😢😢😢

    • @subramaniamsreekkanth5591
      @subramaniamsreekkanth5591 7 місяців тому

      Please send me your contact number

    • @bassmass2000
      @bassmass2000 5 місяців тому

      ​@@selviselvi7147 enga aachi oor

    • @selviselvi7147
      @selviselvi7147 5 місяців тому

      @@bassmass2000 இப்ப எங்க இருகீங்க

  • @itrish2012
    @itrish2012 3 роки тому +652

    இந்த பாடல் கேட்டவுடன் அப்படியே 25 வருடம் பின்னுக்கு சென்று பழைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்தது 😍😍

  • @MANIKANDAN-je6ep
    @MANIKANDAN-je6ep 2 місяці тому +11

    எங்க குடும்பத்துக்கு துணையாக இரு சுடலை ஐயா😊😊

  • @mgrganesh3071
    @mgrganesh3071 19 днів тому +2

    ’இசை அவதாரம்’ ராஜா சாரின் உயிர்ப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. எப்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கும். அதுமட்டுமல்ல. எனக்கு மிகவும் பிடித்த சுடலைமாடனின் பெயர் சொல்லும் பாடல் இது மட்டுமே என நினைக்கிறேன். 🙏🙏🙏

  • @alagunadhinadhialagu5546
    @alagunadhinadhialagu5546 3 роки тому +753

    நாளைக்கு திருவிழா னா இன்னிக்கு பள்ளி விட்டு வரும் போது இந்த பாட்டு மயிக் போட்டு விட்ருபாக ரோட்டில் ல ஆடிகட்டே வருவோம் 😀😂😀😀😀😀😀😀

  • @hariharasudhanr9104
    @hariharasudhanr9104 2 роки тому +249

    இந்த ஒரு பாடல் மட்டுமே இன்றும் இன்னும் எத்தனை ஆண்டு காலங்கள் ஆனாலும் சுடலை மாடனுக்கு மக்கள் மனதிலும் அந்த மாடனின் மனதிலும் குடி கொண்டு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. 🙏🙏🙏

  • @m.a5591
    @m.a5591 5 місяців тому +31

    இந்த பாட்டு கேட்கும்போது அழுக வருது.... பழைய நினைவுகள் 😓

  • @karanraja6814
    @karanraja6814 3 роки тому +933

    இந்த பாடலை பாடிய உமா ரமணன் அம்மா அவர்களின் குரலுக்கு ஒரு லைக் பன்னுங்க

  • @Gravity-Stories
    @Gravity-Stories 4 роки тому +479

    தமிழ் கலாசாரத்தை, வழிபாட்டை முன்னிலை படுத்தும் பாடல், அருமை

    • @rajakaruthappan2043
      @rajakaruthappan2043 3 роки тому +5

      உமா ரமணன் அவர்கள் பாடிய பாடல்கள்

    • @i.irulappanlawirulappan3236
      @i.irulappanlawirulappan3236 3 роки тому +3

      இத சொல்ர நீங்க உங்க பேர முதலில் தமிழில் வையுங்கள்

    • @musicthehind2023
      @musicthehind2023 3 роки тому

      @@i.irulappanlawirulappan3236 Hakkim sait Tamil illakkiyam per aache🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @peaces4013
      @peaces4013 2 роки тому

      @@i.irulappanlawirulappan3236
      Nonsense

  • @imranfareed9315
    @imranfareed9315 2 роки тому +184

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல். எங்க ஊரு ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோவில் தான் திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது 😍

    • @RameshRamesh-mb6ss
      @RameshRamesh-mb6ss 2 роки тому

      Mi Ra

    • @anithaamal5100
      @anithaamal5100 2 роки тому +10

      ஆமா சார் திருநெல்வேலி தூத்துக்குடி கன்யாகுமரி மாவட்ட மக்களின் ஆதர்ச கடவுள் நம்ப சுடலை மாட சுவாமி எரல் அருகே ஆறுமுக மங்கலம் ஐகோர்ட் மகாராஜா 🙏

    • @maharajakumaran4833
      @maharajakumaran4833 Рік тому +1

      சுகமான ராகங்கள்

    • @anithaamal5100
      @anithaamal5100 11 місяців тому

      🙏🙏🙏

    • @user-gs6vi7qi1s
      @user-gs6vi7qi1s 7 місяців тому

      .

