பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் அதிசயம் நடக்கும் | Keep a water pot in pooja room tips and tricks

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 227

  • @TNTREND
    @TNTREND  11 місяців тому +71

    🔴 தீபாவளி உருவான வரலாறு : ua-cam.com/video/exgvcL0qfNg/v-deo.html
    🔴 இந்திரன் இவ்வளவு மோசமான கடவுளா 😱 ua-cam.com/video/UyWOF7eqX7s/v-deo.html
    🔴 பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் அதிசயம் நடக்கும் : ua-cam.com/video/eBxuThNcSR0/v-deo.html
    🔴 கிருஷ்ணர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? ua-cam.com/video/do-Lrft06uw/v-deo.html
    🔴வீட்டில் தெய்வ நடமாட்டத்தை கண்டறிய 6 அறிகுறிகள் : ua-cam.com/video/vYvcyO9zYrE/v-deo.html
    🔴 சென்னிமலை முருகன் வரலாறு : ua-cam.com/video/zkGQszRuEHE/v-deo.html
    🔴 நவராத்திரி உருவான வரலாறு : ua-cam.com/video/WuUfH5xQ_LI/v-deo.html
    🔴 குலசை முத்தாரம்மன் வரலாறு : ua-cam.com/video/O8jakMQsILA/v-deo.html
    🔴 கலியுகத்தில் 5 கசப்பான உண்மைகள் : ua-cam.com/video/-KmYttgsRNs/v-deo.html
    🔴 சிவனின் அம்சத்தில் பிறந்த 4 ராசிக்காரர்கள் : ua-cam.com/video/-5xLjB50yaM/v-deo.html
    🔴நாம் அறிந்திராத கர்ணனின் மறுபக்கங்கள் : ua-cam.com/video/e-8aN2EI_Y0/v-deo.html
    🔴 திருப்பதிக்கு செல்லக்கூடாத ராசிக்காரர்கள் யார் ? ua-cam.com/video/bFsIFPHsQqc/v-deo.html
    🔴 ஸ்ரீராம் ஜி எப்படி இறந்தார் தெரியுமா ? ua-cam.com/video/6bpo2RFNpaY/v-deo.html
    🔴 சிவன் அனுமதி இல்லாமல் இந்த 12 கோவிலுக்கு செல்ல முடியாது : ua-cam.com/video/ktYpmqsqfgo/v-deo.html
    🔴 கோடீஸ்வர யோகம் வரபோவதை உணர்த்தும் அறிகுறிகள் : ua-cam.com/video/XOyux8aTiUo/v-deo.html
    🔴 பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை : ua-cam.com/video/pQyL7ggvALM/v-deo.html

  • @TNTREND
    @TNTREND  11 місяців тому +19

    அனைவரும் வீடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤🙏 பிடித்து இருந்தால் நண்பர்களுடன் SHARE பண்ணுங்க ❤🙏

  • @TNTREND
    @TNTREND  11 місяців тому +101

    உங்கள் வீட்டில் *தினமும் பூஜை அறையில் தண்ணீர் வைக்கும் பழக்கம் உள்ளதா? இல்லையா?* என்று கமெண்ட் பண்ணுங்க ❤🙏

    • @parvati2023
      @parvati2023 11 місяців тому +8

      Yes engal veetil thinamum thannir vaipom

    • @deepikaravichandran3711
      @deepikaravichandran3711 11 місяців тому +7

      Kandipa vaipom

    • @ponnuthai3886
      @ponnuthai3886 11 місяців тому +3

      ​@@parvati2023ஜோஜோடஜோஜபோ

    • @OmSivaya-m7j
      @OmSivaya-m7j 11 місяців тому +4

      S na daily water vapan

    • @dhanushharish4684
      @dhanushharish4684 11 місяців тому

      ​@@deepikaravichandran3711😮😮 by ni b hu sex ni ab mi kk ni😅

  • @hdjd8580
    @hdjd8580 11 місяців тому +26

    தண்ணீர் வைக்கும் பழக்கம் உள்ளது. ஓம் நமசிவாய 🙏ஓம் வராஹி போற்றி 🙏எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏

  • @muthummals546
    @muthummals546 10 місяців тому +17

    தண்ணீர்வைக்கும்பழக்கம்உள்ளது.
    ஓம்சக்தி..

