Grand opening of an Eela Tamilar super market in Netherlands | Tamil Vlog | Netherlands Tamilan

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Follow Sensa Supermarkt on Instagram:
    / sensasupermarkt
    Follow Sensa Supermarkt on Facebook:
    / sensa-supermarkt-10012...
    The address of this sensa super market is Bredalaan 71, Eindhoven, noord Brabant..
    Thanks for watching
    #ஈழத்தமிழர் #SensaSuperMarket #netherlands

КОМЕНТАРІ • 149

  • @sensasupermarkt8300
    @sensasupermarkt8300 2 роки тому +40

    Thank you for visiting our supermarket and providing a nice tour in the shop for customers who are looking for a varied selection of Asian foods.
    In December everyone will receive a 10% discount on everything in our supermarket! 👍🏼
    If you have any questions, feel free to contact us!

    • @singham1708
      @singham1708 2 роки тому +4

      Many Congratulations... Wishing you all the best...

    • @sudhahinithirunavukkarasu1314
      @sudhahinithirunavukkarasu1314 2 роки тому +4

      Congratulations 💐

    • @sriramjay2010
      @sriramjay2010 2 роки тому +6

      Thanks for this supermarket , this is one stop shop for Indian expat in Eindhoven including me.wish you open many more branches across Europe💐💐💐

    • @23sridaran
      @23sridaran 2 роки тому +2

      superb.All the best you will win a big way.உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து உள்ளீர்கள்.

    • @raguraman5819
      @raguraman5819 2 роки тому +2

      Super anna 👍❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +35

    நமது ஊரில் என்னென்ன கிடைக்குமோ அனைத்தும் கிடைக்கிறது.வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் ❤️ சூப்பர் சகோதரா ❤️

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 роки тому +15

    கடல் கடந்து வாணிகம் செய்வது சங்க காலத்திலிருந்து தமிழனின் தனி சிறப்பு. அந்த சிறப்பு தற்போதும் ஒரு தமிழரால் தொடர்வதை மற்றொரு நெதர்லாண்ட் தமிழரின் காணொலி வாயிலாக உலகறிய செய்தது சிறப்புக்கு சிறப்பு செய்தது போல உள்ளது. சென்சா சூப்பர்மார்க்கெட் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @PrinceArcon
    @PrinceArcon 2 роки тому +57

    அசால்ட்டு பண்ணுறிங்களே ஈழத் தமிழர்களே பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

    • @veerasekar3369
      @veerasekar3369 2 роки тому +6

      Naam thamilar

    • @jdave209
      @jdave209 2 роки тому +3

      @@veerasekar3369 நாம் திமுக

    • @veerasekar3369
      @veerasekar3369 2 роки тому +3

      @@jdave209 Karunanidhi oru thevidia Paya DMK oru thevidia katchi

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому +1

      அசால்டு என்றால் என்ன சகோதரா

    • @veerasekar3369
      @veerasekar3369 2 роки тому

      @@adthayakaran9459 vera level bro happy new year wishes

  • @user-uk3tz1yv2u
    @user-uk3tz1yv2u 2 роки тому +30

    Super Market - பல்பொருள் அங்காடி ✔️

  • @NigarTamil
    @NigarTamil 2 роки тому +11

    வாழ்த்துக்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

  • @veerasekar3369
    @veerasekar3369 2 роки тому +17

    Love from Naam tamilar party

  • @Tamilnedeland
    @Tamilnedeland 2 роки тому +11

    Super செந்தூரன், வாழ்த்துக்கள். Corona என்றாலும் துணிவுடன் கடையை திறந்து இருப்பது பெருமைக்கு உரியது. 👍👍👍😍

  • @SPLsView2021
    @SPLsView2021 2 роки тому +4

    சிறப்பு மகிழ்ச்சி பஹ்ரைன் SPL's View சேனல் வாயிலாக ஈழ தமிழர் அங்காடி வெற்றி பெற வாழ்த்துக்கள். இதை விடியோவை பகிர்ந்து அவருக்கு உதவிய நண்பர் உங்களுக்கு நன்றி தமிழனாக ஓன்று சேருங்கள்

  • @tmurali1067
    @tmurali1067 2 роки тому +6

    நொதர்லாண் தமிழன் என்று பர்தோம் அநல் ஈழதமிழனூக்கும் அவன் நண்பன்ண்டா அவனும் வீர தமிழன் 💐💐💐💐💐🇨🇦💐🇨🇦💐

    • @jummystick
      @jummystick 2 роки тому +1

      எங்கிருந்தாலும், வாழ்ந்தாலும், நாமெல்லாம் தமிழரே!. பிரிந்தே கிடந்தது போதும். ஒன்றாக உறவாடுவோம். 🇨🇦.