  • @anbuselvam2977
    @anbuselvam2977 Рік тому +31

    எங்க குல தெய்வம் கருப்பு ❤️❤️❤️❤️ஆபத்தில் உதவ ஓடோடி வரும் எங்கள் கருப்ப சாமி 🙏🙏🙏🙏

  • @karuppusweet6535
    @karuppusweet6535 4 роки тому +314

    நான் சின்னபையனா இ௫ந்த போது இந்த படம் பார்த்து அ௫மையான படம் வினுசக்கரவர்த்தி சுடலைமட க௫ப்பணாரா வ௫ம்போது அவ்வளவு பயங்கர பயமா இ௫க்கும்

  • @rajivganthi4787
    @rajivganthi4787 4 роки тому +170

    இந்த பாட்ட கேட்டா என் சின்ன வயது ஞாபகம்வருது ஐ லவ் இளையராஜா

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 3 роки тому +299

    உமா ரமணன் அவர்கள் பாடிய பாடல்கள்
    பாடல் கேட்கும் போதே உடல் மெய் சிலிர்கிறது
    உமா ரமணன் voice அருமை

  • @anandanand2007
    @anandanand2007 4 роки тому +459

    கடவுளே வந்து இசையமச்ச மாதிரி இருக்கு.
    இசைஞானி ஒரு இசை கடவுள்

    • @rksami5363
      @rksami5363 3 роки тому +11

      Correct

    • @ajaysanthosh4625
      @ajaysanthosh4625 3 роки тому +5

      அதுதன்ராஜாவின்கைவண்ணம்சகோ

    • @JK-li4ls
      @JK-li4ls 4 місяці тому +1

      Hi

  • @ManiKandan-yp7cv
    @ManiKandan-yp7cv 3 роки тому +142

    என்னுடைய குல தெய்வம் என் அப்பன் சுடலை மாடன் 🙏🙏🙏

    • @skanagaraj1869
      @skanagaraj1869 2 роки тому +1

      தளவாய்மாடன்காளாத்திமடம்

    • @jayaakshitha2910
      @jayaakshitha2910 6 місяців тому +1

      ❤❤❤

  • @tharungayathri8051
    @tharungayathri8051 3 роки тому +633

    எங்கள் வீட்டு tape recorder-ல் இந்தப் பாடல் ஒலிக்க விட்டு, நாங்கள் 4 சகோதர சகோதரிகளும் இதே போல ஆடுவோம்...இப்போது அக்கா இல்லை. கண்ணீர் தான் வருகிறது. 😭😭

  • @APandiAPandi-eo6sy
    @APandiAPandi-eo6sy 3 роки тому +77

    எனக்கு வயசு 36 சின்னவயசுல இந்த பாடல்தான் பாடித்திரிவோம்

  • @shanmugamshammu4595
    @shanmugamshammu4595 Рік тому +66

    எங்கள் குலதெய்வம் கயத்தாறு ஆற்றங்கரை சுடலைமாட சுவாமி துணை 🙏🏻🕉️🛐

  • @jayaakshitha2910
    @jayaakshitha2910 6 місяців тому +12

    இந்த பாட்டைக் கேட்கறப்பல்லஆம் தனி தெம்பு,மனசுக்குள்ள ஒரு உத்வேகமும் ,ஒரு சந்தோசமும் வரும் பாருங்க....ப்ப்ப்பா....💞💞💞💞💥💥💥💥💥💥💥

  • @manivannan3492
    @manivannan3492 6 років тому +480

    குழந்தை பருவம் அனைவரது வாழ்கையிலும் மறக்க முடியாது

    • @bharathibharathi8885
      @bharathibharathi8885 5 років тому +4

      Yes very nice song

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 4 роки тому +11

      தாயின் கருவரை எப்படி திரும்ப கிடைக்காதோ அதே போல் திரும்ப கிடைக்காத பருவம் சிறுவயது பருவம்

    • @sasir6533
      @sasir6533 3 роки тому +1

      True

    • @idhayavishwan5258
      @idhayavishwan5258 2 роки тому

      Kandipa yes

    • @angamuthuponnamalai4264
      @angamuthuponnamalai4264 2 роки тому

      ம்

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 3 роки тому +34

    இது எங்க ஊரு சாமி "ஏரல்" ....90s இந்த கோவிலின் பூசாரி எங்க தெருவில் தான் வசித்தார்கள்.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 років тому +398

