விவசாயிகளுக்கு அள்ள அள்ள லாபம் தரும் அவோகேடோ! Avocado farming | IIHR Scientist Dr Senthilkumar

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 20

  • @dayatec
    @dayatec 3 дні тому +3

    Mexico mono crop seidhu thaneer ilaamal ponadhu...
    Makkaley avocado 🥑 water urindhividum

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 8 днів тому +2

    Vanakkam Valthugal, Sir Ungal message reach village farmers definitely

  • @palanisamyps1907
    @palanisamyps1907 7 днів тому +11

    அவகோடாபற்றி பேசுகிறீர்கள் சாகுபடி பற்றி நாற்று எங்கு கிடைக்கும் எனசொல்லுங்கள்

  • @chinnaswamyg
    @chinnaswamyg 7 днів тому +2

    Dr Senthil Kumar's talk on Ph Value of lemon juice ranging from 7-9 was wrong. Since lemon juice is citric acid, ph value cannot be more than 7. When I googled on this topic, PH value of lemon is from 2-3. Similarly, pH of an avocado fruit is typically between 6.27 and 6.58

    • @vethaiyabalasubramanian
      @vethaiyabalasubramanian 3 дні тому

      Good. He also talked about 24 h sunlight in India. Some of his statements are inaccurate.

  • @Ran.1971
    @Ran.1971 8 днів тому +4

    கன்று வேண்டும் சார்

  • @mohamediqbaliqbal4880
    @mohamediqbaliqbal4880 7 днів тому +2

    பட்டர் புரூட்டஸ் என்று ஒரு பெயரும் இருக்கிறது... இதை 25வருடத்திற்கு மூன்பு ஊட்டியில் வாங்கி சாப்பிட்டுள்ளேன்... வெளிநாடுகளில் அதுவும் 5 ஸ்டார் ஹோட்டலில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள்❤❤

    • @ravichandran7234
      @ravichandran7234 7 днів тому

      அடலூசு சென்னையில் அனைத்து தேனீர்விடுதிகளிலும் அவகோடா ஜீஸ் கிடைக்கும்

  • @SenthilKumar-qr8gn
    @SenthilKumar-qr8gn 8 днів тому

    Initial establishment water requirements is must

  • @balakumarv579
    @balakumarv579 8 днів тому

    நீர் மேலாண்மை பற்றி கூறுங்கள்

  • @ganesanm5243
    @ganesanm5243 7 днів тому

    கொடைக்கானல் கீழ்மலை,கொடலங்காட்டை சேர்ந்த காலஞ்சென்ற சட்டமன்ற உறுப்பினர் அழகர்சாமி அவர்கள் தான் அவகோடாவை அறிமுகம் செய்தார்.ஆரம்ப காலங்களில் அதிக பயன்பாடு இல்லாமல் இருந்தது.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 днів тому +4

    மிளகு, கோகோ எல்லாம் முடிந்துவிட்டது இப்போது புதிது,பத்திரம்

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 8 днів тому

      😂😂😂

    • @Hollymolly958
      @Hollymolly958 7 днів тому +2

      Still pepper, arecanut and coco goes for decent price

    • @tellashok
      @tellashok 7 днів тому +1

      நீங்கள் மிளகு, கோகோ வளர்த்து உள்ளீர்களா?

    • @Hollymolly958
      @Hollymolly958 7 днів тому +2

      @@tellashok pepper pudukottai laye grow panranga, coco best grows in pollachi, theni, Gobichettipalayam, thenkasi even in thanjavur where it is intercropped with pakku trees and coconut tree

  • @இசையின்உயிர்ப்பு

    கொள்முதல் செய்ய வழி சொல்லு யா .

  • @vijaideepa
    @vijaideepa 3 дні тому

    முதலில் 10 மரம் நடவு செய்ய வேண்டும்.அதை சாப்பிட வேன்டும்.பின்பு விவசாயம் செய்ய லாம்.