இதை மறந்தும் சாப்பிடாதே !! | Ultra-Processed People | Tamil Book Summary | Karka Kasadara

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 156

  • @maniuniqueruler4270
    @maniuniqueruler4270 Місяць тому +34

    sunday 10.00 am listen one video can enough to read the book and gain lots of knowledge enough

  • @towelart
    @towelart Місяць тому +16

    கடந்த வாரம் தான் உங்களுடைய யூடியூப் சேனல் முதன் முறையா பார்த்தேன். இப்ப தொடர்ச்சியா பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய விஷயங்கள் உங்கள் சேனல் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி வாழ்த்துக்கள்

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Місяць тому

      ♥️♥️

    • @engway6393
      @engway6393 Місяць тому

      நானும் தான் நண்பா.
      ஒரு புத்தகத்தை வாசித்த உணர்வு

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy 18 днів тому +4

    அண்ணா உங்களது பதிவுகள் ஒரு பெரிய வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன் ஏனெனில் உங்கள் பதிவுகளை பார்த்து ஒரு மனிதன் மாறினால் அது நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு செய்யும் சேவை ஆகும் இந்த சேவை தொடர வேண்டும்

  • @chellappasadasivan
    @chellappasadasivan Місяць тому +6

    மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நீங்கள் கூறியது போல நாம் இதை சாப்பிடாமல் இருப்பது ஒன்றே தான் எளிமையான சிறந்த வழி உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @devadeva354
      @devadeva354 Місяць тому

      Good morning 🙏 brother do more long format video please ❤❤

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm Місяць тому +12

    Idhavida excellent topic vera edhu?????hats off you ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @selvasil1961
    @selvasil1961 Місяць тому +9

    பயனுள்ள பதிவு. Social awareness video. Kudos!!!

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Місяць тому +1

      😊♥️

    • @selvasil1961
      @selvasil1961 Місяць тому

      Bro,
      As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
      As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
      My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
      My wants are limited after my life threatening situation.
      Thanks bro

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Місяць тому +7

    விஷத்தை சாப்பிடும் ஜனங்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 Місяць тому +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வெளியிட்டதற்காக உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @ska5568
    @ska5568 8 днів тому +1

    *நான் 1987ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். யுத்தகாலத்தில் சிங்கப்பூருக்கு படிக்க வந்து இப்போ குடியுரிமை வாங்கி வீடு வாங்கி நிலையெடுத்து விட்டேன். எனது வீட்டுக் களஞ்சிய அறையில் ஏறத்தாள 10000 ஆங்கிலப் புத்தகங்கள். நான் இரண்டு வேலைகள் செய்வதால் வாசிக்க நேரமோ சக்தியோ இல்லை. அதனால் அமேசான் ஓடியாபிள் என்ற செயலியில் புத்தகங்களை வாங்கி ஒலிவடிவில் கேட்டுவருகிறேன். ஆனால் உங்களது விழியங்களைச் சமீபகாலமாகப் பார்த்து வருகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள்.* ❤❤❤

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  8 днів тому +1

      Thank you for the super thanks brother 😊.. Happy that my work is of use to you ♥️

    • @ska5568
      @ska5568 8 днів тому

      @@KarkaKasadaraOfficial
      *ஒருவேளை ஒருநாள் என்னால் இந்த இராட்டின வாழ்க்கையில் ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுக்க முடிந்தால், எனது புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தீர்த்துவிட ஆசை. ஆனால் அதுவரைக்கும் நீங்களும் அமேசன் ஓடியபிளும் துணை.*
      *நீங்கள் தமிழிலே எல்லாப் புத்தகங்களையும் தடங்கல் இல்லாமல் தெளிவாகவும் கனிவாகவும் பிழிந்து பொழிப்பது அருமையிலும் அருமை தோழரே.*

    • @ramasamynagaraj5382
      @ramasamynagaraj5382 День тому

      🎉 🎉🎉

  • @user-tb7hg8lc3x
    @user-tb7hg8lc3x 14 днів тому

    அருமையா சொன்னிங்க சார். புக்ல இருந்தது சொன்னாலும் நீங்க சொல்ல கூடிய விதம் நல்லா இருக்கு. உங்க ளால் முடிந்த வரை அனைத்து உண்மையையும் சொல்லிடிங்க இதை சொல்ல தைரியம் வேண்டும். பாராட்டுக் கள்

  • @selvasil1961
    @selvasil1961 Місяць тому +4

    Bro,
    As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
    As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
    My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
    My wants are limited after my life threatening situation.
    Thanks bro

  • @louis1422
    @louis1422 Місяць тому +1

    மிகவும் அருமையான தகவல்கள் அதுவும் நீங்கள் சொல்லுகின்ற விதம் மிக மிக அற்புதமானது உங்களுக்கு எங்களது இதயம் சார்ந்த நன்றிகள் மேலும் மேலும்