    எங்களை காக்க வந்த கண் கண்ட தெய்வம் அருள்மிகு சுடலைமாடன்

  • @shalumaashalumaa3893
    @shalumaashalumaa3893 5 місяців тому +437

    2024 கேட்பவர்கள்

  • @bathrikugan8171
    @bathrikugan8171 6 років тому +520

    எனக்கு 30 வயது. நான் சிறுவனாக கிராமத்தில் இருந்த போது. இந்த பாடிக்கொண்டே விளையாடுவோம்

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Рік тому +61

    இந்த இடங்களை பார்க்கும் போது நாம் அழித்த இயற்கை வளங்கள் ஞாபகம் வருகிறது.

  • @venkadeshs468
    @venkadeshs468 4 роки тому +492

    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா கொண்டாடுவர்களால் மட்டுமே இந்த பாடலை முழுமையாக அனுபவிக்க முடியும் 💕💕💕💕💕💕💕

    • @manimathavan2144
      @manimathavan2144 3 роки тому +10

      ஆமா சகோ

    • @thirumalaigroups1904
      @thirumalaigroups1904 3 роки тому +8

      எங்களின் காவல் தெய்வம் சாத்தான்குளம் கரையடி ஸ்ரீசுடலைமாடசாமி

    • @mariyammalmani3255
      @mariyammalmani3255 3 роки тому +9

      எங்கள் குலதெய்வம் நிட்சேப நதிக்கரை சுடலை மாடசுவாமி......

    • @avvairaja3302
      @avvairaja3302 3 роки тому +3

      Athula nanum oruvan yen appan mayandi sudalaimadan

    • @umabharathi1673
      @umabharathi1673 3 роки тому +4

      100% true. Lord Sudalai madasamy thunai.

  • @smmobiles8609
    @smmobiles8609 5 років тому +88

    அம்மா மடியில் அமர்ந்து பார்த்த பாடல்.. அப்போது இருந்த புத்துணர்ச்சியான சுத்தமான காற்று , மண் வாசனை எல்லாம் நினைவுக்கு வருகின்றது..

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 5 років тому +62

    "ஊர் சுத்தும் சாமியே
    உன்கிட்ட ஓர் வரம் கேட்கணுமே
    நீ கொண்ட கண்ணாலே
    என்னாட்டம் ஏழையைப் பாக்கணுமே
    எல்லோரும் போலென்னை நீயும்தான்
    தள்ளாமல் எந்நாளும் தாயெனக் காக்கணுமே
    "- அருமை

  • @KannanKannan-ss6ct
    @KannanKannan-ss6ct 5 років тому +214

    ஆறுமுகமங்களம் ஐகோர்ட் மகாராஜா வேம்படி சுடலைமாடசுவாமியின் பாடல் ....

    • @Snemananth
      @Snemananth 2 роки тому +2

      எங்கள் குலதெய்வம்

    • @santhanavela391
      @santhanavela391 2 роки тому +2

      அய்யா ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி ஐகோர்ட் மகாராஜா துணை என்றும் உண்டு

  • @ganesannadar6406
    @ganesannadar6406 6 років тому +556

    எங்கள் ஊர் திருநெல்வேலி இநத பாடல் எடுத்தது

    • @GaneshKumar-nr3fx
      @GaneshKumar-nr3fx 5 років тому +16

      Cheranmahadevi

    • @bharathibharathi8885
      @bharathibharathi8885 5 років тому +4

      Nice

    • @vsrnadar5733
      @vsrnadar5733 5 років тому +11

      எடுத்தது நல்லது .... சுடலையை சரியாக காட்டவில்லையே சிறுமளஞ்சி சுடலைபோல் படம் எடுத்திருந்தால் .. இதைவிட அருமை

    • @rajudon7651
      @rajudon7651 5 років тому +9

      Mukkodal river...

