ஞானமடைய குரு அவசியமா.?

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....
    இந்த வீடியோவை கட்டுரை வடிவில் காண்பதற்கு
    கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்:- alukkusithar.b...

КОМЕНТАРІ • 33

  • @ramanavel9559
    @ramanavel9559 3 роки тому +1

    என்மாதாபிதாகுருதெய்வம்
    அணைத்தும்பகவான்அருணாச்சலசிவகுருரமணர்
    பகவான்அருணாச்சலசிவகுரு
    ரமணரின்திருநாமமேபோற்றிபோற்றி
    திருப்பாதமேசரணம்சரணம்
    நன்றிகள் அண்ணா
    வாழ்கவளமுடன்

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 3 роки тому +1

    குருவே சரணம் உங்கள் திருவடிகள் சரணம் இறைவா 🙏🙇🏼‍♀️🤲🌻

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому +1

    குருவே சரணம் சரணம் சரணம் 🙏

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    🙏🙏

  • @thangamuthu9413
    @thangamuthu9413 6 років тому +3

    குருஎன்பவா்கொடுப்பவா்அல்ல தேவையற்றவைஎடுப்பவா் வாழ்கவளமுடன்.

  • @user-fh9ty5xu8s
    @user-fh9ty5xu8s 3 роки тому +1

    ஞானம் பற்றி இதைவிட யாராலும் எளிமையாக சொல்ல முடியாது அண்ணா,நன்றி நன்றி நன்றி,அண்ணா,🙏🙏🙏

  • @ussankarram
    @ussankarram 3 роки тому +1

    🙏🏻

  • @omkumarav6936
    @omkumarav6936 6 років тому +1

    மிகுந்த அக்கறை கொண்ட தெளிந்த பேச்சு. உங்கள் ஞான விளக்கம் எனக்கு மிகுந்த தெளிவு தந்தது .
    ஓம்குமார்,
    மதுரை

  • @samysivansamysivan3197
    @samysivansamysivan3197 6 років тому +3

    ஐயா வணக்கம் நீங்கள் எப்போதும் உண்மை பதிவுகள் தருகின்றன ஒரு ஞானி என்றுதான் எனக்குத் தோன்றியது உங்களுக்கு ரொம்பவும் நன்றி ஐயா

  • @markandan3609
    @markandan3609 4 роки тому

    நன்றி ஐய்யா 💞🙏🏼💞

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 6 років тому +1

    Nandri ayya.I hope your speech will help for many seekers like us and its do or die JOURNEY.

  • @vijayvijay6391
    @vijayvijay6391 6 років тому +1

    🙏அருமை நன்றாக புரிய வைத்தீர்கள் அய்யா வாழ்த்துக்கள்🙏

  • @lathabalu8479
    @lathabalu8479 6 років тому +1

    Super Vazhga valamudan

  • @ramsatz3975
    @ramsatz3975 6 років тому +1

    அருமையான பதிவு நன்றி. ..

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +1

    தெளிவான விளக்கம்

  • @mugil8
    @mugil8 6 років тому +1

    அருமையான விளக்கம் அய்யா

  • @pandirajan4278
    @pandirajan4278 6 років тому +2

    ஐயா வணக்கம் அருமையான பதிவு தங்களது பதிவில் குரு என்பவர் சீடனுக்கு என்ன செய்கிறார் என்பதை அருமையாக விளக்கத்தின் மூலம் தெளிவு படுத்தீனிர்கள் நன்றி ஐயா ஐயா சின்ன சந்தேகம் ஞானமடைந்த பிறகு சத்சங்கம் செரற்பொழிவு போன்றவற்றில் ஈடுபடமுடியுமா ஐயா விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி தங்களது சேவை மென்மேலும்வளர வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி ஐயா

  • @pina2463
    @pina2463 6 років тому +1

    Truth👍
    Thank you 🙏
    Top 👌

  • @ve8135
    @ve8135 6 років тому +1

    Excellent

  • @shajahan1094
    @shajahan1094 6 років тому +1

    ஞானமடைய, ஞானம் என்ற ஒரு படிதான் தாண்டவேண்டும்.ஆனால் அதற்கான பல படிகளை கடக்க வேண்டும்தானே?அதாவது அதற்கான சூல்நிலைகளை உருவாக்கிக்கொடுப்பது குருவினால்மட்டும்தானே முடியும்.நாம் அணைவரும் அணைத்தையும் நமக்கு வெளியேதானே தேடுகிறோம்.அணைத்தும் நமக்குள்ளேதான் நிகழ்கிறது எண்ற உணர்வே நமக்கு ஏற்படுவதில்லை.அப்படிஇருக்கும்போது அதை உணர்த்த,உணரச்செய்ய நமக்கு ஒரு குரு தேவைப்படுகிறார். நமக்கு உள்ளே செல்லத்தெரிந்தால் நமக்குள் இருக்கும் இறைசக்தியை எளிதில் உணரமுடியும்,ஞானமடைவதற்கான வழியை உணரமுடியும்.
    ஞானமடைவதென்பது ஒரு க்ஷணத்தில் நிகழ்ந்துவிடலாம் ஆனால் அது நிகழ, அதற்கான சூழ்நிலையை ஒருவருக்கு உருவாக்கிக்கொடுப்பதற்கு பலகாலம் தேவைப்படலாம்.
    S.ஷாஜஹான்.

  • @kugans588kugan6
    @kugans588kugan6 6 років тому +1

    Thank you sir

  • @grpgrp20
    @grpgrp20 6 років тому +1

    ஐயா குருமார்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவராக மட்டும் தான் இருக்க வேண்டுமா ? விளக்குங்கள் ஐயா நன்றி

  • @satishayya5070
    @satishayya5070 5 років тому +1

    Masi anna purinthu kondhen

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 6 років тому +1

    ஞானம் வழங்கப்பட வேண்டும் மாறாக விற்கப்படக்கூடாது.

  • @kaniya7280
    @kaniya7280 6 років тому

    Thiyanam seithal paithiyam akiduvankala guruva

  • @sathyajillu5505
    @sathyajillu5505 6 років тому

    30% right bt 70% worng

  • @uzhavanmushroomfarm7107
    @uzhavanmushroomfarm7107 6 років тому +1

    🙏