இவன் மனிதன் அல்ல ராட்சதன் | 2000 வருடம் முன் கரிகாலன் கண்ட முதல் போர் | karikala cholan venni battle

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2021
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க...
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Karikalan kallanai : • என்றும் திமிராய் நிற்க...
    Karikalan history : • உடல் சிலிர்க்க வைக்கும...
    Rome facts : • 2000 வருட பழமையான ரோம்...
    Greek facts 1 : • அதிர்ச்சியூட்டும் 2000...
    Cleopatra facts : • பேரழகி கிளியோபாட்ராவின...
    Egypt facts 1 : • அட கடவுளே.. எகிப்தியர்...
    Egypt facts 2 : • என்னாது.!! 😲 எகிப்தியர...
    Egypt facts 3 : • மர்மங்கள் நிறைந்த 7 எக...
    Abu simble temple : • உயிர் பெரும் சிலைகள் |...
    The Edfu temple : • ஏலியன்களுக்கு எகிப்திய...
    The Great Sphinx : • சிலைக்கு அடியில் புதைக...
    Pyramids Mystery : • பிரமிடுக்குள் சிக்கிய ...
    Thtankanmun curse : • ஒரு எகிப்திய மம்மியின்...
    El Dorado truths : • மறைந்துள்ள மாய தங்க நக...
    Conjuring real story : • நடுங்க வைக்கும் ஆவியின...
    Weeping women story : • 400 வருடங்களாய் தொடரும...
    Follow us on.
    insta @ Tamil_factory
    tweet @ Tamil_factory
    No need to read ;
    #kallanai_dam
    #kallanai_facts
    #kallanai_karigala_cholan
    #ancient_tamilans_history
    #ancient_tamil_mystery
    #ancient_tamilnadu_facts_in_tamil
    #kallanai
    #venni_battle
    #karikalan_war_in_tamil
    #karigala_cholan
    #karigala_sozhan
    #ancient_cholan
    #ancient_chola_peoples
    #specification_of_kallanai_dam
    #ancient_egypt_facts_in_tamil
    #ancient_egypt_funny_facts
    #egypt_history_in_tamil
    #ancient_tamilans_facts
    #ancient_india_facts
    #ancient_tamilnadu_fact
    #kallanai
    #கல்லணை
    #கல்லணை_வரலாறு
    #ancient_indian_mystery
    #ancient_tamilans_mystery
    #kallanai_dam
    #tamil_factory_new_video
    #aliens_build_kallanai
    #kollidam
    #peruvalathan_history
    #maavalathan_history
    #kallanai_history
    #kallanai_documentry_in_tamil
    #kallanai_mystery
    #live_kallanai
    #கரிகால_சோழன்
    #india_mystery_in_tamil
    #tamilnadu_mystery_in_tamil
    #mysterious_history_of_tamilnadu
    #kallanai_dam
    #kallanai_construction_mystery
    #kallanai_build_by
    #raja_raja_cholan
    #ancient_tamil_cholas
    #cholars
    #amcient_tamil_dynasty
    #ancient_chola_dynasty
    #anchent_cholan_documentry
    #tamil_mystery
    #tamilnadu_dams
    #india_dams
    #chola_kingdom
    #ancient_chola_kingdom
    #aliens
    #dose_aliens_are_true
    #alien_language
    #alien_ufo_live
    #ancient_egypt
    #alien_paintings_of_india
    #egypt
    #intresting_facts_in_tamil
    #tamil_fact
    #egypt_history_in_tamil
    @Tamil_factory
    #la_llorona
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    #tamil_factory_channel_egypt

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @TamilFactory.
    @TamilFactory.  3 роки тому +575

    #tamil_factory வணக்கம் மக்களே... 🙏 கரிகால சோழனின் போர் அத்யாயம் உங்களுக்காக பதிவு செய்திருக்கிறோம்... 😎 இந்த பதிவினை பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் நம் தமிழர்களின் வீரத்தையும் பெருமைகளையும் தெரியப்படுத்துங்கள்... 👍👍 நன்றி.... 🙏🙏

  • @Novaweldingworks
    @Novaweldingworks 3 роки тому +1107

    இதை பார்க்கும் போது அந்த போர்க்களத்தில் நான் கரிகாலன் படையில் அவரின் அருகில் நானும் ஒரு வீரனாக இருந்து இருக்க கூடாதா..என தோன்றுகிறது..