    • @jayasriseetharam
      @jayasriseetharam 4 роки тому +5

      Unga ooru semaya irukku

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 3 роки тому +112

    பழைய நினைவுகளை திரும்பவும் கொண்டு வந்த பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை 😌💖

  • @romanhari6155
    @romanhari6155 3 роки тому +75

    அஞ்சி நிக்கும் ஊரும் அருள்வாக்கு சொல்லும் நேரம்🙏

  • @guruvayurc540
    @guruvayurc540 2 роки тому +30

    Female voice... Is fantastic...
    கேட்கயிலே காதில் தேன் வந்து பாயுது

  • @iyyappan426
    @iyyappan426 3 роки тому +25

    சிறுவயது சந்தோஷத்தை அனுபவிக்கும் போது தெரியல இப்போ இது மாதிரி வாழ்க்கை கிடைக்காதா அப்படின்னு ஏங்காத நாட்களே இல்லை இன்று ஏக்கமும் கண்ணீர் மட்டுமே மிச்சம்

  • @RajaahPandian
    @RajaahPandian 4 роки тому +41

    வீட்டுக்கு ஓர் மரம் வளப்போம்.. எல்லோர் வாழ்விலும் எல்லாம் நலன் கிடைக்கட்டும்...👌👌..சின்ன வயசு நியாபகம்..😢😢😢

  • @arun.datsme
    @arun.datsme Місяць тому +2

    ஊருல திருவிழா என்றால் இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும். 90s Special 🎉

  • @sathishkumar-kf8ke
    @sathishkumar-kf8ke 3 роки тому +81

    பழைய‌ நினைவுகளும் பழைய சொந்தங்களும் கண்ணீரை வரவழைக்கிறது

  • @muthuganeshan6659
    @muthuganeshan6659 5 років тому +189

    எப்போதும் காவல் நானிருப்பேன், என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்(Golden LIne)

  • @askkulaskku8612
    @askkulaskku8612 5 років тому +271

    இந்த பாட்ட திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கன் அருமையான பாடல் இப்பையும் தான் பாட்டு வருதே மயிரு மாதிரி...

    • @a1magicshow103
      @a1magicshow103 3 роки тому +6

      unmaiyaa sonninga anna.

    • @suriyayuvasuriyayuva4592
      @suriyayuvasuriyayuva4592 3 роки тому +5

      Yes, it's true brother

    • @thilakaaathi7835
      @thilakaaathi7835 3 роки тому +3

      Ssssss

    • @antoabiachu6658
      @antoabiachu6658 2 роки тому +4

      Nachunnu sonneenga anna

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 7 місяців тому

      அதுக்குதான் இப்ப உள்ள தரையடி அனிருத் இருக்கானே இப்ப உள்ள பயலுங்க அத தானே ரசிக்கிறானுங்க

  • @semaluckkitchens-15
    @semaluckkitchens-15 3 роки тому +56

    ஆரம்ப இசை ஆடாத காலையும் , ஆட வைக்கும்....

  • @மாரிராஜசேகர்சாம்பவர்

    இந்த பாடல் கேட்க என் கிராமத்தில் பழைய நாபகம் வருது என் கிராமம் மண்வசனை மனகுது

    • @raajprakaash7561
      @raajprakaash7561 5 років тому +1

      Moohu Camouflage Dr Fajitas

    • @sakthirajkishore3489
      @sakthirajkishore3489 2 роки тому

      I lost my village..changed to city.

    • @raguls364
      @raguls364 2 роки тому

      இந்தப்பாடல் கேட்க என் கிராமத்தில் பழைய ஞாபகம் வருது என் கிராமம் மண்வாசனை மணக்குது.

  • @subramaniansuper478
    @subramaniansuper478 2 роки тому +26

    இன்னும் இந்த இசை எங்கள் கிராமத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  • @kolanchivel8225
    @kolanchivel8225 2 роки тому +15

    எனது பெரிய மகன் பிறந்து. அதன் பின் வந்த படம் இது. இந்த பாடலுக்கு அவன் போடும் நடனம் அற்புதம். இப்போது அவனுடைய மகளுக்கும் காட்டி கொண்டு இருக்கிறேன்.

  • @mohamedahamed772
    @mohamedahamed772 4 роки тому +160

    எங்கள் பக்கத்து கிராமங்களில் கோவில் நிகழ்ச்சிகளில் இரவில் இந்த பாடல் ஒலிக்கும் போது கேக்க அழகா இருக்கும்.
    பசுமையான நினைவுகள்.
    தென்காசி மாவட்டம்

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 роки тому +33

    இந்த மாதிரியான பாடல்களை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து அழ வைக்கின்றன..இப்பேது வரும் பாடல்களால் ஏன் இதை செய்ய முடிவதில்லை..20 வருடத்திற்கு முன்னால் வந்த பாடல்களால் கூட இதை செய்ய முடிவதில்லை...அந்த காலகட்டத்தில் இது மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாதனால்தானோ என்னவோ..

