Credit Card கரெக்டா கட்டினாலும் CIBIL score குறையும்... வங்கிகளே விதிமுறையை மீறுகின்றன! Muthaleedu |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 3 дні тому +5

    உண்மை தான் கிரிடிட்கார்டு வாங்கி உபயோகித்தேன் சில துணிக்கடைகளில் பேரம் பேசி கார்டை குடுத்தால் அவன் பார்க்கும் பார்வை என்ன கிரிடிட்கார்டா கேஸ் போன் பே கூகுல் பே இருந்த பண்ணுங்க என்று அசிங்கபடுத்துரான் இல்லாத பட்சத்துக்கு முனங்கிக் கொண்டே கார்டை வாங்கி ஸ்வைப் செய்கிரான் அதே வேகத்தில் வந்து இரண்டே நாழில் கார்டு கடனை அடைத்து விட்டு கார்டை முறையாக குலோஸ் பண்ணிவிட்டு நிம்மதியாக உள்ளேன் தயவு செய்து யாரும் வாங்காதிங்க இது சேமிக்கும் பழக்கத்தை மாற்றி நம்மளை கடன்காரனாகவும் மாற்றுகிறது இதுவும் ஒரு அடிட்த்தான் கார்டை க்ளோஸ் செய்து மூன்று மாதங்கள் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் இப்போது அதிலிருந்து விடுபட்ட சந்தோசம் இருக்கிறது

  • @jaffersathick1027
    @jaffersathick1027 5 днів тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @isharealtricks1939
    @isharealtricks1939 4 дні тому +1

    எந்த வீடியோவிலும் சொல்லாத ஒரு trik இருக்கு.
    இது full amount use பன்றவங்களுக்கு.
    நீங்க use பண்ற கிரெடிட் கார்டு ல, வேற varient kooda eduthukonga,
    Example : Axis neo
    Axis Airtel
    Axis ace
    Axis indian oil
    இப்படி நிறைய varient card எடுத்து வச்சுக்கிட்டா, நீங்க full amount use பண்ணினாலும், அதோட சதவீதம் 4 cards ku divide ஆகிடும். அப்போ 25% தான் வரும். இதனால cibil score பாதிப்பு குறையும்

  • @PraveenKumardigital
    @PraveenKumardigital 5 днів тому +1

    Good content..eye opening for me

  • @gayathrilakshmi6087
    @gayathrilakshmi6087 4 дні тому

    Nicely explained

  • @prakashananthan3990
    @prakashananthan3990 5 днів тому

    அருமை

  • @umarkathab803
    @umarkathab803 5 днів тому

    Great speak

  • @PraveenDevarajan-em4hz
    @PraveenDevarajan-em4hz 5 днів тому

    This one very useful information

  • @induraj1589
    @induraj1589 Годину тому

    Credit card on time payment pandra appo CIBIL yepdi control pandrathu???

  • @shalinisampath4844
    @shalinisampath4844 4 дні тому

    Very good explanation....
    Very bad approach of banking over poor people

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 5 годин тому

    It would be better to Disclose the Information of the Speaker - From which Financial Organisation, He is working - So that Public/Viewers will have a Credibilty Belief !! 📚📖💐

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 4 дні тому

    2 boomers ukkanthu pesitu irukkanuga😂😂

  • @youtu547
    @youtu547 5 днів тому

    எல்லாம் ஏமாத்து வேலை🤦‍♂️

  • @sivaganapathy4079
    @sivaganapathy4079 4 дні тому

    Super Explanation