    • @keerthanaelango8410
      @keerthanaelango8410 3 роки тому +41

      நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டிர்கள்

    • @kingbg3167
      @kingbg3167 3 роки тому +26

      நீங்கள் செல்வது சரி தான்

    • @reaulkiller2080
      @reaulkiller2080 3 роки тому +23

      Bro pandiya mannargal pathi video podunga

    • @uaremycrush...7218
      @uaremycrush...7218 3 роки тому +41

      சின்ன பையன் லா போர்ல சேகு றது இல்ல....😂🤣🤣🤣🤣🤣

    • @Novaweldingworks
      @Novaweldingworks 3 роки тому +55

      @@uaremycrush...7218 நா சின்ன பையன் இல்ல நண்பா..அப்படியே சின்ன பையனா இருந்தாலும் எனது எண்ணங்கள் பெரியது

  • @vasudevan4644
    @vasudevan4644 3 роки тому +153

    தமிழ்நாட்டில் தமிழ் பற்றி பேசுபவர்கள் குறைந்த அளவில் உள்ளனர் இந்த நிலையில் இது போன்ற காணொளி பார்ப்பதற்கு நிம்மதியாக உள்ளது உங்கள் முயற்சி தொடரட்டும்

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +7

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned... 🥰

  • @mohamednazil1335
    @mohamednazil1335 3 роки тому +162

    அண்ணா நீங்க போடுர காணொளிகளுக்கு உயிர் கொடுப்பதே உங்கள் குரல்தான் மிகவும் அருமை

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +8

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @rajeshjs2778
    @rajeshjs2778 3 роки тому +327

    சாதியால் பிரிந்துகிடந்த தமிழர்களே தமிழரால் இணையுங்கள்

  • @jrwoodfurn6670
    @jrwoodfurn6670 3 роки тому +197

    யோவ் அந்த பரமேஷ்வரனே வந்து கரிகாலன் வீரத்த சொல்ர மாரி feel பண்ண வச்சிட்ட. என்னா voice.. goosebumps...

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +15

      Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @_.minbora._
      @_.minbora._ 3 роки тому +4

      Stay tuned for more than two weeks

    • @David_kumar100.
      @David_kumar100. 5 місяців тому

      அவர் வாய்ஸ் மட்டும்தான் பிடிக்குமா

  • @kishoretamil5775
    @kishoretamil5775 3 роки тому +60

    இதை விட யாராலும் சிறப்பாக கதை சொல்ல முடியாது. மிகவும் நன்றாக சொன்னீர்கள்...

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +3

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @nelavani4974
    @nelavani4974 3 роки тому +91

    உண்மை தான் கரிகாலன் எதிரிகளுக்கு காலன் தான் நாட்டு மக்களுக்கு காவலன் அவன் வீரத்தையும் அறிவாற்றலையும் நினைவுட்ட இன்னும் தலை நிமிர்ந்து நிமிர்ந்து நிற்கிறது கரிகாலனின் கல்லனை 👍👍👍👍👍👍 👍👍

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned... 😊

    • @acprdon4047
      @acprdon4047 3 роки тому

      9080692483

    • @e.roshan9802
      @e.roshan9802 2 роки тому

      அருமை சகி 😍💯🙏

  • @drpoongundransekar939
    @drpoongundransekar939 3 роки тому +31

    மெய் சிலர்க்கிறது.. கூடவே ஆனந்த கண்ணீரும் வந்தது... 😭😭🔥🔥🔥 என்ன தவம் செய்தேனோ இமண்ணில் பிறந்ததற்கு.... தமிழ் வாழும் வரை நம் மூவேந்தர்களின் புகழ் ஓங்கும்... ❤️❤️❤️

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri sago, indha padhivai Unga nanbargaludan pagirungal, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @radhakrishnan3764
    @radhakrishnan3764 3 роки тому +136

    எனக்கு உன்மையில் மெய்சிலிற்தது

    • @timothyco4918
      @timothyco4918 3 роки тому +4

      🤝

    • @CREATIVEINNOVATOR
      @CREATIVEINNOVATOR 3 роки тому +6

      Verithanam . 🔥🔥🔥👏👏💪💪

    • @David_kumar100.
      @David_kumar100. 2 роки тому

      Radha krishnan:- வேற எதுவும் சிலிர்கலையா💦🍌🍌🍌

  • @a.maheshkumar3348
    @a.maheshkumar3348 3 роки тому +154

    தமிழன்டா 🔥🔥🔥

    • @ezgamer2666
      @ezgamer2666 3 роки тому +2

      Bro naama itha mattum thaa solluvom

    • @gamingvarshan5828
      @gamingvarshan5828 3 роки тому +1

      @John Abraham dei jobi tamilanna tamillanu than da solluvom nee pothittu pa da

    • @tac-onelife
      @tac-onelife 2 роки тому +1

      Sanda potathu... Sethathu..... Jeyichathu Ellarum Mae Tamilan tha...... 😒
      Union is strength atha miss panitanga