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 роки тому +30

    நகர வாழ்க்கையில் நரகம் அனுபவிக்கும் இந்த நேரங்களில்.. பழைய இளமைபருவ கிராம வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தும் காட்சி.. பாடல்....கானலாகி போன வாழ்க்கை..
    இழந்து விட்டோம் இந்த வாழ்க்கையை...!!!!

  • @divyak5049
    @divyak5049 5 місяців тому +27

    2024 yarum eillam intha padal lai ketukondu erukindrigal.

  • @kselvendran
    @kselvendran 5 років тому +127

    இன்றைய சூழலுக்கும் சரியாக பொருந்தும் பாடல். கேட்கும் ஓவ்வொருமுறையும் நாம்(ன்) இழந்ததை நியாபகபடுத்தும் பாடல்.

    • @raguls364
      @raguls364 2 роки тому

      இன்றையச் சூழலுக்கும் சரியாகப் பொருந்தும் பாடல். கேட்கும் ஒவ்வொரு முறையும் நாம் இழந்ததை ஞாபகப் படுத்தும் பாடல்.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 роки тому +22

    கதா பாத்திரமாக மாறிய நடிகர்கள். இசை கடவுளின் இசை. சிறு வயது பாத்திரமாக அதே நடிகர்கள். அற்புதம்

  • @akalyaM-hu4ew
    @akalyaM-hu4ew 5 місяців тому +4

    Katantha kala sorkkam😢

  • @rajivegandhip3971
    @rajivegandhip3971 5 років тому +75

    எங்க ஊர்ல எடுத்த படம். திருநேல்வேலிகாரன் என்பதில் கர்வம்கொள்கின்றேன்..

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 3 роки тому +53

    இசைப் புரட்சியாளர் இளையராஜா❤

  • @suriyarengu274
    @suriyarengu274 5 років тому +46

    இந்த இடம் கயத்தார் எங்க குலதெய்வ கோவில் இப்போ இந்த இடமே மாறிப்போச்சு

  • @senthilraj2250
    @senthilraj2250 5 років тому +68

    சிறு வயதில் விளையாடிய ஞாபகம் வருகிறது

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 3 місяці тому +32

    2024ல் கேட்பவர்கள் ❤

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 роки тому +4

    இந்த பாடலை அருளிய இசை தேவன் இளையராஜா சாமிக்கு🙏🙏🙏🙏🙏

  • @a.karuppaswamy9873
    @a.karuppaswamy9873 8 місяців тому +5

    பத்மஸ்ரீ சின்ன பிள்ளை போல் ஆடும் நடனம் மிகவும் அழகு👌

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 4 роки тому +29

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...துயருறும் போதெல்லாம் நான் அதிகம் கேட்பேன்...இசைப்புரட்சியாளர் இசைஞானி போற்றி! போற்றி!

  • @BC999
    @BC999 6 років тому +98

    Kottaiya Vittu song alone needs 1 EXCLUSIVE Academy Award & a Grammy. 3 variations of the same tune! WONDERFUL, MAESTRO! EMPEROR of percussion (strings & wind too)! I'm amazed that this song suits the unique-voiced Uma Ramanan and also SPB (short 3rd version) as much as it does SJ - 3 versions tuned for different situations / different arrangements. Beautifully PICTURIZED and EXCELLENT Choreography with GOOD dancing by the cast. I adore this song like crazy.

    • @muruganmurun9043
      @muruganmurun9043 6 років тому +2

      Manasukku sugama erukku

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 3 роки тому +3

      Sis, Our happy tears more than the award he actually deserves. Hail Raja.

    • @BC999
      @BC999 3 роки тому +3

      @@karthigeyancmt168 Of course, yes! Because all our tears are PRICELESS and are not fake crocodile tears for the camera (like reality TV shows or soap operas). ONLY GREATEST MUSIC CAN DO that to listeners and Maestro IR music is up there.