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +10

    அருமை கணேஷ் கடை பாக்கவே சூப்பரா இருக்கு...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sakthivelveeramuthu6473
    @sakthivelveeramuthu6473 2 роки тому +15

    I wish the best for Senthurai Anna, Background score, Video quality is so good Anna. Keep going

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому +5

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @nammaillam9554
    @nammaillam9554 2 роки тому +3

    மிக்ஸி கறிவேப்பிலை கருவாடு அதை எல்லாம் பார்த்தது பொம்மைகளை பார்த்த சின்ன குழந்தைகள் மாதிரி உங்கள் முகத்தில் சந்தோஷம் அண்ணா

    • @jummystick
      @jummystick 2 роки тому

      😂ஆம். ஏறக்குறைய 30 ஆண்டுகளிற்குமுன் இவையெல்லாம் கற்பனையிலோ அல்லது கனவிலோ மாத்திரமே சாத்தியம். இன்று தயகத்தின் பனங்கிழங்குவரை அதன் தரம்குறையாமல் வாங்கமுடியும். ஈழத்தமிழ்களாகிய நாம், மேலைநாடுகளிற்கு எமது கலை, கலாச்சாரம், மொழி, பண்பாடு, விருந்தோம்பல் உட்பட இவற்றினையும் பரவும்வகை செய்துள்ளோம். தமிழர் உணவுச்சாலைகளில் அலைமோதும் வேற்றினத்தவரை நான் வாழும் கனடாவில் காணக் கண்கோடி வேண்டும். எமது உணவின் பெயர்களை அவர்கள் உச்சரிக்கும்போது, அதுவே தனிசுகம். ஒன்ராரியோ (கனடா) மாகாண அரசிலே 2017ம் ஆண்டுமுதல் தை மாதம் முழுவதுமே தமிழ் கலாச்சார ( Tamil heritage month) மாதமாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. பிரித்தானியாவிலும் 2022 முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
      புலம்பெயர் தமிழரின் பல்வேறு சாதனைகள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவையே.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому +2

    சூப்பர் வீடியோ.
    புதிய கடை க்கு வாழ்த்துக்கள்
    ஈழ தமிழர்கள் பலர் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு கடினமான உழைத்து அந்த ஊரில் நற் பெயர் பெற்று விடுகின்றனர் .

  • @madanraj5977
    @madanraj5977 2 роки тому +7

    வாழு வாழ விடு இந்த வார்த்தைக்கு அர்த்தம் உள்ள நாடு NETHERLANDs

    • @jummystick
      @jummystick 2 роки тому

      அப்படியானால், நீ வாழவேண்டுமென்றால் மற்றவரை வாழவிடாதே என்பது, இலங்கை, இந்தியாவின் எண்ணம் என்று கொள்ளமுடியுமா?.
      எமது ஈழத்தில் சிங்களவன் அவ்வாறுதான் எண்ணுகின்றான். 🇨🇦.

  • @jjmurugesu3133
    @jjmurugesu3133 2 роки тому +7

    Super supermarket!

  • @singham1708
    @singham1708 2 роки тому +6

    Yet another success story...

  • @venkatasubramanip3677
    @venkatasubramanip3677 2 роки тому +7

    super market super but ur vlog is very super amjikarai ganesh pls make different food cooking vlog for ur free time thanks

  • @mohan7973
    @mohan7973 2 роки тому +6

    Wishing you Senduran all the best

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +7

    Congratulations Thambi Senthur....God bless SENSA Suuuuper Market....
    Suuuuper Video Thambi Ganesh the Great!!!

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 2 роки тому +6

    Vazhthukal Maelum Valara ❤️

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 роки тому +8

    வணக்கம் Brother 🙏 Yes very good a lot of choice is there. I would like to go shopping there but moment does not go because of Corona next year yes. Good information nice video ❤️👍🏼👍🏼👍🏼

  • @90skidinfo10
    @90skidinfo10 2 роки тому +5

    Superb bro👌👌. Full greenish irukku super market....

