விவசாயியாக இல்லாமல் மருத்துவராக மாறிய இயற்கை விவசாயி | Uzhave Ulagu

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கோடியூரை சேர்ந்த பெருமாள். வெறும் விவசாயியாக பார்க்கமுடியாமல் மருத்துவராக மாறி இருக்கிறார். மலடாகி போன மண்ணை இயற்கை விவசாயம் மூலம் மீட்டெடுத்தார். இயற்கை விவசாயமும், உணவியல் மாற்றமும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என கூறும் இயற்கை விவசாயி பெருமாளின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பற்றி பார்ப்போம்.
    #OrganicFarming #NaturalFarming #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 2