  • @saikumarkhan
    @saikumarkhan 11 місяців тому +7

    அற்புதமான தகவல் நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏

  • @selvipp4801
    @selvipp4801 6 місяців тому +4

    நன்றி நன்றி சகோதரி அருமையான பதிவு

  • @TamilTamil-uy5zo
    @TamilTamil-uy5zo 9 місяців тому +24

    தண்ணீர் வைக்கும் பழக்கம் உள்ளது ❤🙏

  • @poomalarpoomalar8304
    @poomalarpoomalar8304 12 днів тому +1

    தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றி🙏🏽

  • @kavithakumar4748
    @kavithakumar4748 21 день тому +1

    Mikka makizchi❤❤thanner kurauthey en🤔Enru ninaithen...nalla bathill sonnergal👍

    • @TNTREND
      @TNTREND  21 день тому +1

      🙏🙏🙏

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 11 місяців тому +8

    தாயி நல்ல விளக்கம்.கற்றாலை பற்றி பலர் சொல்ல தயங்கியதை கூரியமைக்கு நன்றி.

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏

  • @ponsaravanakumar3505
    @ponsaravanakumar3505 16 днів тому

    மிக அருமை தகவல்

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 11 місяців тому +14

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சி நன்றி ❤🙏

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 11 місяців тому +4

    Yes,tq for your information

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      Most welcome

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +6

    Thanks for the video

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      most welcome

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 6 місяців тому +2

    Thank. You so much 🙏

  • @Indirani12345
    @Indirani12345 7 місяців тому +2

    Om sakthi Amma

  • @navaneethaml8965
    @navaneethaml8965 5 місяців тому +1

    Nalla Thahaval Nandru

  • @TNTREND
    @TNTREND  11 місяців тому +9

    🔴 கிருஷ்ணர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? ua-cam.com/video/do-Lrft06uw/v-deo.html
    🔴வீட்டில் தெய்வ நடமாட்டத்தை கண்டறிய 6 அறிகுறிகள் : ua-cam.com/video/vYvcyO9zYrE/v-deo.html
    🔴 சென்னிமலை முருகன் வரலாறு : ua-cam.com/video/zkGQszRuEHE/v-deo.html
    🔴 நவராத்திரி உருவான வரலாறு : ua-cam.com/video/WuUfH5xQ_LI/v-deo.html
    🔴 குலசை முத்தாரம்மன் வரலாறு : ua-cam.com/video/O8jakMQsILA/v-deo.html
    🔴 கலியுகத்தில் 5 கசப்பான உண்மைகள் : ua-cam.com/video/-KmYttgsRNs/v-deo.html
    🔴 சிவனின் அம்சத்தில் பிறந்த 4 ராசிக்காரர்கள் : ua-cam.com/video/-5xLjB50yaM/v-deo.html
    🔴நாம் அறிந்திராத கர்ணனின் மறுபக்கங்கள் : ua-cam.com/video/e-8aN2EI_Y0/v-deo.html
    🔴 திருப்பதிக்கு செல்லக்கூடாத ராசிக்காரர்கள் யார் ? ua-cam.com/video/bFsIFPHsQqc/v-deo.html
    🔴 ஸ்ரீராம் ஜி எப்படி இறந்தார் தெரியுமா ? ua-cam.com/video/6bpo2RFNpaY/v-deo.html
    🔴 சிவன் அனுமதி இல்லாமல் இந்த 12 கோவிலுக்கு செல்ல முடியாது : ua-cam.com/video/ktYpmqsqfgo/v-deo.html
    🔴 கோடீஸ்வர யோகம் வரபோவதை உணர்த்தும் அறிகுறிகள் : ua-cam.com/video/XOyux8aTiUo/v-deo.html
    🔴 பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை : ua-cam.com/video/pQyL7ggvALM/v-deo.html

