சித்தர்களை நம்மால் காண முடியுமா.?

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 49

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому +1

    குருவே சரணம் குருவின் திருவடிகள் சரணம் நன்றிகள் ஐயா வணக்கம் 🙏

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 Рік тому +1

    சிறப்பான உண்மையான வழிகாட்டல்

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p 2 роки тому +1

    என் மனதிலும் இதே என்னம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c 2 роки тому +1

    அருமை ஜி.
    🙏❤️🙏

  • @cartridgemoney3956
    @cartridgemoney3956 2 роки тому +1

    Arumai arumaiyaana bathil..

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 роки тому +1

    நல்ல தெளிவான பதில். கீதையில் சொல்வது போல் கர்ம யோகத்தீனை கடைப்பிடித்து இறைவனெய்ய் அடைவதே சிறந்தது என்று தெளிவாக கூறினீர்கள். நன்றி.

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Рік тому +1

    Anbu vanakkam.👉🌷👈

  • @malaisamysamy2262
    @malaisamysamy2262 2 роки тому +1

    Veraleval Guruve

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 2 роки тому +1

    குருவே சரணம்.

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому +1

    Good Answer Appa Its For Me

  • @dominicraja5414
    @dominicraja5414 3 роки тому +1

    பணத்தின்மீது ஆசையில்லாமல் இருக்கலாம் ஆனால் தேவை இருக்கிறது! நன்றி!

  • @u2b_an_officer
    @u2b_an_officer Рік тому +1

    Thank you Anna🙏🙏

  • @dheepalaxmi1946
    @dheepalaxmi1946 6 років тому +1

    சூழலும் உறவுகளும் பாலினமும் வெவ்வேறே தவிர என் எண்ண ஓட்டமும் இதுவேதான். அப்பா அம்மாவிற்கு பதில் மகன்.

  • @thangamuthu9413
    @thangamuthu9413 6 років тому +1

    சித்தா்கள்வெளியில்இல்லை உங்களுக்குள்தான்இருக்கிறாா் தேடுங்கள்கிடைப்பாா். வாழ்கவளமுடன்.

  • @shajahan1094
    @shajahan1094 6 років тому +3

    ஐயா,
    அருமையான விளக்கம்.
    இறைவனை பார்க்கவேண்டும் எண்று பெரும்பாலோர் நிணைக்கிறார்கள்.ஆனால் இறைவன் என்பவன் தனி ஒருவன் என்பதுபோல் பெரும்பாலும் நிணைக்கின்றனர்.
    இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள சக்தி என்று நிணைப்பதில்லை.இந்த சக்தி எனக்குள்ளும் இருக்கிறது என்று யாரும் நிணைப்பதில்லை. இருக்குமிடத்தை விட்டு விட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம்.மனிதர்கள்,விலங்குகள்,மரம்,செடி கொடிகள் ,மலைகள் என்று அங்கிங்ஙெணாதபடி எங்கும் இருக்கும் இறைசக்தியின் மீது நிபந்தணையற்ற அன்பை பொழிந்தால் அதுவே இறைசக்தியை உணர்வதர்கான வழியாகும்.பின் இறைசக்தியுடன் இறண்டறக்கலந்து விடுவதற்கான காலம் கனியும்போது இறைவணை அதாவது இறைசக்தியுடன் கலந்துவிடலாம்.
    S.ஷாஜஹான்

  • @pina2463
    @pina2463 6 років тому +2

    U spoke the truth to the society 👍
    Don’t change your knowledge for anyone 👌
    All de best👏🏻
    God bless 🙏

  • @samysivansamysivan3197
    @samysivansamysivan3197 6 років тому +3

    நல்ல பதிவுகள் ஐயா ரொம்பவும் நன்றி ஐயா

  • @rayyan3406
    @rayyan3406 Рік тому +1

    தெளிவான விளக்கம்

  • @manimozhi6833
    @manimozhi6833 6 років тому +3

    excellent explanation. nandri iyya .