    • @soo108
      @soo108 2 роки тому

      @@ezgamer2666 ss bro ithukku mattum thaan laaki

  • @prabakarpraba2433
    @prabakarpraba2433 3 роки тому +72

    வெண்ணிபறந்தலை எங்கள் ஊர்...இன்றைய கோவில்வெண்ணி🙏🙏

  • @vikramsivam953
    @vikramsivam953 3 роки тому +66

    2000 வருடங்கள் தாண்டியும் கரிகால சோலன் கட்டிய கல்லணை கம்பீரமாக நிற்கிறது கல்லணையை கட்ட பயன்படுத்திய அறிவியல் இன்றும் புரியாத புதிராகவே உள்ளது இவன் தான் தமிழன் 🙏🙏🙏

    • @kumaresanlions1462
      @kumaresanlions1462 3 роки тому +3

      Na athe oor than bro 👍

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +3

      Thanks for your comments dude, Watch here : ua-cam.com/video/Z4NVj_zzxTM/v-deo.html

    • @kannankannan994
      @kannankannan994 2 роки тому +1

      @@kumaresanlions1462 super bro

  • @divyashobana4579
    @divyashobana4579 3 роки тому +233

    உடல்ல ஓடுற ரத்தத்துல ஒவ்வொரு துளியையும் தமிழா்ங்குற உணா்வு கொந்தளிக்குது. சிலிா்த்து போயிட்டேன். கா்வம் அடைகிறேன் தமிழ் மண்ணில் பிறந்ததற்க்கு.

    • @acprdon4047
      @acprdon4047 3 роки тому +1

      9080692483

    • @jenoshiyajeni3923
      @jenoshiyajeni3923 3 роки тому +1

      தமிழனாய் பிறந்ததற்கு கர்வம் கொள்வோம்💪💪 இதுதான் என் இனம் என் மொழி எங்கோ இருந்து கொண்டு வந்த கட்டுக்கதையினை விடுத்து தமிழராய் வாழ்வோம்🤗🤗
      அரேபிய கட்டுக்கதையும் வேண்டாம் ஆரிய கட்டுக்கதையும் வேண்டாம்🙏🙏

    • @soo108
      @soo108 2 роки тому

      Soothu

    • @rajimunusamy7726
      @rajimunusamy7726 Рік тому

      @@soo108 unnai pethra thai unnai kandu avamana pada vendum 🖒🖒

    • @soo108
      @soo108 Рік тому

      @@rajimunusamy7726 yyyy bro

  • @fayedrahman
    @fayedrahman 3 роки тому +356

    கரிகால சோழன், ஆதித்ய சோழன், ஆத்திய கரிகாலன், ராஜேந்திர சோழன், மேற்கூறிய நான்கு சோழர்களும் சோழ தேசத்தின் வீரத்தின் அடையாளம்......

    • @PraveenKumar-rw6jv
      @PraveenKumar-rw6jv 3 роки тому +32

      Missing to Rajaraja Cholan

    • @fayedrahman
      @fayedrahman 3 роки тому +35

      @@PraveenKumar-rw6jv சகோ ராஐராஐ சோழன் மிகச்சிறந்த மன்னன், மதிநுட்பம் மிக்கவர், சோழர்களின் தலைசிறந்தவர் ராஐ ராஐ சோழன்,
      தன் அண்ணன் ஆத்திய கரிகாலனை கொன்றவர்களுக்கு வழங்கிய தண்டனையே சான்று, கொன்றவர்கள் அந்தணர் என்பதால் மரண தண்டனையை வழங்க முடியாத சூழலில் தினம் தினம் மரண வலியை அனுபவிக்கும் தண்டனையை(சிட்டிசன் கிளைமெகஸ் தண்டனை) வழங்கியவர்,
      ஆனால் வீரம், மேற்கூறியவர்கள் போன்று அல்ல அவர்,
      தன் மகன் ராஜேந்திர சோழனை தன் அண்ணன் ஆத்திய கரிகாலன் மறுபிம்மமாக கருதினார்,