  • @logithanus5289
    @logithanus5289 11 місяців тому +2

    Xஅருமையான தகவல் நன்றி

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      மகிழ்ச்சி

  • @RanjanRanjan-t3t
    @RanjanRanjan-t3t 3 місяці тому +1

    Thank you too you

  • @santhas2144
    @santhas2144 9 місяців тому +1

    Thaneer utri vaippe. Daily sembu small sombula vaippen . But today erandhu muraiyum thaneer kottivittathu. Athanal any problem. Pl. Enakku answer pannungal

    • @TNTREND
      @TNTREND  21 день тому

      No problem daily vaichitu vaanga

  • @sivakumars3759
    @sivakumars3759 2 місяці тому +2

    கற்றாழை கண்ணாடி மாதிரி இருக்கும் போல் தெரிகிறது. நாம் எப்படி பார்க்கிறோமே அந்த அளவில் தான் அதன் ஆற்றல் சரிங்களா சரிங்களா

  • @rajamanirajamani-dp8rj
    @rajamanirajamani-dp8rj 11 місяців тому +4

    Very very nice akka super

  • @muthubharathi5650
    @muthubharathi5650 11 місяців тому +5

    நன்றி🙏

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      ❤️🙏

  • @aruljothik8841
    @aruljothik8841 11 місяців тому +3

    அருமையான தகவல்

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      மிக்க நன்றி ❤️🙏

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 9 місяців тому +4

    தண்ணீர் வைக்கும் பழக்கம் உள்ளது ஓம் ஸ்ரீ சாய்ராம்

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 6 місяців тому +2

    எனக்கு துளசி கிடைப்பதில்லை அதனால் நான் ஜவ்வாது, பச்சை கற்பூரம், ஏலக்காய்,கிராம்பு மற்றும் சந்தனம் அல்லது துளசி கிடைத்தால் துளசி நான் இரண்டு நாள் அந்த நீரை மாற்றவில்லை என்றால் குறைந்து விடும் இதைவே பயன்படுத்தலாமா இல்லை வேறு எதுவும் செய்வதா என பதில் சொல்லுங்கள் அக்கா ப்ளீஸ்

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 28 днів тому +1

      தண்ணீரை தினம்மாற்றவேண்டும்

  • @chitramurugesan6893
    @chitramurugesan6893 7 місяців тому +1

    ஓம்.நமசிவாயா

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +4

    Very useful information

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      Thanks a lot

  • @g.vijaya8713
    @g.vijaya8713 11 місяців тому +2

    Mam oorucku ponal pooja roomil thanner prasadhsm enna seivadhu pls reply it will be very useful for me im very teased 🙏🙏🙏

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      Ooruku pogum pothu puthusa water change panitu ponga... Thirumba vanthathum atha change panunga... Intha Mari situation la pirasanai ila... Nama v2ah pathukurathe nama Kula deivam than so avangaluku puriyum... Nama v2la irukum pothu puthusa water change panama irukurathu than thappu

  • @velankannistalin4994
    @velankannistalin4994 10 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம் வாராகி தாயே துணை ஓம் சக்தி பராசக்தி சக்தி பராசக்தி மாரியம்மன் துணை 🔥💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @vasumathyvijayaraghavan4971
    @vasumathyvijayaraghavan4971 11 місяців тому +3

    Yes water has been kept in the pooja room by elders instructed

  • @sivamani6641
    @sivamani6641 11 місяців тому +5

    ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயேபோற்றிபோற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      🙏🙏🙏

  • @GowthamiGowthamiBoopalan
    @GowthamiGowthamiBoopalan 20 днів тому

    🙏Super

  • @DhanalakshmiS-p7u
    @DhanalakshmiS-p7u 8 місяців тому +1

    Superb

  • @devi.n7648
    @devi.n7648 2 місяці тому +1

    Om sakthi

  • @senthilsathya1452
    @senthilsathya1452 5 місяців тому +1

    Om karupanaswami rakashi thaye thunai

  • @sriamuthan4204
    @sriamuthan4204 6 місяців тому +1

    Mam nelli maram veedukalil iruukalama konjam sollunga
    Silaper iruka kudadhunu solluranga.