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +10

    Super Sensa supermarket! All fresh vegetables ,freshly packed groceries and other food items available here make me very happy to see.I wish all the best for Senthur Anna.Bro, this supermarket will be a boon for Tamil people and southindians.Netherlands Tamilan help people for getting quality groceries and vegetables. Thank you very much bro for sharing this useful video and informative video with us.❤️❤️❤️❤️❤️

  • @leeyumku406
    @leeyumku406 2 роки тому +3

    நெதர்லாந்து தமிழ் மக்கள் இந்த தமிழரின் கடையை பயன்படுத்தி கொள்ளலாம்

  • @thulasiram8852
    @thulasiram8852 2 роки тому +7

    Excellent bro, i hope tamils will understand only by helping each other is healthy way for our growth in today's competitive world,just for small success and advantage betrayal between us leads to failure like shown in our history

  • @mithunsharma8365
    @mithunsharma8365 2 роки тому +6

    Seme bro

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 2 роки тому +6

    👌👌👏👏 Congrats brother

  • @c.arunachalamc.arunachalam3885
    @c.arunachalamc.arunachalam3885 2 роки тому +7

    சகோதரர்க்கு வாழ்த்துகள் 🤝🤝🤝🤝🤝👌👍

  • @vikknarajahmayuran8694
    @vikknarajahmayuran8694 2 роки тому +6

    அருமை அண்ணா .. வேலைவாய்ப்புக்கு இருந்தால் அன்புடன் அழைக்க ..

  • @revindranramasamy1822
    @revindranramasamy1822 2 роки тому +4

    Valthukal Mr Senturan Valgha Valamudan.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 роки тому +5

    All the best. Very interesting to watch.

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +3

    Valthugal Brother....

  • @amjadsheriff8949
    @amjadsheriff8949 2 роки тому +3

    So good

  • @Lakkuish
    @Lakkuish 2 роки тому +5

    Hey Brother try this Kings chilly Jaffna style you not gonna go any other product. The product made in Canada.

    • @jummystick
      @jummystick 2 роки тому

      Yes, very famous brand here for years and we are buying it in Canada too.

  • @christophergeoffrey1198
    @christophergeoffrey1198 2 роки тому +3

    God bless you dear brother ❤️

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் தமிழனின் பனி... 👍👌🏼🙏

  • @krithika920
    @krithika920 2 роки тому +4

    These are very interesting shop super sir

  • @pvraj32
    @pvraj32 2 роки тому +3

    Hi bro nice, from Coimbatore Tq

  • @ganesharavindh4836
    @ganesharavindh4836 2 роки тому +3

    Super senthooran

  • @JOYOFPETSWITHNATURE56352
    @JOYOFPETSWITHNATURE56352 2 роки тому +1

    Bro nala iruku naga naraya veiseyam panuraga valuthukal ethume vela iruka aga soluga

  • @soundareswaranponnampalam17
    @soundareswaranponnampalam17 2 роки тому +4

    very nice

  • @arvnthkumar9270
    @arvnthkumar9270 2 роки тому +5

    Super sir.

  • @murugesanwhitenisha4233
    @murugesanwhitenisha4233 2 роки тому +5

    Congrats bro

  • @muhammadsuhail7044
    @muhammadsuhail7044 2 роки тому +4

    Superb.

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 роки тому +3

    All the best 👍

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 2 роки тому +4

    Super provision store congrats, 👍

  • @vasanthashunmugam3181
    @vasanthashunmugam3181 2 роки тому +5

    Wow Chennakunni available at NL😁will b tasty if u prepare thoku adding with drumstick n plantain. Semma dish for sambar n rasam. Enjoy thala👍👍👍

  • @srisrikaran6529
    @srisrikaran6529 2 роки тому +3

    Super bro Sri lanka

  • @kegikris9753
    @kegikris9753 2 роки тому +2

    Naam tamilar 💪👌👍

  • @madhankumar5937
    @madhankumar5937 2 роки тому +4

    Super 👍

  • @balam9057
    @balam9057 2 роки тому +2

    SUPER THALA

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 роки тому +1

    அருமை😍

  • @ravik5787
    @ravik5787 2 роки тому +3

    Owner looks like smith will in side view

  • @dhaneeshmohamed2346
    @dhaneeshmohamed2346 2 роки тому +6

    job offers pathi podunga bro

  • @Hari_Hk
    @Hari_Hk 2 роки тому +3

    Video super bro

  • @EzhilanRithi
    @EzhilanRithi 2 роки тому +3

    Bro super very good recently Netherland lockdown nu sonnanga unmaiya

    • @jummystick
      @jummystick 2 роки тому

      Yes, it’s true. 🇨🇦.