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 роки тому +8

      @@BC999 Absolutely. We love him so much. But did he get the recognition he deserves? Absolutely a big fat No. I can easily say with whatever he has done in Music, Raja is underrated by our people and also I feel that, the people of Music knowledge in the world did not have Enough Knowledge to understand Raja's music. Ivara namba epdi vachirukanum 🙃 ana namba epdi vachirukom. Hurting so much

  • @krishnanl1367
    @krishnanl1367 2 роки тому +21

    சுடலை மாடசாமி 🙏🏼...என்ன‌ ஒரு மண் மணம் கமழும் சிலிர்த்திழுக்கும் பாடல் வரிகள், இசை⚡

  • @annachi_007
    @annachi_007 3 роки тому +33

    மறக்கவே முடியாத பாடல்....❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balkeesshran4819
    @balkeesshran4819 Рік тому +3

    இது மிகச்சிறந்த படம்.
    விக்னேஷின் யதார்த்தமான நடிப்பில் நாம் கதைக்குள்ளேயே மூழ்கிவிடுவோம்.

  • @ராவணராஜ்யம்

    சுடலை மாடசாமி எந்த குடியின் குல தெய்வம் அடியே அறிய விரும்புகிறேன்

  • @sathishp4586
    @sathishp4586 9 днів тому

    எல்லாம் 90kids ke உரிய பெருமை அவங்க தான் எல்லாத்தையும் மகிழ்ச்சியா விளையாடி மகிழ்ந்தாங்க.. என்னுடைய பழைய ஞாபகங்கள் மலருமா நினைவுகள்??

  • @abdulazeezkhalith8599
    @abdulazeezkhalith8599 Рік тому +12

    விலைவாசி உயர்வை ஒரு பக்தி பாடலில் அழுத்த மாக கூறி இருப்பார்கள் பாராட்டு

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 22 дні тому +1

    எங்கள் தென் மாவட்டங்களில் அதிகமாக ஒலிக்கும் தெவிட்டாத பக்தி பாடல் திருவிழா காலங்களில்

  • @Anthonyraj-fy8es
    @Anthonyraj-fy8es 5 місяців тому +4

    Music super ❤️
    Beautiful song 🌷🙏

  • @vjramyayoutubevideos1776
    @vjramyayoutubevideos1776 2 місяці тому +1

    சபித்து போயிற்று நாகரீகமற்ற நவீன வாழ்க்கை ஐயன் மாயாண்டி சுடலைமாடனே மீண்டும் ஒரு முறை 90களின் வாழ்க்கையை கொடுத்துவிடு ஐயா 😢

  • @vijaybaskar9974
    @vijaybaskar9974 5 років тому +10

    எனது குழந்தை பருவத்தில் இந்த பாடலை நான் ஒரு தெய்வீக பாடலாக கருதினேன். ஆனால் வளர்ந்த பிறகு இப்பாடலின் அர்த்தம் புரிந்தது. ஒரே பாடலில் பல கருத்துகள் அரசியல், சமத்துவம், பக்தி, பகுத்தறிவு என பல கோணங்கள். அருமையான பாடல். இந்த கதாநாயகியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @mariammal5574
    @mariammal5574 6 місяців тому +5

    இது எங்க urula எடுத்த படம் சூப்பர் திருநெல்வேலி

  • @balasubramani3919
    @balasubramani3919 6 років тому +119

    சூப்பர் பாடல் சுடலை மாடசாமி துணை

  • @vigneshwarr874
    @vigneshwarr874 4 місяці тому +4

    0:40 what a beautiful voice Uma Ramanan mam ❤

  • @muruganmadasamy1477
    @muruganmadasamy1477 4 роки тому +11

    பக்தி என்பது என்றும் பகுத்தறிவுடன் தொடர்புபடுத்தியே இருக்க வேண்டும், அருமையான படம்.

  • @ravishankarraju4167
    @ravishankarraju4167 28 днів тому +1

    பாடல், பாடியவர்கள், காட்சி மற்றும் நடன அமைப்பு அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

  • @thendralking7532
    @thendralking7532 5 років тому +4

    என்னுடைய குலசாமி சுடலை மாடசாமி தான் எங்க கோயிலையும் எடுத்துருக்காங்க எல்லாத்தையும் காக்குற எங்க குலசாமி

  • @Duraigold
    @Duraigold 6 років тому +137

    தென்காசி ஆசாத் நகர் ஊய்க்காடு சுடலை சுவாமி is POWER FULL GOD

  • @priyakutty1442
    @priyakutty1442 3 роки тому +8

    அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தோன்றும்

  • @kuppannankk2166
    @kuppannankk2166 Рік тому +40

    இசைஞானியின் அற்புதமும் வாலியின் வைர வரிகளும் உமாரமணன் அவர்களின் crystal clear குரலும் அம்மம்மா.. அப்பப்பா.....Goosebumps and exiting....!!