  • @raujhkumar
    @raujhkumar 13 днів тому

    Great narration,very good and useful.not usuall ,false social media advice. Good

  • @liyastheen8227
    @liyastheen8227 Місяць тому +1

    I have watched almost every video on our channel for last 4 months. I have noticed that the videos on these 2 months got more views, and took average of top 10 popular videos and most of the videos are lengthy which of average 40mins. Actually I am a good analyser, I think you have a strong skill to deliver almost most contents on a book and hence those all long videos would reaches more. Anybody can produce a summary of a book but it will be much harder to deliver a whole book, Thanks for valuable contents😊❤️.

  • @malathid4258
    @malathid4258 Місяць тому +1

    Thank you so much bro..
    I presented presentation on processed food before 2 month in my clg. Today again I got detailed about this information.. hence, people should be aware, follow this in their life. I hope this make change in Our health society.

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli Місяць тому

    அவசர உலகில் அர்த்தமுள்ள அறிவுரை நன்றி🎉🎉🎉

  • @kohilaiyappan7996
    @kohilaiyappan7996 Місяць тому +4

    Addicted to your videos 😊

  • @gurukarthi584
    @gurukarthi584 Місяць тому

    Hatsoff for sharing the truth boldly sir...

  • @thelayman6189
    @thelayman6189 Місяць тому +1

    ஒரு நாளுக்கு 2000 கலோரிகள் தேவை என்று நீங்கள் சொன்னது கூட, இது போன்ற மற்றொரு சந்தேகத்திற்குரிய ஆராய்ச்சியின் மூலம் கூறப்பட்டது, மற்றொரு நோக்கத்திற்காக...

  • @devadeva354
    @devadeva354 Місяць тому

    மிக எளிமையாக உபயோகமான தகவல்கள் அனைத்தும் தந்தீர் வணக்கம் வாழ்த்து பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் நன்றி எங்களது ஆதரவு எதிர்பார்ப்பு உங்களை சேரும்

  • @RKNRAJENDRAN
    @RKNRAJENDRAN Місяць тому

    அண்ணா இந்த வீடியோ சூப்பர்...உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி....இதே போல் தமிழில் உடலின் மொழி என்று ஒரு புத்தகம் உள்ளது... அந்த புத்தகத்தை படித்து review பண்ணுங்கள்...மருத்துவத்தின் அரசியல் பற்றி கூறப்பட்டுள்ளது....

  • @unknownking2895
    @unknownking2895 Місяць тому +9

    ஏன் இதுபோல ஓப்பனா கம்பெனி பெயர சொல்றீங்க எதாவது பிரச்சனை வரபோகுது நண்பா.

  • @kutty_chutty
    @kutty_chutty Місяць тому

    Very good awareness about food 👍

  • @itzmebrinda
    @itzmebrinda Місяць тому

    Bro... perfectionism, good girl syndrome, romba true ah irukradhu,family mela romba attached ah irukradhu, indha maariyana problems ah epdi handle pandradhu bro.. marriage aagi few years apram yosichu paadha life eh tholacha maari iruku. Feel zero,cant stand up for ourselves. nenga padicha books la indha maari topics irundha please konjam sollunga.. girls and married women ku romba useful ah irukum

  • @jaichandru6597
    @jaichandru6597 8 днів тому

    Ur video is like a meditation ❤ always good for health 😊 thank you bro😊

  • @devisri7089
    @devisri7089 Місяць тому +1

    Tq for share this video ,I too trying to spread this msg ,mainly to younger generation people,how to ban these food products bro

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Місяць тому

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு ❤❤

  • @sanmugeshkrishnamurthy4632
    @sanmugeshkrishnamurthy4632 Місяць тому

    Thanks a lot...god bless

  • @Iamndk1904
    @Iamndk1904 5 днів тому

    Great brother ❤

  • @sathanasangeetha5447
    @sathanasangeetha5447 Місяць тому

    Migavum payanula thagaval tqqq brother.. 👍👍👍itha arthavathu tirundathum nam makkal🙏

  • @ever-yg2mm
    @ever-yg2mm Місяць тому +6

    Can I eat oats. No suger, no preservative, no fat 🥲

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Місяць тому +2

      See the ingredients then decide

    • @legumelab3827
      @legumelab3827 Місяць тому +1

      No dont eat oats. Eat only local food items

    • @thelayman6189
      @thelayman6189 Місяць тому +1

      Definitely you can eat... But what youu get here as oats in packages are not the original oats...