  • @raguraman5819
    @raguraman5819 2 роки тому +3

    Super anna 👍🙏

  • @Ramesh.Cbeian
    @Ramesh.Cbeian 2 роки тому +6

    Appudiye antha super market la job eruntha kettu sollunga anna....

  • @RR-gk7uh
    @RR-gk7uh 2 роки тому +3

    Super brother

  • @hunterthunder8053
    @hunterthunder8053 2 роки тому +2

    Valtukal Anna

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +1

    AMAZING 👏 YOU (NT) ARE DOING A NOBLE SERVICE TO TAMILIANS WORLDWIDE & THEIR ECONOMIC ADVANCEMENTS: E.G. MANY AUTHENTIC PRODUCTS COMES FROM TAMIL NADU & JAFFNA WHICH MEANS GIVING JOB & ECONOMIC ADVANCEMENTS (EXPORTS) IN TAMIL NADU & JAFFNA BUSINESSES & FARMERS/PRODUCERS.

  • @sriramjay2010
    @sriramjay2010 2 роки тому +3

    Thalaiva👌👌super 🙏🙏

  • @sivaprakashs9082
    @sivaprakashs9082 2 роки тому +6

    நீங்கள் முடிந்த வரை தமிழில் பேசுங்கள். ஈழத்தமிழர் ஆங்கில கலப்பை தவிர்த்து பேசுகிறார் ஆனால் நீங்கள் ஏன் ஆங்கில கலப்புடன் பேசனும்..!!

    • @jummystick
      @jummystick 2 роки тому +2

      அது அவரின் தவறல்ல சகோதரா!. உங்கள் தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆண்டுகொண்டிருக்கின்ற தமிழரல்லாதோரின் சதி. இரண்டு தலைமுறையினர் தற்போது தாய்த் தமிழ்மொழியை எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர் என்பது எமக்கு (ஈழத்தமிழருக்கு) நன்றாகவே தெரியும். வந்தவன் போனவன் எல்லாரிடமும் ஆட்சியைக் கொடுத்துவிட்டுத் தமிழன் நிவாரணத்திற்கு பையேந்தும் நிலை தமிழனாலேயே ஏற்பட்டது. மாற்றத்தை இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள் சகோதரா!. 🇨🇦.

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 2 роки тому +2

      @@jummystick
      சுத்திரிக்கபட்டால் தமிழர்கள் வெறும் 40 சதம் தான். முக்கால்வாசி பேர் குடியேறிகள் ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று திராவிட போர்வையில் ஒளிந்து ஏமாற்றி வருகின்றனர்...!!
      நன்றி உங்கள் கருத்துகளுக்கு.

  • @raghukumar8407
    @raghukumar8407 2 роки тому +1

    Nammala vida, Eela thamilargal romba nice humans 🤗

  • @budsdude7615
    @budsdude7615 2 роки тому

    Valthuggal Nanba 💪 from Malaysia🙏

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 роки тому +2

    Super

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому

    Super bro Shop successful poga en valthukkal 😍😍

  • @balasubramaniammarimuthu9575
    @balasubramaniammarimuthu9575 2 роки тому +2

    Which city Tamil most leave ana

    • @jummystick
      @jummystick 2 роки тому

      You mean left from?.
      Mostly tamils are from north and east part of Sri Lanka.

  • @santhoshloki2318
    @santhoshloki2318 2 роки тому +4

    Bro anga vacancy irruka bro

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 2 роки тому

    Happy. Congrats.மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +5

    அருமையான பதிவு அன்னே !!

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 2 роки тому

    Good luck Thamilan!