    • @PraveenKumar-rw6jv
      @PraveenKumar-rw6jv 3 роки тому +5

      @@fayedrahman thk u ur information bro👍

    • @shrivarthini31
      @shrivarthini31 3 роки тому +4

      Vijayalaya cholar missing

    • @fayedrahman
      @fayedrahman 3 роки тому +10

      @@shrivarthini31 சிற்றரசாக குறுகிய நிலையில் இருந்த சோழ தேசம் பேரசாக அடித்தளம் இட்டவர்
      விசயாலய சோழனின்,
      அதற்கு ஆதரவாகவும், அதன் மேல் கோட்டை எழுப்பியவர் அவரது மகன் ஆத்திய சோழன்,
      ராஐ ராஐ சோழன் புகழ்க்கு பின் வீரமிக்க அவர் மகன் ராஜேந்திர சோழனை போன்று,
      விசயாலய சோழனின் புகழுக்கு பின் வீரமிக்க அவர் மகன் ஆதித்ய சோழன் இருக்கிறார்....
      நான் குறிப்பிட்ட நான்கு சோழ மன்னர்கள் மற்ற சோழர்களை வீரத்தில் மிகச்சிறந்தவர்கள் என்பதால் கூறிப்பிட்டோன்,
      அதற்காக மற்றவர்கள் புகழ் குன்றியவர்கள் அல்ல,
      நான் அதிகம் நேசிக்கும் சோழ மன்னன் ராஐ ராஜ சோழன், குலோத்துங்க சோழன், கிள்ளிவளவன், கூட நான் இந்த லிஸ்டில் கூறிப்பிடாதற்கு அதுவே காரணம் அதுவே,

  • @Saravanakandhanviews
    @Saravanakandhanviews 2 роки тому +16

    கரி = யானை
    காலன் = எமன்
    போர்க்களத்தில் யானை மீது வரும் காலன். கரிகாலன்🔥❤️

  • @eswaranchinnan334
    @eswaranchinnan334 Рік тому +25

    கரிகாலன் உயிருடன் இருந்திருந்தால் சோழ வம்சம் அழிந்திருக்காது 🔥🔥🔥

  • @babumc93
    @babumc93 3 роки тому +85

    Eppovum soldra comment Dan bro.
    ⚔️ " Vera Level " ⚔️

  • @avengerabdhul4069
    @avengerabdhul4069 2 роки тому +11

    That ஆயிரத்தில் ஒருவன் BGM Perfect Match 🔥

  • @rx100_lub_2
    @rx100_lub_2 3 роки тому +29

    Proud to be a tamilan🤩😀😍

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @karthikali298
    @karthikali298 3 роки тому +44

    அருமை நண்பரே... சோழர்களை பற்றி மேலும் பதிவு செய்து கொண்டே இருங்கள்... முக்கியமாக.. மறக்காமல் ஆயரத்தில் ஒருவன் BGM மட்டும் போட மறந்து விடாதீர்கள்...❤️

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +3

      Kandippa podrom dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @sathishsss6983
      @sathishsss6983 2 роки тому

      @@TamilFactory. kandippa bro

    • @sathishsss6983
      @sathishsss6983 2 роки тому

      @@TamilFactory. your voice super

  • @rajeshjs2778
    @rajeshjs2778 3 роки тому +10

    பிண்ணனி இசை அருமை நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம்போல அருமையாக உள்ளது

  • @JAYASURIYA-jk9kt
    @JAYASURIYA-jk9kt 2 роки тому +6

    12:05 really Goosebumps Guaranteed 🔥😎

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 3 роки тому +36

    கரிகாலன் சோழனின் குறல் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆனால் இந்த காணோளி பார்த்தல் தெரியும்

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @abichandaran6509
    @abichandaran6509 3 роки тому +6

    U r speech+background score=🔥goosebumps

  • @SenthilKumar-gz3qq
    @SenthilKumar-gz3qq 3 роки тому +6

    மெய் சிலிர்க்குது அண்ணா.... கண்கள் கலங்குது..... Thanks Anna.... Want more videos like this.... Waiting for the next video.... I love history, etc. Thanks again for your wonderful video....
    Be happy Stay safe and Spread love....
    Bye👋😊

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @sarandurairajam7388
    @sarandurairajam7388 3 роки тому +8

    தமிழனின் வீரம் தரணியெங்கும் பரவிக்கிடக்கும் , போரில் வென்றாலும் எதிரியின் வீரத்தை போற்றுபவனே தலைசிறந்த வீரன் , உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை நண்பரே , தொடர்க உம் பணி வாழ்த்துக்கள்