    • @TNTREND
      @TNTREND  21 день тому

      Kandipaga vaikanum... Nalla palan tharun

  • @armylove1101
    @armylove1101 11 місяців тому +5

    Om namo narayana

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @omnamasiivaya
    @omnamasiivaya 11 місяців тому +2

    Super mam 👍👍👍👍👍

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      Thank you so much

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +5

    om namah shivaya

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 11 місяців тому +7

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      🙏🙏🙏

  • @kumarathalk1474
    @kumarathalk1474 10 місяців тому +2

    Yes

  • @sivamani6641
    @sivamani6641 11 місяців тому +14

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +2

      🙏🙏🙏

  • @vaithiyalingam3118
    @vaithiyalingam3118 11 місяців тому +4

    அருமை

  • @armylove1101
    @armylove1101 11 місяців тому +3

    Jai shree krishna

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @thangam242
    @thangam242 10 місяців тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @saraswathirengaraj7377
    @saraswathirengaraj7377 7 місяців тому +2

    Daily vaikiren

  • @SenthilKumar-pz5gg
    @SenthilKumar-pz5gg 11 місяців тому +2

    அரோகரா

  • @amujay0505
    @amujay0505 11 місяців тому +2

    Pachai karpuram
    Vetriver
    Tulsi
    Elakkai

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +3

    Om Lakshmi devi potri

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @suppurajc881
    @suppurajc881 7 місяців тому +1

    கண்ணாடி டம்ளர் ல் வைக்கலாமா

    • @TNTREND
      @TNTREND  21 день тому

      Sembu pithalai Tumblr use panunga

  • @malavaran7313
    @malavaran7313 9 місяців тому +1

    நற் செய்தி 🇩🇰🌹நனறி

  • @dpanneerselvam7062
    @dpanneerselvam7062 5 місяців тому +1

    ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் மகா லட்சுமி குபேராய நம

  • @urmilaumar7757
    @urmilaumar7757 10 місяців тому +2

    Nan water vaithu Atha kudippom daily appuram pudu thanni vaippan sariya

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +10

    Enga veetla daily thannir vaipom ❤

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +2

      arumai vaalthukkal

  • @pragathi2021
    @pragathi2021 11 місяців тому +2

    My husband accident la iranthu vitanga nan daily evening matum samikum avarukum vilaku eathuven mani adithu poojai panalama

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      பூஜை அறையில் மட்டும் மணி அடியுங்கள்... இறந்தவர்கள் படத்தின் முன்பு பண்ணக்கூடாது... அப்படி செய்தால் நம் வீட்டிற்க்கு அவர்கள் வர இயலாது...

  • @santhikannan1047
    @santhikannan1047 4 дні тому

    கிருஷ்ணர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா இந்த link open panninal open agala. Video is private nu varuthu

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 11 місяців тому +2

    🙏🙏🙏

  • @KalaiyarasiJ-st4vq
    @KalaiyarasiJ-st4vq 6 місяців тому +1

    😢thanks

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 11 місяців тому +4

    தினமும் பூஜைக்கு தண்ணீர் வைப்பது வழக்கம். மண்பாத்திரத்தில் வைப்பேன்.அதில் சில துளசி இலைகள் போடுவேன்.