  • @krishna-6869
    @krishna-6869 6 років тому +1

    Nandri Iyaa. Arumieyagha ,Nandragha, Super agha Solliyerukkierieghal Iyaa. Krishna.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 6 років тому +1

    மிக மிக தெளிவான பதில்.நன்றி.

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @muthukumaran-kx3qr
    @muthukumaran-kx3qr 6 років тому +1

    நல்ல பதிவு சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள்.

  • @ramanathan1152
    @ramanathan1152 6 років тому +1

    arumaiyana vilakkam nandri

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman2548 6 років тому +1

    என் தெய்வமே..
    என் ஆசானே ..
    என் சத்குருநாதனே..
    இறைவா...🙏🙏🙏

  • @uzhavanmushroomfarm7107
    @uzhavanmushroomfarm7107 6 років тому +2

    🙏

  • @lalithathiru3171
    @lalithathiru3171 6 років тому +1

    Thank you very much iyea

  • @AjithKumar-wl8fd
    @AjithKumar-wl8fd 5 років тому +1

    Excellent work sir

  • @halilhalil7129
    @halilhalil7129 6 років тому +1

    நன்றி ஐயா தெலிவான பதிவு

  • @kumaranramachary16
    @kumaranramachary16 4 роки тому +1

    Amazing

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 6 років тому

    yes ayya..excellent answer .Thanks

  • @ve8135
    @ve8135 6 років тому +1

    Mercy

  • @prasanthmani758
    @prasanthmani758 6 років тому +1

    Thanks annA

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 6 років тому +1

    I've seen Saint Agasthiyar in meditation for 10secs.tall,fair complexion,leaning on 4pillars Mandapam with dhandui,kamandalam.not only him,but many unknown rishis,lord Jesus,whole universe as a sivalingam,many alien faces etc.what is the purpose of keeping hiding as secret in heart. Let everyone knows power of meditation.meditation brings everything

    • @Journeyofconscious
      @Journeyofconscious  6 років тому +1

      Elangho Krishnan நீங்கள் கண்டவைகளை உண்மை என்று நீங்கள் தாராளமாக நம்பலாம்.
      அதற்கு முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.

  • @rajasundariah3150
    @rajasundariah3150 6 років тому +1

    thanks

  • @periyannatarajan8457
    @periyannatarajan8457 6 років тому +1

    ஐயாவின் வார்த்தைகள் உண்மை

  • @prasanthmani758
    @prasanthmani758 6 років тому +1

    Same story my life also Swami

  • @raju.8135
    @raju.8135 6 років тому +1

    ஐயா நன்றி

  • @wizardplay1604
    @wizardplay1604 6 років тому +1

    ji

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 8 місяців тому

    🙇‍♀️🧎🙏❤️💐

  • @ramraj6341
    @ramraj6341 6 років тому +1

    இறைவனை காண என்ன செய்ய வேண்டும்.?

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 6 років тому

    Nandri aiya, enaku oru sandegam budhar um than kadamaiyai seiyamala vanthavar thanaye

    • @Journeyofconscious
      @Journeyofconscious  6 років тому

      Santhosh Kumar Lp
      அவர் அரசனாக இருந்தவர்.
      அவர் குடும்பத்தைவிட்டு பிரிந்தாலும் அடிப்படை தேவைகளுக்கு அவரது குடும்பத்தினர் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.
      ஆனால் தனது குடும்பம் அடுத்த வேளை சோற்றுக்கு தன்னை நம்பியிருக்கும்போது நீங்கள் அவர்களை கைவிடுவது எந்த வகையில் நியாயம்.?

  • @Mohanakannanmohan-rm8uf
    @Mohanakannanmohan-rm8uf 6 років тому +1

    naam ,namadhu aggathinul nianeathai kaanealam.that's all,sorry.

  • @wizardplay1604
    @wizardplay1604 6 років тому +1

    ji