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @satheesbalasingam7581
    @satheesbalasingam7581 3 роки тому +49

    சகோ இன்றைய கரிகாலனுடன் வாழ்ந்த நாங்கள் ஆவர்தான் எங்க குல சாமி பிரபாகரன்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +79

    கரிகாலன் போர்களத்தில் கால் வைத்தால் காலன் பின்னாடியே வருவான் 💪💪💪

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @rajimunusamy7726
      @rajimunusamy7726 Рік тому

      Indha dialogue ah padathulaiye vekkalam bro 🖒

  • @MushtaqAhmed-ww9uw
    @MushtaqAhmed-ww9uw 3 роки тому +42

    Your content is always amazing anna

  • @kabilankabil3339
    @kabilankabil3339 3 роки тому +31

    வஞ்சகத்தில் வீழ்ந்த கரிகாலச்சோழனின் அடுத்த பாகம் தொடரட்டும்.....

  • @karank7945
    @karank7945 3 роки тому +94

    என் கடவுள் இராச இராச சோழன் .....😭😭😭🙏

  • @gpmuthu8797
    @gpmuthu8797 3 роки тому +25

    ராஜராஜ சோழன் பத்தி போடுங்க நண்பா

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +4

      Kandippa podrom dude, stay tuned for more awesome videos

  • @p.l.square.7034
    @p.l.square.7034 3 роки тому +32

    Anna unga videos Ella kekkumbodhu apidiye pullarikidhu. Unmaiya unga voice romba nalla irukku nanba.❤️
    Who all agree.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @justgamingacademy9244
    @justgamingacademy9244 3 роки тому +33

    This is increasing my expectations for Ponniyin Selvan 🔥
    Hope the movie is done very well!!

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 роки тому +22

    Aairathil oruvan bgm 🔥🔥🔥🔥💪💪 along with you தமிழ் 🔥🔥🔥🔥🔥🔥💪💪

  • @saravanansaru8672
    @saravanansaru8672 3 роки тому +31

    Thalaivaaaaaa🙏🙏🙏🙏

  • @subashpandi2597
    @subashpandi2597 3 роки тому +10

    Sema feel nanba

  • @Veera_2004
    @Veera_2004 3 роки тому +8

    *"Goosebumps Guaranteed",* *Intha Line...Eh Keatazhe Goosebumps Varuthu.💥🤯*

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 роки тому +72

    இது படமா ழடுத்தா ஆயிரம் ஆண்டுகளுக்கு ஓடும்.

    • @velr.b7089
      @velr.b7089 3 роки тому +5

      Na எடுக்குற bro

    • @angelv8286
      @angelv8286 3 роки тому +1

      Bro eppo soza raja vamsam yaru eiruikka nu solluga .eppo oruthar eirukarunu naa meet panna .atha plz reply pannuga

    • @NareshGamingYT258
      @NareshGamingYT258 2 роки тому

      @@angelv8286 na iruken😜

  • @niranjanyuga7697
    @niranjanyuga7697 3 роки тому +19

    From thanjavur ❤️❤️❤️

  • @jaycmsdhoni9221
    @jaycmsdhoni9221 3 роки тому +17

    Massive speech 💬 👏....அண்ணா...I love 💘 this vedio

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka ndanri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @jaycmsdhoni9221
      @jaycmsdhoni9221 3 роки тому +1

      Ok அண்ணா... நான் எப்பொழுதும் உங்க vediovukku wait ✋ பண்ணிக்கிட்டு இருப்பேன் அண்ணா...

  • @karikalan8830
    @karikalan8830 3 роки тому +8

    தமிழ் உச்சரிப்பு உங்களுக்கு மிக்க நன்றாக வருகிறது. முடிந்த வரை நிறைய தமிழ் வரலாற்று பதிவுகளை வெளியிடுங்கள்..!!

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +3

      Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @prabhu5696
    @prabhu5696 3 роки тому +5

    தாங்கள் உறைத்த "தமிழ் அரசன் கரிகால சோழ சக்கரவர்த்திகள்" வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மை சம்பவம் என்னை மட்டுமன்றி இவ் (அ)வண்ட எந்தன் தமிழ் மக்காள், அனைவரையும் சென்றடைய வேண்டி'விரும்பி, கேட்டுக்கொள்கிறேன்.உம்முடைய தமிழ் தொண்டு சிறந்து விளங்க,எந்தன் உளமார்ந்த வாழ்த்துகள்......

