150 வருடங்களாய் சீனாவில் போதிதர்மர் என்ன செய்தார் | தற்காப்புக் கலையின் தந்தை | bothitharman tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Horror stories : • Haunted Stories
    India mystery : • India Mystery
    Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
    Island Mystery : • Mysterious Islands
    karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
    Follow us on.
    insta @ Tamil_factory
    tweet @ Tamil_factory
    No need to read ;
    #bodhidharma
    #bodhidharmamystery
    #dhaamo
    #shaolintemple
    #pallavaking
    #bodhidharmatamil
    #bodhi
    #pallava
    #chera
    #kalari
    #martialart
    #chola
    #india
    #india_mystery
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #chola
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    #tamil_factory_channel_egypt

КОМЕНТАРІ • 826

  • @TamilFactory.
    @TamilFactory.  2 роки тому +265

    #tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @tamizhaninfo6147
      @tamizhaninfo6147 2 роки тому +3

      சிங்க களம் இறங்கிடுச்சே😂

    • @anbu9624
      @anbu9624 2 роки тому +6

      Sure broo🤗🤗

    • @tamizhaninfo6147
      @tamizhaninfo6147 2 роки тому +6

      பார்த்தவுடனே என் உடம்பு மெய்🤗 சிலிர்க்க வைத்தது மீண்டும் ஒரு live போடுங்க please bro 😭 ennada thambi ki மூணு வயசு ஆகுது உங்களோட வீடியோ வந்திருச்சுன்னு சொன்னா போதும் உடனே வந்து பாத்துருவோம்

    • @tamizhaninfo6147
      @tamizhaninfo6147 2 роки тому +6

      வர 24 தேதி அவனோட பிறந்தநாள் 🎂அவன் பேரு சரவணன் please wish பண்ணுங்க

    • @s.dinesh9123
      @s.dinesh9123 2 роки тому +2

      Bro புத்தர் கதை poduinga bro

  • @vasanthkannan9750
    @vasanthkannan9750 2 роки тому +43

    7ம் அறிவு படம் சூப்பர் 💪💪

  • @AVS17
    @AVS17 2 роки тому +48

    நான் தமிழன் என்று சொல்ல மிகவும் பெருமை படுகிறேன்...🔥🔥🔥

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +33

    தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி இது போன்ற தமிழரின் பெருமையை நிறைய பதிவு செய்ய வேண்டும்

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +238

    எனக்கு போதி தர்மர் மிகவும் பிடிக்கும் ..என்னுடைய குருநாதர் .போதிதர்மர் நம்ம நாட்ல தற்காப்பு கலை சொல்லி கொடுத்து இருக்கலாம் ..👍👍👍

    • @vinothvicky7879
      @vinothvicky7879 2 роки тому +16

      😭😭😭😭 namba tamil aliyathu 👍🇮🇳

    • @cherrynithya7747
      @cherrynithya7747 2 роки тому +15

      @@vinothvicky7879 yes i love tamil ❤️❤️❤️❤️❤️kalam kadanthalum ..kaalam marinaalum azhiyaadhathu tamil 🔥🔥🔥❤️❤️👍👍

    • @Sudharsan096
      @Sudharsan096 2 роки тому +11

      We are proud to be a tamilan 🔥🔥🔥

    • @cherrynithya7747
      @cherrynithya7747 2 роки тому +4

      @@Sudharsan096 yeah👍👍🔥🔥

    • @Sudharsan096
      @Sudharsan096 2 роки тому +3

      @@cherrynithya7747 👍👍👍

  • @nelavani4974
    @nelavani4974 2 роки тому +79

    நீங்க சொல்றது வச்சி ஒரு பக்கம் பெருமை பட்டாலும் அதுல வேதனை தர கூடியது தான் அதிகம் ஏன்னா
    கற்றது கையளவு கைய விட்டு போனது மலை அளவு இத பாக்கும் போது தெரியுது
    பதிவுக்கு நன்றி 🙏🙏

    • @maveerankarnan4307
      @maveerankarnan4307 2 роки тому +1

      Yes bro I hate china

    • @kangaroo2033
      @kangaroo2033 2 роки тому

      Crt

    • @Tami_ln
      @Tami_ln 2 роки тому +2

      Yes sister u r right... He did not teach that to our people... He spent this days in China only... It's totally waste na 😌😌😌