  • @pselvamyil8070
    @pselvamyil8070 9 місяців тому +2

    ஸ்ரீ.விநாயகர். துணை
    ஸ்ரீ.முண்டன்துனண
    ஸ்ரீ.முருகன். துணை

  • @kalaim5056
    @kalaim5056 6 років тому +203

    இது பாட்டு இப்பவும் எடுக்காங்கல நீ தமிழனாய் இருந்தாய் இதை உணர்வாய் நண்பணே

  • @natchiyarnatchiyar7855
    @natchiyarnatchiyar7855 3 роки тому +13

    உமாரமணன் அவர்கள் பாடிய பாடல் அருமை , பழைய ஞாபகம்தூண்டசெய்கிறபாடல்👌👌👌,

  • @ayyasamyt2885
    @ayyasamyt2885 2 роки тому +4

    பண்ணை புறம் சின்ன தாயி பெற்ற மகன் இசை யாருக்குத்தான் பிடிக்காது ஐலவ் என் தலைவர் இசைஞானி

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 2 місяці тому +1

    இப்படி ஒரு இசை வாய்ப்பில்லை தெய்வம் அய்யா நீங்க 🙏🙏🙏🙏

  • @sameerasameera7366
    @sameerasameera7366 7 років тому +492

    இந்த பாடலில் வரும் இடங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் ரொம்ப குடுத்துவச்சவங்க.

  • @linishprasad6883
    @linishprasad6883 4 роки тому +15

    No special properties, no super or revealing costumes, no bad lyrics. Raja sir ruled and we were all happy then. Thanks to the God Raja sir. ❣️❣️❣️

  • @karthick5044
    @karthick5044 6 років тому +69

    Ilayaraja's music brings the childhood memories back just in seconds....

  • @suganyasuganya9627
    @suganyasuganya9627 5 місяців тому +4

    5/4/2024 I am watching this song
    I like very much

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +13

    எனக்கு திருமணம் ஆன ஆண்டுக்கு முன்பு வந்த இத்திரைப்படத்தை எங்கள் கோவில் கொடை முடிந்த மறுநாள் திரையில் போட்டேன் நான் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்
    காரணம் இன்று அந்த நிலை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது

  • @sureshblackstar5851
    @sureshblackstar5851 Рік тому +6

    திருநெல்வேலி ❤தாழையூத்து அருள்மிகு தூசிமாடசாமி துணை😍🙏💛

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em Рік тому +4

    இந்த பாடல் எங்கள் ஊர் முக்கூடலில் முத்துமாலையம்மாள் கோவில் எடுத்த பாட்டு வாழ்த்துகள் ❤❤❤❤🎉🎉🎉

    • @anbureva5479
      @anbureva5479 Рік тому

      Unga ooru paakanum pola iruku

    • @bassmass2000
      @bassmass2000 5 місяців тому

      ​@@anbureva5479 tirunelveli to kadaiyam sellum bus la pettai route la mukkidal nu ticket kettu iranki muthumalai Amman. Koil ku munnala tamirabarani river oduthu ....nalla manna irukkum....super a kuliyal podalam ...enga aachi oor....1990 to 95 varai Anga may leave ku poi aattam poduvom....athu oru porkalam

  • @riderdna2397
    @riderdna2397 2 роки тому +7

    இந்த பாடலை கேட்டாலே சிறு வயது நினைவு தான் நியாபகம் வருகிறது

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 4 роки тому +7

    பாடல் அருமையான பாடல்தான் எல்லாரும் சொல்றிங்க
    பாடல் பாடியவர் உமா ரமணன் அவர்கள்
    உமா ரமணன் அவர் குரல் வளத்தை பாராட்டலாமே பாடகி உமா ரமணன் அவர்கள் பாடிய பாடல்கள் பிடித்திருந்தால்
    லைக் comment பன்னுங்கள்😁

    • @rajakaruthappan2043
      @rajakaruthappan2043 4 роки тому +2

      அருமையான பாடல்
      உடலை சிலுக்க வைக்கும் குரல்
      இனிமையான இசை

    • @chandragopalan3966
      @chandragopalan3966 2 місяці тому

      Who are the singers

  • @vijayakumarp880
    @vijayakumarp880 4 роки тому +11

    இந்த பாட்டு கேட்டால் என்மனம் கலங்கவைக்கும் ..........