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @palanisamy7836
    @palanisamy7836 11 місяців тому +2

    happytheepavalisistar

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      Thank you Happy Diwali

  • @nagarajk876
    @nagarajk876 11 місяців тому +4

    ஓம் சரவணபவபோற்றிபோற்றி😊🙏🙏🙏🙏🙏🦋🦋🦚🦚🦚

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 5 місяців тому +1

    தண்ணீர் வைக்கிறோம்! செப்பு பஞ்ச பாத்திரத்தில். எங்க வீட்டில் 12 சாளிக்கிராம் சுமார் 75 வருடமாக இருக்கு, இதர்க்கு திருவாரதனை செய்து வருகிரோம்! இது செய்தாலும் அம்சே செய்து விட்டுத்தான் நாங்கள் சாப்பிடுவோம்! எங்க வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்கள் வந்தவுடன் இந்த சாளிக் கிராமத்தை சேவிக்காமல் போகா மாட்டார்கள். இப்படி 12 சுவாமி இருப்பது ஒரு சேஷத்திரத்துக்கு சமம் என்று கூறுவர்!

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +3

    Om Parvati Devi potri

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 11 місяців тому +3

    கூறை இப்போது ஏது? செடிகள் மரங்கள் வேர்களில் பூஜை நீரை விடலாம்.

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      தாராளமாக கால் படாத செடிகளில், துளசி மாடத்தில் ஊற்றலாம்

  • @shankarbabu8455
    @shankarbabu8455 11 місяців тому +2

    TQ

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      Welcome ❤️🙏

  • @VimalaBaki
    @VimalaBaki 11 місяців тому +1

    Yes

  • @srsmaheswary
    @srsmaheswary 11 місяців тому +1

    Vetriver kalantha thannir kudikalama?

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      Thaaralamaka kudikalam

    • @srsmaheswary
      @srsmaheswary 11 місяців тому

      Mikka nandri🙏😊 Deepavali valthukkal.

  • @malarkodin5378
    @malarkodin5378 11 місяців тому +5

    நான் தண்ணீர் ஊற்றி வைப்பேன் சகோதரி நன்றி

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள் ❤️🙏

  • @aruljothik8841
    @aruljothik8841 11 місяців тому +7

    ஓம் மகாசக்தி போற்றி ஓம்

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @kavithavijikaran
    @kavithavijikaran 11 місяців тому +3

    Naanum Ean pujiarail thannir vaippen

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @tamilrummy3082
    @tamilrummy3082 11 місяців тому +6

    ஏதாவது விசேஷம்னா சொம்பில் தண்ணீர் ஊற்றி வைப்போம் டெய்லி விளக்கு பொருத்தம் எல்லாம் தண்ணி வைப்பதில்லை

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +5

      தினமும் பூஜை அறையிலும், முன்னோர்கள் படத்தின் முன்பும் தண்ணீர் வைத்து வாருங்கள் பல நல்ல விஷயங்கள் வீட்டில் நடக்கும் ❤️🙏

  • @rams2475
    @rams2475 11 місяців тому +1

    Valamburi sangu thanir vaippen maru nall parppen thanir kuriva irkkum mam

  • @Lavanya-l6z
    @Lavanya-l6z 10 місяців тому +1

    Theivam irukka akka

  • @MahaMaha-b1m
    @MahaMaha-b1m 10 місяців тому +1

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 11 місяців тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகநரா

  • @thenmozhi6283
    @thenmozhi6283 11 місяців тому +2

    சாம்பிராணி கரண்டி இரும்பில் வைத்திருக்கேன் தவறானதா

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      ஆமாம், முடிந்தவரை இரும்பு பொருட்களை தவிர்க்கவும்.. மண் பொருட்கள், பித்தளை பொருட்கள் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள் நன்றி ❤️🙏