    • @maveerankarnan4307
      @maveerankarnan4307 2 роки тому

      @@Tami_ln ama yes

  • @notreact00
    @notreact00 2 роки тому +65

    🔥 ⚔️தமிழன் ⚔️ 🔥 நம்மிடம் அழியாமல் இருப்பது தமிழ் மொழி மட்டும்தான் 💪

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 роки тому +22

    அண்ணா தமிழ் நாடு பிறந்த பெருமை நெனெக்கிறேன்.,
    "தமிழன்று சொல்லாம் தலை நிமிர்ந்து நில்லலாம் "tamil போதிதர்மர் தமிழ் நாட்டு பிறந்த பெருமையாக நெனெக்கிறேன் அண்ணா 👌🏻👌🏻

  • @Gobi2427
    @Gobi2427 2 роки тому +10

    இதை கேட்ட எனக்கு உடல் சிலிர்த்து போய்விட்டது, புத்தரை
    நினைத்தால் எனக்கு மிகவும்
    பெருமையாக உள்ளது ,தமிழ் நாட்டிலியும் களரி(kunfu) இருந்திருக்கலாம்,யாராளையும்
    தமிழ் நாட்டை அசைக்க முடியாது,
    எந்த எந்த ஜென்மத்திலும் நான்
    ஒரு தமிழனாகவே இருக்கனும் என
    வேண்டுகிறேன், உலகத்தின்
    முதல் மொழி உயிர் என காப்போம்,
    THE REAL GOD OF TAMIL புத்தர்....

  • @GJ_3458
    @GJ_3458 2 роки тому +42

    நண்ப நம் தமிழனை தூரோகமில்லாமல் வீழ்த்த முடியாது..!💯❤️

    • @Sharvesh2001
      @Sharvesh2001 Рік тому

      Donglee oda nilamai🤣😂

    • @ts127
      @ts127 10 місяців тому

      உண்மை நண்பா 👍👍

  • @pugalcena8473
    @pugalcena8473 2 роки тому +18

    தமிழனின் பெருமை...போதி தர்மர் ✌

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 2 роки тому +51

    நண்பரே... குமரிக்கண்டம் ... பற்றி ஒரு தெளிவான காணொளிப் பதிவு போடுங்க நண்பரே!😁

    • @GJ_3458
      @GJ_3458 2 роки тому +1

      Plz check our channel already post ❤️👍

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +15

    உங்கள் காணொளி அருமை
    உங்கள் குரல் அட்டகாசம்
    போதிதர்மர் கண்டு வியக்கிறேன் வர்நிக்குரென் வணங்குகிறேன் ..மிக்க நன்றி நண்பா காணொளி காண்பித்த மைகு❤️❤️❤️🔥🔥🔥👍👍

  • @btsgalaxy1902
    @btsgalaxy1902 2 роки тому +12

    உங்கள் அனைத்து பதிவுகளும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  • @ராபின்
    @ராபின் 2 роки тому +36

    போதிதர்மர் தமிழர்களின் முன்னோர் அவர் வாழ்ந்த இடமும் அவர்களின் சந்ததிகளும் அவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் அந்த வரிசையில் நானும் ஒருவன் ❤️

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 роки тому +1

      Robin😂😂😂 போதிதர்மர் ஏன் கிருக்குதுவத்தை பின் தொடர்கிறார்

  • @gdtamil2463
    @gdtamil2463 2 роки тому +5

    Thank you

  • @premroyal.3718
    @premroyal.3718 2 роки тому +54

    From kanchipuram, we will recreate the death history from our literature. I am proud to be a tamilan.

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 2 роки тому +2

      What u have done to tamil to be produ , instead of just born,

    • @premroyal.3718
      @premroyal.3718 2 роки тому +1

      You will know, who I am in a short period nanba.

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 2 роки тому +1

      @@premroyal.3718 wat shrt period

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Рік тому

      ​@@santhoshbaski1298 s born in Tamil culture is natural proud no one can get this s it is proud so wt ???

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 Рік тому

      @@Sambavar_kula_Brahma_Sathriyan wats proud in it ?? Wat u have done to proud yourself?