  • @uegue5891
    @uegue5891 3 години тому

    Super ❤

  • @anilachandran5985
    @anilachandran5985 Місяць тому

    Superb bro...theliva solringa ...subscribed ur channel..expecting more from you....indha generation therinjika vendia food info..and telemere book expalanation very nice....

  • @vestry123
    @vestry123 19 днів тому

    I appreciate you from bottom of my heart 💓
    What ever you say is 1000% right
    You said everything exactly what is in my mind
    When ever I advise people not to take packed items they never listen
    Companies are there only to make profit they don’t bother about anyone’s health

  • @banupriya8963
    @banupriya8963 Місяць тому

    My first video of you. Impressed with your extraction of the gist. 🙏❤️

  • @kajendradasiyampillai5358
    @kajendradasiyampillai5358 25 днів тому

    One of the best video I see in UA-cam bro ❤

  • @vainavi10956
    @vainavi10956 Місяць тому +2

    Veetula ye deep fry panni saptaale egapatta digestive issues varudhu
    Idhula ultra processed food slow poison ku samam
    Pototo va boil panni seira madhiri neriya recipes iruku, romba taste and healthy ya irukum

  • @muthukrishnanmuthurajamani7448
    @muthukrishnanmuthurajamani7448 Місяць тому

    Thank you for providing such informative video.

  • @prasanthraviv
    @prasanthraviv Місяць тому +2

    Wonderful session.. I really enjoyed watching such informative video. I have a question. Did author also say anything about Whey protein powder or creatine? Which is also ultra processed ? Cause I don’t see the kitchen ingredients in those products label

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Місяць тому

      Whey is usually recommended by physicians.. Not all Wheys can be considered as UPF. It depends on the quality.

  • @user-tl5kp9dt4q
    @user-tl5kp9dt4q Місяць тому

    Hi bro. Your thoughts is different and metured other person. Way of telling also nice. If you can means vidio for rich dad and poor dad.God bless you.

  • @priyar9177
    @priyar9177 Місяць тому

    Really appreciate to u for giving adequate knowledge

  • @HeroHunter07
    @HeroHunter07 Місяць тому

    One of the best video

  • @chakarar4535
    @chakarar4535 Місяць тому +2

    அற்புதமான பதிவு ❤❤❤

  • @sasikaladevi9290
    @sasikaladevi9290 Місяць тому +1

    Appreciating your quest for knowledge and sharing with us😊.As a nutritionist i agree with all this, as I knew about it. But one small correction,poor people are becoming victim becoz of ignorance, what about well educated people, can say at your age grp, especially in metropolitan cities,in malls they are feeding their children even six yrs old with pizza , burger etc. but anyway their might few youngsters who may be aware of all this n can bring changes ....once again hattsoff to you for this video n explaining it clearly with evidence...n heartly.🎉

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 Місяць тому

    Super bro ,,romba romba mukiyamaana,thevayaana vishyam ...
    Nandrigal bro

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Місяць тому +2

    எச்சரிக்கை பதிவுக்கு நன்றி

  • @arulmagesh6155
    @arulmagesh6155 Місяць тому +1

    Really amazing topic and information ❤🎉

  • @user-jz1cv2oj2z
    @user-jz1cv2oj2z Місяць тому

    Super ji
    Health topics அதிகமாக போடுங்க

  • @loki2150
    @loki2150 Місяць тому +2

    bruh feel good productivity review needed🧿

  • @stchannel790
    @stchannel790 Місяць тому

    Anna million dollars valuable content.. Thank you so much..❤

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 Місяць тому

    Super bro
    தமிழக மாணவர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்லா குழந்தைகளும் குண்டு குண்டாக இருக்கிறார்கள்
    அதிலே பெருமை வேறு இந்த பெற்றவர்களுக்கு

  • @kavisiva1201
    @kavisiva1201 Місяць тому

    Very useful video. If there is any book which tells about Beauty products share brother.

  • @gunagsr1049
    @gunagsr1049 Місяць тому

    Learned a lot. En arivu kannai thiranthutinga😊

  • @Vaigai654
    @Vaigai654 Місяць тому +2

    Useful video bro

  • @Kanchzz
    @Kanchzz Місяць тому

    I love your channel brother by watching your videos i actually I'm gaining some knowledge thank you so much keep post such knowledgeable videos I'm here to support your videos 🙌❤

  • @arunkumararun8771
    @arunkumararun8771 Місяць тому

    Please make a video about Dreams. How brain constructs a dream episode. Why we are dreaming.

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Місяць тому +1

    Kindly read this book நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள். Written by Dr.Fazlur Rahman (MBBS) English medicine evlo periya market nu nalla puriyum...namba payatha avanga epadi kaasa mathuranganu theriyum..idha padichingana neenga jenmathukum English medicine edukave matinga...