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @sanjeevisedhumadhavan9940
    @sanjeevisedhumadhavan9940 3 роки тому +8

    Super bro waiting for more videos 😘😘😘

  • @kishorekumar-di5gn
    @kishorekumar-di5gn 3 роки тому +17

    Woooooo waiting for you

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 3 роки тому +21

    உணர்ச்சிவசத்தில் கண்ணீரே வந்துவிட்டது,
    இரண்டு மாமன்னர்களின் போரை கண்முன்னே கண்டேன், வீரத்தின் வடிவம் கரிகாலர், வானத்தையே காலடியில் வைத்தாலும் பெருஞ்சேரலாதரின் மானத்திற்கு ஈடில்லை....

  • @kasiviswa6721
    @kasiviswa6721 3 роки тому +29

    இந்த பதிவிற்கு மதுரைக்காரநாக வெட்கப்படுவததை தவிர்த்து தமிழனாக பெருமிதம் கொள்கிறேன் 💞

    • @yourfriend6806
      @yourfriend6806 2 роки тому

      என் மதுறைகாரனாக வெட்க படுகிறீர்கள்? காரணம் தெரிந்து கொள்ளலாமா?

    • @prasannavilvasekaran6173
      @prasannavilvasekaran6173 2 роки тому

      @@yourfriend6806 நான் தஞ்சாவூர்.
      எங்கள் சோழர்களின் முடிவுரை பாண்டியர்களினால் எழுதப்பட்டது.

    • @yourfriend6806
      @yourfriend6806 2 роки тому

      @@prasannavilvasekaran6173 அது எனக்கும் தெரியும் நண்பா பாண்டியர்கள் மதுரையை ஆண்டர்கள் என்பதற்காக பாண்டியர்கள் மேல் உள்ள கோபத்தை என் மதுரை மேல காட்ட வேண்டும். மதுரை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம். அங்கு பிறந்தத்தற்கு பெருமை பட வேண்டுமே தவிர வெட்க பட கூடாது. மதுரை மட்டும் அல்ல தமிழகத்தில் எங்கு பிறந்தாலும் பெருமை பட வேண்டும் தமிழனாக💪🔥

    • @prasannavilvasekaran6173
      @prasannavilvasekaran6173 2 роки тому

      @@yourfriend6806 சரிதான்.
      தமிழனாக பிறந்தது பெருமைக்குரிய விஷயம் தான்.

    • @yourfriend6806
      @yourfriend6806 2 роки тому

      @@prasannavilvasekaran6173 😊😉

  • @resmaresma9877
    @resmaresma9877 3 роки тому +3

    Sema sema Sema......

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @resmaresma9877
      @resmaresma9877 3 роки тому

      @@TamilFactory. kandipa sago...☺️

  • @dhanabalan4134
    @dhanabalan4134 3 роки тому +11

    Thalaiva ni vera level thalaiva next video ku marana waiting 🔥🔥🔥

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @thiguraja9930
    @thiguraja9930 3 роки тому +10

    karigalen cholen story continued I'm waiting

  • @btsmylove5243
    @btsmylove5243 3 роки тому +13

    I am proud to be tamizhan.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +3

      Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @srgamer3324
    @srgamer3324 3 роки тому +6

    Sama

  • @MushtaqAhmed-ww9uw
    @MushtaqAhmed-ww9uw 3 роки тому +46

    Anna your voice is like magnet and viewers ar like iron you just attract us

  • @pixelbuddy9907
    @pixelbuddy9907 3 роки тому +8

    Goosebumps 💥

  • @nazihitlerfansclub3947
    @nazihitlerfansclub3947 3 роки тому +61

    எனக்கு கரிகாலன் சோழண் பாக்கணும் போல இருக்காண்ணுங்க லைக் போடுங்க

  • @kuttykumar480
    @kuttykumar480 3 роки тому +20

    Tamilan da....🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c 2 роки тому +9

    தமிழர்களே நீங்கள் உலகத்தில் எந்த ஓரத்திற்க்கு போனாலும் நான் தமிழன் என்று சொல்லுங்கள் நாம் தமிழன் என்கிற ஒரு பெருமை போதும் நமக்கு 🔥🔥🔥🔥🔥