  • @vasanthkannan9750
    @vasanthkannan9750 2 роки тому +6

    I love bothi tharmar 😘😘

  • @prakashkannan5749
    @prakashkannan5749 2 роки тому +6

    உடல் சிலிர்த்தது அண்ணா...
    நான் காஞ்சிபுரம் தான்...
    🖤🖤🖤♥️♥️♥️♥️♥️

  • @ajayaptajay3075
    @ajayaptajay3075 2 роки тому +3

    நாம் தமிழராக இருப்பது நமக்கு பெருமை அல்ல நம் அடுத்த தலைமுறைக்கு அதை கற்றுக் கொடுத்து நமக்கு தெரிந்தவரை கற்றுக்கொண்டு அதை மீண்டும் நம் தலைமுறைக்கு புகுத்தி அதை அவர் மண்டையில் ஏற்றி அவர்களை மிக நம் இப்போது வாழ்கின்ற தமிழர்களை விட இதற்கு முந்தைய வாழ்ந்த தமிழர்கள் போல் மாற்றுவதே நோக்கமாக இருக்கவேண்டும் அவனே தமிழன் ஆவாண்

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 4 місяці тому +1

    Bro iam 13 years old iam watching your videos for 2 years when i was 5 years old my mom used to teach our tamil history because she is a Tamil teacher iam learning silambam ,kallari,varma kalai , yoga and i learned taekwondo for 6 years and till now i used to take notes about our mother tongue and about our Tamil rulers and your videos are so helpful for me thank you so much bro

  • @karthikali298
    @karthikali298 2 роки тому +4

    நல்ல பதிவு

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 2 роки тому

    உங்களுடைய வரலாறு மிக சிறப்பாக இருந்தது பின்பு நம்மிடம் அடிமை முறை இருக்கிறது தந்தை தாய் சித்தர்களால் அமைக்கப்பட்ட கற்பிக்கப்பட்ட அடிமுறை தமிழர்களின் கலை கல் அரைக்கும் அடி முறைக்கும் காலரியில் ஆயுதப் பயிற்சி முதல் கொடுக்கப்படும் அடி முறையில் கை போர் பின்புதான் ஆயுதப்பயிற்சி அகத்தியர் அகத்தியர் கொடுத்த அடி முறை நம்மிடம் இருக்கிறது ஒன்னும் எல்லாமே நம் ரத்தத்தில் ஒன்னும் இருக்கிறது அதை யோகப் பயிற்சியின் மூலம் தூண்ட முடியும் எதுவும் எதுவும் மறையவில்லை நம்மிடம் தான் இருக்கிறது சிம்பு அடிமுறை வளர்ந்திருக்கிறது தமிழகத்தில்

  • @rolexdsouza1152
    @rolexdsouza1152 2 роки тому +4

    Nalla irukku

  • @nithiashri539
    @nithiashri539 2 роки тому +1

    கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது நண்பா..தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா👏👏👏

  • @moviesdatamilkingh15
    @moviesdatamilkingh15 2 роки тому +3

    Vera level best never channel

  • @sapthikasathiyasekaran4649
    @sapthikasathiyasekaran4649 2 роки тому +2

    Very nice

  • @karatekid_britto
    @karatekid_britto 2 роки тому +59

    My grandfather is an varmanya asan
    Before 50 years some one killed him😭😭
    I am from kanyakumari..

    • @aswin333live6
      @aswin333live6 2 роки тому +6

      ♥️u granpa are diamonds of India

    • @vetri_m6588
      @vetri_m6588 2 роки тому +9

      Enoda grandfather ku munadi iruntha ellarum padai thalaivargal ah irunthanga kaalam kaalama..🔥

    • @karatekid_britto
      @karatekid_britto 2 роки тому +3

      @@vetri_m6588 😎

    • @Mad126
      @Mad126 Рік тому

      Ok

    • @purushothjai2736
      @purushothjai2736 10 місяців тому +1

      💐💐💐

  • @sharathkumar6299
    @sharathkumar6299 2 роки тому +5

    Bro talk about mahabarath

  • @prakashm4722
    @prakashm4722 2 роки тому +9

    அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அண்ணன்

  • @firetamizhas6747
    @firetamizhas6747 2 роки тому +5

    Thank you bro 🤜

  • @MukilanDMGs345
    @MukilanDMGs345 2 роки тому +1

    பாதி தகவல்கள் ஏற்கனவே நிறைய பேர் சொல்லி இருக்காங்க ஆனால் நிறைய தகவல்கள் கூடுதலாக சொல்லி உள்ளீர்கள் அதனால் நன்றாக உள்ளது