    • @thenmozhi6283
      @thenmozhi6283 11 місяців тому

      நன்றி நண்பரே

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 11 місяців тому +3

    Everyday I put water in the poojaroom

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      Arumai vaalthukkal

  • @bakiyalakshmi8496
    @bakiyalakshmi8496 3 місяці тому +1

    இல்லை

  • @selvakumarlavanya9619
    @selvakumarlavanya9619 11 місяців тому +1

    Jai shere ram

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      🙏🙏🙏

  • @kdlifestyle8947
    @kdlifestyle8947 2 місяці тому +1

    நான் பூஜை அறையில் சொம்பில் தண்ணீர்இல் வேப்பிளை வைப்போம்

  • @krishnan12277
    @krishnan12277 11 місяців тому +1

    Angvetilbujaarelthanivaithuthanathilthulsipotuthan,pujapanuven,dailythanimathanum,ilaiantralsaminmidamkopapdvar,ethupolaningalumthaneirvaithusamikumbedungal,vterku,I,eseriyamvarum

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை

  • @navaneethaml8965
    @navaneethaml8965 5 місяців тому +1

    Dail water vaipen

  • @RameshRamesh-jn6we
    @RameshRamesh-jn6we 6 місяців тому +1

    Pooja Tani white palakkam undu anal Naan Kannadi Kannadi porar use panalama Tumblr

    • @TNTREND
      @TNTREND  21 день тому

      Sembu pithalai Tumblr use panunga

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 11 місяців тому +2

    நான் தினமும் தண்ணீர் வைத்து வழிபடுகிறேன

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 5 місяців тому +1

    என் வீட்டு பூஜை அறையில் இருவேளையும் தண்ணீர் வைத்து வழிபடுவேன் ஓம் நமச்சிவாய 👏

  • @NagaRajan-qu9qy
    @NagaRajan-qu9qy 11 місяців тому +1

    இறந்து போன வகளரா தண்ணீர் வைத்தால் ஏற்க வில்லை அதுக்கு என்ன காரணம் பதில் சொல்.

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +2

      தினமும் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைத்து வாருங்கள்... முன்னோர் சாபம் படிப்படியாக குறையும்

  • @MenakaSantoshkumar
    @MenakaSantoshkumar 11 місяців тому +2

    Drink full water,....

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      🙏🙏

  • @valarmathi2194
    @valarmathi2194 9 місяців тому +1

    தண்ணீர் வைக்கும் ‌பழக்கம்‌உண்டு.

  • @vinothvino4393
    @vinothvino4393 3 місяці тому

    இது வரைக்கும் நான் வைக்கும் தண்ணிர் குறைந்தது இல்லை

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 11 місяців тому +1

    நான் தண்ணீரில் பூவும் போட்டு வைப்பேன்(இலங்கை)

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @sampathkumari4706
    @sampathkumari4706 8 місяців тому +1

    😢

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 11 місяців тому +1

    வெள்ளை எருக்கு வீட்டில் வளர்க்கலாமா.

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 11 місяців тому +1

      காம்பவுண்ட் கேட் வெளியே வளர்க்கலாம்......

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      வீட்டிற்குள் வளர்ப்பது நல்லதல்ல... வெளியே வளர்க்கலாம்

  • @koneswary1439
    @koneswary1439 10 місяців тому +1

    Nan thinamum pu v phottu vaipen

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 11 місяців тому +2

    தண்ணி பலவருடமாக வைக்கிறேன்.

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @kgaya5884
    @kgaya5884 11 місяців тому +2

    Silver la thanni vaikalama

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      Thaaralama vaikalam ❤️🙏

    • @kgaya5884
      @kgaya5884 11 місяців тому +1

      ​@@TNTREND nanga Pooja roomla vaitha kalasam eali thatti Kila vilunthirichi kavalaya eruku akka athanala ethume pbm varuma ella Enna pannalam

  • @parvati2023
    @parvati2023 11 місяців тому +4

    Jai shree ram

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому +1

      🙏🙏🙏

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 11 місяців тому +2

    Nan dinnamum poojai ariyal vaikiran

    • @TNTREND
      @TNTREND  11 місяців тому

      அருமை வாழ்த்துக்கள் ❤️🙏