இப்படித்தான் வருமானத்தை பல மடங்கு பெருக்கி இருக்கேன்! தென்னை விவசாயி அனுபவ பகிர்வு!

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @rameshvimala4334
    @rameshvimala4334 2 місяці тому +3

    அருமை ஐயா அருமை. அய்யன் சொல்வது முற்றிலும் உண்மையே நன்றிகள் அய்யன் தெளிவாக கூறியிருந்தார்

  • @anbazhagib6972
    @anbazhagib6972 2 місяці тому +2

    ஒவ்வொரு விவ 6:50 சாயிகளின் அனுபவ பகிர்வகள் நமக்கு கொண்டு வந்து சேர்த்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்க்கு பெரிய வணக்கம்❤

  • @subash15
    @subash15 2 місяці тому +1

    Excellent information ayya 👏👏🌾keep spreading the knowledge

  • @kandhasamy1002
    @kandhasamy1002 2 місяці тому +2

    விவசாயிகளுக்கு விற்பனை என்பது பெரும் பிரச்சினை யாக உள்ளது.

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஐயா மருதாநதி டேம் பகுதி சார்பாக

  • @nr2976
    @nr2976 2 місяці тому +5

    மிகவும் சரி 87 ல் கூலி ₹5 தேங்காயும் 3.50 சரியே! 89 ல் நான் பெண் ஆள் கூலி ₹6 ம் தேங்காய் 2.50 கொடுத்தேன்.

  • @MrSiraj333
    @MrSiraj333 2 місяці тому +1

    தெளிவான பேச்சு

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 Місяць тому

    23 க்கு 23 தென்னை (குx நெ) நடுவில் வைத்தால் சரியாக இருக்குமா?

  • @kandhasamy1002
    @kandhasamy1002 2 місяці тому

    ஜாதிக்காய் விற்பனை எப்படி செய்வது❓