  • @rajeshthala8556
    @rajeshthala8556 2 роки тому +4

    ❤️

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 2 роки тому

    Super brother ❤️❤️❤️

  • @analaiyaan2809
    @analaiyaan2809 2 роки тому +1

    மரக்காரி & பழங்களை polyethylene foil யால் மூடி வைக்கலாமெ...

  • @rithvick1824
    @rithvick1824 2 роки тому

    Vurimaiyalare vumgal oor makkalukkum engal oor makkalukkum voippalithu needuli valnthu thamil naattu porulai athigam irakkumathi seiyungal.. pala kilaigal paravattum antha naattil.

  • @hemaporecha2010
    @hemaporecha2010 2 роки тому +2

    In which city this super market ? Location please

  • @yththiyalingampiraisanth3789
    @yththiyalingampiraisanth3789 2 роки тому

    Arumai anna

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +5

    Vanakkam ganesh.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому +2

    Nice.like it.
    Glad to know that Ceylon refugees are living in Netherland in good position.

    • @jdave209
      @jdave209 2 роки тому +1

      Are you Indian refugee?

    • @arunagirimanjini1772
      @arunagirimanjini1772 2 роки тому

      @@jdave209 No.Indian

    • @jummystick
      @jummystick 2 роки тому

      வார்த்தைகள் நாகரீகமாகவே கையாளப்படவேண்டும் ம(இ)ஞ்சினி அவர்களே!. அது என்ன இலங்கை அகதி?. தாய்த் தமிழகம் என்று உரிமையோடு ஓடோடிவந்த எம்மவரை இன்றுவரை அடிமைகளைப்போல் நடாத்துகின்ற கையாலாகாத இந்திய மத்திய, மாநில அரசுகளின் கொடூரப் பற்களில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கால்நடைகளைக் கட்டிவைக்கும் கொட்டகைகள்போன்ற, பெயரளவில் மாத்திரம் குடிசைகள் என்று கூறப்படும் கூடாரங்களில், வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் வேதனை புரியுமா உங்களுக்கு?. நாம் பொருளாதார அகதிகள் அல்ல, மாறாகப் போராடும் இனத்திலிருந்து, தம் சந்ததியையும், போராட்டத்தையும் நெஞ்சில்நிறுத்திப் புலம்பெயர்ந்தவர்கள். வெள்ளையன் எம்மை அரவணைத்தான். எம்மை எமது சுய அடையாளங்களோடும், மரியாதையோடும், கெளரவமாகவும் வாழவைத்தான். இது இந்திய ஆளும் வர்க்கத்தினர்க்குப் புரியாத புதிரானது. திபெத்தியர்கள், பாகிஸ்தானியர்கள், ரொகெங்கியா முஸ்லீம்கள் உட்படப் பல்வேறு நாட்டவரை வரவேற்ற இந்தியம், ஈழத்தமிழரை வேண்டாதவராகவே பார்த்தது, பார்க்கின்றது.
      மேலைத்தேய நாடுகளில் எமக்கான உரிமைகள் கிடைத்தபோது, அவற்றைச் சரியானமுறையில் பயன்படுத்தினோம். எமதுவாழ்வை அணு அணுவாகச் செதுக்கினோம். இன்று அந்தந்த நாடுகளின் குடிமக்களாகிவிட்டோம். இந்த நாடுகளின் பாராளுமன்றம்வரை சென்றுவிட்டோம். பல்வேறு துறைகளிலும் எமது பங்களிப்புக்கள் இந்த நாடுகளின் நலனோடு பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. நாம் எமக்கான முகவரியை இந்த பூமிப் பந்திலே நிலைநிறுத்தி விட்டோம். உலகப் பரப்பெங்கும் தமிழன் என்றொரு இனத்தையும், தமிழ்மொழியையும், ஆழமாகவே வேரூன்றச் செய்தும் விட்டோம். இத்தனைக்கும் பின்னால், எமது கண்ணீரும், கடும் உழைப்பும், உரமாகி இருக்கின்றது.
      இலங்கை அகதி என்பது உங்களைப் போன்றவர்களுக்காக இருக்கலாம். ஈழத்தமிழன் என்பதே எமக்கான அடையாளம். ஆனாலும்,
      உலகத்தின் எந்த மூலையில்வாழ்ந்தாலும், அத்தனை தமிழரையும், எம்மோடு அரவணைத்து, ஒரேகுடையின்கீழ், தமிழராகவே பயணிக்க விரும்புகின்றோம். அத்தனை தமிழருக்கும் முகவரியை எழுதியவர்கள் ஈழத் தமிழர்களாகிய நாமும், எமது போராட்டமும். எல்லாவற்றிற்கும் மேலாக, எமது தேசியத் தலைவரும், மாவீரர்களுமே.
      இவற்றை மனதில்கொண்டு இனிவரும் காலங்களில், “இலங்கை அகதி” என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்க்கவேண்டுமென்று, உரிமையோடும், மிகவும் வேதனையோடும், அதேவேளை தமிழனுக்கே ஆன நியாயமான கோபத்தோடும் வேண்டுகின்றேன். ஈழத்தமிழன், கனடா. 🇨🇦.