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 Місяць тому

    You are my reference sir❤💐💐💪👍..You are doing amazing 👍👍💐

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp Місяць тому

    Bro self control samathamana books or info podunga bro..

  • @jamesjeba
    @jamesjeba Місяць тому

    பயனுள்ள பதிவு...❤❤❤

  • @Ser_CM
    @Ser_CM Місяць тому +2

    Hi anna
    Do more books in long form videos

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 Місяць тому

    Payanulla pathivu. Nanri tamby.

  • @lathaastro6076
    @lathaastro6076 Місяць тому +3

    சிறப்பான தகவல்கள் நிறைய கொடுக்கிறீர்கள் தம்பி ஆனால் வெளிப்படையாக பிராண்ட் பெயர் சொல்லும்போது உங்களுக்கு பிரச்சினை வராதா ?

  • @sujinlaser9266
    @sujinlaser9266 Місяць тому

    Good information bro....but Dr. Are recommend those milk power, where mother milk is less....

  • @balajir2728
    @balajir2728 Місяць тому +2

    Bro, if possible do the review of the gut by Giulia Enders.

  • @user-sv6ir5im1p
    @user-sv6ir5im1p Місяць тому

    Supper anna ❤

  • @gunagsr1049
    @gunagsr1049 Місяць тому

    Awesome Gurunatha 🙏👌.

  • @Fatimabful
    @Fatimabful Місяць тому

    Thanks for the information 🙏🏽

  • @tamilanban966
    @tamilanban966 Місяць тому +2

    Super bro

  • @rexycc
    @rexycc Місяць тому

    Very informative 🎉 hatsoff

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v Місяць тому +1

    Thanks brother nice video ❤❤❤

  • @womenandbabyhealthcare
    @womenandbabyhealthcare Місяць тому

    Very useful topic

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p Місяць тому

    Thank u bro

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og Місяць тому

    Lot of thanks for your work

  • @rayakota3261
    @rayakota3261 Місяць тому

    Can you please share some books for toddlers

  • @franklinberckmans6383
    @franklinberckmans6383 Місяць тому

    Bro intha matri length ya va video upload panuga bro

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Місяць тому

    NanriTambl ❤💜💙💚💛

  • @rammohank3020
    @rammohank3020 Місяць тому

    Super Anna continue ur many videos....

  • @suntharrajan3216
    @suntharrajan3216 Місяць тому

    Excellent video sir

  • @kajamoideen7484
    @kajamoideen7484 Місяць тому

    Good awareness bro, keep it up ❤

  • @vadivelvel2400
    @vadivelvel2400 Місяць тому

    Nallathu 💚💚💚

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 Місяць тому

    GUT book review panna mudiyuma bro..........

  • @hariganesh3496
    @hariganesh3496 Місяць тому

    நன்றி 🙏

  • @ZEROON1E
    @ZEROON1E Місяць тому +1

    Thanks

  • @baalaaji
    @baalaaji Місяць тому +4

    Everyone please download this video for our children before it gets noticed by the Corp food m*fia and deleted..

  • @baalaaji
    @baalaaji Місяць тому +1

    Thanks!

  • @mithrasdiary5574
    @mithrasdiary5574 Місяць тому

    Thank you brother..

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 Місяць тому +1

    Super

  • @santhiya.n8567
    @santhiya.n8567 Місяць тому +2

    apoo fast foodsa vitta ultra process food dangeraa bro

  • @vestry123
    @vestry123 19 днів тому

    Keep up your good work 🎊 ❤❤❤❤

  • @Rasanthkumar
    @Rasanthkumar 8 днів тому

    Biscuits m ultra process food a?

  • @ashok-w4i
    @ashok-w4i Місяць тому

    வேலைக்காரன் படம் பாருங்க

  • @legumelab3827
    @legumelab3827 Місяць тому +1

    Super krish. Read my news paper articles published in thinathani. You will get few more topics for your talk

  • @dhilipm08
    @dhilipm08 18 днів тому

    Thambi... Ne solura utra processed foods lam oru gimmick.... Why they not make it milk. Because it's already preserved foods, due to pasteurization...

  • @user-jz1cv2oj2z
    @user-jz1cv2oj2z Місяць тому

    Food is medicine

  • @kathiravanp8646
    @kathiravanp8646 Місяць тому

    UPF

  • @rvk5865
    @rvk5865 Місяць тому

    Car company la Vela pakureenga

  • @kamalaricemillpondy-4balas153
    @kamalaricemillpondy-4balas153 Місяць тому +1

    🙏

  • @navarasatharmarajah9852
    @navarasatharmarajah9852 Місяць тому +1

    ❤❤❤

  • @IIM-A
    @IIM-A Місяць тому

    Appo tea podi , coffee podi bro ?
    Daily we are consuming tea or coffee na ???