    • @messi1440
      @messi1440 2 роки тому

      nanum oru malaysia tamilan

  • @rahulff90
    @rahulff90 3 роки тому +10

    Amazing bro history with your voice Vera level

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 роки тому +1

    Sema
    மெய்சிலிர்த்து வெற என்ன சொல்ல

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @ajinajin5703
    @ajinajin5703 3 роки тому +7

    Nice bro varalavel

  • @prashanthml5885
    @prashanthml5885 3 роки тому +5

    Bro naan ketha condent pothathuku nandri bro

  • @rajnj7420
    @rajnj7420 3 роки тому +8

    Enna bro pindringa. Paruga bro innum 3months la double aa followers varaporaga. Ready ya iruga❤️❤️❤️

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @eesanisaiempire7863
    @eesanisaiempire7863 3 роки тому +7

    ❤️வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤️

  • @sankarpakthavachalam1212
    @sankarpakthavachalam1212 3 роки тому +33

    😎😎😎😎 கரிகால
    சோழன்

  • @crctamzians4289
    @crctamzians4289 3 роки тому +7

    Super brother

  • @priyabalaji5117
    @priyabalaji5117 3 роки тому +12

    My mind is always going on actor king vikram bcoz he gonna act as aditha karikalan in ponniyin selvan.... Definitely it will give you goosebumps😲

    • @JuhiKitchen
      @JuhiKitchen Рік тому +1

      Enakkun Vikram image than varuthu karikalan name kettale

    • @JuhiKitchen
      @JuhiKitchen Рік тому +1

      Same time Nandhini name ku Aishwarya face than mind la varuthu

  • @SanjaySanjay-qj9hy
    @SanjaySanjay-qj9hy Рік тому +1

    நரிகளை பார்த்து புலிகல் என்றும் அஞ்சியது இல்லை ..Vera level bro

  • @bhargave6088
    @bhargave6088 3 роки тому +3

    Bro semmaiya erunthuchu. Goose bumps vanthutu bro👍👍. Semma commentry ❤️. Magnetic voice. Semma pronouncesation. Awesome video.👍👍 Therikka viduringa bro.🙏🙏🙏😘😘❤️.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @bhargave6088
      @bhargave6088 3 роки тому +1

      @@TamilFactory. thankq bro
      Thanks for your shout-out bro.
      Thanks

  • @vickyvignesh55
    @vickyvignesh55 3 роки тому +10

    Goose bumps confirm

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @chocors3191
    @chocors3191 3 роки тому +7

    🔥🐅🗡️🙏 வாழ்க சோழன் வளர்க தமிழ்🙏🗡️🐅🔥

  • @aspuser1081
    @aspuser1081 3 роки тому +3

    கரிகாலன் முன்னே நிர்பதால் மட்டும் பயம் இல்லாமால் இல்லை .சோழ விரகளுக்கு என்றுமே பயம் என்பது இல்லை.போர் மட்டுமே சோழர்களின் வாழ்க்கை.

  • @VijayKumar-jb8dw
    @VijayKumar-jb8dw 3 роки тому +6

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @hisoldiers007
    @hisoldiers007 3 роки тому +6

    Nxt video about Raja raja cholan

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Sure dude, I'll try to do that, stay tuned for more awesome videos

  • @namagiriponni8375
    @namagiriponni8375 4 місяці тому

    ப்ரோ...உமது குரலும்...கவிதை போல வர்ணணைகளும்...ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.வாழ்க...!

  • @Pushpalatha-mz8hy
    @Pushpalatha-mz8hy 3 роки тому +15

    Bro recent ahh than unga videos pakuran to be honest Iam really a big fan of ur voice and the way u xpress ur views vere lvl na.keep going bro😎😎😎yet Iam a school student Iam already interested in history, it was a treat given by u for my thirst of history hoping for ur more videos.🙂

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks a lot dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..

  • @ganesh9954
    @ganesh9954 3 роки тому +4

    Awesome bro

  • @SANJAYMK-ix7pb
    @SANJAYMK-ix7pb 3 роки тому +5

    As expected the most perfect video of youtube

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @gayathrimuruganandham1494
    @gayathrimuruganandham1494 2 роки тому +1

    OMG I'm getting goosebumps bro 👍 vera level

  • @saravananm3214
    @saravananm3214 3 роки тому

    கரிகாலன் பேரரசன் காலத்திற்கே சென்று வாழனும்போல இருக்கு அருமை உண்மையை உறக்க சொல்லியதற்க்கு நன்றி வாழ்க சோழனின் புகழ் வளர்க தமிழனின் அறம் வீரம் நற்க்குணம் நான் தஞ்சாவூரில் புர்வீகமாக கொண்டவன் னென்பதில் பொருமை கொள்கிறேன் வாழ்க என்பாட்டன்களின் புகழ் ஒங்குக கரிகாலன் அருன்மொழிச்சோழன் அரசேந்திரச்சோழன் வாழ்க வரலாறு