  • @zaara1559
    @zaara1559 2 роки тому +5

    வணங்குகிறேன் போதியதர்மரை ❤

  • @sathyaarun4775
    @sathyaarun4775 2 роки тому +1

    வணக்கம் அண்ணா. நான் தமிழ் பற்றி பேசினாள் என்னோட தோழர் மற்றும் தோழிகள் என்னை கிண்டல் செய்வாங்க தமிழின் பெருமையை பற்றி இவ்வளவு மனம் தெறிந்துகொள்ள வேண்டும் நினைத்தால் மனம் மகிழ்ந்து நெகிழ்கிறது.💐💐💐💐நன்றி அண்ணா

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +20

    Super dude unga video kagathaan wait pannitu irudhen thank you for this video upload dude❤️❤️❤️lots of love your voice ❤️❤️❤️👍👍keep rocking❤️❤️dude my humble request part 2 sollitu innum niraiya information upload pannuga dude please..thank you ❤️❤️👍👍

  • @vpsgamingtamil1869
    @vpsgamingtamil1869 2 роки тому +3

    Waiting for the next video

  • @jcyrilrc2045
    @jcyrilrc2045 2 роки тому +2

    Vara level niga

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 2 роки тому +6

    🌻 மதியம் வணக்கம் நண்பரே 🌻

  • @PRAKASHKUMAR-re1cd
    @PRAKASHKUMAR-re1cd 2 роки тому +7

    Super Voice 😍

  • @suryasurya972
    @suryasurya972 2 роки тому +4

    Super bro

  • @pratheeb.a8799
    @pratheeb.a8799 2 роки тому +11

    Proud to be a TAMILAN.,
    Thank you for such a wonderful video

  • @learningforlife9581
    @learningforlife9581 2 роки тому +10

    Potithairman is real unbelievable anna

  • @vinothvicky7879
    @vinothvicky7879 2 роки тому +5

    Tamil aliyathu 👍🇮🇳

  • @SHORTSm2
    @SHORTSm2 2 роки тому +1

    பல்லவர்கள் உடைய வரலாறைப் பற்றி நீங்க அடுத்த வீடியோல சொல்லணும்னு உங்க குரல் ரொம்ப அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கு

  • @wlo2k167
    @wlo2k167 2 роки тому +4

    ❤🙌🏻

  • @sapthikasathiyasekaran4649
    @sapthikasathiyasekaran4649 2 роки тому +3

    Hi anna. Story romba nalla irunthichu. Neenka sonna vithamum nalla irukku

  • @SureshKumar-iy9lr
    @SureshKumar-iy9lr 2 роки тому +1

    Anna உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது 👌

  • @tamilanhistory_tamil
    @tamilanhistory_tamil 2 роки тому +6

    தமிழ் வாழ்க
    தமிழர் வாழ்க

  • @firefridy3573
    @firefridy3573 2 роки тому +8

    Bro நம்ம ஆளுங்க எத சொல்லிக் கொடுத்தாலும் சீக்கிரம் கத்துப்பாங்க ஆனா , நம்ம கிட்ட இல்லா ஒன்று சீனர்கள் கிட்ட இருக்கிறது , அதுதான் ஒற்றுமை .

  • @davidabi3441
    @davidabi3441 2 роки тому +20

    ஜான்சி ராணி வரலாறு பற்றி நீங்கள் சொல்லுங்க bro Tamil factory

  • @boopathykannan5829
    @boopathykannan5829 2 роки тому +1

    நான் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன் இன்றுடன் போதிதர்மரின் ஏகப்பட்ட விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன் இப்போது உங்களுக்கு நன்றி நான் கடமைப்பட்டுள்ளேன் என் வயது 15 நன்றி அண்ணா

  • @historywithme9946
    @historywithme9946 2 роки тому +3

    Your my inspiration.

  • @mahendrakr7392
    @mahendrakr7392 2 роки тому +9

    Bro thank you for your information, it's really great story to hear about tamil, I Love tamil ❣️

  • @krithikhaarollno226-c6
    @krithikhaarollno226-c6 2 роки тому +6

    Mithra ponniyin selvan book kadhaiya sollunga nanba please

  • @rishithrishi8010
    @rishithrishi8010 2 роки тому +4

    அண்ணா யாட்சினி கதை போடுங்க 💯♥️

  • @Beljin_3
    @Beljin_3 2 роки тому +4

    Bro en comment ku plz reply pannuga

  • @moviesdatamilkingh15
    @moviesdatamilkingh15 2 роки тому +3

    Chera har story

  • @dr.rakeshkalaibpt234
    @dr.rakeshkalaibpt234 2 роки тому +11

    Bro ennga oor tharngabadi danish fort pathi video podunga please 🙏🏻👍

  • @delvindelvin889
    @delvindelvin889 2 роки тому +1

    உங்கள் குரலில் ஏதோ காந்த சக்தி உள்ளது 🧐

  • @narentamizhan4624
    @narentamizhan4624 2 роки тому +12

    தமிழ் மண்ணும் தமிழன் வீரமும் என்றும் அழியாதது 💪

  • @animeheart9396
    @animeheart9396 2 роки тому +4

    Bro sidhhar pathi video podunga

  • @mortisbs5868
    @mortisbs5868 2 роки тому +3

    Kalari

  • @wp.thivanujan7422
    @wp.thivanujan7422 2 роки тому +4

    Super Bro 👌

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 2 роки тому +1

    நான் அந்த காலத்தில் பிறந்து இருக்க கூடாது என்று நினைக்க தோன்றுகிறது ❤💐💐💐அருமை சகோதரரே👏🤝

  • @bponpandian9363
    @bponpandian9363 2 роки тому

    அற்புதமான பதிவு உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அற்புதமாக மேலும் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா 🙏❤️🙏

  • @harshini3845
    @harshini3845 2 роки тому +2

    Sir "kumari kandam history" video sir

  • @thesakthibm5815
    @thesakthibm5815 2 роки тому +3

    அண்ணா நான் களரி வீரன் சு சக்தி ஆச்சாரியார் கண்ணியாகுமரில் இருந்து

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +8

    ஏன் நம்ம நாட்ல திறமையை வெளிப்படுத்தாமல் அயல் நாட்டில் சென்று .வெளிப்படுத்து கிரார்கள் வருத்தமாக உள்ளது

    • @davidabi3441
      @davidabi3441 2 роки тому +4

      இங்க திறமையை வெளிக்காட்டினால் என்ன கிடைக்குது அயல் நாட்டுல போய் திறமையை வெளிக்காட்டினால் அங்க அரசாங்கமே தேவையான எல்லாத்தையும் செய்யும்

    • @cherrynithya7747
      @cherrynithya7747 2 роки тому +1

      @@davidabi3441 அதான் ஏன் நம் நாட்டில் திறமை மதிக்க மாட்டிகுறாங்க ..அப்ரம் அயல் நாட்டில் சாதித்து காட்டினாள் தமிழன் தான் சாதித் தான் என்று பெருமை பாராட்டுகிறார்கள் ..👍👍நம்நாட்டில் திறமை வெளிப்படுத்தினால் விமர் சிக்குறார்கள் வாழ்த்த மற்றாங்க .அதான் காரணமா இல்லை வாய்ப்பு கொடுக்க மாற்றார்க லா ..❤️❤️❤️👍👍மிகவும் வருத்தமாக உள்ளது

    • @ramvijayentertainments424
      @ramvijayentertainments424 2 роки тому

      🍷

    • @bharathisitthan1871
      @bharathisitthan1871 2 роки тому

      Mammals paithiyamnu sollvanunga....

  • @criminal8331
    @criminal8331 2 роки тому +2

    💙💙💙 love it video 💙💙

  • @vegetaveriyan2.188
    @vegetaveriyan2.188 2 роки тому +4

    Proud to be தமிழன்

  • @niftytamilexplanation1236
    @niftytamilexplanation1236 2 роки тому

    அருமையான பதிவு....நன்றி .

  • @kingkarthik945
    @kingkarthik945 2 роки тому +1

    அருமை

  • @ajithkumar_2000
    @ajithkumar_2000 2 роки тому +4

    இராவணன் மகன் இந்த்ரஜித் பற்றி வீடியோ போடுங்க 😭

  • @subaships1705
    @subaships1705 2 роки тому +8

    Eppudium blood relation RNA&DNA Ippovum Ella Kalaikalum Namakkulaium Thaninthu irukkea thavira azinchi pookala Bro😉💪🤘✌

  • @Janani.sJanani.s-x9u
    @Janani.sJanani.s-x9u 4 місяці тому

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @rskthamizhan5776
    @rskthamizhan5776 2 роки тому +4

    👍👍👍👍👍💪

  • @2kgamer523
    @2kgamer523 2 роки тому +1

    😭😭 kandepa varum bro tamilarooda paruma kandepa intha ulagatheku varum va konde varuva😭😭😭😭😭🙏

  • @k.r.rajasekar133
    @k.r.rajasekar133 2 роки тому +4

    Nallathangaal sarithiram poduvingla illaya...Nanum yethana muraiyo ketuten... Neenga kandukamatringa😏

  • @thneshthnesh5367
    @thneshthnesh5367 2 роки тому +1

    Namba vera leval 👌

  • @VijayVijay-nr1ty
    @VijayVijay-nr1ty 2 роки тому +1

    உங்களது குரலுக்கு நான் அடிமை ❤‍🔥

  • @prasannaprasanna9790
    @prasannaprasanna9790 2 роки тому +4

    Op Tamil

  • @mohamedkaliil2389
    @mohamedkaliil2389 2 роки тому

    Semmaya solluringa thanks

  • @gopalsamy1950
    @gopalsamy1950 Рік тому

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nikhilp9444
    @nikhilp9444 2 роки тому +4

    🔥🔥Proud to tell a tamilzan🔥🔥

  • @tamilthilakam3327
    @tamilthilakam3327 2 роки тому +2

    நண்பா என்னுடைய பெயர் கரிகாலன் நீங்கள் பேசிய வர்த்தைகளும் பேசிய வரலாறும் என்னுடைய மகனுக்கு கரிகாலன் என்று பெயர் வைத்து இருக்கிறேன்

  • @krishnabluekakarotninjahat257

    போதி தர்மன் I Love

  • @srisurya3478
    @srisurya3478 2 роки тому +1

    Yarrukellam intha video pakum pothu suriya anna padam 7am arivu neyabakam varuthu....❤️

  • @thalapathi7153
    @thalapathi7153 2 роки тому +1

    இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பண்டையகாலத்து நட்பினைப்பற்றி விடியோ போடுங்கள் தோழரே

  • @nanofacts2007
    @nanofacts2007 2 роки тому +2

    Hi

  • @abstractsriram8972
    @abstractsriram8972 2 роки тому +2

    We miss your voice

  • @Harikrishnan_D511
    @Harikrishnan_D511 2 роки тому +3

    தமிழன் என்ற திமிரு 🔥🔥🔥

  • @jeda3073
    @jeda3073 2 роки тому +3

    Was excited to see this video bro.....tharama eruku😍😍👌aana oru varutham nama yevalo yelandhurukom yevalo tholachurukom onnume theriyama onnume ellama nikrome😒😒

  • @Smart_Karthik40
    @Smart_Karthik40 2 роки тому +2

    பொற்கை பாண்டியன் அவர் பத்தி ஒரு பதிவு போடுங்க சகோ முதல் அறுவை சிகிச்சை செய்தவர் மதுரை மன்னர் 2000 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து

  • @naansaaiff2036
    @naansaaiff2036 2 роки тому +2

    Ur the best ❤️ bruda 💜😍💜

  • @helpothers482
    @helpothers482 2 роки тому +1

    நண்பர்கலே நாம் கலையை அடுத்து தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது முக்கியமான கடமையாகும்

  • @kalaimania8932
    @kalaimania8932 2 роки тому

    LongliveTamizh,thankyou
    Forhistoricalinformation

  • @kalpanasiva5709
    @kalpanasiva5709 2 роки тому

    அருமையான பதிவு 👌👌👌

  • @srinavasan6735
    @srinavasan6735 7 місяців тому +1

    Bro your videos goosebumps

  • @mageswarisivakumar4272
    @mageswarisivakumar4272 2 роки тому +4

    Bro please upload video weekly one's

  • @HariHari-pc2uo
    @HariHari-pc2uo Рік тому +1

    Nalla irunthadhu thalaiva