    • @arunagirimanjini1772
      @arunagirimanjini1772 2 роки тому +1

      @@jummystick
      Deeply regretted and I understood yur feelings.

    • @jdave209
      @jdave209 2 роки тому

      @@arunagirimanjini1772 Indians are refugees

  • @mohanveluvelu2135
    @mohanveluvelu2135 2 роки тому

    Super 👌 srelanka mohan

  • @sapithasapi7561
    @sapithasapi7561 2 роки тому

    Congrats❤

  • @maheshkumarplanisamy390
    @maheshkumarplanisamy390 2 роки тому +1

    சார் உங்க போன் நம்பர் மட்டும் கொஞ்சம் கொடுங்கள் எல்லாமே ஈமெயில் ஐடி கொடுங்களேன்

  • @giriganesh9309
    @giriganesh9309 2 роки тому +3

    Brother Tamilnadu lendhu import panna virumbareengala

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому

      சகோ link up with ஈழ தமிழர்கள் உலகம் முழுவதும்

    • @giriganesh9309
      @giriganesh9309 2 роки тому +1

      @@adthayakaran9459 Yara contact panradhu

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому

      I am an Eala Thamilan. Living in UK.

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому

      @Arun Sekar நான் ஈழ தமிழன். UK இல் வசிக்கிறேன்.

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому

      @Arun Sekar Happy new year சகோ. என்ன export உங்களிடம் உண்டு

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 роки тому +1

    👍👍👍👍👍👍

  • @ManojKumar-nc2tp
    @ManojKumar-nc2tp 2 роки тому +1

    Anna konjam college fees katta help venum na romba kastam na padinum na

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 роки тому

    🤩👍

  • @naveenkumars4484
    @naveenkumars4484 2 роки тому +3

    Bro pharmacy job vacancy iruka bro!

  • @maheshkumarplanisamy390
    @maheshkumarplanisamy390 2 роки тому +1

    சார் பெயர் உங்களுக்கு காண்டாக்ட் நம்பர் அல்லது ஈமெயில் ஐடியை ஏதோ ஒன்னு கொடுங்க சார் ப்ளீஸ்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 роки тому

    🙏👏

  • @kegikris9753
    @kegikris9753 2 роки тому

    World naam tamilar 🙏🏻💪👌👍

  • @murugeshesen
    @murugeshesen 2 роки тому +2

    BRO inga kathirika Rs160.....

    • @jummystick
      @jummystick 2 роки тому +1

      விவசாயத்தைவிட்டு வெளியேறினால் கத்தரிக்காய், தங்கத்தின் விலையைக்கூடத் தாண்டலாம்.

  • @Aruntitustr
    @Aruntitustr 2 роки тому

    Bro ethavathu velai kidaikuma??

    • @Aruntitustr
      @Aruntitustr 2 роки тому

      Entha velinalum paravala, I am ready to do any job

  • @srattan5013
    @srattan5013 2 роки тому

    Please tell where is this supermarkt.the name of city

  • @kuganesansabaratnam2124
    @kuganesansabaratnam2124 2 роки тому

    👌👌👌❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳

  • @aarthiamulraj3870
    @aarthiamulraj3870 2 роки тому

    Hi anna,,, europe country la eathachu job kidaika romba try pandrom,,, tamilan unga shopla any vacancy irundha plz refer panunga,,,

  • @chokkalingamchokkalingam3711
    @chokkalingamchokkalingam3711 2 роки тому

    Brother I am heavy truck driver vacancy available