  • @k.pspicyhut3413
    @k.pspicyhut3413 3 роки тому +8

    Thanks bro for uploading this video

  • @m.sugapriyan8416
    @m.sugapriyan8416 3 роки тому +4

    Hi super bro

  • @AndrewReubenjazonsamroy28
    @AndrewReubenjazonsamroy28 3 роки тому +8

    Yeppa vera level feel seeing this video along with your voice and aayirathil oruvan bgm in background , esp that oath part laam vera level... Keep it up bro, God bless you 🙏

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks a lot dude, more Mysterious histories are waiting for you, stay tuned...

  • @playappsreview4808
    @playappsreview4808 3 роки тому +6

    10:17 mnts ✨Yaali ❤❤✨...lines

  • @AjithKumar-us3yt
    @AjithKumar-us3yt 3 роки тому +3

    Bahubali Katha mathiri iruku starting la

    • @arasan4413
      @arasan4413 3 роки тому +1

      Bahubali is fiction , this is real
      Thy must hav inspired from this story i believe.

  • @Jerryblockyt25
    @Jerryblockyt25 3 роки тому +6

    Gm Bro I am 2 view from our video

  • @manojprabha0217
    @manojprabha0217 Рік тому +2

    Just goosebumps on entry 💥💥

  • @antonydcruze1554
    @antonydcruze1554 2 роки тому

    எதைக்காட்டிலும் உங்களது பேச்சின் உச்சரிப்பு என் உடலை சிலிர்க்க செய்து மீசையை முறுக்க செய்தது ...👌பிடிச்ச மாட்டு திமிழையும் விட மாட்டோம் எங்கள் மூச்சு தமிழையும் விட மாட்டோம் 💪தமிழை விதைக்கும் உங்கள் போன்று பதிவாளர்கள் 10பேர் போதும் ...தமிழ் விதைகள் வளரந்துவிடும் ❤️

  • @karthickraj3988
    @karthickraj3988 3 роки тому +7

    Goose bumps guaranteed. Vera level Thankyou. Felt like we were part of the story. Looking forward to hear more from ur channel especially about ponniyin selvan.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊

  • @FREEFIRE-mu7wp
    @FREEFIRE-mu7wp 3 роки тому +3

    Super thala 🙏🙏🙏🙏🙏

  • @krishna9801
    @krishna9801 3 роки тому +9

    Nandri Tamil factory...u guys always did great job 👏👏👏 feel so proud and also still want learn more about our Tamil kings 👑 🔥🔥

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @bharathbk112
    @bharathbk112 3 роки тому +7

    இந்த காணொலியை பார்த்த பின் சோழர் தேசத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்!....வாழ்க தமிழ்.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @saravanansaru8672
    @saravanansaru8672 3 роки тому +13

    Bro appo na guess pannadhu crct uuuu

  • @maddymaddy9630
    @maddymaddy9630 3 роки тому +4

    Bro ராவணன் பத்தி video podugua

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Kandippa podrom dude, stay tuned for more awesome videos

  • @riyaa2519
    @riyaa2519 3 роки тому +5

    Vera level content bro Aprm antha alien Series 😁😁

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Kandippa podrom dude, konjam wait pannunga, Stay tuned for more awesome videos

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 роки тому +11

    Once again goosebumps over loaded

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @CREATIVEINNOVATOR
      @CREATIVEINNOVATOR 3 роки тому +2

      @@TamilFactory. bro shambala video appavr Subscribe pannitaa. You keep on improving your content verithanamaa irruku. Athuvum unga tamil pronunciation Vera level.

  • @bhavana02..
    @bhavana02.. 3 роки тому +19

    Good morning 😋😋

  • @bharath.s2588
    @bharath.s2588 3 роки тому +5

    motivation bro

  • @kavishkacreation1720
    @kavishkacreation1720 3 роки тому +2

    Srilanka .... Semma Anna unga video's very nice....👍....

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned... 🥰

  • @alextn7276
    @alextn7276 3 роки тому +23

    கரிகாலன் என்ற பெயர் சொல்லும் போது கைகளில் புள்ளரிப்பு ஏற்படுகிறது😈😈😈

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned